Categories
சினிமா தமிழ் சினிமா

‘சியான் 60’ படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான்-60 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, சியான் 60 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூப்பர் சிங்கரிலிருந்து விலகுகிறேன்’… நடுவர் பென்னி தயாள் எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன?…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து அந்த நிகழ்ச்சியின் நடுவர் பென்னி தயாள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 8-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார். சிறப்பாக பாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார்…. சுற்றி சூழ்ந்த ரசிகர்கள்…. வலைதளங்களில் வெளியான காணொளி….!!

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்துள்ள காணொளியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் படத்தில் அறிமுகம்…. மேகா ஆகாஷின் புகைப்படம்…. சமூக ஊடகங்களில் பரவல்….!!

என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்த மேகா ஆகாஷின் சிறு வயது புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மேகா ஆகாஷ். இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: மீராமீதுன் நண்பர் அபிஷேக்கும் கைது…!!!

நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அவருடைய நண்பர் உடன் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது மீராமீதுனை சென்னை அழைத்து வந்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..! நடிகை கீர்த்தி சுரேஷின் வீடா இது..? இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!!

பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள “மரைக்காயர்” எனும் திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து “சாணி காயிதம்”, ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் Sarkaru Vaari […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் இருக்கும் நேகா…. பாவம் கணேசன் சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!

பாவம் கணேசன் தொடர்கதையில் நடித்து வரும் கதாநாயகி அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடர்கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர்கதையில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நவீன் கதாநாயனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை நேகா கௌடா நடித்து வருகிறார். இதற்கு முன்பாக நேகா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு தொடர்கதையில் கதாநாயகியாக நடித்தவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதயம் பட இயக்குனரின் ரீ என்ட்ரி!”.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. வெளியான சூப்பர் தகவல்..!!

இதயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கதிர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் வருடத்தில், நடிகர் முரளி நடித்து வெளியான இதயம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் கதிருக்கு இது தான் முதல் திரைப்படம். அதன்பின்பு, காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இத்திரைப்படங்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது வரை மறக்க இயலாத காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதிர், நரேன், நட்டி இணையும் ‘யூகி’… மிரட்டலான மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!!!

கதிர், நரேன், நட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள யூகி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஸாக் ஹரீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, ஆத்மியா, பவித்ர லட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வினோதினி, முனிஸ்காந்த், ஜான் விஜய், பிரதாப் போத்தன், பிந்து சஞ்சீவ், அஞ்சலி ராவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா இவரோட கணவரா இது..? பாவம் கணேசன் சீரியலின் கதாநாயகி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

விஜய் டி.வி.யில் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் Neha Gowda அவரது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் Neha Gowda ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார். மேலும் சன் டி.வி.யில் இதற்கு முன்னதாக கல்யாண பரிசு சீரியலில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் Neha Gowda அவரது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவின் ‘வீரப்பனின் கஜானா’… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் வீரப்பனின் கஜானா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு. இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் உருவான மண்டேலா படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் யோகி பாபு வீரப்பனின் கஜானா என்ற படத்தில் நடித்து வருகிறார்.   Happy to release the […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’… சூப்பரான ஷூட்டிங் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.எம்.பி புரொடக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுவயது ஆசை நிறைவேறிவிட்டது… ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி வெளியிட்ட ஜாலியான வீடியோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை ரோஷினி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.   https://www.instagram.com/p/CSJ2AO7ncq2/ இந்நிலையில் ரோஷினி மால்களில் பொருள்கள் எடுக்க பயன்படுத்தப்படும் ட்ராலியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தியேட்டரில் பார்த்த முதல் படம் இதுதான்’… ரஷ்மிகா வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ…!!!

ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் பாலோயர்கள் கிடைத்ததை அடுத்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா. இதைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமானார். https://www.instagram.com/reel/CSetFYWqyPw/?utm_source=ig_embed&ig_rid=055b4ab0-f2fe-4bd9-a346-4e7555d7494e இந்நிலையில் ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’… அழகிய வீடியோ பாடல் இதோ…!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடங்காதே படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ள படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுரபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டி கலக்கும் முகேன்… தெறிக்கவிடும் ‘வேலன்’ பட மோஷன் போஸ்டர்…!!!

