Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனின் ‘ராக்கெட்ரி’ ரிலீஸ் எப்போது?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஒரு பாடலுக்காக ரூ.1 கோடி செலவு செய்த ‘டாக்டர்’ படக்குழு… வெளியான மாஸ் தகவல்…!!!

டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலுக்காக ரூ. 1 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.     சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் செய்த வேற லெவல் சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில  படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். தற்போது இவர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு நடிக்க வந்தபோது யோகி பாபு எப்படி இருக்கிறார் பாருங்க… வைரல் புகைப்படம்…!!!

நடிகர் யோகி பாபு தனது பழைய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் வலிமை, பீஸ்ட், டாக்டர், அயலான் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதுதவிர இவர் ஒரு சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு யோகி பாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்… யாருன்னு பாருங்க…!!!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக இவர் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் பிரபலம் சிவானி, விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வெப் சீரிஸின் பட்ஜெட் இத்தனை கோடியா?… வெளியான புதிய தகவல்…!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வெப்சீரிஸின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குஷி, வாலி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதை தொடர்ந்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தினார். கடைசியாக இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும்?… தயாரிப்பாளரின் மாஸ் டுவீட்…!!!

மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் கடைசியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் மஹா, பத்து தல, மாநாடு, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘தளபதி-66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Thalapathy66… Sharing with you all an exciting […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளி ரேஸில் இணைந்த அருண் விஜய் படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், சினம், பாக்சர், பார்டர், யானை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் றெக்க, சீறு போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ரத்தினசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள வா டீல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திகா நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2014-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘வேதனையாக இருக்கிறது’… விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த சமந்தாவின் கணவர்…!!!

சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என வதந்தி பரவி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சமந்தாவும், அவரது கணவர் நாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்… இணையத்தில் செம வைரல்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு… வெளியான அறிவிப்பு…!!!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ராஜவம்சம் படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, தம்பி ராமையா, யோகி பாபு, கும்கி அஸ்வின், சாம்ஸ், மனோபாலா, சிங்கம் புலி, விஜயகுமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் நடிக்கவரும் அமலா… எந்த படத்தில் தெரியுமா?…!!!

சர்வானந்த் நடிப்பில் உருவாக உள்ள கணம் படத்தில் நடிகை அமலா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இதன்பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான அமலா திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் அமலா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ பட ரிலீஸில் திடீர் மாற்றம்?… வெளியான தகவல்… ரசிகர்கள் ஷாக்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… மகளுடன் கொஞ்சி விளையாடும் சதீஷ்… ரசிகர்களை கவரும் வீடியோ…!!!

நடிகர் சதீஷ் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தற்போது இவர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. மேலும் நடிகர் சதீஷ் நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

விஷாலின் 32-வது படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இதை தொடர்ந்து விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் செம மாஸான டிரைலர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . வருகிற அக்டோபர் 9-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் தளபதி… செம வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஜய் டெல்லியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவரின் 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ‌. சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’… தெறி மாஸான அப்டேட் இதோ…!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இடிமுழக்கம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம், 4G, ஜெயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரித்விராஜின் ‘பிரம்மம்’… அசத்தலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், உன்னி முகுந்தன், ராஷி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தனிமையில் இருப்பதே பேரின்பம்’… செல்வராகவனின் வைரல் டுவீட்…!!!

இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2003-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனுஷ்- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’… வெளியான முக்கிய அப்டேட்…!!!

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். தற்போது இவர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்‌. ரொமான்டிக் கதையம்சம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சாய் பல்லவியுடன் டூயட் பாட விரும்புகிறேன்’.. வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகர்…!!!

‘லவ் ஸ்டோரி’ படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மலையாளத் திரையுலகில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமடைந்தவர் சாய் பல்லவி. தற்போது இவர் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பிரபல நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு விரைவில் திருமணம்… அவரே வெளியிட்ட பதிவு… குவியும் வாழ்த்து…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாளவிகா. இதைத் தொடர்ந்து இவர் ஹிந்தியில் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் இறுதிச்சுற்று வரை வந்த மாளவிகா வெற்றிபெறவில்லை . இந்நிலையில் மாளவிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த சாண்டி மாஸ்டர்… கியூட் புகைப்படம்…!!!

