Categories
சினிமா தமிழ் சினிமா

ஓலை வீடு, திண்ணை காத்து, மண்வாசம்… டிடி வெளியிட்ட கலக்கல் புகைப்படம்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ‌. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் ப.பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அக்கா- தங்கச்சி போல இருக்கீங்க… மகளுடன் பிரபல சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

பிரபல சீரியல் நடிகை நித்யா தாஸ் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியலில் நடிகை நித்யா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை நித்யா தாஸ் சமீபத்தில் தனது மகளுடன் இணைந்து எடுத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் வாழ்வில் வந்த வானவில் நீயடி’… மனைவிக்கு கவிதை எழுதி பிறந்தநாள் வாழ்த்து கூறிய சாண்டி மாஸ்டர்..‌.!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் தனது மனைவிக்கு கவிதை எழுதி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சாண்டி மாஸ்டர் . இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’, கவினின் ‘அஸ்கு மாரோ’ ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘டாப்ஸி’ படத்தின் இயக்குனர் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

டாப்ஸி நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் மித்து படத்தின் இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-3 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் யாஷின் ‘கே.ஜி.எப்-2’ ரிலீஸ் எப்போது?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வொண்டர் வுமன் ஸ்டைலில் கெத்தாக போஸ் கொடுத்த ‘அசுரன்’ பட நடிகை… வேற லெவல் புகைப்படம்…!!!

‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியர் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  திரைப்படம் அசுரன் . இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சு வாரியர் . BE YOUR […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக முக்கிய திரை பிரபலம் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தையும், பிரபல ஒளிப்பதிவாளருமான சிவன்(89) மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார். பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் மூன்று முறைஒளிபதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில் இவருடைய இறுதிச்சடங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் சிவன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்துடன் மோதுகிறதா ‘சியான் 60?’… வெளியான புதிய தகவல்…!!!

சிம்புவின் மாநாடு படம் வெளியாகும் தினத்தில் விக்ரமின் சியான் 60 படமும் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆயுத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘ஷாஜஹான்’ பட நடிகையா இவர்?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ஷாஜஹான் பட நடிகை ரிச்சா பலோட்டின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய ரிச்சா பலோட் ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் இவர் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது – ராஷி கண்ணா…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் திரைத்துறை அதிகம் ஆணாதிக்கம் நிறைந்துள்ள துறையாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அனுஷ்கா மற்றும் சமந்தா மாதிரியான திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்றும், அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகர்கள் மீதான பார்வையை மாற்றியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’… டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள வசந்தமுல்லை படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா பீட்சா, சூது கவ்வும், நேரம், கருப்பன், ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாம்புச்சட்டை, உறுமீன்,  திருட்டுப்பயலே 2 போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார் . தற்போது பாபி சிம்ஹா இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் வசந்தமுல்லை படத்தில் நடித்துள்ளார். Here's the grandeur announcement […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ பட டப்பிங் பணியை தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன்… வைரல் புகைப்படம்…!!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.   கடந்த ஜூன் 21-ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்‌. ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. Excited […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் இயக்க ஆசைப்படும் மிஷ்கின்… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மிஷ்கின் நேற்று டுவிட்டர் ஸ்பேஸில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் பிசாசு-2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் புதிய படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக்… தெறிக்கவிடும் டீசர்…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதையடுத்து இவர் சண்டிவீரன், ஈட்டி, பரதேசி, இமைக்கா நொடிகள், கணிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 100, பூமராங் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே, ருக்குமணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஷால் 31’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… வெளியான புதிய தகவல்…!!!

விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரமணா, நந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

போட்டியின்றி ரிலீஸாகும் மோகன்லாலின் பிரம்மாண்ட படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படத்தை போட்டியின்றி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், அசோக் செல்வன், சுதீப், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா..!! தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?…!!!

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அடுத்ததாக நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் . பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜேடி கெட்டப்பில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் வரும் விஜய் கெட்டப்பில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். https://twitter.com/MasterOfficiaI/status/1407320172784885760 இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட சாதனையை அடித்து நொறுக்கிய ‘பீஸ்ட்’… கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்…!!!

விஜய்யின் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புதிய சாதனை  படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் பீஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கோங்க…. நாங்க போட்டுக்கிட்டோம்…. சூர்யா-ஜோதிகா டுவீட்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். பரவலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் பொதுமக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்து பரவிய வதந்தி… விளக்கமளித்த குக் வித் கோமாளி பிரபலங்கள்…!!!

திருமணம் குறித்து பரவிய வதந்தி குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் சிவாங்கி இருவரும் விளக்கமளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின் . இந்த நிகழ்ச்சியில் இவரும் சிவாங்கியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். தற்போது அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது . இந்நிலையில் அஸ்வின், சிவாங்கி இருவருக்கும் திருமணம் நடந்தது போல மார்ஃப் செய்யப்பட புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ ஜார்ஜியா படப்பிடிப்பில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த தளபதி… வைரலாகும் புகைப்படம்…!!!

ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் விஜய்க்கு அவரது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லிகர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… கலாய்த்து டுவீட் போட்ட விஜய் தேவர் கொண்டா…!!!

விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது . Too little.I’ll do […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணன் தளபதிக்கு வாழ்த்து – உதயநிதி…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது . இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய பிரபல நடிகை… தீயாய் பரவும் வீடியோ…!!!

ஆள்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் ‌. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனனை செல்லப் பெயர் வைத்து அழைக்கும் பிரபல நடிகர்… அவரே சொன்ன தகவல்…!!!

நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ டைட்டிலில் மறைந்திருக்கும் ரகசியம்… என்ன தெரியுமா?…!!!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ‌. தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வலிமை படத்தின் பாடல்கள் குறித்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் அன்பு தம்பி விஜய்க்கு’… கமல்ஹாசனின் வைரல் டுவீட்…!!!

நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிகர் ஜெய்யுடன் இணைந்த சுந்தர்.சி… வெளியான புதிய தகவல்…!!!

மீண்டும் நடிகர் ஜெய்யுடன் சுந்தர்.சி இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 1995-ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி . இதையடுத்து இவர் பல சூப்பர் ஹிட் கமர்ஷியல் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சுந்தர்.சி படங்களை இயக்குவது மட்டுமல்லாது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை இவர் தயாரிப்பில் வெளியான ஹலோ நான் பேய் பேசுறேன், மீசைய முறுக்கு, முத்தின கத்திரிக்காய், நான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏ.எல்.விஜய்யின் ‘தலைவி’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விப்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெப் தொடராக உருவாகும் பாகுபலி… நடிக்க மறுத்த பிரபல நடிகை…!!!

பாகுபலி கதை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெப் தொடராக உருவாக இருக்கிறது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஜய்க்கு மட்டும் வயசே ஆக மாட்டேங்குது’… பிக்பாஸ் பிரபலத்தின் வைரல் டுவீட்…!!!

பிக்பாஸ் பிரபலம் கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜய்க்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது . […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: ஓபன் டாக் – பரபரப்பை கிளப்பிய நடிகர்…!!!

மாநாடு படக்குழுவினர் இணையதளம் மூலம் கலந்துரையாடல் செய்தனர். இதில் பேசிய நடிகர் சிம்பு “இன்றுடன் நான் ஆல்ஹகால் அருந்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது” என்று ஓபனாக பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் ஆல்ஹகாலை நிறுத்தி விட்டேன் எனது ரசிகர்களும் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இது இன்னும் முடியல… இனிமே தான் ஆரம்பமே… ‘பீஸ்ட்’ மரண மாஸ் அப்டேட்… ரசிகர்கள் செம குஷி…!!!

‘பீஸ்ட்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 65 படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா… வெளியான சூப்பர் தகவல்…!!!

கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் யாஷ். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பல வருடங்களாக முடங்கியிருந்த நயன்தாரா படம்..‌. விரைவில் ரிலீஸ்… எந்த படம் தெரியுமா?…!!!

நயன்தாரா நடிப்பில் உருவாகி பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் உருவான ஆறடுகுலா புல்லட் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். முதலில் இந்த படத்தை தமிழ் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்க இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பக்கா கிராமத்து பெண்ணாக மாறிய தர்ஷா குப்தா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கிராமத்து பெண் கெட்டப்பில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தர்ஷா குப்தா தற்போது ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 💛💚❤எத்தனை கைகள்என்னை தள்ளிவிட்டாலும்என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கருடன் மீண்டும் இணையும் அனிருத்?… வெளியான புதிய தகவல்…!!!

ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் தெலுங்கு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது அனிருத் டான், காத்துவாக்குல ரெண்டு காதல், தளபதி 65 உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ் லுக்கில் விஜய்… தெறிக்கவிடும் ‘தளபதி 65’ பர்ஸ்ட் லுக்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. #Thalapathy65 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “65-வது” படத்தின்…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. செம மாஸ்…!!!

தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான  எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 64 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பே வா’ சீரியலில் ‘ரோஜா’ சீரியல் பிரபலங்களா?… வெளியான புரோமோ வீடியோ…!!!

அன்பே வா சீரியலில் ரோஜா சீரியல் பிரபலங்கள் ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. அன்பே வா குடும்பத்துக்குள்ள அர்ஜுனின் பிளான்! அன்பே வா | திங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் அடுத்த மூன்று படங்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் 3 புதிய படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் தற்போது நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார் . இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ருத்ரன், சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். Announcing our […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநாடு படத்தின் ‘மெஹரஸைலா’ பாடல் ரிலீஸ்… கலக்கலான வீடியோ இதோ…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே. சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Here is the lyrical video of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் யோகா செய்த ரம்யா பாண்டியன்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார். தற்போது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் ரம்யா பாண்டியன் தனது அழகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே! நாளை மதியம் 12 மணிக்கு ரெடியா இருங்க…!!!

தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான  எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 65 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் புரோமோ… எகிறும் எதிர்பார்ப்பு.‌‌…!!!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கும் படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர் சந்தானம். இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது நடிகர் சந்தானம் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சர்வர் சுந்தரம், சபாபதி, டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட திரைப்படங்களை […]

Categories

Tech |