பீஸ்ட் படத்தின் முதல் பாடலை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் […]
Tag: தமிழ் சினிமா
பாலா தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமானபிதாமகனில் நடித்த விக்ரம் நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா நாளை கண்டிப்பாக ஆஜராக குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். […]
அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக இயக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் பிரேமம் படத்தை […]
குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகனாக ராசுகுட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வந்த். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அஸ்வந்த் ஜகமே தந்திரம் உள்பட ஒரு சில படங்களில் நடித்திருந்தார். https://www.instagram.com/p/CSmKmtQABPQ/?utm_source=ig_embed&ig_rid=275e553a-ef78-4c8a-90c7-d61c9a39ae76 சமீபத்தில் அஸ்வந்தின் தாயாருக்கு ஆண் […]
ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்தின் டிரைலரை மகேஷ் பாபு வெளியிட உள்ளார். தமிழ் திரையுலகில் கயல், பரியேறும் பெருமாள், சண்டிவீரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆனந்தி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருணா குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற தெலுங்கு படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆனந்தி கிராமத்தில் சோடா கம்பெனி […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன்ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நடிகை நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு […]
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், சாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள […]
தமிழ் சினிமா நடிகர், நடன கலைஞர் என பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர் சுந்தர ராமு. இவருடைய டேட்டிங் டாபிக் தான் தற்போது கொஞ்சம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இவர் 30 வயது பெண்கள் முதல் 100 வயது பாட்டி வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. ரவுண்ட் கட்டி வருகிறார். இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும் தான் காதலை இன்னும் வெறுக்கவில்லை என்று இவர் கூறுகிறார். இவர் இதுவரை 335 பேருடன் டேட்டிங் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]
வருமான வரிக்கான வட்டியை செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் 2007, 2008,2009 ஆகிய 3 ஆண்டுகளுக்கான வரியாக ரூபாய் 3,11,96,000த்தை செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை கடந்த 2011ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் வருமானத் துறையின் மேல் முறையீட்டு தீர்வானது மூன்று ஆண்டுகளுக்குப் பின் அறிவிக்கப்பட்டதால் என்னுடைய […]
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் காளிதாஸ் ஜெயராம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் தொடரில் தங்கம் கதையில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது பிரபல இயக்குனர் கிருத்திகா உதயநிதி […]
நடிகை ஊர்வசி அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் […]
முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் இடம்பெற்ற வைல்டு ஸ்ட்ராபெரி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் சாந்தனு கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் இயக்குனர் ஸ்ரீஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து பிரபல ஜோடி விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் அர்ச்சனா இருவரும் தொகுத்து வழங்கி வந்தனர். தற்போது அர்ச்சனாவுக்கு […]
நடிகர் பிரபு உடல் எடையை பாதியாகக் குறைத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் “நடிப்பின் ஆசான்” என எல்லோராலும் பெருமையுடன் அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார். இதனையடுத்து அவரது மகன் என்ற அடையாளத்தோடு நடிகர் பிரபு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதனால் நடிகர் பிரபு நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடும் வகையில் இருந்தது. இதனையடுத்து திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு […]
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஷெரின் ஆவார். இவர் “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரின் கூறுவதாவது […]
நடிகை காஜல் அகர்வால் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவருக்கு வாழ்த்து கூறி இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக நடிகை காஜல் அகர்வால் விளங்குகிறார். இவர் பத்து வருடமாக தன்னுடன் நண்பராக பழகிய கவுதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். மேலும் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதுக்குறித்து சமீபத்தில் […]
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. https://twitter.com/PrimeVideoIN/status/1427277349582565380 […]
லொல்- எங்க சிரி பாப்போம் காமெடி நிகழ்ச்சியின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவு திரை பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர் கடைசியாக இந்தியன்-2, யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை-3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தவிர நடிகர் விவேக், மிர்ச்சி சிவாவுடன் இணைந்து ‘லொல்- எங்க சிரி […]
தெலுங்கு நடிகரின் புதிய படம் இணையத்தில் வெளியானது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை அடைகின்றன. இந்த நிலையில் அவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கிறிஸ்மஸ் அன்று வெளியிட […]
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக […]
நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியான “நெற்றிக்கண்” திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் திரையுலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியான “நெற்றிக்கண்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் இவர் கண்பார்வையற்ற பெண் போன்று நடித்துள்ளார். இதனைதொடர்ந்து இந்தத் திரைப்படம் கடந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து […]
நடிகை நமீதா தற்போது சின்னத்திரை சீரியலிலும் நடிக்கத் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு “எங்கள் அண்ணன்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவரது உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவருக்கு திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவரை பெரும்பாலும் திரைப்படங்களில் காண முடியவில்லை. இதனையடுத்து இவர் விஜய் தொலைகாட்சியின் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு […]
