Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களே அடுத்த அப்டேட்டுக்கு ரெடியா…? – வெளியான தகவல்…!!!

வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தையும், இயக்குநர் எச்.வினோத் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தையும் போனி கபூர் தான் தாயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து 61-வது படத்திலும் இந்த கூட்டணி இணைகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்- துருவ் விக்ரமின் ‘சியான் 60’… ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

விக்ரம்- துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரம் தனது மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சாண்டி மாஸ்டர்… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. நடன இயக்குனர் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இதுதவிர சமீபத்தில் வெளியான குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ ஆகிய ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் அனிதா… சூப்பர் வீடியோ…!!!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் பிக்பாஸ் பிரபலம் அனிதா இணைந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அனிதா விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் பைக்கில் கெத்தாக வரும் தமன்னா… ‘மாஸ்டர் செஃப்’… கலக்கலான புரோமோ…!!!

தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Master Chef | Coming Soon Tamannah is ready to take the Master […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ அப்டேட்… மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி… தீயாய் பரவும் தகவல்…!!!

அஜித்தின் 61-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… அட்டகாசமான புதிய போஸ்டர்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லன் இவர்தானா?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் ஆதி பினிசெட்டி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. Welcome […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’… படப்பிடிப்பு தொடக்கம்…!!!

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வின். தற்போது அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். விளம்பரப் படங்களை இயக்கி பிரபலமடைந்த ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேஜூ அஸ்வினி, அவந்திகா ஆகிய இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?… அவரே சொன்ன தகவல்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் . இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… ‘வாடிவாசல்’ படத்தில் இந்த வட சென்னை பட நடிகரா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இயக்குனரும், நடிகருமான அமீர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. தற்போது இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வாடிவாசல் படத்தின் அட்டகாசமான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான அமீர் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி படத்தில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்… வைரலாகும் புகைப்படம்…!!!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் உதயநிதி தற்போது ஏஞ்சல், ஆர்டிகிள் 15 பட ரீமேக், கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வெடிய… ‘சூர்யா 40’ பர்ஸ்ட் லுக் எப்போ?… வெளியான மரண மாஸ் அறிவிப்பு…!!!

சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவரது 40- வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜூலை-22 இல் சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆக்சன் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்  நடிக்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இவரா சூப்பர்… சன் டிவி ‘கயல்’ சீரியலில் சஞ்சீவிற்கு ஜோடி யார் தெரியுமா?…!!!

சன் டிவியில் சஞ்சீவ் நடிக்கவுள்ள கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்ற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதைத் தொடர்ந்து சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த சீரியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியை பார்த்து ஆச்சர்யமடைந்த விஜய்… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

சர்தார், பீஸ்ட் ஆகிய படங்களின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஸ்டுடியோவில் தான் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கும், அனிருத்துக்கும் நன்றி சொன்ன கவின்… எதற்காக தெரியுமா?…!!!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் இரண்டாவது பாடலை அனிருத் வெளியிட உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விராட பருவம்’ படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு என்ன வேடம் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் விராட பருவம் படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதைத்தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் பார்டி, பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் நிவேதா பெத்துராஜ் தெலுங்கு ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் வேணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சில நேரங்களில் சில மனிதர்கள்” பர்ட்ஸ் லுக் போஸ்டர்…!!!

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், அபிஹாசன், நாசர், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்” இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரிஸ் பாரிஸ்’ படம் எப்போது ரிலீஸ்?… நடிகை காஜல் அகர்வால் கூறிய பதில் இதுதான்…!!!

நடிகை காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஷ்டி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பாரிஸ் பாரிஸ் படத்தை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்த படம் பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயீன் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காஜல் அகர்வால், சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா… எதில் தெரியுமா?…!!!

நடிகை ராஷ்மிகாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனைத் தாண்டியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா . இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் அமிதாப் பச்சன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி-2’… ஷூட்டிங் எப்போது தெரியுமா?…!!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2005-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்த திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரமுகி-2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. பி.வாசு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம… விஜய்யை தொடர்ந்து பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தெலுங்கில் பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’… ரிலீஸ் குறித்து வெளியான சூப்பர் தகவல்…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் உருவானது . இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சில காரணங்களால் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில் நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பாலாவை காதலிக்கிறீர்களா?… வெளிப்படையாக பதில் சொன்ன ரித்திகா…!!!

குக் வித் கோமாளி ரித்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது . இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் இவரும் கோமாளியாக வரும் பாலாவும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் அறிமுக சுற்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-ல் ரக்சனுக்கு ஜோடியாக வரும் ஆங்கர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து மணிமேகலையும் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இதில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர். வெங்கடேஷ் பட், செப் தாமு இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியலில் ஹீரோவாகும் விஜய் டிவி பிரபலம்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் ஆனந்த் செல்வன் நினைத்தாலே இனிக்கும் என்ற புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் யாரடி நீ மோஹினி சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் யாரடி நீ மோஹினி சீரியலை தயாரித்த monk ஸ்டூடியோஸ் புதிதாக தயாரிக்கும் சீரியல் குறித்த தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா சூப்பர்… ஷங்கர் படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ பட பிரபலம்… யாருன்னு பாருங்க…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை… ‘விக்ரம்’ படப்பிடிப்பு குறித்து கமல்ஹாசன் டுவீட்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட பூஜை வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?… வெளியான மாஸ் தகவல்…!!!

இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி . இதைத்தொடர்ந்து இவர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் நீண்ட காலமாக ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது . இந்நிலையில் சீனு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… அஜித்தின் ‘வலிமை’ டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இது இவரது 60-வது படமாகும். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர் . மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’… செம ரொமான்டிக்கான ‘பயணம்’ பாடல் ரிலீஸ்…!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தில் இடம்பெற்ற பயணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா பிறந்தநாளன்று பார்ட்ஸ் லுக் போஸ்டர்…? – வெளியான தகவல்…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள தலைப்பு வைக்கப்படாத இந்த திரைப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் . நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகர்… வெளிப்படையாக பதில் சொன்ன சனம் ஷெட்டி…!!!

சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சனம் ஷெட்டி . தற்போது இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது . மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சனம் செட்டியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் . இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐந்து நடிகைகள் இணையும் ‘கருங்காப்பியம்’… அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இயக்குனர் டீகே இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் டீகே. தற்போது இவர் கருங்காப்பியம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகை நொய்ரிகா புதுமுக கதாநாயகியாக அறிமுகமாகிறார். #Karungaapiyam @deekaydirector @MsKajalAggarwal @ReginaCassandra @jananihere @aadhavkk […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’… கௌதம் மேனன்- சூர்யா படத்தின் ‘அலை அலையாக’ பாடல் ரிலீஸ்…!!!

‘நவரசா’ தொடரில் கௌதம் மேனன்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கிட்டார் கம்பி மேலே நின்று படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், சர்ஜுன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரத்தில் 2 நாட்கள்…. நடிகர் விஜய் வெளியிட்ட சீக்ரெட்…!!!

நடிகர் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் விஜய் தனக்கு பொதுவாகவே அசைவம் ரொம்ப பிடிக்கும். அதில் அவர் தனக்கு அசைவம் தான் பிடிக்கும். ஆனால் வீட்டில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகம் சாப்பிடக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். ஆனால் அவர்களை ஏமாற்றிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் வெள்ளி, செவ்வாய் இரண்டு நாட்களில் அசைவம் சாப்பிட்டு விடுவேன் என்று கிண்டலாக கூறியுள்ளார். இதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸில் களமிறங்கிய நயன்தாரா… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

பாகுபலி வெப் சீரிஸில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . சமீபகாலமாகவே வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இதுவரை காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா போன்ற பல முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவும் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார் . BIG NEWS: #Nayanthara makes her grand OTT entry with the magnanimous project […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

200 மில்லியனா..!! கே.ஜி.எப்-2 டீஸர் படைத்த மிரட்டலான சாதனை… செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

கே.ஜி.எப் 2 பட டீஸர் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், ரவீனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காசேதான் கடவுளடா’ பட ரீமேக்கில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

காசேதான் கடவுளடா பட ரீமேக்கில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். Happy to be a […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா அட்டகாசம் பண்ணுறாங்க… அசோக் செல்வன்- பிரியா பவானி சங்கரின் ‘ஹாஸ்டல்’… செம ரகளையான டீசர்…!!!

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து ‘ஹாஸ்டல்’ படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் சதீஷ், முனிஸ்காந்த், நாசர், கலக்கப்போவது யாரு யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாபோ சசி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘களவாணி’ இயக்குனருடன் இணைந்த அதர்வா-ராஜ்கிரண்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் சற்குணம் அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா, ராஜ்கிரன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதைத்தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் படத்தை சற்குணம் இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சற்குணத்துடன் இணையும் நடிகர் அதர்வா.. தாத்தாவாக ராஜ்கிரண்..? வெளியான தகவல்..!!

தமிழ் திரையுலகின் இளம் நாயகனாக உள்ள நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, பானா காத்தாடி படத்தில் அறிமுகமாகி, சண்டிவீரன், பரதேசி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குடும்பங்கள் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவின் தாத்தாவாக நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அசோக் செல்வனின் புதிய படம்… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் கடந்த வருடம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… எதிர்பார்ப்பைக் கிளப்பும் டீசர்…!!!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு . இதை தொடர்ந்து இவர் இவன் வேற மாதிரி, இது என்ன மாயம், சிகரம் தொடு, சத்ரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உறியடி இயக்குனரின் புதியப்படம்.. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது..!!

உறியடி மற்றும் உறியடி 2 திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான விஜய்குமார், தன் உதவி இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் விஜய்குமார் உறியடி மற்றும் உறியடி-2 திரைப்படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் நடிகர் சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில் அவரின் உதவி இயக்குனரான அப்பாஸ் இயக்கும் முதல் படத்தில் கதாநாயனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தில் அர்ஷா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உறியடி’ விஜய் குமாரின் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

விஜய் குமார் அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘உறியடி’ படத்தை விஜய் குமார் எழுதி, இயக்கி, நடித்திருந்தார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு உறியடி 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விஜய் குமார் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரீல் குட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அப்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சதுரங்க வேட்டை நட்டி நட்ராஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!”.. 4 நாயகிகளா..? வெளியான தகவல்..!!

நடிகர் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் 4 கதாநாயகிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பிரபலமான நட்டி நட்ராஜ், இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், ப்ரீத்தி, சாஷ்வி பாலா மற்றும் பிளாக் ஷீப் நந்தினி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். சென்னையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… சூர்யாவின் ‘வாடிவாசல்’… அட்டகாசமான டைட்டில் லுக்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது. நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் […]

Categories

Tech |