Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… தெறிக்கவிடும் முதல் பாடல்…!!!

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீலம் புரெடக்ஷன்ஸ், K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். https://twitter.com/arya_offl/status/1415910234510422019 இந்த படத்தில் நடிகர் ஆர்யா கபிலன் என்ற குத்து சண்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை டீசர், பாடல் – வாவ் டபுள் ஹேப்பி நியூஸ்…!!!

எச்.வினோத் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அஜித்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மோஷன் போஸ்ட் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில் வலிமை படத்தின் டீசரும், முதல் பாடலும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என்றும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘D43’ படப்பிடிப்பில் இணைந்த ‘மாஸ்டர்’ பட பிரபலம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மகேந்திரன் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரம்பிச்சிட்டோம்… ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்… வெளியான கலக்கல் புகைப்படங்கள்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நானே வருவேன்’ படத்தில்… தனுஷுக்கு தம்பியாகும் பிரபல நடிகர்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… அஜித்தின் ‘வலிமை’… அடுத்த அப்டேட் எப்போ?…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இது இவரது 60-வது படமாகும். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர் . மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’… விறுவிறுப்பான டீஸர் இதோ…!!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் ரிலீஸாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதைத்தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் . #DiaryTeaser Hope you all like it 🙂🙂🙂🙏🙏🙏 @innasi_dir @RonYohann@AravinndSingh @5starcreationss […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்… யாருன்னு பாருங்க…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரித்விராஜ்- மோகன்லாலின் ‘ப்ரோ டாடி’… செம மாஸான ஷுட்டிங் அப்டேட்…!!!

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது . மலையாள திரையுலகில் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து மீண்டும் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் மீனா, பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், முரளி கோபி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகள் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி . இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதன்பின் இவர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இதையடுத்து நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ரூபிகா என்ற ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் கார்த்திக் சுப்புராஜ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கார்த்திக் சுப்புராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ஜிகிர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார் . கடைசியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஷ்ணுவர்தனின் பாலிவுட் படம்… அதிரடியான டீஸருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ஷெர்ஷா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் குறும்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இதையடுத்து இவர் அஜித்தை வைத்து பில்லா என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதன்பின் இவர் சர்வம், ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் முதல் முறையாக பாலிவுட் படத்தை இயக்கியுள்ளார் . ஷெர்ஷா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் கார்கில் போரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சீரியலை பூஜையுடன் தொடங்கிய சஞ்சீவ்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் சஞ்சீவ் தனது புதிய சீரியலை பூஜையுடன் தொடங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து நடிகர் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்… பிரபல நடிகை வருத்தம்…!!!

நடிகை கிரண் ரஜினியின் பாபா படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். இதை தொடர்ந்து இவர் வில்லன், அன்பே சிவம் வின்னர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை கிரண் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார் . இதன்பின் ஆம்பள, சகுனி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கிரண் தனது சமூக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தா படத்தில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகள்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலம் படத்தில் அல்லு அர்ஜுனின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் சகுந்தலம் படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். இவர் அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வாடிவாசல்’ படத்தின் அனல் பறக்கும் அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது. The day has finally […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ராதிகா ஆப்தே இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்த இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன்- ராகவா லாரன்ஸ் இணையும் ‘அதிகாரம்’… சூப்பர் அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்…!!!

அதிகாரம் படத்தில் இசையமைப்பாளர் தமன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் எழுதியுள்ள கதையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதிகாரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். மேலும் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் . Happy to have @MusicThaman onboard for #ADHIGAARAM 🎶🥁@offl_Lawrence @VetriMaaran […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் கமலின் கேரக்டர் இது தானா?… செம மாஸ் தகவல்…!!!

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்கு பூஜை போட்ட பிரபு தேவா… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் பிரபுதேவா புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான பிரபுதேவா தற்போது இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் ‌. கடைசியாக இவர் நடிப்பில் தேவி-2 திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’ ஆந்தாலஜி… ரசிகர்களை கவரும் ‘யாதோ’ பாடல்…!!!

நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்துள்ள எதிரி படத்திலிருந்து ‘யாதோ’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம், போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 40’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், சிபி, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. Returning […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மரண மாஸ் அறிவிப்பு… பட்டைய கிளப்பும் மேக்கிங் வீடியோ…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யா கிருஷ்ணன்- வனிதா இடையே வெடித்த மோதல்… ‘பிக்பாஸ் ஜோடிகள்’ பரபரப்பான புரோமோ வீடியோ…!!!

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் . மேலும் ரம்யா கிருஷ்ணன், நகுல் இருவரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் . இந்த வாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எது பேசினாலும் தப்பாகுது’… அஜித் லுக்கை பாராட்டியது ஒரு குத்தமா?… புலம்பும் சாந்தனு…!!!

பிரபல நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . பிரபல நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்த போஸ்டர்கள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இதைக் கொண்டாடும் விதமாக வலிமை படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் அஜித்தின் லுக் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்களும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! 1 கோடி பார்வையாளர்களை…. கடந்து சாதனை படைத்த வலிமை…!!!

