Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு… பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா, ராஷி கண்ணாவின் அசத்தல் நடனம்… தெறிக்கவிடும் ‘அரண்மனை-3’ பாடல் வீடியோ…!!!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை- 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. திகில் கலந்த நகைச்சுவைப் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘அனபெல் சேதுபதி’… கலக்கலான டிரைலர் இதோ…!!!

விஜய் சேதுபதி, டாப்ஸீ இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, லாபம், கடைசி விவசாயி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படமான லாபம் படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவி படத்தின் ‘உந்தன் கண்களில் என்னடியோ’… அழகிய பாடல் வீடியோ இதோ…!!!

தலைவி படத்தில் இடம்பெற்ற ‘உந்தன் கண்களில் என்னடியோ’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்து தல’… சூப்பர் அப்டேட் சொன்ன முக்கிய நடிகர்…!!!

சிம்புவின் பத்துதல படம் குறித்து நடிகர் டி.ஜே.அருணாச்சலம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவிக்கு வில்லனாகும் மாதவன்?… வெளியான மாஸ் தகவல்…!!!

காட்ஃபாதர் படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். தற்போது இந்த படம் தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது . மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!!

ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… செம மாஸ் அப்டேட் இதோ…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ராஷி கண்ணா…!!!

நடிகை ராஷி கண்ணா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்காநொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதை தொடர்ந்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸாக உள்ளது . தற்போது நடிகை ராஷி கண்ணா திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ’96’ பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் 96 பட இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. பிரேம் குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படம் கன்னடம், தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகாமுனி’ பட நடிகைக்கு சர்வதேச விருது… குவியும் வாழ்த்துக்கள்…!!!

மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான மகாமுனி படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மஹிமா நம்பியாருக்கு மேட்ரிட் சர்வதேச […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த பிரபல நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட செம… 6 மணி நேரத்தில் 25 லட்சம்… மாஸ் காட்டும் குக் வித் கோமாளி புகழ்…!!!

‘லொல்- எங்க சிரி பாப்போம்’ நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற புகழ், அபிஷேக் இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல காமெடி நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய ‘லொல்- எங்க சிரி பாப்போம்’ என்ற நிகழ்ச்சி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த நிகழ்ச்சியை விவேக்குடன் இணைந்து மிர்ச்சி சிவாவும் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டார், ஆர்த்தி, சதீஷ், பிரேம்ஜி அமரன், குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயகிருஷ்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’… வெளியான முக்கிய அப்டேட்…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக டிவியில் ரிலீஸாகும் விஜய் சேதுபதி படம்… வெளியான அசத்தலான புரோமோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீஸாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் லாபம் திரைப்படம் செப்டம்பர் 9- ஆம் தேதி திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…. குவியும் லைக்குகள்….!!

நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை அவரது குடும்பத்தினருடன்  கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார் ஆவார். இவருடைய நடிப்பு திறமைக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது. மேலும் நடிகர் விஜயகுமார் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து குணசித்திர வேடத்தில் அதிக அளவில் நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது அவருக்கு பிடித்த கதைகளில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜயகுமாருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது படங்களில் கமிட் ஆகாத திரிஷா… விரைவில் திருமணமா?…!!!

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஜோடி படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இதன்பின் இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் 31-வது படம்… அதிரடியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

விஷாலின் 31-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இளம் நடிகை டிம்பில் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அகிலன், ரவீனா, பாபு ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமலின் பிரம்மாண்டமான வீடு…. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!

நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன் ஆவார். இவர் தற்போது அவரது ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’  திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்தத் திரைப்படத்தில் முன்னணி நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது பிரம்மாண்டமான வீட்டின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையை நிராகரித்த இயக்குனர்…. என்ன காரணமாக இருக்கும்….? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்….!!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தயாரிக்க இருக்கின்ற திரைப்படத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவை நிராகரித்து அவருக்கு பதிலாக நடிகை அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ராம்சரண் ஆவார். இவர் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க இருக்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அந்தப் படத்திற்கு கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை இயக்குனர் ஷங்கர் தேர்ந்தெடுத்துள்ளார். இதனையடுத்து மற்றொரு நாயகியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இயக்குனர் ஷங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையின் பிரபல தியேட்டரில்… ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு… வெளியான புகைப்படங்கள்…!!!

சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாத்தி கம்மிங்’ பாடல் செய்த மிரட்டலான சாதனை… செம குஷியில் தளபதி ரசிகர்கள்…!!!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… கலக்கலான புதிய டிரைலர் இதோ…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சந்தானம் தற்போது சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஜீ 5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் . மேலும் யோகி பாபு, முனிஸ்காந்த், ஆனந்தராஜ், நிழல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்… வைரல் புகைப்படம்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, திவ்யா துரைசாமி, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் ரிலீஸாகும் பூஜா ஹெக்டேவின் அடுத்த படம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதன்பின் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தெலுங்கு மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து இவர் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்… செம வைரல்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் வருகிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் தெரியுமா….? ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் பிரபல சீரியல் நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்….!!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் கதாநாயகி நடிகை பிரியங்கா ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. மேலும் அதில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது. இதனையடுத்து விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் ‘காற்றுக்கென்ன வேலி’ என்னும் சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது மக்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

புதிய பைக் வாங்கிய…. குக் வித் கோமாளி சக்தி…. வாழ்த்து கூறிய பிரபலங்கள்….!!

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய சக்தி புதிதாக பைக் ஒன்றை வாங்கி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ என்னும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக  முடிந்துள்ளது. மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சீசன் 1யை விட சீசன் 2  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 2வில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருடன் இவரா….. நடிகர் சூரியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. இணையத்தில் வெளியான புகைப்படம்….!!

