Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புடிப்பீங்க?… ரசிகரின் கேள்வி… கூலாக பதில் சொன்ன ரஷ்மிகா…!!!

நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.  கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.   மேலும் நடிகை ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ‘சார்பட்டா பரம்பரை’… வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . A boxer by birth or destiny? Bringing you the […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் புதிய படம்… வெளியான மிரட்டலான அறிவிப்பு…!!!

நடிகை டாப்ஸி அடுத்ததாக மிஷன் இம்பாசிபிள் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதையடுத்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜெயம் ரவியின் ஜன கண மன படத்தில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் நித்யா மேனன்… எந்த படத்தில் தெரியுமா?…!!!

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மலையாள திரையுலகில் 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் சாகர் சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாகுபலி, கே.ஜி.எப் பாணியில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ரீத்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கினார். இதையடுத்து கடந்த 2018-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ஒரே வாரத்தில் சிம்புவின் வீடியோ படைத்த டக்கரான சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

கடந்த வாரம் நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து இவர் பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். கடந்த வாரம் நடிகர் சிம்பு கிச்சனில் ஜாலியாக சமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். #10MviewsInstaIndiaClub No.1 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் பிரபு சாலமனின் மகன்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மைனா, கும்கி, கயல், சாட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான காடன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘டேய் தகப்பா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிந்தது மருத்துவ பரிசோதனை… சென்னை திரும்பும் ரஜினி… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினி நாளை சென்னை திரும்புகிறார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸாகவுள்ளது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினி மருத்துவ பரிசோதனைக்காக தனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைந்த அதர்வா… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் படத்தை சற்குணம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் சற்குணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மோகன்தாஸ்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்… கேக் வெட்டி நன்றி சொன்ன படக்குழு…!!!

மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மோகன்தாஸ் படத்தை இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். The talented @aishu_dil completed her portions in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவள போக விட்ருக்க கூடாது… நான் தான் தப்பு பண்ணிட்டேன்… உருக்கமாக பேசிய சிம்பு…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவின்  ‘U1 ரெகார்டஸ்’ தயாரிப்பு நிறுவனம் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ்  இருவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். மேலும்  சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-ல் அதிரடி மாற்றங்கள்… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நான்காவது சீசன் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. தற்போது பிக்பாஸ் சீசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் தெலுங்கு படம்… அனல் பறக்கும் அப்டேட்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ள தெலுங்கு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் லிங்குசாமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. The Big News is Here! 🎇#RAPO19 Shoot Commences on July 12th, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டத்தில் அட்லீ- பிரியா அட்லீ… வைரலாகும் கியூட் புகைப்படங்கள்…!!!

அட்லீ- பிரியா அட்லீ இருவரும் தங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமிழ் திரையுலகில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பண்டிகை தினத்தை குறிவைத்த ‘கே.ஜி.எப்-2’… வெளியான மாஸ் தகவல்…!!!

கே.ஜி.எப்-2 திரைப்படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எளிமையான மனிதர்’… பிரபல நடிகரை புகழ்ந்த பிக்பாஸ் ஷிவானி… செம வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி. இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’… ஷுட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

கார்த்தியின் சர்தார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். Icon staar @alluarjun's #Pushpa Shoot resumes today 🔥#PushpaRaj #ThaggedheLe 🤙PUSHPA […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸில் களமிறங்கும் சரத்குமார்… டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார் . சமீபகாலமாக வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹா, சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, மீனா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் வெப்  தொடர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் சரத்குமார் வெப் தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்-2’ ரிலீஸ் எப்போது?… இயக்குனர் பிரசாந்த் நீலின் செம மாஸ் டுவீட்… ரசிகர்கள் குஷி…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பஹத் பாசிலின் ‘மாலிக்’… மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாலிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘செம்மையா இருக்கு’… கவினை பாராட்டிய விஜய்… எதற்காக தெரியுமா?…!!!

பீஸ்ட் பட பூஜையின் போது நடிகர் விஜய் தனது ‘அஸ்கு மாரோ’ பாடலை பாராட்டியதாக கவின் தெரிவித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். இதையடுத்து இவர் நட்புனா என்னானு தெரியுமா, சத்ரியன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதன்பின் கவின் பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது நடிகர் கவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்களா?… வெளியான மாஸ் தகவல்..!!!

நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது இவர்  கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ் விக்ரம்- மாரி செல்வராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது?… வெளியான புதிய தகவல்…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘சியான் 60’ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அட்லீ… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் அட்லீ அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நயன்தாரா பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெண் குழந்தைக்கு அம்மாவான பிரபல சீரியல் நடிகை‌‌… குவியும் வாழ்த்து…!!!

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் சன்டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, கல்யாணப்பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முக்கிய நடிகை மாற்றம்… யாருன்னு பாருங்க…!!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகை சுசித்ரா இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் சதீஷ்குமார், விஷால், ரித்திகா, நேகா மேனன், திவ்யா கணேசன், ஜெனிபர், வேலு லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் 250 எபிசோடுகளை கடந்து மிக விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… அசத்தலான அப்டேட்…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’… ஓடிடியில் ரிலீஸாகிறதா?…!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு  உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதில் விக்னேஷ் கார்த்திக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்த மோகன்லால்… மிரட்டலான அறிவிப்பு…!!!

