முன்னணி தொழிலதிபர் நடிக்கும் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழ்நாட்டின் தொழில் அதிபர்களில் பிரபலமானவர் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள். இவர் தற்போது தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமாகிவுள்ளார். இவர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ஜேடி, ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். மேலும் இவர்கள் உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இந்த படத்தில் அருளுக்கு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா ஜோடியாக நடிக்கிறார். இந்த படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்று […]
Tag: தமிழ் சினிமா
நாளை காலை 9.09 மணிக்கு நவரச படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் 9 கதைகளாக இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரச படத்தில் பிரகாஷ்ராஜ், சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி என பல சினிமா நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை காலை 9.09 மணிக்கு நவரச படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ […]
விஷால்- ஆர்யாவின் எனிமி படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். . Coming Months RRR Massive… 🔥🌊 🎵🎶 […]
நவரசா ஆந்தாலஜி வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். 9 முன்னணி இயக்குனர்கள் இணைந்து தனித்தனியாக உருவாக்கியுள்ள குறும்படங்களில் தொகுப்பு தான் நவரசா. கோபம், கருணை, சிரிப்பு, காதல், அமைதி போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி, ரேவதி, பார்வதி, பிரகாஷ் ராஜ் […]
பூஜா ஹெக்டே இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சமூகம் எனக்கு எவ்வளவோ கொடுத்து இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு நான் திருப்பிக் […]
நடிகர் சிபிராஜ் மாயோன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிபிராஜ் . தற்போது இவர் ரேஞ்சர், மாயோன் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மாயோன் படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Completed dubbing for #Maayon!More updates soon😊🙏🏻 @DirKishore pic.twitter.com/0qD2nSiGcZ — […]
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது சிறுவயது புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சிகளை மிக கலகலப்பாகவும், காமெடியாகவும் தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, சூப்பர் சிங்கர் போன்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மகாபா ஆனந்துக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர் […]
சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நாசர் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஷபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1970-களில் வடசென்னையில் நடந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தைப் […]
ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் சதீஷ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இந்த படம் பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு […]
விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த […]
ரியோ, பவித்ரா இணைந்து நடித்துள்ள கண்ணம்மா என்னம்மா ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. #KannammaEannamma 👩❤️👨#PingRecords […]
பதாய் ஹோ பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சுமார் ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.220 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்க இருக்கிறார். ‘வீட்ல விசேஷங்க’ […]
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் நடிக்கின்றனர். […]
நயன்தாரா புதிதாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண், அண்ணாத்த ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா புதிதாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து […]
மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல […]
காசேதான் கடவுளடா பட ரீமேக்கில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவாவும், […]
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷெர்ஷா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் குறும்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இதையடுத்து இவர் அஜித்தை வைத்து பில்லா என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதன்பின் இவர் சர்வம், ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் முதல் முறையாக பாலிவுட் படத்தை இயக்கியுள்ளார் . ஷெர்ஷா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் கார்கில் போரை மையப்படுத்தி […]
தமிழின் பிரபல நடிகர், இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும் ராப் இசையால், ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்த கணினியில் இசைக்கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய பாடல்களை ராப் இசையில் பாடி எதாவது பதிவுசெய்துவருவதை வழக்கமாக கொண்டார். 2005இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்தார். இந்நிலையில் ஆதியின் யூடியூப் பக்கம் ஹேக்கர்களால் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலின் பிரமோ வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்துக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதன்படி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ள விஜய் டிவி சீரியல்கள் மற்ற முன்னணி தொடர்களுக்கு TRP-ல் டப் கொடுத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “தென்றல் வந்து என்னை தொடும்” என்ற புது சீரியல் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரமாக ஈரமான ரோஜாவே […]
நடிகர் கவின் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்பதை லிப்ரா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.இந்த படமானது கொரோனா காரணமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன் […]
நடிகர் சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய்பீம் நான்கு மொழிகளில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரையுலக நடிகர்களில் பிரபலமானவர் சூர்யா. இவரின் 39 படத்தை டி.ஜே ஞானவேல் ராஜா இயக்கியுள்ளார். மேலும் இவர் கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்படத்தக்கது. இந்த படமானது பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கர்ணன் படத்தின் நடிகர் நடிகை ரஞ்சிதா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் […]
ஆர்யா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்-ஆக உள்ளதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பிரபல பட இயக்குனரான ஆனந்த் சங்கர் இருமுகன், அரிமா நம்பி ஆகிய படங்களுக்கு பிறகு “எனிமி” என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஆர்யா வில்லனாகவும், விஷால் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். அவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களாக மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து தற்போது விறுவிறுப்பான பின்னணி பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. […]
யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் மிகக்குறைந்த பாலோயர்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர் . தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாநாடு, வலிமை உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில நாட்களாக யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் மிகக்குறைந்த பாலோயர்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். மேலும் பல வருடங்களாக இசையமைப்பாளராக இருக்கும் யுவனுக்கு ஒரு […]
நடிகை வாணி போஜன் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இதை தொடர்ந்து இவர் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதன் பின் இவர் லாக்கப், மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். pic.twitter.com/YS6GCgN98D — Vani Bhojan […]
நடிகை அஞ்சலி தலைகீழாக தொங்கியபடி யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி . இதைத்தொடர்ந்து இவர் அங்காடித்தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். I bend so I don’t break 🧘🏻♀️#AerialYoga pic.twitter.com/M86p01X00g — Anjali (@yoursanjali) […]
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் எனிமி, அரண்மனை-3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள எனிமி படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ் […]
அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். மேலும் அவருடன் இணைந்து ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘அரண்மனை-3’ படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது . […]
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் திரைப்படம் நான்கு மொழிகளில் ரிலீஸாகவுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்பீம் படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டு […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் ஒரு இணைந்து நடித்து வருகிறாரா. இந்நிலையில் மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாஷிகா மீது […]
விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸானது . 1970-களில் நடந்த வடசென்னை குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த […]
பிக்பாஸ் சினேகனுக்கு பிரபல நடிகையுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராஃப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற சினேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் […]
சமுத்திரக்கனி அடுத்ததாக நடிக்கும் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி கதாநாயகனாகவும், வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் எம்.ஜி.ஆர் மகன், டான், ரைட்டர், தலைவி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமுத்திரக்கனி நடிப்பில் உருவான வெள்ளை யானை திரைப்படம் சமீபத்தில் நேரடியாக டிவியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமுத்திரகனி, யோகி […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் ஒரு இணைந்து நடித்து வருகிறாரா. இந்நிலையில் மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
‘நவரசா’ வெப் தொடரின் டீசர் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். 9 முன்னணி இயக்குனர்கள் இணைந்து தனித்தனியாக உருவாக்கியுள்ள குறும்படங்களில் தொகுப்பு தான் நவரசா. கோபம், கருணை, சிரிப்பு, காதல், அமைதி போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி, ரேவதி, பார்வதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட […]
விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்னி சிறகுகள் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது இவர் கோடியில் ஒருவன், அக்னி சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய், அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, நாசர், பிரகாஷ்ராஜ், சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here it is! […]
ராமாயணா 3டி படத்தில் ராமனாக நடிக்க நடிகர் மகேஷ் பாபு மறுத்துள்ளார். தங்கல் படத்தை இயக்கி பிரபலமடைந்த நித்திஷ் திவாரி தற்போது ராமாயண கதையை ‘ராமாயணா 3டி’ என்ற பெயரில் படமாக்க இருக்கிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே சீதையாகவும், ஹிருத்திக் ரோஷன் ராவணனாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ராமனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். நடிகர் மகேஷ் பாபு தனக்கென தனிக் […]
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா […]
விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Loved fighting out with #Enemy @VishalKOfficial […]
சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தவருக்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வரும் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். Heightu le enna iruku brother..Avanga talent dhan weightu ! 🙂🌟 — […]
பிரபல நடிகை பார்வதி நாயர் சமூகவலைத்தள பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி . இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது . இதை தொடர்ந்து இந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது […]
சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டிக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கிடைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிட்டியது. அதன் பின்னர் அவருடைய ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் அனைத்து மொழி படங்களிலும் சமீரா ரெட்டி ஹிட் கொடுக்க தொடங்கினார். […]
நடிகை ஹன்சிகாவின் மஹா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் ‘மஹா’. இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பிரபல நடிகர் சிம்பு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. #maha #hansika50th pic.twitter.com/iXHSLufOUb — Hansika (@ihansika) July 23, […]
நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. .@Suriya_offl birthday celebrations […]
பிச்சைக்காரன்-2 படத்தை விஜய் ஆண்டனி இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் . சசி இயக்கியிருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பிச்சைக்காரன்-2 படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. Welcome to […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த சீசன் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் […]
ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள எக்கோ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள திரைப்படம் எக்கோ. சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, திஷா பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று எக்கோ படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகியுள்ளது . https://twitter.com/Act_Srikanth/status/1418556906034012160 இந்த டீசரிலிருந்து முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து இந்த படம் […]