Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… ரசிகர்களை கவரும் புதிய பாடல் புரோமோ…!!!

தலைவி படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் பேச பேச’ என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது . இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘லாபம்’… எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய டிரைலர்…!!!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். இது மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படமாகும். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, கலையரசன், சாய் தன்ஷிகா, பிரித்விராஜன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’… கலக்கலான ‘பிக்பாஸ்-5’ புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் . மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. 😀 #BiggBossTamil Season 5 | […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ படத்தின் டப்பிங்கை தொடங்கிய விஷால்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷால் எனிமி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது வீரமே வாகை சூடும், எனிமி, துப்பறிவாளன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குத்தாட்டம் போடும் முகேன் ராவ்… பட்டைய கிளப்பும் ‘வேலன்’ பட முதல் பாடல்…!!!

முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள வேலன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் முகேன் ராவ் . தற்போது இவர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வேலன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சூரி, தம்பி ராமைய்யா, ஹரிஷ் பரேடி, பில்லி முரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கை மேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் ஹீரோயின் இவர்தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டின் முன் டிக்டாக் பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் வீட்டின் முன் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீரமல்லு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி, டாப்ஸியின் ‘அனபெல் சேதுபதி’… அசத்தலான ‘கோஸ்ட் பார்ட்டி’ பாடல் இதோ…!!!

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம், காந்தி டாக்ஸ் உள்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘எனிமி’… அடுத்த சிங்கள் எப்போ ரிலீஸ்?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிர்ணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். Are you ready for the […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் நடனமாட தயாராகும் ராஷ்மிகா… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

புஷ்பா படத்தின் பாடலுக்காக நடன பயிற்சியை தொடங்கியுள்ளதாக ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’ திரைப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் -5 சீசனுக்கு இவரு வரலையாம்…. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்…!!!

பிக் பாஸ் சீசன்-5  விஜய் டிவியில் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி வழக்கம்போல கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சீசனில் இணைந்து போட்டியிட உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்களின் பட்டியலும் தொடர்ந்து இணையதளத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வரும் செய்திகளை சில பிரபலங்கள் மறுக்கவும் செய்து வருகின்றனர். சமீபத்தில் மாஸ்டர் மகேந்திரன் பிக்பாஸில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்திருந்தார்.  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! அட்லீ- ஷாருக்கான் படத்தில் இணைந்த பிரபல நடிகர்… வெளியான புதிய தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் விஜய் தேவர்கொண்டா செய்த மாஸ் சாதனை… குவியும் வாழ்த்து…!!!

நடிகர் விஜய் தேவர்கொண்டா மிகக் குறைந்த நாட்களில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி அதில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு மில்லியன் கணக்கில் பாலோயர்கள் குவிந்து வருவார்கள். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா மிகக் குறைந்த நாட்களில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.     மேலும் தென்னிந்திய நடிகர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… முகேனின் ‘வேலன்’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

முகேன் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் முகேன் ராவ். இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி டைட்டிலை வென்றார். இதையடுத்து முகேனுக்கு படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது இவர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வேலன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். Here's […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’… அசத்தலான புரோமோ வீடியோ இதோ…!!!

கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள விக்ராந்த் ரோணா படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் தமிழில் நான் ஈ, புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங்- 3 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டிகொப்பா- 3 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதுதவிர அனுப் பண்டாரி எழுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படத்தில் வில்லனாகும் ‘நெற்றிக்கண்’ பட நடிகர்… யாருன்னு பாருங்க…!!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சரண் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, திவ்யா துரைசாமி, இளவரசு, குக் வித் கோமாளி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை வரலட்சுமியின் அடுத்த படம்… தெறிக்கவிடும் மோஷன் போஸ்டர்…!!!

நடிகை வரலட்சுமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் படங்களில் கதாநாயகியாக மட்டுமல்ல வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னித்தீவு, பாம்பன், காட்டேரி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகத்துக்கு வில்லனாக நடிக்கும் புதுமுக நடிகர்… வெளியான மாஸ் தகவல்…!!!

மகத் நடிப்பில் உருவாகி வரும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் வில்லனாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகர் மகத் மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, காதல் கண்டிஷன் அப்ளை, இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பண்டிகை தினத்தை குறிவைக்கும் ‘எனிமி’… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

எனிமி படத்தை பண்டிகை தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’… சூப்பர் அப்டேட் சொன்ன பூஜா ஹெக்டே…!!!

நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் 65-வது திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நானியின் ‘டக் ஜெகதீஷ்’… எதிர்பார்ப்பை கிளப்பும் டிரைலர்…!!!

நானி நடிப்பில் உருவாகியுள்ள டக் ஜெகதீஷ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘வி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் ‘டக் ஜெகதீஷ்’ படம் உருவாகியுள்ளது. சிவா நிர்வணா இயக்கியுள்ள இந்த படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ பட பாடல் செய்த மிரட்டலான சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

புஷ்பா படத்தின் முதல் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பவன் கல்யாணின் ‘பீம்லா நாயக்’… அதிரடியான டைட்டில் பாடல் இதோ…!!!

