Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

வலிமை பட ரிலீஸ் எப்போது…? – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஜீத் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ValimaiGlimpse-cant wait for Tomorow என்று அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் டிரெண்ட் செய்து வருகின்றனர் இந்நிலையில் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய வடிவேலு… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் வடிவேலு சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் இவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் நடிகர் வடிவேலு கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்- சமுத்திரகனி இணையும் ‘ரைட்டர்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார் . மேலும் பா.ரஞ்சித் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சமுத்திரகனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தை தயாரித்துள்ளார். Our next 'Writer' […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ…!!!

ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரியோ. இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் . தற்போது இவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி சீசன்-3’ எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன்-3 நிகழ்ச்சி நவம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தாமு, வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடைசியாக நடந்து முடிந்த இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், மதுரை முத்து, ஷகிலா, பவித்ரா, தீபா, அஸ்வின், கனி, தர்ஷா ஆகியோர்  போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 நிமிடங்கள் கிளிசரின் இல்லாமல் அழுத கீர்த்தி சுரேஷ்… ஆச்சரியமடைந்த படக்குழு…!!!

கீர்த்தி சுரேஷ் ‘சாணிக் காயிதம்’ படத்தின் செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் நான்கு நிமிடங்கள் கிளிசரின் இல்லாமல் அழுதுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாது பிரபல நடிகர்களுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாகவும், வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார் . மேலும் சாணிக் காயிதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுத்தை சிவாவுடன் இணைந்த சூர்யா… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… யாருன்னு பாருங்க…!!!

வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல மலையாள நடிகர் சித்திக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். ஏற்கனவே சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 96 படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. பிரேம் குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் தியேட்டர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ பட வில்லன் நடிகருக்கு பிறந்தநாள்… அதிரடியான போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!!

வலிமை பட நடிகர் கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவின் ‘பேய் மாமா’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான மிரட்டலான அறிவிப்பு…!!!

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் இவர் சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘எனிமி’… கலக்கலான ‘லிட்டில் இந்தியா’ பாடல் இதோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 2 பாடல்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நிவின் பாலியா இது?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகர் நிவின் பாலியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் பிரேமம் படத்தில் ஹீரோவாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் ரிச்சி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நிவின் பாலி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நிவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி விமான நிலையத்தில் நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஜய் டெல்லி விமான நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து இவர் பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன்- 5’ ஒளிபரப்பு தேதி அறிவிப்பு… வைரலாகும் புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோவுடன் ஒளிபரப்பு  தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, ஷகிலாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப் போகாதே, அட்ரஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்கு பூஜை போட்ட மிர்ச்சி சிவா… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

மிர்ச்சி சிவா அடுத்ததாக ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான சென்னை 28, சரோஜா, தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் சுமோ, பார்ட்டி, சலூன், இடியட், காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மிர்ச்சி சிவா அடுத்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெல்சனுடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பீம்லா நாயக், ரிபப்ளிக் போன்ற தெலுங்கு படங்களிலும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம், துருவ் விக்ரம் இணையும் ‘மகான்’… தெறி மாஸான அப்டேட் இதோ…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . 🥁🥁🥁#MahaanFirstSingle, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘பார்டர்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை குற்றம் 23, ஈரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆல் இன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்காக டெல்லி செல்லும் படக்குழு… வெளியான மாஸ் தகவல்…!!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணம்மாவுடன் மீண்டும் இணையும் பாரதி?… ரசிகர்களை கவரும் புதிய புரோமோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கருத்து வேறுபாடு காரணமாக பாரதி, கண்ணம்மா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… பட்டைய கிளப்பும் டிரைலர் இதோ…!!!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது . தற்போது ஹிப்ஹாப் ஆதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… நடிகை டாப்ஸி சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரல் புகைப்படம்…!!!

நடிகை டாப்ஸி தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் வந்தான் வென்றான், காஞ்சனா-2 போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். https://www.instagram.com/p/CT9G7d1ofNc/?utm_source=ig_embed&ig_rid=f718cf7a-4ea2-441b-ac06-97027bf5914f தற்போது டாப்ஸி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சாதனை படைத்த குக் வித் கோமாளி பிரபலம்… குவியும் வாழ்த்து…!!!

சிவாங்கி தனது இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திலும், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி வரும் காசேதான் கடவுளடா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . மேலும் சிவாங்கி அவ்வப்போது தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘கொரோனா குமார்’… அசத்தலான ‘CSK சிங்கங்களா’ பாடல் இதோ…!!!

சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள கொரோனா குமார் படத்தின் டைட்டில் புரோமோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ பட அறிவிப்பு எப்போது வெளியாகும்?… இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

பிரபல இயக்குனர் வம்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது அடுத்த படம் குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவரது 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடன இயக்குனருடன் தனுஷ்… வைரலாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு புகைப்படம்…!!!