நடிகர் மோகன்லால் மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக டிவியில் ரிலீஸாகும் சமுத்திரகனியின் படம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீசாக உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை. சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மீயா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக தியேட்டர் ரிலீசுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி  படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ வெப் தொடர்… ராஜமாதா சிவகாமிதேவியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?…!!!

பாகுபலி வெப் தொடரில் இளம் வயது சிவகாமி தேவியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் நடிப்பில் சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல கன்னட நடிகர் மது குருசாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சந்திரமுகி பட வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன்’… நடிகை சதா பேட்டி…!!!

நடிகை சதா சந்திரமுகி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை நழுவவிட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானவர் சதா. இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இதன் பின் சதாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சுப்ரமணியபுரம்’ வெளியாகி 13 வருஷம் ஆயிடுச்சு…‌‌ சசிகுமார் வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்…!!!

சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியம்’  திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சசிகுமார் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது . July 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் ‘அக்னி சிறகுகள்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அருண் விஜய் பாண்டவர் பூமி, மலை மலை, இயற்கை, மாஞ்சா வேலு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தடம், மாபியா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அருண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் பிரபு தேவாவின் படம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். ஏ.சி.முகில் இயக்கியுள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். LetsOTT Exclusive: Prabhu Deva’s cop-action drama #PonManickavel flies to Disney+ Hotstar for a direct OTT release. July 2021 premiere plan, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேவையில்லாம மூக்கை நுழைக்காதீங்க…. “நான் கர்ப்பமா இல்லை”….. செம கடுப்பான சின்மயி…!!!

பிரபல பாடகி சின்மயி மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவீந்திரனை சென்னை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சின்மயி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் தன்னுடைய எந்த ஒரு தனிப்பட்ட விஷயங்களையும், குடும்ப புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொள்ள மாட்டார். இந்நிலையில் சின்மயி கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அவரது தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தை ரத்து செய்த ‘பட்டாஸ்’ பட நடிகை.‌.. அவரே வெளியிட்ட அறிவிப்பு…!!!

நடிகை மெஹ்ரின் பிர்சாடா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாடா. இதையடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் நடித்திருந்தார். இதன் பின் இவர் பட்டாஸ் படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் நடிகை மெஹ்ரின் பிர்சாடாவுக்கு பவ்யா பிஷ்னோய் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷை நேரில் சந்தித்த இயக்குனர் சேகர் கம்முலா… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா ஹைதராபாத் சென்று தனுசை நேரில் சந்தித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் D43, நானே வருவேன், அத்ரங்கி ரே, தி கிரே மேன், ஆயிரத்தில் ஒருவன்-2 என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் இப்படி செய்தால்…. வீட்டு வாடகை கட்ட முடியாது…. இயக்குனர் டுவீட்…!!!

லீலா மணிமேகலை இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மாடத்தி திரைப்படம் சமீபத்தில் நீஸ்ட்ரீம் இணையதளத்தில் வெளியானது. இது குறித்து படத்தின் இயக்குனர் கூறுகையில், பல்வேறு விருதுகளை வென்ற அந்த திரைப்படத்தை மக்கள் தவறான முறையில் டவுன்லோட் செய்து பார்த்தால் தன்னுடைய வீட்டு வாடகை கூட கட்ட முடியாது என்று படத்தின் இயக்குனர் ட்விட் செய்துள்ளார். நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் ரூபாய் 140க்கு மாடத்தி படத்தை 45 நாட்களுக்கு பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாபநாசம்-2’ படத்தில் நடிக்கிறீர்களா?… ரசிகரின் கேள்வி… நடிகை மீனா சொன்ன பதில்…!!!

நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மலையாள திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் தமிழில் கமல் ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் பாபநாசம்-2 உருவாக இருப்பதாகவும், இதில் கவுதமிக்கு பதில் மீனா கமலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடிச்சு பறக்கவிடுமா’… செம வைரலாகும் லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’ பட குத்து பாடல்…!!!

லாஸ்லியா, ஹர்பஜன் சிங் இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜான் பால் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், சதீஷ், குக் வித் கோமாளி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலா பாலின் புதிய வெப் சீரிஸ்… அதிரடியான டீசர் ரிலீஸ்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள குடி யடமைத்தே வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை அமலா பால் ‘மைனா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அதோ அந்த பறவை போல, காடவர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகிய வனிதா… வருத்தத்துடன் வெளியிட்ட அறிக்கை…!!!

நடிகை வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா. இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். இதையடுத்து வனிதா விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். இதில் இவர் சுரேஷ் சக்கரவர்தியுடன் இணைந்து நடனமாடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதா – அமீர் விமர்சனம்…!!!

மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழை ஒன்றிய அரசு நினைத்தால் ரத்து செய்யலாம் என்ற திருத்தம் ஆளும் பாஜக அரசின் சர்வாதிகாரத் தன்மை மிக தெளிவாக நமக்கு காட்டுகிறது என்று இயக்குனர் அமீர் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்போதாவது ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். போராடுவோம்…! வாழ்க  ஜனநாயகம்..! ஒழிக சர்வாதிகாரம்…! ஜெய் தமிழ்நாடு…! என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டான்’… ஷுட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படத்தின் ஷுட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா […]

Categories

Tech |