எச்.வினோத் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அஜித்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மோஷன் போஸ்ட் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில் படக்குழு 2 புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்களில் அஜித் செம ஸ்டைலாக இருக்கிறார். எனவே ரசிகர்களில் சிலர் இதையே  பஸ்ட்லுக் போஸ்டராக வெளியிட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு… சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபல இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்…!!!

இயக்குனர் லிங்குசாமி பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG! வருத்தப்படாத வாலிபர் சங்க இயக்குநருக்கு…. வந்த சோதனைய பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க சமூக வலைத்தளங்களில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகளை தொடங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொன்ராமுக்கு தெரிய வந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பொன்ராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் நண்பர்களே! என் பெயரில் போலியாக பேஸ்புக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் இயக்குனருடன் இணையும் தனுஷ்?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் D 43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.   விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘அட்ரஸ்’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் தள்ளிப் போகாதே, ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம், ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட  திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களை இயக்கிய ராஜமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தில் அதர்வா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கோலி சோடா-2 பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டத்தில் ‘மண்டேலா’ படக்குழு… வைரல் வீடியோ…!!!

யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நூறு நாட்களை கடந்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு . மேலும் இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 100 days mandela thankyuo pic.twitter.com/TutSiXoTzW […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’… பாடல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தின் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். My favourite […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அசுரன் பட தெலுங்கு ரீமேக் ‘நாரப்பா’… அதிரடியான டிரைலர் ரிலீஸ்…!!!

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தின் டிரைலர்  வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது. மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற டைட்டிலில் ரீமேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… அனல் பறக்கும் அப்டேட்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகவுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகப் பெரிய பட்ஜெட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டான்’… ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் தயாராகும் ‘ராட்சசன்’ இரண்டாம் பாகம்… வெளியான மிரட்டலான அறிவிப்பு… இவர்தான் ஹீரோவா?…!!!

தெலுங்கில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன். இதையடுத்து இந்த படம் தெலுங்கில் ராட்சசுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. ரமேஷ் வர்மா இயக்கியிருந்த இந்த படத்தில் பெல்லம்பொண்ட ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் தெலுங்கில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமி படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்?… வெளியான மாஸ் தகவல்…!!!

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம கியூட்… நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?..‌.!!!

நடிகை நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘வலிமை’ மோஷன் போஸ்டர் படைத்த மாஸ் சாதனை… தெறிக்கவிடும் புதிய போஸ்டர்…!!!

வலிமை பட மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அருவருப்பா இருக்கு” இப்படி கமெண்ட் பண்ணாதீங்க…. உங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்க…!!!

தற்போது சமூக வலைதளங்களில் நடிகைகள் குறித்து படுமோசமாக கமெண்டுகள் செய்வது  சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இதற்கு நடிகைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகை சோனா பேசுகையில், சமூக வலைதளங்கள் மூலம் நிறைய பிரச்சினைகள் வருகிறது. நான் உட்பட பல கலைஞர்களும் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுகிறார்கள். இப்படி கமெண்ட் செய்வதை இனியாவது நிறுத்து கொள்ளுங்கள் என்பது என்னுடைய வேண்டுகோள். நாங்கள் நடிக்கும் ஒரு படத்தை பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எங்களுடைய அம்மா,அப்பா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#வரிகட்டுங்க_விஜய்: அஜித் ரசிகர்களுக்கு…. பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்…!!!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதையடுத்து அஜீத் ரசிகர்கள் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டேக்கை  டிரெண்டிங் செய்ய, அதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் #கடனைஅடைங்க_ அஜித் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’ ஆந்தாலஜி… ‘ஒசர பறந்து வா’… மனதை உருக்கும் பாடல்…!!!

நவரசா ஆந்தாலஜி தொடரின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம், போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கும் காஜல் அகர்வால்… வெளியான புதிய தகவல்…!!!

‘ரவுடி பேபி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் ‌. இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் இவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் காஜல் அகர்வால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் நம்பாதீங்க… ‘தலைவி’ ரிலீஸ் குறித்து பரவிய வதந்தி… நடிகை கங்கனா விளக்கம்…!!!

தலைவி படத்தின் ரிலீஸ் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை கங்கனா விளக்கமளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பூர்ணா, சமுத்திரகனி, நாசர், மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமார் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… யாருன்னு பாருங்க…!!!

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். இதை தொடர்ந்து இவர் நாடோடிகள், சுந்தரபாண்டியன், பிரம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். தற்போது இவர் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் சசிகுமாரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் தெலுங்கு படத்தை… கிளாப் அடித்து தொடங்கி வைத்த பிரபல தயாரிப்பாளர்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் லிங்குசாமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’… அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் படக்குழு… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… வெறித்தனமான டிரைலர் இதோ…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், பசுபதி, காளி வெங்கட், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். Hats […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’… மிரட்டலான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு… ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார் […]

Categories

Tech |