நகைச்சுவை நடிகர் சூரி தனது பிறந்தநாளை படக்குழுவினர் அனைவருடனும்  பிரம்மாண்டமாக கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூர்யா ஆவார். இவர் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். மேலும் இந்த திரைப்படம் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இதனையடுத்து ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா மற்றும் பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணமா…. இணையத்தில் வெளியான செய்தி…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

‘காதலிக்க நேரமில்லை’ சீரியல் நடிகை சந்திரா தனது திருமண செய்தியை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் 90களில் ஒளிபரப்பப்பட்ட சீரியலில் மிகவும் வெற்றிகரமாக  ஓடிய தொடர் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகும். இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ‘காதலிக்க நேரமில்லை’ சீரியலின் பாடல் ஹிட் லிஸ்டில் தான் இருந்துள்ளது. இதனையடுத்து இந்த சீரியலில் பிரஜன் மற்றும் சந்திரா இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த சீரியல் நடிகை சந்திரா 38 வயதாகியும் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு இவ்வளவு பெரிய மகளா…. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!

தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை முக்தா அவரது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர் ஹரி ஆவார். இவர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தாமிரபரணி’ ஆகும். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் மாஸ் ஹிட்டாக ஓடியுள்ளது. இந்த திரைப்படத்தில்தான் நடிகை முக்தா ‘பானு’ என்கிற முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது மகள்கள் இவருடைய ரசிகர்கள்…. பிரபல நடிகையின் பேட்டி…. வெளியான சுவாரஸ்ய தகவல்கள்….!!

நடிகை குஷ்பூ சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது இரு மகள்களும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் என கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகை குஷ்பூ ஆவார்.  இவர் 90களில் வெளியான திரைப்படங்களில் தனது நடிப்பு மூலம் பிரபலமாகியுள்ளார். மேலும் ரஜினி, கமல் மற்றும் கார்த்தி உட்பட  பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இதனையடுத்து நடிகை குஷ்பூ தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சந்தானம் தற்போது சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஜீ 5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முனிஸ்காந்த், ஆனந்தராஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… விஷால் பிறந்தநாள்… வெளியான ஸ்பெஷல் அப்டேட்…!!!

விஷாலின் 31-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இளம் நடிகை டிம்பில் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். #Vishal31 – Title & First Look from Tomorrow !!@VffVishal pic.twitter.com/mK8RYtETyS — Vishal […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான லுக்கில் பகத் பாசில்… தெறிக்கவிடும் ‘புஷ்பா’ பட போஸ்டர்…!!!

புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து வரும் பகத் பாசிலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாக உள்ளது. Meet […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நான் சினிமாவில்…. அது தான் நினைவுக்கு வருது…. வடிவேலு நெகிழ்ச்சி…!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் சிம்பு தேவனோடு ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது.  இதனால் அவரால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்த நிலையில் வடிவேலின் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. இந்நிலையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி-2 பிரச்சினை தீர்ந்து விட்டதாக தமிழ் திரைப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை-3’ முதல் பாடல் ரிலீஸ் எப்போது?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

அரண்மனை-3 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. திகில் கலந்த நகைச்சுவை படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை-3’ படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘லாபம்’… கலக்கலான பாடல் வீடியோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதில் துக்ளக் தர்பார் படம் நேரடியாக தொலைக்காட்சியிலும், அனபெல் சேதுபதி படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாக இருக்கிறது. மேலும் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படமான ‘லாபம்’ படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த பிக்பாஸ் சுரேஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த இவர் திடீரென 35-வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் சுரேஷ் சக்கரவர்த்தி  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். #VasanthaBalansNext #UrbanBoyzProductionNo1We are happy to announce that our favorite #SureshChakravarthi , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… ரசிகர்களை கவரும் அழகிய பாடல் டீசர்…!!!

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய பாடல் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வைகைப்புயல்…. எல்லா பிரச்சினையும் முடிஞ்சி…. நல்ல காலம் பொறந்தாச்சு…!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் சிம்பு தேவனோடு ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது.  இதனால் அவரால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்த நிலையில் வடிவேலின் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. இந்நிலையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி-2 பிரச்சினை தீர்ந்து விட்டதாக தமிழ் திரைப்பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… அனல் பறக்கும் அப்டேட்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். You've […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்ஷன், லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… செம ரகளையான டீசர் இதோ…!!!

தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர்கள் சபரி, சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான தகவல்…!!!

பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசிய நடிகை மீராவின் வீடியோ வெளியிட்டதையடுத்து அவரை கைது செய்ய கோரி பலரும் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் மீரா மிதுன் ஜாமீன் கோரி விண்ணப்பித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம்… மிரட்டலான போஸ்டர் இதோ…!!!

விஜய் சேதுபதி புதிதாக நடிக்கும் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி புதிதாக நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. Happy to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செமயா இருக்கே… ஸ்டைலான லுக்கில் சூரி… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

நடிகர் சூரியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சூரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதன்பின் இவரது நடிப்பு ரசிகர்களால் அதிகம் அங்கீகரிக்கப்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி வந்தார். தற்போது சூரி கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் 14-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம்… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரிபப்ளிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் . Here is The […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! பிரகாஷ் ராஜுக்கு பதிலாக ‘AV33’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனி நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய்யின் 33-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி, ‘கே.ஜி.எப்’ புகழ் கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’… எதிர்பார்ப்பை கிளப்பும் செகண்ட் லுக் போஸ்டர்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தனிந்தது காடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். #VendhuThanindhathuKaadu #VTK #STR #SilambarasanTR pic.twitter.com/8pHxvVIKPj — Silambarasan […]

Categories

Tech |