Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் புதிய படத்தை தொடங்கிய ஜெயம் ரவி… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் உருவான ‘பூமி’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பொன்னியின் செல்வன், ஜன கன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் 28-வது படத்தை கல்யாண் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. –@actor_jayamravi's next with director #Kalyan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் காயங்களுடன் விஷால்… தெறிக்கவிடும் ‘வீரமே வாகை சூடும்’ செகண்ட் லுக் போஸ்டர்…!!!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் அருவாவுடன் கெத்தாக பைக்கில் வரும் ரஜினி… மிரள விடும் ‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டர்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’… எதிர்பார்ப்பை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கடமையை செய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். மேலும் இவர் மெர்சல், ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் கடமையை செய், மாநாடு, டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். Very happy to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமான லுக்கில் அர்ஜுன் தாஸ்… அதிரடியாக வெளியான ‘அநீதி’ பட டீசர்…!!!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் வசந்தபாலன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள  ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இயக்குனர் வசந்தபாலன் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாதாவாக மிரட்டும் துருவ் விக்ரம்… வைரலாகும் ‘மகான்’ பட வீடியோ…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த . இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அனபெல் சேதுபதி’ படத்தின்… அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ…!!!

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனபெல் சேதுபதி. இயக்குனர் தீபக் சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன், சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூரரைப்போற்று’ கூட்டணி மீண்டும் இணைகிறதா?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தின் டைட்டில் இதுதான்… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பார்டர், அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர இவரின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சமுத்திரகனி, அம்மு அபிராமி, கே.ஜி.எப் கருடா ராம், குக் வித் கோமாளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்யின் ‘எண்ணித் துணிக’… டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்…!!!

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் தற்போது எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ், சிவசிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் எண்ணித் துணிக படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். Set […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம், துருவ் விக்ரம் இணையும் ‘மஹான்’… அனல் பறக்கும் அப்டேட்…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மஹான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மஹான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மஹான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Set your reminders […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தின் டைட்டில் இதுதானா?… தீயாய் பரவும் தகவல்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண் தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராம் சரணின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸுக்கு ரெடியாகும் கவினின் ‘லிப்ட்’… வெளியான செம அப்டேட்…!!!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். மேலும் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார் . Time to see the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… கலக்கலான ‘மிடில் கிளாஸ்’ பாடல் இதோ…!!!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நட்பேதுணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வெடிய… ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருடன் ‘ஜகமே தந்திரம்’ பட நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

ஐஸ்வர்ய லட்சுமி பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி . இதை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானியின் ‘டக் ஜெகதீஷ்’… அசத்தலான புரோமோ வீடியோ இதோ…!!!

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள டக் ஜெகதீஷ் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வணா இயக்கியுள்ள டக் ஜெகதீஷ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, நாசர், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். டக் ஜெகதீஷ் படத்தை திரையரங்குகளில் வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தை பார்த்துவிட்டு ரஜினி கொடுத்த விமர்சனம்… செம குஷியில் சிவா…!!!

‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் சிவாவை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் வசந்தபாலன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குனர் வசந்தபாலன் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘செப்டம்பருக்கு பிறகு நம்ம ஆட்டம்தான்’… அப்டேட் கேட்ட ரசிகர்… ‘மாநாடு’ தயாரிப்பாளரின் மாஸ் டுவீட்…!!!

மாநாடு படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட செம… அட்லீ- ஷாருக்கான் படத்தில் நடிகர் விஜய்யா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. தற்போது இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் பிரியாமணி, ராணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய ஷங்கர்- ராம்சரணின் பிரம்மாண்ட படம்… வைரலாகும் போஸ்டர்…!!!

ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். We […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ஹரி- அருண் விஜய் படத்தின் மரண மாஸ் அப்டேட் இதோ…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எப் பட பிரபலம் கருடா ராம், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவசாயம் செய்யும் இயக்குனரின் மனைவி…. 90களின் பிரபல நடிகை…. வாழ்த்து தெரிவிக்கும் மக்கள்….!!

தமிழ் திரையுலகில் 90களில் பிரபல நடிகையாக வலம்வந்த தேவயானி விவசாயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை தேவயானி. இவர் குடும்ப கதைகளை மையமாக வைத்து திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அதிலும் இவரது சூரியவம்சம், நினைத்தேன் வந்தாய், பாட்டாளி போன்ற திரைப்படங்கள் மக்களை பெரிதும் ஈர்த்தன. மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து தேவயானி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் அவர் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாய்ப்பை இழந்தேன்’…. ராஜா ராணி சீரியல்…. வருத்தம் தெரிவித்த வேலைக்காரன் நடிகர்….!!