முகேன் நடிப்பில் உருவாகி வரும் வேலன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் முகேன் ராவ். மலேசிய தமிழரான இவர் பல ஆல்பம் பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸில் கலந்து கொண்ட முகேன் சிறப்பாக விளையாடி டைட்டிலை வென்றார். இதை தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி இயக்குனர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட செம… ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த கார்த்தி பட வில்லன்… வெளியான மரண மாஸ் அறிவிப்பு…!!!

அண்ணாத்த படத்தில் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, யோகி பாபு, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் ‌. மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நெற்றிக்கண்” வெளியான ஒரே நாளில் நயன்தாரா அதிர்ச்சி…!!!

கொரோனா காரணமாக திரையரங்குகள் சென்று படங்கள் பார்ப்பது முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக துவங்கியுள்ளது. அந்த வரிசையில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நயன்தாரா கண் தெரியாதவராக இருக்கும் இப்படத்தை “அவள்” படம் இயக்கிய மலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா பார்வை இழந்தவராக நடித்துள்ளார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில் படத்துக்கு விமர்சனம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என் கனவை நனவாக்கியதற்கு நன்றி’… நடிகை சமந்தாவின் வைரல் ட்வீட்…!!!

நடிகை சமந்தா சாகுந்தலம் படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம். இந்த படத்தை அனுஷ்காவின் ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமடைந்த குணசேகரன் இயக்கியுள்ளார். காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் என்ற நூலின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அதிதி பாலன், கௌதமி, மோகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் கடைசி காமெடி ஷோ… புரோமோவை வெளியிட்டு சூர்யா நெகழ்ச்சி…!!!

நடிகர் விவேக் கலந்துகொண்ட கடைசி காமெடி நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவு திரை பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்  கடைசியாக விவேக் இந்தியன்-2, யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை-3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தவிர இவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தொகுத்து வழங்கிய லொல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இணைந்த ‘வலிமை’ பட பிரபலம்… வைரலாகும் புகைப்படம்…!!!

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இன்று ஹைதராபாத்தில் லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. With the blessings of parents and well wishers […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் இணையும் அஞ்சலி?… வெளியான மாஸ் தகவல்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. இதை தொடர்ந்து இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக் படத்தின்… மரண மாஸ் அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படத்தின் தெலுங்கு உரிமையை நாகவம்சி கைப்பற்றியுள்ளார். சாகர்.கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். Power Storm is set to takeover with the Title & First […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா ரூ.15 கோடியா..? ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் விலைபோன திரில்லர் படம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நயன்தாரா நடிப்பில் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரூ.15 கோடிக்கு விலை போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் பல திரில்லர் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” எனும் திரில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை ரவுடி பிக்சர்ஸ் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்த படம் ஹாட்ஸ்டார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… மீண்டும் தெலுங்கில் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி… ஹீரோ யார் தெரியுமா?…!!!

விஜய் சேதுபதி மீண்டும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இதுவரை விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’… சூப்பரான ஷூட்டிங் அப்டேட்…!!!

அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஸ்வின். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரை சென்று சிறப்பாக சமைத்து மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாருப்பா இது சிம்புவா – வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சிம்பு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் ,தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக சிம்பு 15 கிலோ எடையை குறைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அலை படத்தில் பார்த்தது போல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா சூப்பர்… ‘இடிமுழக்கம்’ படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற நடிகை…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி . இதை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடிச்சு தூக்கு’ பாடல் செய்த மாஸ் சாதனை… செம கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் புதிய சாதனை படைத்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, அனிகா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே உனக்காக’ சீரியலில் வில்லியாகும் தனுஷ் பட நடிகை… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகை சாயாசிங் பூவே உனக்காக சீரியலில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் சாயாசிங். இந்த படத்தில் தனுஷ், சாயாசிங் இருவரும் நடனமாடிய ‘மன்மத ராசா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகை சாயாசிங் கடந்த 2011-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாகம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும் இவர் தெய்வமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணாவை திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… பட்டைய கிளப்பும் முதல் பாடல் இதோ…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார் – சோகம்…!!!

