Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் சந்தானத்தின் மூன்று படங்கள்?… வெளியான புதிய தகவல்…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள மூன்று திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம். தற்போது இவர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தானம் நடிப்பில் தியேட்டரில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி படத்திலும், ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்திலும், கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாகி வரும் சூர்யா – ராதிகா புகைப்படம்…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், ராஜ்கிரண், ப்ரியங்கா மோகன், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “எதற்கும் துணிந்தவன்” இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது சியான் 60, பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’… அசத்தலான மேக்கிங் வீடியோ இதோ…!!!

நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார்.சமீபத்தில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீனு ராமசாமி- ஜி.வி.பிரகாஷ் படத்தின் டைட்டில் இதுதான்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படம்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

போடு வெடிய… மகேஷ் பாபு பட டீசர் செய்த மிரட்டலான சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா பட டீஸர் புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ், மகேஷ் பாபு   எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். https://twitter.com/MythriOfficial/status/1425021473987563521 சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காசேதான் கடவுளடா’ ரீமேக்… பரபரப்பான ஷூட்டிங் அப்டேட்…!!!

காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1970-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. தற்போது இந்த படத்தின் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ் & சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ராதிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். Morning coffee, workout amd chat […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாங்க வாத்தியாரே நாமளும் போவோம்: இடியப்ப பரம்பரை…!!!

சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கபிலன் ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் கூட்டி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் இடியப்ப பரம்பரையின் வேம்புலி ஆக நடித்த ஜான் கொக்கென், துரைக்கண்ணு வாத்தியாராக நடித்த சுந்தரை சைக்கிளில் அழைத்துச் செல்வது போன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பையா படத்தின் இயக்குனரிடம்….. டோஸ் வாங்கிய தெலுங்கு நடிகை…. டோலிவுட்டில் பரபரப்பு….!!

நடிகை கீர்த்தி ஷெட்டியை இயக்குனர் லிங்குசாமி திட்டிய செய்தியானது டோலிவுட் நடிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு திரைப்படமான உப்பெண்ணா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில்  நடிகை கீர்த்தி ஷெட்டி அறிமுகமானவர். இதனை அடுத்து    இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தின் உணர்ச்சிபூர்வமான காட்சி ஒன்றை படமாக்கும் பொழுது கீர்த்தி ஷெட்டி ஒழுங்காக நடிக்கவில்லையாம். மேலும் பல டேக்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாருடன் நேர்காணல்…. தொகுத்து வழங்கும் ‘DD’…. வெளிவந்த ப்ரோமோ….!!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்கள் கழித்து லேடி சூப்பர் ஸ்டார் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்பொழுது  நடித்த நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதனை விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெட்ரோ சிரிஷின் ‘பிஸ்தா’… செம ரகளையான டீசர் இதோ…!!!

மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிஸ்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தின் மூலம் அறிமுகமானவர் சிரிஷ். தற்போது இவர் இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ள பிஸ்தா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அருந்ததி நாயர், மிருதுளா முரளி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர்கள் செந்தில், யோகி பாபு, சதீஷ், நமோ நாராயணா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஒன் மேன் புரொடக்சன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG! மருத்துவமனையில் சறுக்கி விழுந்த மிக பிரபல நடிகர் – மருத்துவமனையில் அனுமதி…!!!

