பிரபல நடிகை ரேவதி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1983-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரேவதி. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை ரேவதி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். அதில் முதலாவதாக கடந்த 2002-ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ஆங்கில திரைப்படம் […]
Tag: தமிழ் சினிமா
மலையாளத் திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த சாய் பல்லவி தற்போது பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் சூப்பர் ஹிட் […]
இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறும். கடைசியாக இவர் இயக்கத்தில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன்-2 திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் தேஜா […]
ஆர்யா, பசுபதி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் […]
நடிகர் பிரபாஸின் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி-2 படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸின் 25-வது […]
மாநாடு படத்தின் டிரைலர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கடந்த அக்டோபர் 2-ஆம் […]
சஞ்சனா கல்ராணியை கார் டிரைவர் கடத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சஞ்சனா கல்ராணி கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருந்தார். தடய அறிவியல் ஆய்வில் சஞ்சனா போதைப்பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. தற்போது ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள பெங்களூர் இந்திராநகரில் இருந்து வாடகை காரில் சென்றுள்ளார். அப்போது டிரைவர் சூசை மணிக்கும், சஞ்சனாவுக்கும் […]
சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து சமந்தாவின் தந்தை உருக்கமாக பதிலளித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா, நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதுகுறித்து நாக சைதன்யாவின் தந்தை […]
மறைந்த நடிகர் சந்திரஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் கடந்த 2017-ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திரைப்படத்தின் டிரெய்லர்: (2/2)https://t.co/PgOPiNyzwo […]
நடிகர் பிருத்விராஜ் டிரைவிங் லைசன்ஸ் ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இவர் தயாரிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. லால் ஜூனியர் இயக்கியிருந்த இந்த படத்தில் பிருத்விராஜ், மியா ஜார்ஜ், தீப்தி, சுரஜ் உள்ளிட்ட […]
நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதை தொடர்ந்து இவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது ஜமீல் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் […]
மாளவிகா மோகனன் தனது கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு நடிகையான மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக […]
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வர ராவின் மகன் ஆவார். நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மீதும், அவருடைய படங்கள் மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும் ரசிகர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை உண்டு. ஆனால் அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவது காலத்தின் முடிவாக இருக்கிறது. நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சுமியை திருமணம் செய்து கொண்ட நாகர்ஜுனா, பின் நடிகை அமலா […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா பழங்குடியின மக்களுக்காக […]
நடிகை லிஜோமோல் ஜோஸ் தனது திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்து 2019-ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர் இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வருகிற நவம்பர் 2ஆம் தேதி இந்த படம் […]
நடிகர் ஆர்யா நெற்றிக்கண் பட இயக்குனர் மிலிந்த் ராவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சினிமாவை விட வெப் தொடரில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் பல முன்னனி நடிகர்கள், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா முதல்முறையாக வெப் தொடரில் […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வந்து தங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். பலமுறை அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தகராறு ஏற்படுவது உண்டு. அவ்வபோது விஜயை திட்டி அஜித் ரசிகர்களும் அஜித்தை கலாய்த்து விஜய் ரசிகர்களும் ஹாஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் மோதிக் கொள்வார்கள். இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இவ்வாறான ஹாஸ்டேக் மோதல் ஏற்படும் போது தேசிய அளவில் அதனை டிரென்ட் செய்து விடுவார்கள். […]
‘தளபதி 66’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த […]
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். N.கிருஷ்ணா இயக்கும் […]
சந்திரலேகா சீரியல் இன்றுடன் 2000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பல சீரியல்கள் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் கொரோனா காரணமாக ஒரு சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் ஒரு சில சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி, லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46, மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து முகிழ் […]
புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். She stole our ferocious #PushpaRaj's heart […]
டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் […]
அடுத்தடுத்து மூன்று அப்டேட்டுகளை வெளியிட பீஸ்ட் படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு அனிருத் […]
ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இதன்பின் ராம் இயக்கத்தில் தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. அடுத்ததாக ராம் இயக்கும் படத்தில் பிரபல மலையாள […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பிரியங்கா, பவானி ரெட்டி, இசைவாணி, அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, சின்ன பொண்ணு, சிபி சந்திரன் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ […]
பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார். #Prabhas25 Announcement on […]
விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் சீசன்-3 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தற்போது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுப்பாளினி பிரியங்கா கலகலப்பாக தொகுத்து வழங்கினார். […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் பிரபுதேவா. தற்போது இவர் நடிப்பில் பொன் மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் பஹீரா படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அனேகன் பட நடிகை அமைரா, காயத்ரி, சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், […]
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி இணைந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் பப்லு, நிமிஷிகா, ராகுல் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலில் காஜல் பசுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.instagram.com/p/CUbR8e4hjNA/ இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]
ஜோதிகாவின் 50-வது படமான உடன்பிறப்பே படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஜோதிகா. கடந்த வருடம் இவர் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து ஜோதிகா இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே படத்தில் நடித்துள்ளார். இது ஜோதிகாவின் 50-வது படமாகும். மேலும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா, ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் […]
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் […]
ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இந்த நிறுவனம் கூலாங்கல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன் பதவிக்கு போட்டியிட ராஜு, நமீதா, பவானி, நிரூப், சின்ன பொண்ணு ஆகிய 5 பேர் முன் வருகின்றனர். #Day1 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் […]
கோமாளி படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்த இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். After […]
பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோ இன்று காலை வெளியாகியிருந்தது. #Day1 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் […]
சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள விநோதய சித்தம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் டான், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் விநோதய […]
நடிகை அம்மு அபிராமி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி கடந்த 2018-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 🤍 GODFIDENCE 🤍 pic.twitter.com/6yjTHrkM8c […]
சுந்தர்.சி முதல் முறையாக தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் ரஜினியின் அருணாச்சலம், கமல்ஹாசனின் அன்பே சிவம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்கி நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படம் வருகிற ஆயுத பூஜை தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி முதல் முறையாக நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் […]
குஷ்பூ மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். https://www.instagram.com/p/CUWp5skPTFv/?utm_source=ig_embed&ig_rid=8a47abb1-a841-46d9-a1fb-c65b49703751 […]
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மாபியா படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பார்டர், பாக்சர், சினம், அக்னி சிறகுகள், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் திரைப்படம் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் […]
பிக்பாஸ்- 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ்- 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் இந்த சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா, பிரபல மாடல் கோபிநாத், பவானி ரெட்டி, நமிதா […]
சிவா, யோகி பாபு இணைந்து நடித்துள்ள காசேதான் கடவுளடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நகைச்சுவை திரைப்படம் காசேதான் கடவுளடா. சித்ராலயா கோபு எழுதி இயக்கிய இந்த படத்தில் முத்துராமன், தேங்காய் ஸ்ரீநிவாசன், மனோரமா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தை இயக்குனர் ஆர். கண்ணன் ரீமேக் செய்துள்ளார். காசேதான் கடவுளடா ரீமேக் படத்தில் சிவா, யோகி பாபு இருவரும் […]
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
வலிமை கிளிம்ப்ஸ் வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, ராஜ் ஐயப்பா, சுமித்ரா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாகம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தனஞ்செய், ஜெகபதி பாபு, சுனில், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் […]
ஐஸ்வர்யா தனுஷ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார். Lyca Production's Producers #Subaskaran & #MahaveerJain sign @ash_r_dhanush to […]
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபரில் ரிலீஸாகும் […]
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல […]