Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபனுக்காக விஷம் குடித்த விஜய் சேதுபதி… ‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, சத்யராஜ், பார்த்திபன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆதியின் ‘கிளாப்’… விறுவிறுப்பான டீசர் இதோ…!!!

ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான மிருகம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதி. இதை தொடர்ந்து இவர் ஈரம், அரவான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகதநாணயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ்- நித்யா மேனன் ரொமான்ஸ் காட்சி… இணையத்தில் கசிந்த படப்பிடிப்பு புகைப்படம்…!!!

திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் ரிலீஸ் குறித்த  அறிவிப்பு வெளியாகயுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். #Enemy WORLDWIDE Grand Release […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹர்பஜன் சிங்- லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’… அதிரடியான டிரைலர் இதோ…!!!

ஹர்பஜன்சிங், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. தற்போது இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ், குக் வித் கோமாளி பாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’… தெறி மாஸான அப்டேட் இதோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹரியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’… கே.ஜி.எப் கருடா ராம் நெகிழ்ச்சி…!!!

நடிகர் கருடா ராம் ‘AV33’ படத்தின் படப்பிடிப்பை இன்று நிறைவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், ‘கே.ஜி.எப்’ பிரபலம் கருடா ராம், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கர் மகள்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் ‘கொம்பன்’ பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு இவ்வளவு பெரிய மகளா…. இணையத்தில் வெளியான புகைப்படம்…. ஷாக்கான ரசிகர்கள்….!!

நடிகர் கின்னஸ் பக்ரு அவர் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் குள்ளமாக இருக்கும் நடிகர் கின்னஸ் பக்ரு ஆவார். இதனையடுத்து இவர் முழு நீள படத்தில் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழில் டிஷ்யூம், காவலன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதன்பின் இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்து பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்…. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்….!!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்காக தயாராக இருக்கும் திரைப்படம் ‘பார்டர்’ ஆகும். இந்நிலையில் இந்த திரைப்படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் டோனி சினிமாஸ் சார்பில் சார்லஸ் ஆண்டனி சாம் வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்து அவர் கூறியதாவது ” அதாவது ‘பார்டர்’ என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் முத்தையா இயக்கத்தில்…. நடிக்க இருக்கும் பிரபல நடிகர்…. அதிகாரபூர்வமாக ரீலிஸான டைட்டில்….!!

இயக்குனர் முத்தையா நடிகர் கார்த்தியை வைத்து அடுத்தாதாக உருவாக்க இருக்கும் திரைப்படத்திற்கு ‘விருமன்’ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் கார்த்தி தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு இயக்குனர் முத்தையா இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முத்தையா இயக்க இருக்கின்ற  திரைப்படத்தை நடிகர் கார்த்தியின் அண்ணன் மற்றும் முன்னணி நடிகருமான சூர்யாவின் 2d […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிபி ஜோடி நிகழ்ச்சியில்…. கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்றவர்கள்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியின் ‘பிபி ஜோடி’ என்னும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிதா மற்றும் ஷாரிக் நேரடி finalist ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா நிகழ்ச்சிகளுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று பெருமளவில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘பிக்பாஸ்’ ஆகும். மேலும் இந்த நிகழ்ச்சியின் நான்கு  சீசனுமே ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா….? கேள்வி எழுப்பிய ரசிகர்…. உறுதி செய்த பிரபல பிக்பாஸ் பிரபலம்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களுமே மக்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. மேலும் அதில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் பட்டாளம் பெருமளவில் உள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி நாராயணன் இதனைத்தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும்  ‘இரட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துபாயில் உள்ள கேப்டன்…. செவிலியர்களுடன் புகைப்படம்…. அனைவரையும் கவர்ந்த பதிவு….!!

துபாயில் உள்ள கேப்டன் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் 80களில் முக்கிய நடிகராக இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் மனிதநேயமிக்க மனிதர் மற்றும் அனைவரும் போற்றுதலுக்குரிய சிறந்த தலைவராகவும் இருந்து வந்தார். இவரின் உடல்நலக்குறைவால் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். இதனையடுத்து அண்மையில் விஜய்காந்த் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில் விஜய்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் “நான் நலமாக உள்ளேன். நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் அந்த ஐந்தாவது நபர்….? விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி…. தேர்வான நான்கு பாடகர்கள்….!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான்கு பாடகர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். விஜய் டிவியில் தற்பொழுது ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 8ல் Semi Final போட்டி நடைபெற்றது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத் விருந்தினராக அழைக்கப்பட்டார். ஏற்கனவே பாடகர் முத்து சிற்பி சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் முதலாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து தற்பொழுது பரத், அணு, அபிலாஷ் ஆகிய மூவரும் இறுதி போட்டிக்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதித்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் சூரரைப்போற்று …. மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு…. வெளியான வீடியோ காட்சி….!!

