நடிகர் சிம்புவின் 48-வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு இணைந்து நடித்துள்ள ‘மஹா’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது . தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது […]
Tag: தமிழ் சினிமா
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் அசத்தி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. .@hiphoptamizha’s #SivakumarinSabadham coming […]
நடிகை ஆண்ட்ரியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, மாஸ்டர் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு -2 படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள அரண்மனை- 3 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா […]
நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த பிரம்மாண்ட படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]
பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘நடுவன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் பாய்ஸ், காதல், எம்.மகன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பரத். தற்போது இவர் திரில் கதையம்சம் கொண்ட ‘நடுவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷரங் இயக்கியுள்ள இந்த படத்தில் அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜார்ஜ், பாலா, கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பி, ஆராத்யா ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடுவன் திரைப்படம் நேரடியாக சோனி […]
பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. […]
‘எண்ணித் துணிக’ படத்தின் டீசர் யூடியூபில் ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் தற்போது எண்ணித் துணிக, சிவசிவா, குற்றமே குற்றம், பிரேக்கிங் நியூஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எண்ணித் துணிக படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடித்துள்ளார். ரெயின் ஆப் ஏரோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் […]
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் உருவாகியுள்ளது. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கருணாஸ், ராதாரவி, இயக்குனர் கௌதம் மேனன் […]
வலிமை படத்தின் டீசர் இன்று வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]
நடிகர் அஸ்வினின் அடுத்த படத்தை கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின் . தற்போது இவர் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தேஜூ அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் […]
ஷாட் பூட் 3 என்ற படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அருண் வைத்யநாதன் . மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது தனது பெயரை அருணாச்சலம் வைத்யநாதன் என மாற்றியுள்ள இவர் ஷாட் பூட் 3 என்ற படத்தை இயக்கவுள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து இந்த […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. இதை தொடர்ந்து இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46 உள்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி […]
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் அசத்தி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நட்பேதுணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சிவகுமாரின் சபதம் படத்தை […]
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, […]
அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை- 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் . மேலும் ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . […]
சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்த சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மூன்றாவதாக ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ […]
ராமாயண கதையில் நடிகை கங்கனா ரனாவத் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தில் கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் […]
விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சக்ரா படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த […]
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தைக் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், முனீஷ்காந்த், சிவாங்கி உள்ளிட்ட பலர் […]
நடிகை குஷ்பு அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர்.சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு, நளினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷ்பூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். தற்போது இந்த […]
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள சூர்ப்பனகை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூர்ப்பனகை. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் சூர்ப்பனகை படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]
வடிவேலு புதிதாக நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் இவரை புதிய ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது. இதனால் வடிவேலு கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி சுராஜ் இயக்கத்தில் லைகா […]
நடிகர் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் செம ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த கார்த்திக் தற்போது திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன்படி பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் மகனும், […]
வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் […]
விஷாலின் 32-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் து.பா சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஷாலின் 32-வது படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். […]
நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு ஆகிய பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து […]
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாத இறுதிக்குள் முழுவதுமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது […]
நடிகர் வடிவேலு புதிதாக நடிக்க உள்ள படத்தில் பிரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது பிரியா பவானி ஷங்கர் ஓமணப் பெண்ணே, ருத்ரன், ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம், குருதி […]
நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியானது மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக நடிகர் சூரி உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் திருமண விழாவிற்கு வந்திருந்தனர். இதில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார். இந்நிலையில் மர்ம நபர் யாரோ மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருமண மண்டபம் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன், காக்கி, அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஆனந்தகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் . https://twitter.com/vijayantony/status/1437378287106281473 […]
பிரபல நடிகையும், மாடலுமான பிரதாய்னி சூர்வா பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் இந்த […]
கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கௌதம் மேனன் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறனின் உதவி […]
ஹர்பஜன்சிங், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி பிரபலம் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், அட்லீ- ஷாருக்கான் இணையும் பாலிவுட் படம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கி பிரபலமடைந்த அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் […]
சாய் பல்லவி, நாகசைதன்யா இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. இதை தொடர்ந்து இவர் தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் இவர் மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் மாரி -2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி இணைந்து நடனமாடிய ரௌடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது […]
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை – 3 படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. திகில் கலந்த நகைச்சுவை படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் […]
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார். ஏற்கனவே அருண்விஜய்- அறிவழகன் கூட்டணியில் வெளியான குற்றம் 23 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள பார்டர் படத்தில் ஸ்டெபி படேல் […]
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ராஜவம்சம் படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, தம்பி ராமையா, யோகிபாபு, கும்கி அஸ்வின், சாம்ஸ், மனோபாலா, சிங்கம்புலி, விஜயகுமார், ஆடம்ஸ், நிரோஷா உள்பட 49 […]
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . Post production nearly done to have #RRRMovie […]
அதிதி ஷங்கர் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். சமீபத்தில் இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. முத்தையா இயக்கத்தில் உருவாக உள்ள விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக […]
நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ . இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Lady in […]
அஸ்வின் ஹீரோவாக நடித்து வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது இவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் […]
பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் . நாங்களும் சமையல தான் […]
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அனிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் வாணி போஜன், பிந்துமாதவி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 4 மங்கி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . #MaanaaduDeepavali 🙏🏻#SilambarasanTR #Maanaadu […]
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, யோகிபாபு, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் அன்பறிவு படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு, நட்பேதுணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அஸ்வின் […]