நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். SUPER storm […]
Tag: தமிழ் சினிமா
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. Happy to […]
பாக்கியலட்சுமி சீரியலில் தனது சொந்த குரலில் பாடல் பாடி அசத்திய ரித்திகாவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய ரித்திகா குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பாலாவுடன் சேர்ந்துகொண்டு அடிக்கும் ரைமிங் வசனங்களுக்கு அனைவரும் அடிமை. ஆனால் ரித்திகாவுக்கு இந்த சீரியலில் அமைதியான கதாபாத்திரம், அவரது காட்சிகள் தற்போது தான் அதிகம் காண்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரித்திகா இந்த சீரியலில் கடந்த ஆகஸ்ட் […]
தனுஷின் 44-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. .@dhanushkraja’s #D44 […]
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள குருதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும், கோல்ட் கேஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரம்மம், தீர்ப்பு, ஜன கன மன, குருதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட குருதி படத்தை மனு வாரியர் இயக்கியுள்ளார். Witness how far can one […]
நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் அசத்தி வருபவர் பிரபு தேவா. தற்போது இவர் நடிப்பில் பொன்மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் பொய்க்கால் குதிரை படத்தை இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எழுதி இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் . https://twitter.com/PDdancing/status/1422882312346243084 மேலும் இந்த […]
தனுஷின் 44-வது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இரு பாகங்களாக உருவாகி வரும் […]
சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதை தொடர்ந்து இவர் வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். #ProductionNo22 📽️shoot going on in full swing✨. Here are some […]
பிக்பாஸ் 5-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் 5-வது சீசனுக்கான புதிய லோகோ தயாராகிவிட்டது என்றும் ஆகஸ்ட் […]
அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. Bringing back the magic of the big screen with #BellBottom.#BellBottomTrailer out now – https://t.co/SdWisNFdFr @vashubhagnani […]
தனுஷின் 44-வது படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹன்சிகா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Bharathiraja […]
சினேகனின் மனைவியான கன்னிகா ரவி நடித்துள்ள திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இதனை அடுத்து இவரும் பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவியும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் இவர்களின் திருமணமானது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் கவிஞர் சினேகனின் […]
நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவிற்காக பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். நமது நாட்டின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் கவிஞர் வைரமுத்து வரிகளில் “தாய் மண்ணே வணக்கம்” பாடலானது ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதே போன்று தற்போது இந்தியாவில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், இந்தியாவில் உள்ள சுதந்திர வீரர்களின் பெருமைகளை கூறும் வகையிலும் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் […]
இயக்குனர் செல்வராகவன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் மாறுபட்ட கதைகளுடன் படங்களை உருவாக்கி மாபெரும் இடத்தை பிடித்துள்ளார். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செல்வராகவன் முதன் முறையாக சாணி காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அந்தப்படத்தில் […]
நடிகர் விக்ரமும் அவரின் மகனான நடிகர் துருவ் விக்ரமும் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளினால், அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் படப்பிடிப்பு நடத்த தற்போது, அனுமதி அளித்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் வெளிநாடுகளில் எடுக்கவுள்ள காட்சிகளை முதலில் படமாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, படக்குழுவினர் டார்ஜிலிங்கிற்கு […]
நடிகர் சதீஷ் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் இந்த படம் […]
வலிமை படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தல அஜித்தின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியானது. அதன் பிறகு வலிமை படத்தின் […]
திருமணம் குறித்த கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா . இவரும் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியன் என்பவரும் […]
சிவகார்த்திகேயன் தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு பெயர் சுட்டியதை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்பொழுது இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நற்செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது மகனை முதன் முதலில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் “கூகுள் குட்டப்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இளம் நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் அதிகம் கிடைத்துள்ளது. மேலும் லாஸ்லியா கூகுள் கிட்டப்பா, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அதில் பிரண்ட்ஷிப் படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் என பல விஷயங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது லாஸ்லியா […]
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது . மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் […]
பிரபல நடிகரான அபினய் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதாக பேட்டி ஒன்றில் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார். “துள்ளுவதோ இளமை” படத்தில் தனுசுடன் இரண்டாவது ஹீரோவாக அபினய் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்தார். இருப்பினும் அவர் நடித்த படம் எதுவும் பெரிதளவில் வெற்றியைத் தேடி கொடுக்கவில்லை. மேலும் 8 படங்களுக்கு மேல் கைவிட்ட நிலையில், விளம்பர படங்களில் நடித்தும் அபினய்-க்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அபினய் அம்மாவும் எதிர்பாராதவிதமாக இறந்து விட்ட […]
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின், “நாங்க வேற மாதிரி” என்ற பாடலின் வரிகள், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை விட அதிக கமெண்ட்டுகளை பெற்றுள்ளது. ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்போடு தயாராகி வரும் தல அஜீத்தின் வலிமை திரைப்படத்தை H.வினோத் இயக்குகிறார். எனினும், இத்திரைப்படம் தொடர்பில் எந்த தகவலையும் படக்குழுவினர் நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தனர். எனவே பல நாட்களாக அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தைப் பற்றிய தகவலை வெளியிடுமாறு, செல்லும் இடங்களிலெல்லாம் கேட்டு […]
தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சபரி, சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கரில் நல்ல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் பெரும் இடம்பிடித்துள்ள சௌந்தர்யா தொலைக்காட்சியில் நடக்கும் விஷயங்களை பாடல்களாக பாடுவதிலும் வல்லவர். இவருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். pic.twitter.com/T8Yp6JwW66 — Soundarya Bala Nandakumar (@Itsmesoundarya) August 3, 2021 இந்நிலையில் அவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று சர்ஜரி ஒன்று […]
இயக்குனர் ராம் அடுத்ததாக நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான தங்கமீன்கள் படம் 3 தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை வாங்கி குவித்தது. இந்நிலையில் இயக்குனர் ராம் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த […]
இளம்பெண் ஒருவர் விஜய்சேதுபதி போலவே மேக்கப் போட்டுக்கொண்டு இணையத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், விக்ரம், லாபம் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதி இந்தியில் தயாராகி வரும் முபைக்கர் என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CRtVO4EHZIw/?utm_medium=share_sheet இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் விஜய்சேதுபதி போலவே அச்சு அசலாக மேக்கப் போட்டு தன்னை […]
அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள வணங்காமுடி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்காமுடி. செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். Here comes the intriguing #VanangamudiTeaser.Hope you all like […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, தன் 169-வது திரைப்படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல்கள் சீக்கிரம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இத்திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளுக்கான தேர்வுக்கு பின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான […]
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் […]
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் . எங்கள் அன்பு மகனை வாழ்த்திய […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். Pushpa […]
நேற்று நடிகர் விஷ்ணு விஷால் தனது புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து இவர் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை -2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். START TO A […]
திருமணம் முடிந்த மறுநாளே சினேகன் தனது மனைவியுடன் படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளார். தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மக்கள் நீதி […]
நடிகை சாய் பல்லவி தனது தாத்தாவின் 85-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின் நடிகை சாய்பல்லவி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். . @Sai_Pallavi92 […]
அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேதாளம். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் […]
வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்கா தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் மலையாள சினிமாவை நோக்கி சென்றுவிட்டார். அதன் பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரியலில் நடிகை […]
பிரபல பாலிவுட் நடிகையான ஆக்காங்ஷா சிங் தந்தையின் மறைவிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தி சினிமாவில் தொலைக்காட்சி தொடரின் மூலமாக பிரபலமானவர் ஆக்காங்ஷா சிங். இவர் பத்ரிநாத் கி துல்ஹனியா என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கில் மல்லிகா ராவ் என்ற படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நானியுடன் இணைந்து தேவதாஸ் படத்திலும் நடித்துள்ளார். இவரின் தந்தையான க்யான் பிரகாஷ் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம், […]
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் கதையானது முன்னணி சீரியல்களின் பட்டியலில் உள்ளது. இந்த தொடர்கதை அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு என ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த தொடரில் மூன்று பேருக்கு திருமணமான நிலையில் நான்காவது பையனான கண்ணன் மட்டும் கல்லூரியில் படித்து வருகிறான். இதனை அடுத்து உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவுடன் கண்ணனுக்கு காதல் மலர்கிறது. ஆனால் […]
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தில் குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் தொடங்கவிருக்கும் 3-ஆம் கட்ட […]
மக்கள் செல்வனின் திரைப்படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார். தற்போது சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளில் நீராடும் சூரியன் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கோகுல் உருவாக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை […]
அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. […]
பிரபல எழுத்தாளர் சாரு, என்னை அறிந்தால் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு தனக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பட்டையை கிளப்பி வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது அஜித்தின் 60-வது திரைப்படம் “வலிமை” ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பில் வலிமை படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படம் தொடர்பில் பிரபல எழுத்தாளரான சாரு ஒரு […]
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் “நாங்க வேற மாரி” பாடல் இன்று இரவு 10.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள அந்த பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்டேட் கிடைக்காமல் ஏங்கி அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கல்லூரிப் பருவத்தில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடி-யில் விரைவில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் அந்த படம் குறித்து வெளியாகவில்லை. இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிபி சக்கரவர்த்தி மற்றும் அயலான் இயக்கத்தில் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் […]
கவின், ரெபா மோனிகா இணைந்து நடிக்கும் ஆகாஷ்வாணி வெப்சீரிஸின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்போது இவர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் கவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் […]
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் எளிதில் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமாகி ரசிகர்களால் பெரிதளவில் கவரப்பட்டார். இதையடுத்து லாஸ்லியா தமிழ் சினிமாவிற்கு பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.instagram.com/p/CSEEDhtB4N4/?utm_medium=share_sheet மேலும் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன், யோகிபாபு, […]
தமிழ் கலாச்சாரத்தில் தாலி கட்டிக்கொள்வது என்பது இல்லை என்று குக் வித் கோமாளி கனி ஓபனாக பேசியுள்ளார். குக் வித் கோமாளியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற கனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்றில் வந்த கனி தாலியை நிறைய பேர் ஏன் அணிந்து கொள்ளவில்லை என்பது குறித்து பலரும் கேள்வி கேட்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம் தாலி கட்டிக்கொள்வது […]