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படமானது மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படமானது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு மக்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. இந்த நிலையில் சமீபத்தில் மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வயதில் மூத்தவருக்கு அம்மாவா….? தமிழும் சரஸ்வதியும் சீரியலின் நடிகை… வலைதளங்களில் பரவிய தகவல்கள்….!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் வயது  தீபக்கின் வயதை விட குறைவு என வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.  விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இதில் கதாநாயகனாக தொகுப்பாளர் தீபக் மற்றும் அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நாகேஷ் நடித்து வருகின்றார். மேலும் இந்த சீரியலில் தீபக்கின் அம்மாவாக நடிகை மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி-2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தம்பி…. மருத்துவரை திருமணம் செய்த நடிகர்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் மற்றும் மலையாள நடிகரான பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம், தம்பி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். மேலும் இவர்  மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திலும் பாலா நடித்து வருகிறார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெட்டி ஒலி சீரியலில் அறிமுகம்…. உடல் எடையை குறைத்த பிரபல நடிகை…. வெளியிட்ட காணொளிப்பதிவு….!!

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் நீண்ட வருடங்களாக நடிகையாக இருப்பவர் கிருத்திகா. இவர் தனது 15 வயதில் இருந்தே சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இவர் முதன் முதலாக பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் மூலம் அனைவரிடமும் பிரபலமானார். இதனை தொடர்ந்து ஆனந்தம், செல்லமே முந்தானை முடிச்சு போன்ற மெகா ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்…. நடித்துள்ள புதிய படம்…. ஜோடியாக ரம்யா நம்பீசன்….!!

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ ராஜின் திரைப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் ரியோ ராஜ். இதனையடுத்து இவர் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு அனைவரிடமும் பிரபலமானார். மேலும் இவர் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் Positive Print நிறுவனம் மற்றும்  எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். இதனை  பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிக்பாஸ் நடிகை… ரசிகர்கள் உற்சாகம்…!!!

ஷிவானி நாராயணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஷிவானி நடித்து வருவதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பிரபல சீரியல் நடிகை… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

நடிகை கிருத்திகா உடல் எடையை குறைத்தது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் தன்னுடைய 15 வயதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய மெட்டி ஒலி சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் செல்லமே, முந்தானை முடிச்சு, ஆனந்தம் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது நடிகை கிருத்திகா சன் தொலைக்காட்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் வயதில் நண்பர்களுடன் சூப்பர் ஸ்டார்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினி இளம் வயதில் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி அண்ணாத்த படம் தியேட்டர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’… அதிரடியான ரிலீஸ் புரோமோ வீடியோ இதோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ரிலீஸ் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், அனபெல் சேதுபதி, ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முத்தையா- கார்த்தி இணையும் புதிய படம்… மிரட்டலான டைட்டில் லுக் போஸ்டர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

சூர்யா தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாமதமாகும் தனுஷின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு… இதுதான் காரணம்…!!!

தனுஷின் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நானே வருவேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செமயா இருக்கே… ஏ.ஆர்.ரஹ்மானின் நியூ லுக்… குவியும் லைக்குகள்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது இவர் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்திற்கும் இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது. https://www.instagram.com/p/CTbm98iFHDr/?utm_source=ig_embed&ig_rid=2db6d880-a527-4b21-8cf9-ec45cbe75096 இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது லேட்டஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருடைய கதை இவருக்கா…. பா.ரஞ்சித்தின் அடுத்த திரைப்படம்…. வெளியான தகவல்கள்….!!

