Categories
சினிமா தமிழ் சினிமா

குவியும் பாராட்டுகள்…. படத்தை பார்த்த மாஸ் ஹீரோ…. ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு…!!

சார்ப்பட்டா திரைப்படத்தைக் கண்ட நடிகர் சூர்யா ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். சார்ப்பட்டா திரைப்படமானது ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படமானது 70களில் வாழ்ந்த குத்துசண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சார்ப்பட்டா திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிகருக்கு இணையான முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சார்பட்டா திரைப்படமானது தமிழ் சினிமாவிலுள்ள நடிகர்கள், இயக்குநர்கள் என பலரது  பாராட்டுகளையும்  பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… தல அஜித்தின் ‘வலிமை’… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

அஜித்தின் வலிமை படத்தின் புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவிக்க  படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு இப்படி ஒரு பழக்கமா….? லேடி சூப்பர் ஸ்டாரின் ரகசியம்…. வெளியிட்ட ஆண் நண்பர்…!!

லேடி சூப்பர் ஸ்டார் குறித்த ரகசியம் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய தமிழ் திரையுலகில் அனைவரின் இதயத்தையும் கொள்ளை அடித்தவர்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார். இவர் டோரா, மூக்குத்தி அம்மன்,  மாயா, காஷ்மோரா போன்ற பெண்களை மையமாக வைத்து உருவாகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நயன்தாரா சில சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். ஆனால் அனைத்து விமர்சனங்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… ‘சார்பட்டா பரம்பரை’ குறித்து சூர்யா டுவீட்…!!!

சார்பட்டா பரம்பரை படம் குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஷபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1970-களில் வடசென்னையில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு திரையுலகில் பட்டையை கிளப்பும் விஜய்சேதுபதி!”.. 2 ஆண்டுக்கு பின் மொழிமாற்றம் செய்யப்படும் படம்..!!

நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. அதன் பின் தொடர்ந்து பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்துவிட்டார். சமீபத்தில், உப்பென்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே தெலுங்கு திரையுலகிலும்  விஜய்சேதுபதியின் மார்க்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’… செம திரில்லான டிரைலருடன்… ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா சூப்பர் இவரா..!! பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ… யாருன்னு பாருங்க…!!!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதையடுத்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் நடிகர் ரஜினியை வைத்து காலா, கபாலி போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்-2’ வில்லன் அதீராவின் மிரட்டலான போஸ்டர்… ரசிகர்கள் அதிருப்தி…!!!

நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப்-2 படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எல்லாரும் சிரிக்க ரெடியாகுங்க’… சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… சூப்பர் அப்டேட் சொன்ன படக்குழு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை டாக்டர் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா ஆனந்த் கைது…? – போலீசார் பரபரப்பு…!!!

மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்த நிலையில் யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை யாஷிகாவின் கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASHNES: மிக பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சி…!!!

தமிழ் திரையுலகின் மிகப் பிரபல நடிகரான கார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கீழே வழுக்கி விழுந்ததால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“கவுண்டமணி போல” திறமையை நிரூபிக்க ஆசை…. யோகி பாபு ஓபன் டாக்…!!!

இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ஆகிய படங்களில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி நடிகராக வலம் வரும் இவர் “நவரசா” அந்த லாஜியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் யோகி பாபு இதுகுறித்து கூறுகையில், காமெடி கதாபாத்திரம் அவ்வளவு எளிதானது கிடையாது.  முன்னணி காமெடி நடிகர்களாக நாகேஷ் கவுண்டமணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் படத்தில் ‘தல’யா….? புரட்சி தலைவரின் திரைப்படம்…. பேட்டி அளித்த முன்னணி இயக்குனர்…!!

எம்.ஜி.ஆர் படமான அன்பே வாவின் ரீமேக்கில் தல நடிக்க இருந்ததாக இயக்கனர் செல்வா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தமிழ் திரையுலகில் ‘தல’ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுவர் நடிகர் அஜித். இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக இயக்குனர் செல்வா இயக்கிய அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து செல்வா நான் அவன் இல்லை படத்தின் வாயிலாக இயக்குனர் பட்டியலில் முன்னணி வகித்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு வெற்றி அடைந்தார். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரா பண்ணப் போறாரு….? 2 வது மனைவியுடன் திருமண முறிவு…. சமூக ஊடகங்களில் வைரலாகும் மலையாள நடிகர்…!!

