லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதால் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் […]
Tag: தமிழ் சினிமா
பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் யானையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை சாக்ஷி அகர்வால் காலா, ராஜா ராணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் அரண்மனை 3, சின்ட்ரெல்லா, புரவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது மேலும் சாக்ஷி அகர்வால் தனது […]
ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் படமாக வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது . […]
பாபநாசம் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நதியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. மேலும் இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் […]
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன், சிலம்பாட்டம், வல்லவன், வானம் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு […]
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கிறார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கபடுகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். எனவே இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது? நடைபெறும் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ரசிகர் ஒருவர் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்று […]
இளம்பெண் ஒருவன் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது முகத் தோற்றத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நேஹா பாத்திமா என்ற இளம்பெண் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது நேஹா பாத்திமாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். […]
நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மஸ்டர் செப் என்ற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதே போல் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை […]
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம் . தற்போது இவர் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இதில் சபாபதி படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசராவ் இயக்கியுள்ளார் . மேலும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே, […]
சினம் படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சினம். இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலக் லால்வானி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ‘3:33’ என்ற திரில்லர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார். Glad to release the teaser of #MoonuMuppathiMoonu ! ➡https://t.co/1LAk2gDvbKAll the best […]
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன் . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது . தற்போது அசுரன் திரைப்படம் தெலுங்கில் […]
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக தமிழ் படங்கள் அனைத்தும் ஒடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் சினம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக களமிறங்குகிறார்.
பிகில் படத்தில் வரும் ராயப்பன் கெட்டப்பில் நடிகர் மயில்சாமி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் மயில்சாமி பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அரசியல் நிகழ்வு குறித்து தொடர்ச்சியாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மயில்சாமி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் ராயப்பன் […]
நடிகர் சுரேஷ் கோபி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான யுவஜனோட்சவம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுரேஷ் கோபி. இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் தீனா, ஐ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . Unveiling the character-reveal poster of my dear friend @TheSureshGopi's […]
பிக்பாஸ் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது . நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ போன்ற சூப்பர் ஹிட் ஆல்பம் […]
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள பாட்டு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா சில புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் […]
அட்லீ இயக்கவிருக்கும் ஹிந்தி படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்கிறார்.. இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனைதொடர்ந்து சமூக வலைத்தளங்களில் #Nayantara ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அட்லீ இதுவரை நான்கு படங்கள் இயக்கியுள்ளார். அதில் இரண்டு படங்களில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை அமலாபால் தெலுங்கில் குடி யடமைத்தே என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால் . இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். Excited to announce my next- #KudiYedamaithe […]
ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது . இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார். இதைத் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படம் கடந்த மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. […]
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிலிக்ஸில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு […]
நடிகர் ரஜினி அமெரிக்காவில் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் நடந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினி சிகிச்சைக்காக தனி விமானம் […]
மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு பிரபல சீரியல் நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. மேலும் இந்த படம் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு […]
சித்தார்த், சர்வானந்த் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தில் ‘கே.ஜி.எப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்க இருக்கிறார். கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் கருடா ராம் என்ற மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ராமச்சந்திர ராஜு. இதை தொடர்ந்து இவர் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். Introducing the Violent Man […]
நடிகை பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்திற்காக டான்ஸ் ரிகர்சல் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது . தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் உருவாகி […]
நடிகை ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா. இதையடுத்து இவர் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் காதலிக்க நேரமில்லை, எஃப்.ஐ.ஆர், தி சேஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். https://twitter.com/raizawilson/status/1408380447155908608 மேலும் ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சூர்யா 40 படம் உருவாகி வருவதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவரின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
அயலான் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சையின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள அயலான் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆர்.டி.ராஜா மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த […]
நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள வசந்த முல்லை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாம்புச்சட்டை, உறுமீன், திருட்டுப்பயலே-2 போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார் . தற்போது இயக்குனர் ரமணன் புருஷோதமா இயக்கத்தில் பாபி சிம்ஹா வசந்த முல்லை என்ற படத்தில் நடித்துள்ளார். It's time for y'all to […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் D43 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது . மேலும் […]
நடிகர் விக்ரமின் ‘சியான்-60’ படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் […]
நடிகை பிரியா பவானி சங்கர் தனது புகைப்படத்தை தானே கலாய்த்து பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இதைத் தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும்இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல், பொம்மை, ஓமணப் பெண்ணே போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. No amount of motivation quotes out there […]
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விஜய் பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவ்வப்போது நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் . இந்நிலையில் இன்று #AskSRK என்ற ஹேஸ்டேக்கில் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். Very cool https://t.co/bFjbEgmeij — Shah Rukh Khan (@iamsrk) June 25, 2021 […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடாபோடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா […]
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள சர்தார் படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். சர்தார் […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் […]
தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா அடுத்ததாக இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அதன்படி தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு […]
தல அஜித் அவர்களின் நடிப்பில் வெகுகாலமாக உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருவாக்கியுள்ளார். இந்த படம் சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாரிப்பாளர் வினோத் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவ்வப்போது மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு சரி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள், […]
நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் […]
வெற்றிமாறன், ராகவாலாரன்ஸ் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியின் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார் . இந்நிலையில் வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘அதிகாரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க […]
விஷால்-31 படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் பிரசாத் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர் . இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் நடிக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் அகிலன் […]
நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிகை நயன்தாரா நடிக்க […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி-2 படத்திற்கான கதையை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாகவும், வித்யூத் ஜம்வால் வில்லனாகவும் நடித்திருந்தனர் . இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் கத்தி, சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி-2 படத்திற்கான கதையை தயார் […]
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உதயா, பாரதிராஜா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். Lot of good news coming […]
நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் 28-வது படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாண் ஹரிஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பவன் கல்யாணின் 28-வது படத்தை இயக்குனர் ஹரி ஷங்கர் […]
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் […]
நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை […]