“காம்ப்ளக்ஸ்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “கத்திக்கூவுது காதல்” என்ற பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் “காம்ப்ளக்ஸ்” என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், வெங்கட் செங்குட்டுவன், இவானா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை அடுத்து கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “கத்தி கூவுது காதல்” […]
Tag: தமிழ் சினிமா
இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்தத் திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நடிகர் சதீஷ், “குக் வித் கோமாளி” டீம் புகழ், தர்ஷா குப்தா, தங்கதுரை, சஞ்சனா, […]
இயக்குனர் கவுதமன் இயக்கும் திரைப்படத்திற்கு பத்து நிமிடத்தில் மெட்டு போட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் கவுதமன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி நடிகருமாவார். கடந்த 1999 ஆம் ஆண்டில் முரளி மற்றும் சிம்ரன் நடித்த “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாானார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டில் “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வுருகின்றார். இந்த திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து […]
நடிகர் சந்தானம் நடிக்கும் “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படத்தின் ஒப்பாரி ராப் பாடல் இணையத்தில் வைரலாக்கி வருகின்றது. தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான சந்தானம் விஜய் டிவியில் “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானர். அதன் பின்னர் 2004 -ஆம் ஆண்டில் “மன்மதன்” திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அவர் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டில் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டில் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய […]
பிரபல பாலிவுட் நடிகை ஆடிய பெல்லி டான்ஸ் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்தி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை தான் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பிறந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டில் காதல் நாடகமான தடக் மூலம் நடிகராக அறிமுகமானார். தி கார்கில் கேர்ள் (2020) என்ற வாழ்க்கை வரலாற்றில் விமானியாக நடித்ததற்காக கபூர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுள்ளார். https://www.instagram.com/p/CkaT-LHD2Uw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again இவர் […]
“ஜெய் பீம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ் மற்றும் புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். கொரோனா காரணத்தினால் நேரடியாக […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் வீட்டில் அசல் கோலாறு செய்த செயலுக்கு மன்னிப்பு கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக உள்ளே சென்றார். இளம் பாடகரான இவர் மீது ஆரம்பத்தில் நல்ல எண்ணம் இருந்தது. பின்னர் இவர் நாளுக்கு நாள் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதி திருமண ரிசப்சன் வீடியோ இதோ. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி செல்கின்றது. நேற்றைய எபிசோட்டில் பாரதி வெண்பா இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் கண்ணம்மா வந்து அதை தடுத்துள்ளார். இதனை அடுத்து பாரதி அம்மாவும் அவரது கன்னத்தில் அறைகின்றாள். அதன் பின்னர் பல்வேறு சம்பவங்கள் […]
இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் “சர்தார்”. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராஷிகண்ணா, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், ரஜிஷா விஜயன், யுகி சேது, முரளி சர்மா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தீபாவளிக்கு முன் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]
நடிகை ரம்பா ரசிகர்களிடம் சொல்லித் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா. ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “உள்ளத்தை அள்ளி தா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். ரஜினி, சரத்குமார், கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் […]
பொங்கல் அன்று “சூரியா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. தைப்பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு மற்றும் திரைக்கு வந்த புது படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றது. தல நடிக்கும் “துணிவு” திரைப்படமும் மற்றும் தளபதி நடிக்கும் “வாரிசு” திரைப்படம் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரையரங்குகளுக்கு வெளி வருகின்றன. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக “சூர்யா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]