பிரகாஷ் ராஜ் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குனர் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கோவளத்தில் உள்ள வீட்டில் சறுக்கி விழுந்த நிலையில் அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முறைப்படி சிகிச்சை மேற்கொள்ள பிரகாஷ்ராஜ் ஹைதராபாத் சென்றுள்ளார் .இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறிய விபத்து, லேசான எலும்பு முறிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆமாங்க! “எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு” நடிகை நயன்தாரா ஓபன் டாக்…!!!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். லிவ்விங் டு கெதர் முறைப்படி இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் உருவான” நெற்றிக்கண்” படம் ஓடிடியில் வரும் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை விளம்பர விளம்பரப்படுத்தல் தொடர்பான நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் குறித்து நயன்தாரா பேசிய காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’… சூப்பரான ஷூட்டிங் அப்டேட்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீனு ராமசாமி- ஜி.வி.பிரகாஷ் படத்தின்… தாறுமாறான அப்டேட்…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகவுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொம்பன்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் கார்த்தி?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குட்டி புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இதைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் வெளியான கொடிவீரன், தேவராட்டம் போன்ற படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் முத்தையா மீண்டும் கார்த்தியை வைத்து படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாங்க வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்’… கபிலனுக்கு போட்டியாக களமிறங்கிய வேம்புலி…!!!

சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஜான் கொக்கன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, ஷபீர், ஜான் கொக்கன், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சில தினங்களாக இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கர் வாத்தியாராக நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் இருப்பது நிச்சயதார்த்த மோதிரமா?… மனம் திறந்த நயன்தாரா… வைரலாகும் வீடியோ…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறது. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்ட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தொகுப்பாளினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘பீஸ்ட்’ படத்தில் இணையும் தனுஷ்?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான சாதனை படைத்த அஜித் படம்… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான அஜித்தின் விவேகம் படம் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம். இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரபல நடிகர் விவேக் ஓபராய் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விவேகம் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன் 5’ படப்பிடிப்பு தொடக்கம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் கொரானா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிந்தது. அதேபோல் இந்த வருடமும் கொரானா காரணமாக அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது. https://www.instagram.com/p/CSVnkDRBwxN/?utm_source=ig_embed&ig_rid=8fecb7ea-2dfe-4ab7-9def-a94ee9bc2ad8 கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முகேன் ஹீரோவாக நடிக்கும் ‘வேலன்’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

பிக்பாஸ் பிரபலம் முகேன் ஹீரோவாக நடிக்கும் வேலன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் முகேன் ராவ். மலேசிய தமிழரான இவர் பல ஆல்பம் பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸில் கலந்து கொண்ட முகேன் சிறப்பாக விளையாடி டைட்டிலை வென்றார். இதை தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி இயக்குனர் கவின்  இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீனு ராமசாமி- ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தை கலக்கும் ‘வாத்தியாரே’ மீம்ஸ்… கலாய்த்து டுவீட் போட்ட சந்தோஷ் நாராயணன்…!!!

சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியாரை கலாய்த்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, ஷபீர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சில தினங்களாக இந்த படத்தில் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யாவும், ரங்கர் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW! “சார்பட்டா பரம்பரை” படக்குழுவை பாராட்டிய இயக்குனர் சேரன்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் சேரன், படக்குழுவினரை பாராட்டி செய்துள்ளார். இதில் கபிலன் தொடங்கி பாக்கியம் கதாபாத்திரங்கள் வரை அத்தனை பேரும் சிறப்பாக ஈடுபாட்டுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யுடன் மோதும் Dancing Rose – அதிரவைக்கும் செய்தி…!!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் இந்த படத்தில் டான்சிங்க் ரோஸ் நடிகர் ஷபீர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில், மூன்றாவது வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங்க் ரோஸாக நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… யூத்துகளுடன் ‘யூத்’ பட பாடலுக்கு நடனமாடிய சிம்ரன்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் . இதையடுத்து இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதன் பின் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சிம்ரன் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் அந்தகன், ராக்கெட்ரி நம்பி விளைவு, துருவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகா பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘மஹா’ படத்தின் புதிய டீசர் ரிலீஸ்…!!!

