நடிகர் அதர்வா, நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய கதையில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில், நடிகர் அதர்வா, இளம் கதாநாயகனாக கலக்கி வருகிறார். இவர் தற்போது “நவரசா” என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில், “துணிந்தபின்” என்ற கதையில் நடித்துள்ளார். இதனை, சர்ஜூன் என்ற இயக்குனர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில், அதர்வா அனுபவமற்ற, தடுமாற்றமடைந்த காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் பற்றி அதர்வா தெரிவித்துள்ளதாவது, இயக்குனர் சர்ஜுன், இத்திரைப்படத்தின் கதையை விளக்கும் போது, அவர் கதையில் […]
Tag: தமிழ் சினிமா
பீஸ்ட் படத்தின் சண்டை காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைய தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படம் பீஸ்ட் ஆகும். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் காட்சிகள் ஊரடங்கு பின் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆவார். இந்த நிலையில் படத்தின் […]
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் ஒரு புதிய ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிகர் சதீஷ் நடிக்க உள்ளார். சதீசுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டிக் டாக்கில் பிரபலமான ஜிபி முத்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் அடுத்ததாக நடிகர் தினேஷின் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பா.ரஞ்சித் மெட்ராஸ், காலா, கபாலி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் […]
சினேகன்- கன்னிகா இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன் இணைந்து எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த […]
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் புதிதாக நடிகர்கள் வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் வரிசையில் ரோஜா தொடரும் ஒன்று. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனை அடுத்து பல வாரங்களாக பார்க் இந்தியா நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ரோஜா தொடர் சற்று பின்னடைவில் உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக […]
பிரபல மலையாள நடிகரின் மகன் கமல்ஹாசனின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை அடுத்து போஸ்டரின் மூலம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசிலும் நடிக்கவுள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை […]
ஜாதி படங்களால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் சுவாரஸ்ய தகவல்களை அளித்துள்ளார். நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஜாதிய படங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான தகவல்களை அளித்துள்ளார். அந்த வகையில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடிகர் நெப்போலியன் நடித்த “சீவலப்பேரி பாண்டி” திரைப்படத்தை வெளியிட முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தை வாங்கியவர்களுக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன் நடித்த “விருமாண்டி” திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் […]
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்- 2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கும் […]
நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடி-யில் கோடிக்கணக்கில் விலை போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழில் நயன்தாரா நடித்த பல திரில்லர் படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது நயன்தாரா நடிப்பில் திரில்லர் திரைப்படம் ஒன்று மீண்டும் வெளியாக உள்ளது. அதாவது மிலிண்ட் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி-யில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப் பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓமணப் பெண்ணே. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த […]
மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக […]
பிரபல நடிகை சிம்ரன், அனைத்து காலகட்டங்களிலும் தன்னை பொறுத்தவரை மிகவும் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார். 1990ஆம் காலகட்டங்களில், அதிகமான ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் அறிமுகமான திரைப்படம் வி.ஐ.பி. இதில் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். இதனையடுத்து, அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். https://twitter.com/SimranFC/status/1421047605648257027 திருமணமான பின்பும், சிம்ரன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது, நடிகர் பிரசாந்த் […]
கத்தி படத்தில் விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி . ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் பூமிகா, மோகன் தாஸ், டிரைவர், ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமான பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம், அபய் […]
வலிமை திரைப்படத்தின் First சிங்கில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் தல அஜித்தின் “வலிமை” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கார்த்திகேயா, விஜய் டிவி புகழ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தினுடைய First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் பல சாதனைகளையும் படைத்துள்ளது. மேலும் இந்த […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். Welcoming the […]
குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்றது. இதில் சகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். மேலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சரத், சுனிதா, சக்தி […]
பொன்னியின் செல்வன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் பொன்னியின் செல்வன் படத்தின் […]
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக […]
மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு . வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த […]
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படத்திற்கு மேலும் 3 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை குவித்து வரும் மகாமுனி படத்திற்கு தற்போது இஸ்ரேல் “நியர் நாசரேத்” விழாவில் சிறந்த பீச்சர் பிலிம் விருது, பூட்டான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த பீச்சர் பிலிம் விருது மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளை வென்றுள்ளது.