சாண்டி மாஸ்டர் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சாண்டி மாஸ்டர். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு நடனம் அமைத்திருந்தார். மேலும் சாண்டி மாஸ்டர் மற்றும் சில்வியா தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’… தெறிக்கவிடும் டிரைலர்…!!!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். கடைசியாக இவர் நடிப்பில் நாடோடிகள்- 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா, எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், உடன்பிறப்பே ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சூரி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு- ஓவியாவின் ‘கான்ட்ராக்டர் நேசமணி’… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

யோகி பாபு, ஓவியா இணைந்து நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, டாக்டர் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான கூர்கா, மண்டேலா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக யோகி பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’… அதிரடியான டீசர் இதோ…!!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேரன், சினேகன், சரவணன், மௌனிகா, மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், ஜாக்குலின், சௌந்தர்ராஜன் உள்பட மிகப்பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’… மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…!!!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். இவர் தமிழ் திரையுலகில் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக் படத்தில் ஹீரோயின் இவர்தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

வேதாளம் பட தெலுங்கு ரீமேக்கில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். இந்த படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. தற்போது வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலா சங்கர் என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் வேதாளம் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரக்ஷன், ஜி.பி.முத்துவின் ‘என்ன வாழ்க்கடா’… அசத்தலான மியூசிக் வீடியோ பாடல்…!!!

ரக்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள என்ன வாழ்க்கடா மியூசிக் வீடியோ பாடல்  வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன். இதை தொடர்ந்து இவர் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரக்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன வாழ்க்கடா’ என்கிற மியூசிக் வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . Our […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! விஜய் சேதுபதியின் இந்தி வெப் தொடரில் இணைந்த பிரபல நடிகை… வெளியான புதிய தகவல்…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இந்தி வெப் தொடரில் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தில் விஜய் சேதுபதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சித்தார்த்தின் ‘மஹா சமுத்திரம்’… விறுவிறுப்பான டிரைலர் இதோ…!!!

சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்துள்ள மஹா சமுத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக அருவம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் இன்மை என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் சித்தார்த் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகியுள்ள மஹா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் பூஜை எப்போது?… வெளியான செம அப்டேட்…!!!

‘தளபதி 66’ படத்தின் பூஜை வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவரது 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ‌. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி-யின் ‘தலைநகரம்- 2’… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். After the huge success […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நா கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி… ‘வலிமை’ படத்தின் வேற லெவல் வீடியோ…!!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’… தாறுமாறான அப்டேட் இதோ…!!!

‘டான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, கௌதம் மேனன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தின் சூப்பர் அப்டேட்… இன்று தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!!!

வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று மாலை வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மின்னல் முரளி’ படத்தின் ரிலீஸ் எப்போது?… மிரட்டலாக வெளியான அறிவிப்பு…!!!

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பாசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள மின்னல் முரளி படத்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜு வர்கீஸ், குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் கவினின் ‘லிப்ட்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இவர் தமிழ் திரையுலகில் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரொம்ப பெருமையா இருக்கு’… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகரின் தங்கை வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவணன் விக்ரமின் தங்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வந்த ஷீலா இறந்ததாக காட்டப்பட்ட நிலையில், இறந்துபோன தனது தாயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘அரண்மனை-3’… கலக்கலான ‘லொஜக் மொஜக்’ பாடல் இதோ…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை- 3 படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, சுந்தர்.சி, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பிரியா பவானி சங்கர்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர் . இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் ருத்ரன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூறையாட வாடா’… தெறிக்கவிடும் ‘மகான்’ பட முதல் பாடல்…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தற்போது மகான் திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த  படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா- ஆர்.கே.சுரேஷின் ‘விசித்திரன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. அடுத்ததாக இவர் இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா, அதர்வா கூட்டணியில் வெளியான பரதேசி படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் பாலா படங்களை இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் தயாரிப்பில் நாச்சியார் திரைப்படம் வெளியாகியிருந்தது. BStudio […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா செம… யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய், ரஜினி, விஜய் சேதுபதி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் வெளியான கூர்கா, மண்டேலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

டாக்டர் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Happy […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகரின் தந்தைக்கு ஜோடியாகும் இலியானா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை இலியானா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைத்தன்யாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாகார்ஜுனா நடிப்பில் கோஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. பிரவீன் சட்டாரு இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி பிரபல […]

Categories

Tech |