பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் கேஜிஎப் 2 திரைப்படம் 2022 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. KGF படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
Tag: தமிழ் சினிமா
ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே-ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசனிடம் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களில் […]
நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி இன்று (ஆகஸ்ட் 22) தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Happy […]
VJ மணிமேகலை தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் VJ மணிமேகலை. இதனையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் மணிமேகலையின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவியது. இவருக்கும் […]
பிரபல பின்னணி பாடகியான ஸ்வேதா மோகன் தனது மகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஆகும். இதற்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. தற்பொழுது சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று வருகிறது. இதில் பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் போன்றோர் நடுவராக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து […]
இளைய தளபதி படத்தின் ஒப்பனிங் சாங்கிற்கு சாண்டி மாஸ்டர் நடனமைப்பாளராக தேர்வாகியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோனி விஜயை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது […]
ஹோட்டல் முன்பு நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கென தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவதாகவும் தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து இவர் இரண்டு கதாநாயகிகளை மையமாக […]
ராட்சசன் ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018- ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது ராட்சசன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. #MissionCinderella | “Raatsasan” Hindi Remake. Shoot begins […]
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தில் பிரபல மலையாள நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது சீனு ராமசாமி நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். My beloved […]
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 5 வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஆதவ் கண்ணதாசன், பாபா பாஸ்கர், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தியாளர் கண்மணி, குக் வித் கோமாளி பிரபலம் கனி, ஜிபி முத்து ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருந்து சல்மான்கான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க சம்மதம் […]
நயன்தாரா படப்பிடிப்புக்காக செல்லும் போது அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் . Presenting the Supreme Reveal of Megastar @KChiruTweets in a […]
விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். […]
‘பீம்லா நாயக்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சாகர் கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா டகுபதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். THIS IS SOOOO COOOL !! ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ Our #Leader Shri #PowerStar […]
தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இதனால் இதனால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் பட்சத்தில் ஆதி நடிப்பில் […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் […]
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதில் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் […]
அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள அடிபொலி ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்- 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின். தற்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதன்படி என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் போன்ற ஆல்பம் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது […]
விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள […]
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு மகான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் […]
குக் வித் கோமாளி பிரபலம் தீபா ஷங்கரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதில் அஸ்வின், மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, சரத், சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்ட […]
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது […]
சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார் . கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படமும் அசுரன் படத்தை போல ஒரு நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் […]
‘பிசாசு-2’ படத்தில் பிரபல நடிகர் அஜ்மல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் மிஷ்கின். தற்போது இவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
நடிகர் பசுபதி அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மாயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பசுபதி. இதை தொடர்ந்து இவர் விருமாண்டி, தூள், திருப்பாச்சி, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் நடிகர் பசுபதி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ராம் சங்கையா இயக்கும் […]
கே.ஜி.எப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் பிரசாந்த் நீல் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், […]
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் இனியாவின் சிறுவயது புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த வாணி ராணி சீரியலில் மூலம் அறிமுகமானவர் நடிகை நேகா மேனன். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் TRP ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்ததாக இது தான் உள்ளது. அதில் அவர் பள்ளி […]
நடிகை நந்தினி தனது கணவர் அவரது புகைப்படத்தை நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ளதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. இவர் வெள்ளித்திரையில் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் Mr & Mrs என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம், தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெறும் […]
கென் கருணாஸ், பிரீத்தி ஷர்மா இணைந்து நடித்துள்ள வாடா ராசா ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரீத்தி ஷர்மா . தற்போது இவர் கென் கருணாஸுடன் இணைந்து வாடா ராசா என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் மற்றும் நடிகையும் பாடகியுமான கிரேஸ் கருணாஸ் இருவரின் மகன் தான் கென் கருணாஸ். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான […]
மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் யூத்ரா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தில் […]
அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இது உலகின் மிகவும் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று. தற்போது தமிழில் உருவாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, […]
வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமடைந்த நவ்யா சுவாமி தற்போது சித்தி- 2 சீரியலில் இணைந்துள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த சீரியலில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. இந்த தொடரிலும் ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். யார் […]
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இதை தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். […]
நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பாக்ஸர், சினம், அக்னி சிறகுகள், பார்டர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர இவரது 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, கே.ஜி.எப் கருடா ராம் […]
அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடிபொலி’ ஆல்பம் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்- 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இதையடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் போன்ற […]
கென் கருணாஸ், ப்ரீத்தி சர்மா நடிப்பில் உருவாகியுள்ள வாடா ராசா ஆல்பம் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரீத்தி ஷர்மா . தற்போது இவர் கென் கருணாஸுடன் இணைந்து வாடா ராசா என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் மற்றும் நடிகையும், பாடகியுமான கிரேஸ் கருணாஸ் இருவரின் மகன் தான் கென் கருணாஸ். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாக […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் தீபக்கிற்கு, இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும், வலம் வரும் தீபக், தயாரிப்பாளராக உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். https://www.instagram.com/p/CSuLWELBpPZ/ அதன் பின்பு, 2 வது சீசனை தொகுத்து வழங்கினார். மேலும், “இவனுக்கு […]
பாலா தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமானபிதாமகனில் நடித்த விக்ரம் நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவன் இவன் படத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் சிங்கம்பட்டி ஜமீன்தாரை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பாலா அம்பாசமுத்திரம் […]
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]
நடிகர் தனுஷ் தனது மாமனார் வசிக்கும் போயஸ்கார்டனில் புதிதாக வீடு கட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிலும் தற்பொழுது ஆங்கிலத்தில் ‘தி கிரே மேன்’ மற்றும் இந்தியில் Atrangi Re போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் அண்மையில் தான் நிறைவடைந்துள்ளன. மேலும் இவர் தெலுங்கில் தனது முதல் படத்திற்கான படப்பிடிப்பில் நடித்து […]
ஆர்.ஆர்.ஆர் படத்தின் நட்பு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார். விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி […]
நடிகை சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த […]
சிம்புவின் பத்துதல படத்திற்காக தயாராகி வருவதாக டிஜே அருணாச்சலம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், […]
அஜித் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற […]
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். மேலும் இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் […]
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீன் ஸ்கிரீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த […]
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முனிஸ்காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், […]
சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன் . இவர் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதை அடுத்து பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு உதவியாக இருந்த அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமும் ஜாமீன் கோரி சென்னை […]