விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா . ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா பவர்ஸ்டாருடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானதையடுத்து, 4 வதாக […]
Tag: தமிழ் சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் […]
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிரிஷ்ணமுர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Glad to announce about […]
அஸ்வினின் குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் இதற்கு முன் சீரியல்களிலும், சில குறும்படங்களிலும் நடித்திருந்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் […]
சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 40-வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. Excited […]
சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 40-வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்களை […]
கார்த்தி, சூர்யா இருவரும் இணைந்து எடுத்து கொண்ட முதல் செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி டுவிட்டரில் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் கார்த்தி சூர்யாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி […]
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #EtharkkumThunindhavanThirdLook@Suriya_offl @pandiraj_dir […]
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் எமினி திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். படத்தில் பாடல்களுக்கு தமன் இசையமைக்கிறார் . இதில் சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சேவியர் பிரிட்டோ தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். #Master holds 45th Rank in the […]
விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். TEASER AT 6PM , ON 24TH […]
சாண்டி- சில்வியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்ற சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார் . மேலும் இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாலா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். […]
நவரசா வெப் தொடரில் சூர்யா நடித்துள்ள கிட்டார் கம்பி மேல நின்று படத்தின் பாடல்கள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். 9 முன்னணி இயக்குநர்கள் இணைந்து தனித்தனியாக உருவாக்கியுள்ள குறும்படங்களில் தொகுப்பு தான் நவரசா. கோபம், கருணை, சிரிப்பு, காதல், அமைதி போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, […]
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]
சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சூரரைப்போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் 2d நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை […]
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் யோகி பாபு தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா, போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பீஸ்ட், வலிமை, டாக்டர் உட்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த வருடம் […]
நடிகர் ரஜினி அடுத்ததாக நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் […]
அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் தேஜாவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி . இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் டி ப்ளாக், டைரி, தேஜாவு ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தேஜாவு படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் […]
பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல வில்லன் நடிகர் பாபு ஆண்டனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இரண்டு […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். Happy to release #HeyBro – 2nd […]
சூர்யா 40 படத்தின் டைட்டிலுடன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவரது 40- வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
நடிகர் அஜித் லேட்டஸ்டாக பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]
குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ‘திரௌபதி’ பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். […]
நடிகர் அருள்நிதியின் 15-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி . இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் டைரி, தேஜாவு உள்ளிட்ட சில திரைப்படங்களை […]
சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், காளி வெங்கட், கலையரசன், பசுபதி, அனுபமா குமார், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். #VambulaThumbula video song from […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடச்சென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் உள்ளிட்ட பல […]
சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். மேலும் அவருடன் இணைந்து ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘அரண்மனை 3’ படம் […]
இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இரண்டாவது நடிகையாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆக்சன் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
தமிழ் சினிமா பெருசாக இல்லை தெலுங்கு சினிமா பெருசா என்ற போட்டி டுவிட்டரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். நெட் பிலிக்ஸ் சவுத் இந்தியா என்று தென்னிந்திய சினிமாவை நெட் பிளிக்ஸ் ஒன்றிணைத்துள்ளது என்றும், இந்தி சினிமா தென்னிந்திய சினிமாவை விட பெரியது என்ற கூற்றை மாற்றுங்கள் என வேண்டிக் கொண்டு உள்ளார்.
சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் நந்தா, பிதாமகன் படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சூர்யா, ஆர்யா, அதர்வா என மூன்று ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் எமினி படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்ததையடுத்து புதுமுக இயக்குனர் து.ப சரவணன் படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான சூட்டிங் பணிகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோருக்கிடையில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட விபத்தில் விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடிபட்டு மயங்கி விழுந்த விஷாலை படக்குழுவினர் […]
பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜூலை 22ஆம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆக்சன் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 64 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீட்ஸ் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த […]
எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் லுக் போஸ்டரை ‘டான்’ படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிரிஷ்ணமுர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]
‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா. ஸ்வரூப் இயக்கியிருந்த இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளரான நவீன் பொலி ஷெட்டி கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் நவீன் துப்பறிவாளராக நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சந்தானம் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மனோஜ் இயக்கும் […]
நடிகை ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் உருவாக உள்ள திரைப்படம் ‘105 மினிட்ஸ்’. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. தற்போது இவர் தெலுங்கில் ஒரே ஷாட்டில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ‘105 மினிட்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ராஜா துஷா இயக்கும் இந்த படத்தை Bommak Shiva தயாரிக்கிறார் . Started a new project yesterday . #105 […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் கதாநாயகிகளை மையப்படுத்தி உருவாகி வரும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை […]
ரியோ, பவித்ரா இருவரும் இணைந்து நடித்துள்ள ஆல்பம் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. #KannammaEannamma Teaser out […]
சிவகார்த்திகேயனின் டான் படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பார்த்திபன், கருணாகரன், மஞ்சிமா மோகன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் […]
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராமின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர் . மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் […]
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014- ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த […]
தனுஷின் கர்ணன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லால், லட்சுமி பிரியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வாள் தூக்கி […]
‘சந்திரமுகி-2’ படத்தில் ரஜினி நடிப்பதாக பரவிய தகவலுக்கு இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2005-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரமுகி- 2 படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது . பி.வாசு இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் […]
பிக்பாஸ் பிரபலம் கவின் அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் கவின் . இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள லிப்ட் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார் […]
தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் மும்பை காவல்துறையினர் நேற்றிரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா மும்பையில் ஆபாச படங்களை தயாரித்து அவற்றை செல்போன் ஆப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். அதற்கான […]