பிரபல இயக்குனர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித் ஆவார். இவர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே மக்களின் ஆதரவைப் பெற்று பெரிய அளவில் வெற்றியடைந்து வருகின்றது. அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. இதனையடுத்து அவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்னும் திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு திருமணமா….? பங்கேற்ற பிரபல இசையமைப்பாளர்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

பாடகர் Bjorn surraoவின் திருமண நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிரூத் பங்கேற்று எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். அவர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ ஆகும். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் ‘மாஸ்டர்’ திரைப்படம் மக்களின் பேராதரவைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருக்கு பிறந்தநாள்…. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்…. ரசிகர்களின் எதிர்பார்ப்பு….!!

தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபல திரையுலக நட்சத்திரங்கள் பலர் இணையத்தில் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய் ஆவார். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழ் திரையுலகிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லாஸ்லியாவின் ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமாகிய லாஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘பிக்பாஸ்’ ஆகும். அந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முன்றாவது சீசனில் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து பிரபலமாக மாறிய நட்சத்திரம் லாஸ்லியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில்…. தனது ஷுட்டிங்கை முடித்த பிரபல நடிகர்…. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்….!!

பிரபல நடிகர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்க்கான ஷுட்டிங்கை முடித்துவிட்டு எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் ஆவார். இவர்  இயக்கத்தில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ என்னும் திரைப்படம் பிரம்மாண்டமான உருவாகி வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ரகுமான், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இதனையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் தெரியுமா….? மாடர்ன் உடையில் பிரபல சீரியல் நடிகை…. இணையத்தில் குவியும் லைக்குகள்….!!

நடிகை திவ்யா கணேஷ் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களுமே மக்களின் ஆதரவைப் பெற்று பெருமளவில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. மேலும் அதில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியின் TRP வரிசையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு அடுத்த இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன்- 5’ இன்று முதல் ஆரம்பம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெய்யின் ‘சிவசிவா’… பரபரப்பான டீசர் இதோ…!!!

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சிவசிவா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் தற்போது குற்றமே குற்றம், எண்ணித்துணிக, சிவசிவா, பிரேக்கிங் நியூஸ் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிவசிவா படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எல்.என்.டி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரகுமான்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் ரகுமான் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹர்பஜன் சிங், லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

ஹர்பஜன் சிங், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. தற்போது இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி பாலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… ட்ரெண்டாகும் ‘பேர் வெச்சாலும்’ ரீமிக்ஸ் பாடல் வீடியோ…!!!

டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற ‘பேர் வெச்சாலும்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’… லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!!!

அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வின். தற்போது இவர் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா சூப்பர்… காதலனுடன் ‘செம்பருத்தி’ ஷபானா… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை ஷபானா முதல் முறையாக தனது காதலன் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷபானா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஆர்யனும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. https://www.instagram.com/p/CTXkRYKvZFO/ இதுவரை இவர்கள் மறைமுகமாக சமூக வலைத்தளங்களில் சில போஸ்ட்கள் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்கு ரெடியாகும் பூஜா ஹெக்டே… செம வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக தயாராகும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியோ . இதை தொடர்ந்து இவர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இவர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது நடிகர் ரியோ ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் கதாநாயகனாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! அட்லீயின் பாலிவுட் படத்தில் இணையும் பிரபல தமிழ் நடிகை…!!!

அட்லீ அடுத்ததாக இயக்கவுள்ள பாலிவுட் படத்தில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

விஷாலின் 33-வது படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஷால் அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஷாலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்தகன்’ டப்பிங்கை நிறைவு செய்த பிரபல காமெடி நடிகர்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் யோகி பாபு அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சக்தியின் புதிய படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

பிக்பாஸ் பிரபலம் சக்தி கதாநாயகனாக நடித்துள்ள குற்றவாளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சக்திவேல் வாசு . இவர் பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் ஆவார். இதையடுத்து சக்தி தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் இவர் ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் சிவாவின் ‘இடியட்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் இந்த மாதம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவா. இதை தொடர்ந்து இவர் தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தமிழ்படம்- 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காசேதான் கடவுளடா ரீமேக் படத்தில் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜி.பி.முத்துவை டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்க’… கலாய்த்து டுவீட் போட்ட சதீஷ்…!!!

ஜி.பி.முத்து பிக்பாஸில் கலந்துகொள்வது குறித்து நடிகர் சதீஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Ulla […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் ‘எனிமி’… அசத்தலான ‘டும் டும்’ பாடல் இதோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது […]

Categories

Tech |