சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் […]
Tag: தமிழ் சினிமா
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் கலாபவன் மணி தனது சிறுவயது முதலே நடிப்பு மற்றும் மிமிக்ரி மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது கருப்பான தோற்றம் காரணமாக பலமுறை நிராகரிக்கப்பட்டார். இதனிடையே இவரது முயற்சிக்கு பலன் அளிக்கும் விதமாக கலாபவனம் கூத்துப்பட்டறையில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கலாபவன் மணி மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமாகத் தொடங்கினார். 1994 ஆம் […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இவர் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. ஆனால் விஜய் சேதுபதி கதையை பொருட்படுத்தாமல் அனைத்து படங்களுக்கும் ஓகே சொல்லி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் மற்ற மொழியில் விஜய்சேதுபதிக்கு பட வாய்ப்பு வந்தால் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் இவர் வாங்குவதாக கூறப்படுகிறது. […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி, லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46, மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து […]
சாண்டி மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள செம போத மியூசிக் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இதை தொடர்ந்து இவர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் […]
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் பாடல்களின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதை தொடர்ந்து இவர் சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். Nee paadhi Naan […]
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட […]
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். அடுத்ததாக இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். we can’t wait for this one! we expect […]
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் […]
நடிகை ஆண்ட்ரியா தனது குழந்தை பருவ புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது அரண்மனை-3, பிசாசு-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படம் விரைவில் வெளியாக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் […]
நடைப்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக […]
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த . சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் […]
சமுத்திரகனி இயக்கி, நடித்துள்ள வினோதய சித்தம் படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் டான், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]
அஜித்தின் 61-வது படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் தியேட்டர்களில் […]
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் படங்களை தாயாரித்தும் வருகிறார். இதுவரை சூர்யா தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள் போன்ற பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் நேரடியாக அமேசான் […]
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை-3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. தற்போது இவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள எனிமி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜையன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. மேலும் அதே நாளில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள அரண்மனை-3 படமும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, […]
தளபதி 66 படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. […]
அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் அஸ்வின். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் ஹீரோவாக […]
‘இடிமுழக்கம்’ ரீமேக் படம் அல்ல என சீனு ராமசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் காயத்ரி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சௌந்தர்ராஜா, சுபிக்ஷா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் […]
பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் மாஸ்டர் பட பிரபலம் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த சீசனில் தொகுப்பாளினி […]
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், 4G, ஜெயில், பேச்சுலர், இடி முழக்கம், அடங்காதே உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பேச்சுலர் படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பகவதி பெருமாள், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here it is.. the exciting announcement from […]
NGK படத்தில் இடம்பெற்ற அன்பே பேரன்பே பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக இருக்கிறது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். […]
நலன் குமாரசாமி அடுத்ததாக இயக்கும் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் நலன் குமாரசாமி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நலன் குமாரசாமியின் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் […]
பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் நடித்துள்ள ஆல்பம் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இதை தொடர்ந்து இவர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் […]
விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் ரிலீஸ் பிளானை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் […]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தனஞ்செய், ஜெகபதி பாபு, சுனில், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த […]
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி […]
புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இரு […]
லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவின். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த […]
டாக்டர் படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஷாருக்கான் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து இவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே .சூர்யா, […]
அரண்மனை-3 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
தனுஷ், அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ஷமிதாப் […]
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, […]
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இரு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]
‘தளபதி 66’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய்யின் […]
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் உருவான துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது விஜய் சேதுபதி விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்பட […]
அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின். இவர் ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். தற்போது இவர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரொமான்டிக் கதையம்சம் கொண்ட […]
பிரபல மூத்த பின்னணி பாடகி சித்ராவுடன் சீரியல் நடிகை ரித்திகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/CUSvMp5BC-W/ தற்போது இவர் காமெடி […]
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிப்பது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், மாளவிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பி.வாசு இயக்கும் சந்திரமுகி-2 படத்தில் ராகவா லாரன்ஸ் […]
விஜய் தேவர்கொண்டாவின் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் பாக்ஸிங் வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சார்மி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிந்தி, தெலுங்கு ஆகிய […]
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு தற்போது மஹா, பத்து தல, மாநாடு, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் […]
நடிகர் பிரபு தேவா புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட திரைக் கலைஞராக வலம் வருபவர் பிரபு தேவா. தற்போது இவர் பொன்மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. […]