ஜிவி பிரகாஷ் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார். இந்நிலையில் மொழி தான் என்னுடைய தாய் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் […]
நடிகர் பசுபதியின் பெயரில் போலிக் கணக்குகளில் சமூக ஊடகத்தில் வலம் வந்தவர்களுக்கு அவர் முற்றுபுள்ளி ஒன்று வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில் சமூக ஊடகங்களில் போலியாக பலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ரங்கன் வாத்தியாரான பசுபதியின் பெயரிலும் போலி கணக்கு வைத்துள்ளனர். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடுகின்ற திரைப்படமாக […]
பிரபல சீரியல் ஒன்றில் நடிக்கும் நடிகையின் சம்பளமானது மற்ற நடிகர்களின் வருமானத்தை விட அதிகமாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு தொடர் கதைகளை இயக்கி வருகிறது. அதில் பிரபலமான தொடர்களின் பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்தக் கதையானது ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்வியல் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலை பற்றிய முன்னோட்டம் ஆனது எப்படி காட்டப்பட்டதோ அதே போலவே தொடரின் கதை களமும் நகர்கிறது. மேலும் இந்த தொடர்கதையில் […]
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளதுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர் அன்பறிவு, சிவகுமாரின் […]
டேவிட் வார்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி டிக் டாக் வீடியோக்கள் செய்து வெளியிடுவார். அதில் பெரும்பாலானவை இந்திய படங்களின் காட்சிகள், பாடல்களாக தான் இருக்கும். மேலும் இவர் ரஜினி, பிரபாஸ், ஷாருக்கான் போன்ற பல நடிகர்களின் காட்சிகளை ரிஃபேஸ் ஆப் மூலம் மாற்றி வெளியிட்டு வருகிறார். 😂😂😂 Thoughts?? #funny #india […]
து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாகவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]
நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது பெயரை மாற்றியுள்ளார் . தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இவரை […]
பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்த இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது அந்தாதுன் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தை அவரது தந்தையும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். மேலும் இந்த […]
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் வைபவ். இதை தொடர்ந்து இவர் கோவா, மங்காத்தா, மேயாத மான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்ற படம் உருவாகியுள்ளது. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, […]
அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். Mission: To Entertain you on the […]
தமிழில் வெளியான தடம் திரைப்படம், நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியாகப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் தடம். இத்திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றது. இத்திரைப்படம் “ரெட்” என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே தடம் திரைப்படத்தை இந்தியிலும் வெளியிடவுள்ளார்கள். […]
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா […]
மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செப் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மாஸ்டர் செஃப் களத்தில் விஜய் சேதுபதி மற்றும் தமன்னா! உலக அளவில் புகழ்பெற்ற […]
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் […]
அருண் விஜய்யின் தடம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தடம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்த படத்தில் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் […]
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு- 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், துப்பறிவாளன், சைக்கோ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திகில் படமான பிசாசு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். […]
பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சினேகன். இவர் சுமார் 2500 பாடல்களை 700க்கும் மேலான திரைப்படங்களில் எழுதியுள்ளார்.மேலும் கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி மாநில செயலாளராகவும் இருக்கிறார். இதனை அடுத்து பாடலாசிரியர் சினேகனும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி தொடரின் நடிகையுமான கன்னிகா ரவியும் எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர்களின் […]
KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. கன்னட படங்களில் மிகப்பெரிய வெற்றியையும் மக்களிடையே வரவேற்பையும் பெற்றது KGF திரைப்படம். இதில் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யாஸ் சோப்ரா நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் கன்னட நடிகர் யாஸ் சோப்ராவுடன் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் மற்றும் சஞ்சய் தத் […]
நடிகை காஜல் அகர்வால் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் பாரிஸ் பாரிஸ், கோஷ்டி, இந்தியன்-2, ஹே சினாமிகா உள்பட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கடந்த வருடம் கௌதம் கிச்சுலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். […]
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் தேஜாவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, பிருந்தாவனம், டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் டைரி, தேஜாவு, டி பிளாக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தேஜாவு படத்தை அறிமுக இயக்குனர் […]
நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் ஈரம், ஆடுபுலி, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள […]
மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கொரோனா […]
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1st single from #Aalambana wrapped up & ready for you!#EppaPaarthaalum in @ArmaanMalik22’s terrific […]
லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்போது இவர் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காயத்ரி, கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எக்கா என்டர்டெய்ன்மெண்ட் […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் மியூசிக்கல் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் டிரைவர் ஜமுனா, பூமிகா, திட்டம் இரண்டு, மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட திட்டம் இரண்டு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் பாவல் நவகீதன், முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் […]