திம்மாப்பூர் என்ற கிராமத்தை பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தத்தெடுத்துள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் “காஷ்மீர் பைல்ஸ்” மற்றும் தெலுங்கில் “கார்த்திகேயா-2” போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் திம்மபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தத்தெடுத்து அவர் நடத்தி வரும் சந்திரகலா அறக்கட்டளை மூலமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் தந்தை தேஜ் நாராயணன் அவர்களின் 60வது பிறந்த […]
கன்னட இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் “கொன்றால் பாவம்” என்ற படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனரான தயாள் பத்மநாபன் தனது இருபதாவது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றார். இவர் கன்னட மொழியில் 19 படங்களை வெற்றி படமாக இயக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார். இதனை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாரை கதாநாயகியாக வைத்து “கொன்றால் பாவம்” என்ற தலைப்பில் படம் […]
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான கமல்ஹாசன். இவரின் நடிப்பு மாறுபட்ட வேடங்களை கொண்டதாக இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகின்றார். இந்த படப்பிடிப்பு முடிந்ததும். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கப் போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு. இயக்குனர் பார்த்திபன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் “இரவின் நிழல்”. இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு முன்னால் பார்த்திபன் இயக்கத்தில் “ஒத்த செருப்பு” என்ற திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று “இரவின் நிழல்” திரைப்படமும் கடந்த சில மாதங்களுக்கு […]
பான் இந்தியா அளவில் ஹிட்டான புஷ்பா 2 திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “புஷ்பா”. இந்த திரைப்படம் பான் இந்தியளவில் ஹிட்டானது. இந்தத் திரைப்படமானது ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த “புஷ்பா 2” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பானது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக […]
இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ரியோ நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனரான ஹரி ஹரன் ராம் இயக்கம் திரைப்படத்தில் ஹீரோவாக ரியோ நடிக்கின்றார். இந்தத் திரைப்படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ஹீரோயினாக நடிக்கின்றனர். மேலும் ப்ரவீனா, அன்புதாசன், ஏகன், கெவின், சார்லி மற்றும் ஃபெல்சன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர் டி. அருளானந்து தயாரித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தின் பூஜை […]
“நித்தம் ஒரு வானம்” திரைப்படமானது நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனரான ஆர் கார்த்திக் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் சிவாத்மிகா ராஜசேகர், ரித்து வர்மா மற்றும் அபர்ணா பால முரளி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வியாகோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த […]
பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்துள்ள ஆயிஷா பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு சிகிச்சையும் […]
பிக் பாஸ் 6 வீட்டிலிருந்து இந்த வாரம் ஆயிஷாவை வெளியேற்ற பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜி.பி.முத்து, சாந்தி மற்றும் அசல் கோலார் எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆயிஷாவே எலிமினேட் செய்ய நாமிடேட் செய்துள்ளார்கள். இதனை அடுத்து மூச்சு திணறல் ஏற்பட்ட ஆயிஷாவால் டாஸ்க் செய்ய மட்டும் முடியுமோ […]
பிக் பாஸ் தொகுப்பாளரான கமல் ஹாசன் அசீமை திட்டினால் ஜனனிக்கு என்ன பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அசீம் சகப் போட்டியாளரான ஆயிஷாவை போடி என்று திட்டியுள்ளார். பின்னர் டால் ஹவுஸ் வாசலில் தனலட்சுமியை தள்ளிவிட்டு போடி என்று திட்டியுள்ளார். இதனை அடுத்து திருநங்கையான […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அசல் கோலார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே ஜி.பி.முத்து மற்றும் சாந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அசல் கோலார் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை நிவாஷிணியால் தாங்கிக் […]
ராஷ்மிகா மந்தண்ணா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தணா. இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த “கிரிக் பார்ட்டி” என்ற கன்னடரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டில் “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே ஆண்டில் இவர் நடித்து வெளிவந்த “கீதா கோவிந்தம்” […]
நடிகர் மஹத் ராகவேந்திரா நடிக்கும் “டபுள் எக்ஸ் எல்” இந்தி திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் நடித்த “மங்காத்தா” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மஹத் ராகவேந்திரா. இதனை அடுத்து நடிகர் விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இயக்குனர் சத்ரம் ரமணி இயக்கத்தில் நடிகர் மஹத் “டபுள் எக்ஸ் எல்” திரைப்படத்தில் […]