மலையாள முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான முகேஷ் மற்றும் அவரின் மனைவி தேவிகா இருவரும் விவாகரத்து பெறவுள்ளனர். மலையாள நடிகரான முகேஷ் தமிழில் ஐந்தாம்படை, மனைவி ஒரு மாணிக்கம், பொன்னர் சங்கர் மற்றும் ஜாதிமல்லி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்திலும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சரிதா என்ற நடிகையுடன்  திருமணமாகி  இரு மகன்கள் உள்ளனர். இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண முறிவு ஏற்பட்டது. அதன் பின் முகேஷ் தேவிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… அடுத்த சிங்கிள் எப்போ ரிலீஸ்?…!!!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யா படம்?… வெளியான புதிய தகவல்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்பீம் படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் பிறந்தநாள் ட்ரீட்… ‘ஜகமே தந்திரம்’ படக்குழு வெளியிட்ட கலக்கலான பாடல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாத ஒரு பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். Happy Birthday @dhanushkraja 🎉🎉 Here's one […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இவர் பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… தெறிக்கவிடும் தீம் பாடல்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது . பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… செம குஷியில் ரசிகர்கள்…!!!

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள வணங்காமுடி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்காமுடி. செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். Aravindsamy starrer #Vanangamudi Teaser from August […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’… ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கப்படவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் விஜய், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு புகைப்படம் லீக்… அதிர்ச்சியில் படக்குழுவினர்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இரு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, பிரபு, பிரகாஷ் ராஜ், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் இணையும் படத்தின்… சூப்பரான அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ஹரி- அருண் விஜய் இணையும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் விஜய்யின் 33-வது படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி, கே.ஜி.எப் பிரபலம் ராமச்சந்திர ராஜு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’… அழகான மெலடி பாடல் ரிலீஸ்…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காக்கா முட்டை படத்தில் நடித்த பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, பூமிகா, மோகன்தாஸ் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திட்டம் இரண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கே.ஜி.எப்-2 ரிலீஸ் தேதியில் மாற்றம்?… ரசிகர்கள் வருத்தம்…!!!

கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ் ராஜ், ரவீனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை அசர வைத்த அருண் விஜய்… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் அக்னி சிறகுகள். இயக்குனர் நவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்சரா ஹாசன், பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோமாளி’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விக்ரம்?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா திரைப்படம் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் சியான் 60 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’… எப்போ தெரியுமா?…!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே, ஜெயில், பேச்சுலர் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐங்கரன் படத்தை ரவி அரசு இயக்கியுள்ளார் . இவர் அதர்வாவின் ஈட்டி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சித்தார்த்தா சங்கர், ஹரிஷ் பேரடி, ஆடுகளம் நரேன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த . இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் 43 படத்தின் பெயர் “மாறன்” – பர்ட்ஸ் லுக் வெறித்தனம்…!!!

நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ஆவார். 2020ஆம் ஆண்டு முதல் திருடாதிருடி, பொல்லாதவன், அசுரன் உள்ளிட்ட  திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். தற்போது நடித்த கர்ணன் படம் அனைவராலும் பேசப்பட்டது. இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 13 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள், விகடன் விருதுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! திருமணம் செய்யும் முன்…. காதலனை பிரிந்த தமிழ் நடிகை…!!!

நடிகை எமிஜாக்சன் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தற்போது அவர் எதிர்பார்த்த படி பட வாய்ப்புகள் அமையாததால் தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டார். இவர்களுடன் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர்  ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் தன்னுடைய காதலனைப் பிரிந்து விட்டதாக தற்போது பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.  2019ல் இவருக்கு ஜார்ஜ் மூலமாக ஆண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆவலுடன் ரசிகர்கள்…. சூப்பர்ஸ்டாரின் அடுத்தப்படம்…. கசிந்துள்ள தகவல்கள்…!!

அண்ணாத்தையை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை Lyca Production அல்லது Sun Pictures நிறுவனங்கள் தயாரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் பல வருடகாலமாக உச்சத்தில் இருப்பவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் அண்ணாத்தை திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் ஆவலையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதியின் அடுத்த படம்…? வாழ்த்துக்குரிய பாடகர்…. அனுபவம் பகிர்ந்த இயக்குனர்…!!