சன் மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். இவர் நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தக் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை இரவு நேர பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வலைதளங்களில் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இறுதியில் சமந்தா நடித்து வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் அவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விக்னேஷ் சிவன் […]
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் நான்காவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். மேலும் ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் நடிப்பில் நட்பே துணை, நான் […]
சீயான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வரும் 20 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துருவ் விக்ரம். தற்போது இவர் சீயான் 60 படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இதில் சிம்ரன், வாணி போஜன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த […]
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 12th Man படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம்- 2 திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. […]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது. இதையடுத்து பல வருடங்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு உங்களுக்கு எல்லாம் ஒரு வருடமாக தான் லாக்டவுன். ஆனால் எனக்கு பத்து வருடமாக லாக்டோன் என்று கூறி கண் கலங்கினார். இதை பார்த்த ரசிகர்களின் வடிவேலுவை எந்த படங்களிலும் பார்க்கவே முடியாதா என்று […]
தொகுப்பாளினி டிடி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி (திவ்யதர்ஷினி). இவர் காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன், என்கிட்டே மோதாதே போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. […]
மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நாட்டாமை, முகவரி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மகேந்திரன். இதையடுத்து இவர் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது மகேந்திரனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் […]
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். #TughlaqDurbar Audio From 18th August […]
நெற்றிக்கண் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மிலிந்த் ராவ் இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார் . தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ரீமேக் உரிமையை […]
நடிகை தமன்னா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. கடைசியாக இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை தமன்னா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. What are your future plans? Don’t […]
கசட தபற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வரும் சிம்பு தேவன் கசட தபற என்கிற அந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் . பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சாந்தனு, வெங்கட் பிரபு, விஜயலட்சுமி, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Happy to launch the […]
19 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் கதிர் இயக்கவுள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான இதயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக கதிர் இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் திரைப்படம் தோல்வியடைந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின் கதிர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அவந்திகா, பாவல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]
மோகன் ராஜா இயக்கி வரும் லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. […]
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் கங்கை அமரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய்யின் 33-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ், கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]
மாஸ்டர் பட நடிகை படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். https://www.instagram.com/p/CSl4IVJMhfc/?utm_source=ig_embed&ig_rid=f83fff34-3845-420e-afc9-cf38490cac29 இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். […]
நடிகை குஷ்பூ அவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தின் மூலமாக அனைவரிடையே பிரபலமானவர் நடிகை குஷ்பூ. இதனை அடுத்து இவர் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல […]
நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அவருடைய நண்பர் உடன் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது மீராமீதுனை சிறையில் அடைத்த நிலையில், […]
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் கண்ணகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இதையடுத்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அடுத்ததாக நடிக்கும் கண்ணகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]
நடிகர் விக்ரம் மீண்டும் கோப்ரா படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். கே.ஜி.எப் பட நடிகை ஸ்ரீநிதி செட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த […]
லிங்குசாமி இயக்கி வரும் ‘RAPO 19’ படத்தில் நடிகர் சிராக் ஜனி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Wishing […]
‘AV 33’ படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய் கையில் சிறிது காயம் ஏற்பட்டது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பாக்ஸர், சினம், அக்னி சிறகுகள், பார்டர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி […]
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது சியான் 60, பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் […]
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படத்தின் தெலுங்கு உரிமையை நாகவம்சி கைப்பற்றியுள்ளார். சாகர்.கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.மேலும் நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். Here's the First Glimpse of […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் #AV33. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது நடிகர் அருண் விஜய்க்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத அவருக்கு வீட்டிலேயே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விரைவில் காயத்திலிருந்து குணமடைந்தது சண்டைக்காட்சியில் […]
நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அவருடைய நண்பர் உடன் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது மீராமீதுனை சென்னை அழைத்து வந்துள்ளனர். […]