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்ததில் மருத்துவ விதிகளை மீறவில்லை என தெரியவந்துள்ளது. நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தின் மூலமாக நெருக்கமாகி ஏழு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். பின்னர் ஜூன் மாதம் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பிரபலமான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு […]
பிகில் மற்றும் 96 திரைப்படத்தில் நடித்துள்ள வர்ஷா பொல்லம்மா தெலுங்கு டைரக்டர் மகனுடன் காதல். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் நடிகையாக “வெற்றிவேல்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் வர்ஷா பொல்லம்மா. இதனைத் தொடர்ந்து இவர் “96” திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடனும், “பிகில்” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடனும் நடித்துள்ளார். கன்னட நடிகையான வர்ஷா பொல்லம்மா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றார். இவர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் கூட பல திரைப்படங்களில் சப்போட்டிங் ரோல்கள் அவருக்கு […]
ரவீந்தர்-மகாலட்சுமி திருமண வாழ்த்து இணையத்தில் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பேசப்படும் விஷயமானது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகையான மகாலட்சுமி திருமணமாகும். தமிழ் சீரியலில் பிரபல நடிகையாக திகழ்பவர் மகாலட்சுமி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி மற்றும் அன்பே வா போன்ற சீரியலில் நடித்துள்ளார். இவர்களது திருமண போட்டோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. சீரியல் நடிகையான மகாலட்சுமி பணத்திற்காக மட்டுமே தமிழ் டைரக்டர் ரவீந்தரை திருமணம் செய்து இருக்கிறார் என்று […]
”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இசைக்குழுவுடன் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெளியான “சர்தார் மற்றும் பிரின்ஸ்” திரைபடங்களை காட்டிலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் […]
ஜப்பான் மொழியில் இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகயுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உள்ளது. “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து […]
ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ். தீபாவளிக்கு பின் எப்போதுமே படங்கள் வெளியிட்டில் ஒரு தேக்கம் ஏற்படும். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகாது. அதற்குப் பிறகு கிறிஸ்துமஸ் விடுமுறைகள்தான் திரைப்படங்களை வெளியிட பலரும் முன் வருவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் திரைப்படங்களின் வெளியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. கிடைக்கும் இடைவெளியில் தங்களது படங்களை வெளியிட்டு விட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றார்கள். கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு “சர்தார் மற்றும் […]
நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தாலும் “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தாராள பிரபு, இஸ்பேட்ட ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டீசல் உள்ளிட்ட இரண்டு, […]
இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “3.6.9” இதில் நடிகர் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “3.6.9”. இந்தத் திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல் மற்றும் சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய […]
சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு […]
இயக்குனர் திருவின் படைப்பில் நடிகை அஞ்சலி நடிக்கும் இணைய தொடர் “ஜான்ஸி”. இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிக்கும் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் “ஜான்ஸி” ஆகும். இந்த திரைப்படத்தை டிரைபல் ஹார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். இதனை அடுத்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இத்தொடரை கணேஷ் கார்த்திக் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், […]
காந்தாரா திரைப்படத்தில் இடம்பெறும் “வராஹ ரூபம்” பாடல் தங்களின் “நவரசம்” ஆல்பமிலிருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் குற்றம் சாட்டியுள்ளனர். இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து […]
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் “நித்தம் ஒரு வானம்”. தமிழ் திரையுலகில் “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு “ஓ மை கடவுளே” திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் “நித்தம் ஒரு வானம்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இதனை அடுத்து அசோக் […]
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரூ. 500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதல் முதலில் ரூபாய் 500 கோடியை தொட போகின்றது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திர படமாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ரூ. 500 கோடியை கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம். கடந்த வாரம் ரூபாய் 450 கோடி […]
நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படத்தைக் குறித்து ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் நேரடி தமிழ் திரைப்படம் “வாரிசு”. இந்த தமிழ் திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் தான் செய்கின்றோம் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு “ஸ்ட்ரைக்” பிரச்சனையின் போது தெரிவித்திருந்தார். அதை அந்த திரைப்படத்தின் இயக்குனர் வம்சியும் தற்போது உறுதி செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் படத்தின் […]
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு. கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு தனது 46வது வயதில் திடீரென மரணமடைந்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் கந்ததகுடி. இந்த கர்நாடக மாநில இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது, “உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் […]
நடிகர் கார்த்தி நடிக்கும் மூன்று திரைப்படங்கள் இரண்டாம் பாகமாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக இரண்டாம் பாகப் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்களவில் வர ஆரம்பித்துள்ளது. இந்த திரைப்படங்களில் பெரும் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகங்களாக எடுக்க வேண்டும் என்று சிலர் எடுத்தார்கள். அவற்றில் சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன, சில திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இருந்தாலும் புதிதாக எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வியை? பலரும் எழுப்புவது […]
ஜப்பானில் பெண் ரசிகர்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் செல்பி புகைப்படம் எடுத்து கலந்துரையாடி மகிழ்ந்தனர். ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் இந்த திரைப்படம் வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட திரைப்பட குழுவினரும் ஜப்பான் சென்றுள்ளனர். […]
கனடாவில் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கின்றார். கன்னட நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபல பாடகர் சந்தன் ஷெட்டியும், பின்னணி பாடகி நிவேதிதா கவுடாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கொரோனா கால கட்டத்தில் நடந்தது. இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றார்கள். இதனை அடுத்து டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற […]
அல்லு அர்ஜூன் மற்றும் ராம்சரணை இணைத்து மிகப்பெரிய பட்ஜெட் படம் இயக்க, அல்லு அரவிந்த் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர், அல்லு அரவிந்த். அதே தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இதனை அடுத்து அல்லு அரவிந்த், சிரஞ்சீவியை கதாநாயகனாக வைத்து பல படங்களை ஆரம்ப காலத்தில் தயாரித்திருக்கின்றார். அல்லு அரவிந்தின் தங்கை சுரேகாவைத்தான், சிரஞ்சீவி திருமணம் செய்திருக்கின்றார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். அவர்களில் […]
திருசெல்வம் அவர்கள் கதை எழுதி தயாரிக்கும் ஒரு சூப்பரான சீரியல் தான் எதிர்நீச்சல். சன் தொலைக்காட்சியில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட தொடர் தான் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த தொடர் மூலம் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை கனிகா. இவரைத் தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் ஹரிபிரியா போன்ற நாயகிகளும் நடிக்கின்றார்கள். பெண்கள் குடும்பம் என இருக்காமல் தைரியமாக திருமணத்திற்கு பிறகும் […]
நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் “விருமன்” திரைப்படம் வெளியானது. நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் வசூலில் நல்ல […]
பிரபல நடிகரான பப்லு ப்ரித்திவி ராஜ் சின்னத்திரை மற்றும் சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். இந்நிலையில் பப்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே திருமணமான பப்லுவுக்கு பீனா என்ற மனைவியும் அஹெத் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனான அஹெத் ஆட்டிஸம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது. பப்லு தொழில் நிமித்தமாக மலேசியா சென்ற போது அங்கு அவருக்கு 23 […]
“சர்தார்” மற்றும் “பிரின்ஸ்” திரைப்படகுழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகாத தீபாவளியாக அமைந்துவிட்டது. சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படமும் கார்த்தியின் “சர்தார்” திரைப்படம் வெளியாக இருக்கின்றன. டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது. மேலும் […]
“பொன்னியன் செல்வன்” திரைப்படத்திலிருந்து “ராட்சசன் மாமனை” பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. கல்கியின் வரலாற்றை புதியதாக “பொன்னியன் செல்வன்” திரைப்படமாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் இந்த திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. அதற்கான […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இந்த திரைப்படம் வெளியாகி 7 வருடங்களான நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின்றது என்றும் சொல்லலாம். நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் […]