அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற டைட்டிலில் […]
Tag: தமிழ் சினிமா
ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது ஹிப் ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் . மாதுரி இந்த […]
இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிக்கும் வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் . தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்தனர் . தற்போது இந்த படம் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி ஓடிடி பிளாட்பாரத்திற்காக தயாரிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு […]
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த […]
விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . இந்த படத்தை இருமுகன், அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் […]
அனுபாமா ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரளாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அனுபாமா தற்போது பதில் அளித்துள்ளார். அதன்படி, ரசிகர் ஒருவர் நீங்கள் காதலித்தது உண்டா? என்று கேட்டதற்கு ஆமாம். அது உண்மையான காதல், ஆனால் தோல்வி அடைந்து […]
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2வதாக மகன் பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என்று டுவிட் செய்திருந்தார். இதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், “தந்தைக்கு மகன் கிடைப்பது பிறப்பு… தந்தையே மகனாக கிடைப்பது சிறப்பு …!எங்க வீட்டுப் பிள்ளைக்கு, கட்டிப்பெத்தாருக்கு […]
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசன் பிரைம் இல் வெளியான சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2டி என்டர்டைமண்ட் மற்றும் அபண்டண்டியா இணைந்து தயாரிக்கும் இந்தி ரீமேக்கை சுதா கொங்காரா இயக்குகிறார். ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதையடுத்து வலிமை பட போஸ்டர் உலகம் முழுவதும் வைரலாகி […]
நடிகை ஜெனிபர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சதீஷ்குமார், விஷால், ரித்திகா, நேஹா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது 250 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த […]
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹூமோ குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருடத்திற்கு மேலாக அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு கா,தல் அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது . அதேபோல் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த […]
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். லிவ்விங் டு கெதர் முறைப்படி இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கு வயதாகி கொண்டே போவதால் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதேபோன்று விக்னேஷ் சிவனுடைய வீட்டிலும் நயன்தாராவை விரைவில் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் தந்தைக்கு […]
இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட […]
நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக […]
சந்தானத்தின் சபாபதி படத்தின் வியாபாரத்திற்கு நடிகர் ஆர்யா உதவி செய்துள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சந்தானம், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இதைத்தொடர்ந்து ராஜா ராணி, சேட்டை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர் . தற்போது நடிகர் சந்தானம் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் . […]
நடிகை கீர்த்தி பாண்டியன் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இதை தொடர்ந்து இவர் தனது தந்தையும் நடிகருமான அருண் பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் . மேலும் அவ்வப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் தனது அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். Found […]
வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் […]
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகையுமான அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே இன்னும் பிரபலமானார். இதையடுத்து தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கு மூளையில் திரவக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்கட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் குணமடைந்து வீடு திரும்ப ஒருவாரத்திற்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதனிடையே தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக […]
பாகுபலி திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சூப்பர் […]
கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன்பின் கடைசி கட்டமாக சில சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் […]
நடிகர் சஞ்சீவ் தனது அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து நடிகர் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. […]
சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது . இதைத் தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு விண்ணைத்தாண்டி […]
தனுஷின் D43 படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படத்தில் இருந்து […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பஹத் பாசில், […]
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. HRITHIK – SAIF IN 'VIKRAM VEDHA' REMAKE… #HrithikRoshan and #SaifAliKhan will star in the #Hindi remake […]
குடி யடமைத்தே வெப் செரீஸில் நடிகை அமலாபாலின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை அமலா பால் ‘மைனா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அதோ அந்த பறவை போல, காடவர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் […]
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது ஹிப் ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் . […]
சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Finally, its a wrap. Thnx to my wonderful team! […]
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். 2020 நவம்பர் மாதம் படத்தின் டீசர் மக்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். 2020 நவம்பர் மாதம் படத்தின் டீசர் மக்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான கானா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் மூன்றாவதாக ‘வாழ்’ படத்தை தயாரித்துள்ளார். Here is our @SKProdOffl ‘s #Vaazhl […]
சித்தார்த், சர்வானந்த் இருவரும் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதை தொடர்ந்து இவர் 180, காதலில் சொதப்புவது எப்படி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் […]
நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா . தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு (kurian kodiyattu) உடல்நலக்குறைவு காரணமாக […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் […]
நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தலைகீழாக தொங்கி வொர்க் அவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி. இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். இதன் பின் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை […]
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதில் அதிகம் விருப்பம் கொண்டவர். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் […]
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், பிரபுதேவா நடனத்தில் உருவாகி ஹிட்டடித்த பாடல் ரவுடி பேபி. மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடனம் ஆடியுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே இந்த பாடலை விரும்பி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடல் யூடிபில் ஐந்து மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலேயே 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இதுவே ஆகும்.
நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் மிஸ்கின் இயக்கவுள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் […]
அஸ்வின் நடிப்பில் உருவாகவுள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வின். தற்போது அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். விளம்பரப் படங்களை இயக்கி பிரபலமடைந்த ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் குக் வித் […]
‘நவரசா’ ஆந்தாலஜி வெப் தொடரின் டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. கோபம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம் போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, […]
விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை போட்டு காட்டி டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்மன் தனது மாமாவுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர். சிறுவனுக்கு தலையில் காயம் இருந்ததால் தையல் போட முடிவு செய்த மருத்துவர்கள் வலி தெரியாமல் இருக்க முதலில் ஊசி போட முயன்றுள்ளனர். ஆனால் […]
டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தத் தொடர்களில் பிசியாக இருக்கிறார் இந்நிலையில் இவர் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ் போவை காதலித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவருடன் ஜாலியாக வெளியே சுற்றுகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசிய நடிகை டாப்ஸி, என்னுடைய […]
நடிகர் சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவின் ‘U1 ரெகார்டஸ்’ தயாரிப்பு நிறுவனம் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். The much awaited #ThappuPannitten 💔 music video is out now▶️ https://t.co/1w4003AclC@U1Records @SilambarasanTR_ […]
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான கானா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. Happy & elated to associate […]
நடிகை ஆண்ட்ரியா தனது கல்லூரி கால புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் […]