வேலைக்காரன் சீரியல் நடிகர் பல நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும்  எடுக்கப்பட்டு தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த ஆலியா மானசா தான் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தமும் நன்றாகவே உள்ளது என்று மக்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.     மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது என்னுடைய வேலை’…. வெண்பாவின் சரியான பதில்…. இன்ஸ்டாகிராமில் பதிவு….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வெண்பா பலரின் விமர்சனங்களுக்கு தக்க பதில் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமே உண்டு. இந்த சீரியலின் கதை களத்தை இயக்குனர் மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். மேலும் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் வெண்பா என்கிற பரீனா. இவர் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பரீனா அதிகமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்த போட்டோ ஷூட்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் 65வது திரைப்படத்தில்…. கர்ணன் பட நடிகரின் பாடல்…. ஆர்வமாக உள்ள ரசிகர்கள்….!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் இளையதளபதி விஜய். இவர் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 65-வது திரைப்படமாகும். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இது விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் பீஸ்ட் படத்தில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படத்தின் ‘கண்ணும் கண்ணும் பேச பேச’ பாடல்… அசத்தலான மேக்கிங் வீடியோ…!!!

தலைவி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் பேச பேச என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… தாறுமாறான அப்டேட் இதோ…!!!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகர் விஜய் சேதுபதி தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் உப்பென்னா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூரமான வில்லனாகவும் நடித்து அசத்தி இருந்தார். தற்போது விஜய் சேதுபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’… ரசிகர்களை கவரும் ‘நீ காணும் கனவே’ பாடல்…!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், காளி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது?… வெளியான அறிவிப்பு…!!!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘லாபம்’… ஜூக்பாக்ஸ் வீடியோ ரிலீஸ்…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். இந்த படம் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படமாகும். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாய் தன்ஷிகா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7Cs என்டர்டெயின்மென்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’… படப்பிடிப்பு தொடக்கம்…!!!

சன்னி லியோன் நடிப்பில் உருவாகவுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஷெரோ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. தற்போது நடிகை சன்னி லியோன் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற  தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!!! ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் அர்ஜுன். மேலும் இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பிரெண்ட்ஷிப், மேதாவி ஆகிய தமிழ் படங்களிலும் கில்லாடி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அர்ஜுன் இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெய்யின் ‘எண்ணித்துணிக’… வெளியான முக்கிய அப்டேட்…!!!

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித்துணிக படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் தற்போது எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ், சிவசிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் எண்ணித்துணிக படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார்.   Get ready for a musical treat! ✨We are elated […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி…. கலந்து கொள்ளும் பிரபல தொகுப்பாளினி…. கசிந்துள்ள செய்தி….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பங்கேற்கவுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 4வது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5 தற்பொழுது ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோக்களும் வெளிவந்தன. Here it is, A Mostly confirmed contestant 👇🏻#biggbosstamil #biggbosstamil5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் பிரபல சீரியல்…. அறிமுகமாகும் சினிமா நடிகை ….வெளிவந்துள்ள தகவல்கள்….!!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியலில் நடிகை நளினி அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர் கதைகளில் ஒன்று ரோஜா. இது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும் இந்த சீரியலானது பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில்  தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேலும் இதில் சிப்பு சூர்யன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நல்காரி நடிக்கிறார். இதனை தொடர்ந்து வடிவுக்கரசி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன காரணமா இருக்கும்…. பிரபல சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்…. அறிமுகமாகும் பொள்ளாச்சி பாபு….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சின்னத்திரையில் இருக்கும் கலைஞர்கள் ஒரே தொடரில் தான் நடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கிடையாது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கலாம். இதனால் சின்னத்திரை நடிகர்கள் பலர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் பாரதிக்கு தந்தையாக நடிப்பவர் ரிஷி கேசவ். இவர் தாலாட்டு சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரகனியின் ‘நான் கடவுள் இல்லை’… தெறிக்கவிடும் மோஷன் போஸ்டர்…!!!

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நான் கடவுள் இல்லை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி, கமல்ஹாசனின் இந்தியன்-2, ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பிரசாந்தின் அந்தகன், சிவகார்த்திகேயனின் டான், பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றனர். விரைவில் பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாஜ்மஹாலில் ‘டான்’ படப்பிடிப்பு… வெளியான கலக்கல் புகைப்படங்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ‘ஹீரோ’ படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்திலும், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நித்யாமேனனுடன் பிரபல நடிகர்…. திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல் காட்சிகள்…. வலைதளங்களில் வைரலான புகைப்படம்….!!

திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல் காட்சிகள் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தான் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து இவர்  மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் போன்ற முன்னணி நடிகைகள் கதாநாயகிகளாக தேர்வாகியுள்ளனர். இதற்கிடையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சிவாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘மின்னல் முரளி’… எப்போது தெரியுமா?…!!!

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் பிரபுவின்டே மக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் டொவினோ தாமஸ். இதை தொடர்ந்து இவர் சார்லி, ஸ்டைல், கோதா, வைரஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குரூப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பாசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள மின்னல் முரளி படத்தில் டோவினோ தாமஸ் சூப்பர் […]

Categories

Tech |