இளையதளபதி விஜயின் அடுத்த படமானது இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் இயக்குனர் நெல்சன் உருவாக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான first look மற்றும் second look போஸ்டர்கள் இளைய தளபதி பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் காட்சிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அய்யப்பனும் கோஷியும்’ பட தெலுங்கு ரீமேக்… ரிலீஸ் எப்போ தெரியுமா?… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் நடிக்கின்றனர். Power […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்..‌. தனுஷின் பிறந்தநாள்… காமன் டிபியை வெளியிட்ட செல்வராகவன்…!!!

நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்காக இயக்குனர் செல்வராகவன் காமன் டிபியை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில்  ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். விரைவில் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். Happy To Share @dhanushkraja […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த நடிகருடன் நடிப்பதுதான் என் மிகப்பெரிய கனவு… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை பேட்டி…!!!

நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷுடன் நடிப்பது தான் தனது மிகப்பெரிய கனவு என கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த 22-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் துஷாரா விஜயன். தற்போது இவர் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பூர்ணிமா பாக்யராஜ்… குவியும் வாழ்த்து…!!!

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ருத்ரன் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூர்ணிமா . இதையடுத்து இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை பூர்ணிமா சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பசுபதி இளம்வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் பசுபதியின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் மாயன் என்ற படத்தில் அறிமுகமானவர் பசுபதி. இதைத்தொடர்ந்து இவர் தூள், விருமாண்டி, திருப்பாச்சி, அசுரன் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் பசுபதியின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பசுபதியா இவர்? என்ன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோழி இறந்து போனது…. யாஷிகாவுக்கு இன்னமும் தெரியாதாம்…. OMG…!!!

மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். இந்நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். நடிகை யாஷிகாவின் கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் இயக்குனர் இவர்தான்… உறுதி செய்த பிரபலம்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! இவங்க தமிழ் சினிமாவில் நடிக்க போறாங்களா…? சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர்…. வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு….!!

மிகவும் பிரபலமான கனட நடிகர் ராஜ்குமாரின் பேத்தி தற்போது தமிழ் திரையுலகில் படம் நடிப்பதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பராக ராஜ்குமார் திகழ்கிறார். இவர் கனட நாட்டின் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் அவர்களும் கன்னட நாட்டில் மிகவும் பிரபலமான நடிகர்களாக திகழ்கிறார்கள். இதனையடுத்து இவருடைய பேத்தியான தன்யா ராம்குமார் கன்னட சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கார்த்தி பட நடிகை… யாருன்னு பாருங்க…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கன்னட சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை திரிஷா கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை-2 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை திரிஷா தமிழில் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இவரா..!! ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோ யார் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

கொரோனா குமார் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதன்பின் இயக்குனர் கோகுல் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் கொரோனா குமார் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்… விஜய் டிவி புகழின் வைரல் வீடியோ…!!!

விஜய் டிவி பிரபலம் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி பிரபலங்கள் இடம்பெறும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் புகழ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நட்பு’ பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: தடை – நீதிமன்றத்தில் நடிகர் விஜய் அடுத்த அதிரடி…!!!

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூலை 13-ம் தேதி நீதிபதிஎம் .எஸ் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் தவிர ரீல் ஹீரோ இருக்கக்கூடாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘D43’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின்…. யூடியூப் பக்கம் மீட்பு…!!!

தமிழின் பிரபல நடிகர், இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும் ராப் இசையால், ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்த கணினியில் இசைக்கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய பாடல்களை ராப் இசையில் பாடி எதாவது பதிவுசெய்துவருவதை வழக்கமாக கொண்டார். 2005இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்தார். இந்நிலையில் ஆதியின் யூடியூப் பக்கம் ஹேக்கர்களால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரோல்ஸ் கார் விவகாரம்: விஜய்யின் மேல்முறையீட்டு மனு…. இன்று விசாரணை…!!!

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூலை 13-ம் தேதி நீதிபதிஎம் .எஸ் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் தவிர ரீல் ஹீரோ இருக்கக்கூடாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் […]

Categories

Tech |