மிகப் பிரபல தமிழ் நடிகர் காளிதாஸ் இன்று காலமானார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் தொடரில் கோட்டைச்சாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜனனம் உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்  இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

6 ஹீரோயின்களா?… தெலுங்கு வெப் தொடரில் அஸ்வின்… வெளியான சூப்பர் தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கு வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். தமிழில் சில குறும்படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வின் . இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அஸ்வினுக்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மீட் க்யூட் என்ற வெப் தொடரில் அஸ்வின் நடித்துள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்… வெளியான லேட்டஸ்ட் தகவல்…!!!

நடிகர் நட்டி புதிதாக நடிக்கும் படத்தில் ஷில்பா மஞ்சுநாத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் நட்டி கடைசியாக தனுஷின் கர்ணன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நந்தினி, ப்ரீத்தி, பாரதா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேலன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முத்தையா- கார்த்தி இணையும் புதிய படம்… ஹீரோயின் இவரா?… வெளியான செம அப்டேட்…!!!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் குட்டி புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இதன் பின் முத்தையா இயக்கத்தில் வெளியான கொடிவீரன், தேவராட்டம் போன்ற படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது இயக்குனர் முத்தையா மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்தகன்’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய கே.எஸ்.ரவிக்குமார்… வைரலாகும் புகைப்படம்…!!!

கே.எஸ்.ரவிக்குமார் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது அந்தகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்… விஜய்- தோனி சந்திப்பு… புலம்பும் விக்னேஷ் சிவன்…!!!

விஜய் தோனி சந்திப்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இன்று பிரபல கிரிக்கெட் வீரர் தோனி பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படக்குழுவினர்களை சந்தித்தார். மேலும் விஜய், தோனி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணையும் அதர்வா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் அதர்வா மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற திரைப்படம் பரதேசி. இந்த படத்தில் வேதிகா, சாய் தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் ரெட் டீ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டைட்டிலே வித்தியாசமா இருக்கே..!! பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஜய் ஆண்டனி…!!!

விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் சலீம், திமிருபிடிச்சவன், எமன், பிச்சைக்காரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன்-2 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ‘டிடெக்டிவ் நேசமணி’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு?… தயாரிப்பாளர் விளக்கம்…!!!

நடிகர் வடிவேலு டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் இவரை புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது . இதனால் நடிகர் வடிவேலு கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே செம… விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயனா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இரண்டாவது சிங்கிள் ரெடி… பிரபல இயக்குனர் சொன்ன மாஸ் அப்டேட்…!!!

இயக்குனர் வெங்கட்பிரபு வலிமை படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கசட தபற’ ஆந்தாலஜி… ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

கசட தபற ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஆந்தாலஜி படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி தமிழில் புத்தம் புது காலை, சில்லுக்கருப்பட்டி, பாவக்கதைகள், குட்டி ஸ்டோரி போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜி படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இயக்குனர் சிம்புதேவன் கசட தபற என்கிற அந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் . பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’… ரசிகர்களை கவரும் ‘மண்ணென்னும் மாயத் தீ’ பாடல்…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரித்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செமயா இருக்கே… ‘அண்ணாத்த’ பாணியில் வெளியான ‘டான்’ படப்பிடிப்பு புகைப்படம்…!!!

சிவகார்த்திகேயன், சூரி இருவரும் டான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, சமுத்திரகனி, சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #Don Shooting spot Thampi @Siva_Kartikeyan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் வாள்… மிரட்டலான லுக்கில் கமல்… தெறிக்கவிடும் ‘விக்ரம்’ பட புதிய போஸ்டர்…!!!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Keep inspiring us sir 🙏#62YearsOfKamalism […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நட்பு’ பாடலை ரசித்து கொண்டே காரில் பயணிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ பட ஹீரோக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

நட்பு பாடலை ரசித்து கொண்டே ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் காரில் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தை இயக்கி பிரபலமடைந்த எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Spotted! Bheem and Ramaraju […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்ட படப்பிடிப்பில் ‘பிசாசு- 2’… வெளியான லேட்டஸ்ட் தகவல்…!!!

பிசாசு- 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]

Categories

Tech |