Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜானி மாஸ்டர்… வெளியான கலக்கல் புகைப்படங்கள்…!!!

நடன இயக்குனர் ஜானி தனது பிறந்தநாளை பீஸ்ட் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்.. வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… பிரேம்ஜியின் ‘தமிழ் ராக்கர்ஸ்’… தெறிக்கவிடும் டிரைலர்…!!!

பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. #TamilRockers https://t.co/b95ydJg8R5 pic.twitter.com/YZ0FPW4HXy — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’ ஆந்தாலஜி… ‌கௌதம் மேனன்- சூர்யா இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நவரசா ஆந்தாலஜி தொடரில் கௌதம் மேனன்- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’… செம மிரட்டலான டீசர் இதோ…!!!

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . Happy to release the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்… செம வைரல்…!!!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது ஹிப் ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் என்ற படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… சூர்யா பிறந்தநாளில்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்…!!!

சூர்யாவின் பிறந்தநாளில் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஷால்-31’ படத்தில் வில்லன் யார் தெரியுமா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

விஷால் 31 படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரமணா, நந்தா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அது ஒரு குட்டி லஞ்சம் தான், குடுத்தாலும் தப்பில்லை’… விஜய் சேதுபதியின் ‘மாஸ்டர் செப்‌‌’… புதிய புரோமோ வீடியோ..!!!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செப் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசிய விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிச்சனில் ஜாலியாக சமைக்கும் சிம்பு… ரசிகர்களை கவர்ந்த வீடியோ…!!!

நடிகர் சிம்பு கிச்சனில் சமையல் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். Thalaivan @SilambarasanTR_ via Instagram 💟 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் யாஷின் ‘கே.ஜி.எப்-2’… லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!!!

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப்-2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தப்பு பண்ணிட்டேன்’… டுவிட்டரில் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட அறிவிப்பு…!!!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள புதிய ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன், சிலம்பாட்டம், வல்லவன், வானம் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திற்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பஹத் பாசிலின் ‘மாலிக்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாலிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ரஜினியின் ‘அண்ணாத்த’… பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். #AnnaattheDeepavali ku ready ah?!@rajinikanth @directorsiva […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேம்ஜி ஹீரோவாகும் ‘தமிழ் ராக்கர்ஸ்’… தெறிக்கவிடும் அப்டேட்…!!!

பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். Start music 🕺🏻 https://t.co/mEX1ELQUMf — PREMGI (@Premgiamaren) June 30, 2021 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… செம கலகலப்பான ‘ரங்க ராட்டினம்’ பாடல் ரிலீஸ்…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here's #RangaRattinam from #KuruthiAattam ❤️ Sending in some love for the new month […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மஹா’ பட டீசரை வெளியிடும் பிரபல நடிகர்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

‘மஹா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . #maha @Siva_Kartikeyan 😇 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாவுடன் மீண்டும் இணையும் யோகி பாபு… இயக்குனர் யார் தெரியுமா?…!!!

ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவா, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிவா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு இருவரும் இணைந்து கலகலப்பு, கலகலப்பு-2 ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் . இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து யோகி பாபு, சிவா இருவரும் இணைந்து நடித்துள்ள சுமோ, சலூன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் சிவா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக தொடங்கிய ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி… செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி…வைரல் வீடியோ…!!!

மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் . தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். அதன்படி இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’..‌. அனல் பறக்கும் அப்டேட்.‌‌.. செம குஷியில் ரசிகர்கள்…!!!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது ஹிப்ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தொடங்கும் ‘சூர்யா 40’ படப்பிடிப்பு… வெளியான செம மாஸ் தகவல்…!!!

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 12-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் . கடந்த மார்ச் மாதம் ‘சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளில் வெளியான ‘ஓமணப் பெண்ணே’ பாடல் அப்டேட்… ரசிகர்கள் செம குஷி…!!!

நேற்று ஹரீஸ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ மணப்பெண்ணே படத்தின் பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பெல்லி சோப்புலு. தற்போது இந்த படம் தமிழில் ஓமணப் பெண்ணே என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும்  நடித்துள்ளனர். Here’s […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்காக சென்னை கிளம்பிய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் வீடியோ…!!!

நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கிளம்பியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரேஷ்மாவின் புதிய சீரியல் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு… ரசிகர்கள் ஆவல்…!!!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரேஷ்மா . இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் நடிகை ரேஷ்மா புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . அதன்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மேலும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பப்ஜி காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி காஸ்டியூமில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமாகிய மொட்டை ராஜேந்திரன் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் . இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . தற்போது நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தளபதி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க’… ரசிகரின் கேள்வி… ராஷ்மிகா சொன்ன கியூட் பதில்‌…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா  தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ஷாருக்கானா?… செம மாஸ் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மழையில் டான்ஸ் ஆடி மகிழும் நதியா… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை நதியா மழையில் நடனமாடுவது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நதியா. இதையடுத்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, ராஜ குமாரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இதன் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் . தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் படத்தை இயக்கும் வெற்றிமாறன்?… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் .   இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்’ பட ஹிந்தி ரீமேக்‌… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டிக்கிலோனா’ பட இயக்குனருக்கு திருமணம்… நேரில் சென்று வாழ்த்திய சந்தானம்…!!! ‌

இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமணத்திற்கு நடிகர் சந்தானம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் . தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமணம் நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் சந்தானம் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் . மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தொடங்கிய ‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பு… கீர்த்தி சுரேஷின் வைரல் வீடியோ…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. Our @KeerthyOfficial […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய கிருத்திகா உதயநிதி… வைரலாகும் கலக்கல் புகைப்படம்…!!!

இயக்குனர் கிருத்திகா அடுத்ததாக இயக்கும் படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இதை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனியின் காளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ‘பாகுபலி’ நடிகர்?.‌.. வெளியான மாஸ் தகவல்…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியை பிரபல நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் முதலாவது சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும்  தொகுத்து வழங்கினர். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார் . தற்போது 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் புதிய பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.   #maha @malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்டில் செம ஸ்டைலாக இருக்கும் நடிகர் திலகம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் சிவாஜி கணேசன் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள், பாசமலர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல ஹீரோக்கள் நடிகர் சிவாஜியுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளனர். நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் தொடரில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா..‌. வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குஷி, வாலி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதை தொடர்ந்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் . மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது இவர் பொம்மை, டான், மாநாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பசுபதி, காளி வெங்கட், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2K- கிட்ஸ்களின் சாக்லேட் பாய்” ஹரிஷ் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள்…!!!

ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதையடுத்து சிந்து சமவெளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஹரீஷ் கல்யாண் 2K கிஸ்ட்களின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவரை பார்த்தால் பக்கத்து வீட்டு பையன் போலவே இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் இன்று சாக்லேட் பாய் ஹரிஷ் தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால அவருக்கு சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பு பணிகளுக்காக…. ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் பிரஷாந்த்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் பிரஷாந்த், அவருடைய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிரடியான அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனின் புதிய படத்தில் மூன்று ஹீரோயின்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஆர்.கார்த்திக் இயக்கத்தில்அசோக்செல்வன் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். தமிழ் திரையுலகில் நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.கார்த்திக் இயக்கும் இந்த படத்தை வியகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரைஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடி தளத்தில் “டாக்டர்” – அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் புது படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர் ஓராண்டுக்கும் மேலாக படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் தயாரிப்பாளருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை Disney-Hotstar ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா‌?…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். A Treat to all the @thisisysr sir fans out there!!! First […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’… ஸ்லம் ஆனத்தம் பாடல் ரிலீஸ்… வைரல் வீடியோ…!!!

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தின்  மூன்றாவது பாடல் ரிலீஸாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் ‌. இந்த படம் கடந்த மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ்  தள்ளி வைக்கப்பட்டது. Here is the Lyric […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வின் ஹீரோவாகும் முதல் படம்… டைட்டில் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர்…!!!

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களிலில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வின் . இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், கிரிமினல் கிரஷ், லோனர் போன்ற ஆல்பம் பாடல்கள் சூப்பர் ஹிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… வேற லெவல் அப்டேட்… ரசிகர்கள் ஆவல்…!!!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ஹிப் ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காத்துவாக்குல ரெண்டு காதல்… ஷுட்டிங் அப்டேட் சொன்ன விக்னேஷ் சிவன்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் . இதை அடுத்து இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து […]

Categories

Tech |