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் பீம்லா நாயக் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும் நடிக்கின்றனர். மேலும் நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’… அசத்தலான ‘அரசியல் கேடி’ பாடல் வீடியோ இதோ…!!!

துக்ளக் தர்பார் படத்தில் இடம்பெற்ற அரசியல் கேடி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை வரலட்சுமியின் ‘கன்னித்தீவு’… அதிரடியான டீசர் ரிலீஸ்…!!!

நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள கன்னித்தீவு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பாம்பன், காட்டேரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர சுந்தர் பாலு எழுதி இயக்கியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… வெளியான சூப்பர் அப்டேட்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை  படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டிக்கிலோனா’ படத்தில் ஹர்பஜன் சிங் கேரக்டர் என்ன தெரியுமா?… அவரே போட்ட அசத்தல் டுவீட்…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன்சிங் ஹாக்கி வீரராக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் அனைகா, ஷெரின், யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த வெட்டு புலிக்கு ஏத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படம்… மிரட்டலாக வெளியான டைட்டில் லுக் போஸ்டர்…!!!

சன்னி லியோன் நடிக்கும் புதிய தமிழ் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் இவர் வீரமாதேவி என்ற ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. தற்போது நடிகை சன்னி லியோன் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் இந்த படத்தில் சதீஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் டிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மௌன ராகம்’ ரேவதியாக மாறிய பிரபல சீரியல் நடிகை… ரசிகர்களை கவரும் வீடியோ…!!!

சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வித்தார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் 49 ஓ, ஆக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அன்பே வா சீரியல் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நந்தினி லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். https://www.instagram.com/p/CTRewZpvg_h/?utm_source=ig_embed&ig_rid=e41ceea8-5107-4547-b44c-cf2136f1e276 மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் இணைகிறீர்களா?… ரசிகரின் கேள்வி… ‘மாஸ்டர்’ பட நடிகரின் மாஸ் பதில்…!!!

மாஸ்டர் பட நடிகர் மகேந்திரனிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.     இதையடுத்து இந்த சீசனில் யார் யாரெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் ‘அரண்மனை-3’ பட பாடல் செய்த டக்கரான சாதனை‌… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

அரண்மனை-3 படத்தின் முதல் பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, நளினி, மனோபாலா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்-2’… படப்பிடிப்பு தொடக்கம்…!!!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிச்சைக்காரன். சசி இயக்கியிருந்த இந்த படத்தில் சாட்னா டைட்டஸ், முத்துராமன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் ஆனந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’… தாறுமாறான அப்டேட் இதோ…!!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, திவ்யா துரைசாமி, இளவரசு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், காளி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.     இந்நிலையில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

10 நாட்களில் 10 மில்லியன்… அஸ்வினின் ‘அடிபொலி’ பாடல் செய்த அசத்தல் சாதனை…!!!

அஸ்வின் நடிப்பில் வெளியான அடிபொலி பாடல் வீடியோ புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!!! வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்த ‘பாவக்கதைகள்’ பிரபலம்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் ஏஞ்சலினா ஆபிராகாம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டான்’… சூப்பர் அப்டேட் சொன்ன இயக்குனர்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், பாலசரவணன், முனீஸ்காந்த், சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். https://twitter.com/Dir_Cibi/status/1432401293885071362 சிவகார்த்திகேயன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜீவி-2’ திரைப்படம் உருவாகிறதா?… வெளியான செம அப்டேட்…!!!

ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஜீவி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வெற்றி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார் . மேலும் சர்வதேச பட விழாக்களில் இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது .     இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் தொடரில் களமிறங்கிய மனோபாலா… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல நடிகர் மனோபாலா முதல் முறையாக ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மனோபாலா. இவர் ஊர்க்காவலன், கருப்பு நிலா, சிறைப்பறவை உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் மனோபாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிஷாந்த் லோகநாதன் இயக்கியுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஷ்கினின் ‘பிசாசு -2’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகை…!!!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் பிட்சுமணி, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… ‘பிக்பாஸ் சீசன்-5’ அதிரடியாக வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் 5-வது சீசனும் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. ஆரம்பிக்கலாமா? #BBTamilSeason5 #BiggBossTamil5 #BiggBossTamil […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை-3’ படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் என்ன தெரியுமா?… வெளியான படப்பிடிப்பு புகைப்படம்…!!!

அரண்மனை-3 படத்தில் நடிகை ஆண்ட்ரியா கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, நளினி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… இன்று மாலை ‘பிக்பாஸ் சீசன்-5’ முக்கிய அறிவிப்பு…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’… பட்டைய கிளப்பும் டிரைலர் இதோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட செம… மீண்டும் விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியிருந்தது. அதன்படி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீ- ஷாருக்கான் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்த நடன இயக்குனர்… வெளியான மாஸ் தகவல்…!!!

பீஸ்ட் படத்தில் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் 65-வது திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகளா?… வெளியான புதிய தகவல்…!!!

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் […]

Categories

Tech |