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருடன் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். ‌இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம… சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…!!!

டான் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார் ‌. மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரகனி, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படத்தில் யோகி பாபு… வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படம்…!!!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்து வரும் புதிய படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் நானும் ரௌடிதான், தேவி, பூமராங் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இதை தொடர்ந்து இவர் ‘எல்.கே.ஜி’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கி நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின்… கலக்கலான ‘டூ டூ டூ’ பாடல் இதோ…!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார் . தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாகும் சிம்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் சிம்புவின் 48-வது படத்தை கோகுல் இயக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தில் ரிலீஸாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு இணைந்து நடித்துள்ள மஹா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் . இதைத்தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின்…. நடிகருக்கு ஏற்பட்ட விபத்து…. மருத்துவமனையில் அனுமதி….!!

பொன்னியின் செல்வன் படத்தின் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவர்கள் அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்கள் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.  இந்த திரைப்படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது தாய்லாந்து ஹைதராபாத், மத்தியபிரதேசம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தில் உள்ள நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களது காட்சிகளை நடித்து முடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி…. தொகுத்து வழங்கும் ஆக்சன் கிங்…. வெளியேறும் ரோபோவின் மகள்….!!

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக ரோபா சங்கரின் மகள் வெளியேற்றம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் பிரம்மாண்டமாக துவக்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதனையடுத்து நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முழுவதும் அங்கு தான் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிக் பாக்ஸ் நிகழ்ச்சியை போன்று இதிலும் சில விதிமுறைகள் உள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய துரையம்மா…. வாழ்த்துக்கள் தெரிவிப்பு…. சமூக வலைதளத்தில் பதிவு….!!

மதராசபட்டின திரைப்படத்தின் நடிகை தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து அவருடன் எமிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால்  திருமணம் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்கும்  இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் எமி எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார். https://www.instagram.com/p/CT7AAIbKQeq/?utm_source=ig_embed&ig_rid=534f11dc-223d-4df0-9af1-aafe9fa53c70 இருப்பினும் அவ்வப்போது பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது செல்ல மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடிய எமி ஜாக்சன்… அழகிய புகைப்படம்…!!!

நடிகை எமி ஜாக்சன் நேற்று தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தில் இவர் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தாண்டவம், தெறி, தங்கமகன், ஐ போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன் பின் எமி ஜாக்சனுக்கு அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இருவரும் திருமணம் செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ‌. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’… செம திரில்லான ஸ்னீக் பீக் வீடியோ இதோ…!!!

நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள சிண்ட்ரெல்லா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிண்ட்ரெல்லா. ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . Watch Horror Thriller Loaded #Cinderella Sneak […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார் . தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பாண்டிச்சேரி, ஹைதராபாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . See you in theatres #DoctorFromOct9 😊👍#Doctor pic.twitter.com/FO3tXWvEvy — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 18, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாயில் சிகரெட்டுடன் அரவிந்த்சாமி… ‘கள்ளபார்ட்’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள கள்ளபார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அரவிந்த்சாமி . சமீபத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக இவர் என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கள்ளபார்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேமம் பட இயக்குனரின் புதிய படத்தில் அஜ்மல்… வெளியான புகைப்படம்…!!!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் புதிதாக இயக்கும் படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான அஞ்சாதே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஜ்மல் அமீர். இதை தொடர்ந்து இவர் கோ, சித்திரம் பேசுதடி-2, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்…!!!

‘இராவண கோட்டம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இதன்பின் இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு இராவண கோட்டம் என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் சாந்தனு கதாநாயகனாகவும், கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வெற்றிகரமாக "இராவண கோட்டம்"படப்பிடிப்பு நிறைவடைந்தது,உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கு வாரத்தில் உடல் எடையை குறைத்து அசத்திய தர்ஷன்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் 4 வாரத்தில் உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். ‌ இவர் பல விளம்பர படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதன்பின் பிக்பாஸில் கலந்துகொண்ட தர்ஷன் தனது குணத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தர்ஷனுக்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. https://www.instagram.com/p/CT4XUZmBpJV/ அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளரின் குடும்பத்தை நேரில் சந்தித்த வடிவேலு… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் வடிவேலு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு . தற்போது இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி இவர் நடிக்கும் புதிய படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://twitter.com/Vadiveluhere/status/1438828467420688385 இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த வீட்டுல கிசுகிசு பேசுறது கஷ்டம் தான் போல’… பிக்பாஸ்-5 புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’… தெறி மாஸான அப்டேட்…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், 4G, இடிமுழக்கம், ஜெயில் போன்ற பல  படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைக்கிறார். #இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது , திருவிழா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாய் சேகர்’ டைட்டில் சதீஷ்க்கு தான்… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தற்போது இவர் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. […]

Categories

Tech |