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . யூ.ஆர்.ஜமீல் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீகாந்த், மானஸ்வி, சனம் செட்டி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மஹா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மகேஷ் பாபுவுடன் இணைந்த பூஜா ஹெக்டே… அதிரடியாக வெளியான அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

மகேஷ் பாபு அடுத்ததாக நடிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இன்று நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தின் அசத்தலான படப்பிடிப்பு புகைப்படங்கள்… செம வைரல்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். தற்போது இவர் பாக்ஸர், சினம், பார்டர், அக்னி சிறகுகள் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராமச்சந்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ஹீரோயின் இவர்தானா?… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். https://www.instagram.com/p/CSV5d-Hpl11/?utm_source=ig_embed&ig_rid=268b5dc8-c39a-4524-89b2-9cc8d885dab1 இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங்கை முடித்த ரஜினி… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் அண்ணாத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசந்தபாலன் படத்தில் இணைந்த வனிதா… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வசந்தபாலன் புதிதாக இயக்கி வரும் படத்தில் நடிகை வனிதா இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வசந்தபாலன் வெயில் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். மேலும் இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இயக்குனர் வசந்தபாலன் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். #VasanthaBalansNext #UrbanBoyzProductionNo1 Here we are! Introducing […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’… படத்தில் ஹீரோயின் இவர் தானா?… வெளியான புதிய தகவல்…!!!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘சலார்’ படத்தில் இணைந்த ரஜினி பட வில்லன்… யாருன்னு பாருங்க…!!!

சலார் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், வாணி கபூர் இருவரும் கதாநாயகியாகளாக நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’… திடீரென இசையமைப்பாளரை மாற்றிய படக்குழு…!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் பேச்சிலர் படத்தில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், பேச்சிலர், ஜெயில், 4G உள்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பேச்சிலர் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பகவதி பெருமாள், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://twitter.com/dhibuofficial/status/1424031981466099717 முதலில் இந்த படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்த பிரபல நடிகை… வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படம்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் டி.இமானுடன் இணையும் சிவகார்த்திகேயன்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா?… ‘பீஸ்ட்’ விஜய்க்கு வில்லனாகும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்… வெளியான மாஸ் தகவல்…!!!

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக டான்ஸிங் ரோஸ் ஷபீர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’… தெறிக்கவிடும் டீசர்…!!!

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ், மகேஷ் பாபு   எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ விஜய் பாணியில் நடிக்கும் விஜய் சேதுபதி.‌‌.. வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி அழகிய கண்ணே படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக அழகிய கண்ணே படத்தை தயாரித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கும் இந்த படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.  மேலும் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென டுவிட்டரில் டிரெண்டாகும் பிக்பாஸ் ஷிவானி… என்ன காரணம் தெரியுமா?…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் . சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஷிவானி திடீரென டுவிட்டரில் இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! பிரபு தேவாவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல பாடலாசிரியர்… வெளியான தகவல்…!!!

பிரபு தேவாவின் அடுத்த படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவர் பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம், பிளாஷ்பேக் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தேவாவின் அடுத்த படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’… செம திரில்லான டிரைலர் இதோ…!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் சமீபத்தில் சோனி லைவில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, பூமிகா, மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திர பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மாதுரி, விது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின்…. அடுத்த அப்டேட் …!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்து அப்டேட் இரு நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான்இசையமைக்கும்  இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள்  இடம்பெற்றுள்ளதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு செய்துள்ள படக்குழு அடுத்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்தகன்’ படத்தின் டப்பிங்கை தொடங்கிய வனிதா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை வனிதா அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சமீபத்தில் அந்தகன் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீரா மிதுன் மீது…. 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…. காவல்துறையினர் அதிரடி…!!!

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறி விட்டார். இதனைத் தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் மீராமிதுன் பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானதையடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை கைது செய்யக்கோரி மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் உள்ளிட்ட பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை- 2’ உருவாகிறதா?… இயக்குனர் பா.ரஞ்சித் சொன்ன சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதை தொடர்ந்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரெடியாகுங்க… சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பிறந்தநாள் ட்ரீட்… இசையமைப்பாளர் சொன்ன மாஸ் அப்டேட்…!!!

சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் குறித்து இசையமைப்பாளர் தமன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ், மகேஷ் பாபு புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த […]

Categories

Tech |