Categories
சினிமா தமிழ் சினிமா

கோப்ராவுக்கு முன் ‘சியான் 60’ ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

கோப்ரா படத்திற்கு முன்பே சியான் 60 படம் ரிலீஸாகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள கோப்ரா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோப்ரா வெளியாவதற்கு முன்பு கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே உனக்காக’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீனிஷ் அரவிந்த் இணைந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.     இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீனிஷ் அரவிந்த் இணைந்துள்ளார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான்… தனுஷின் வைரல் டுவீட்…!!!

நடிகர் தனுஷ் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் கடந்த 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா… எந்த படத்தில் தெரியுமா?…!!!

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் நடிகை மீனா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இதற்குமுன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து இவர் லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்‌. மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும்?… வெளியான புதிய தகவல்…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தந்தையர் தினத்தில் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட உருக்கமான பதிவு… வைரலாகும் ஆழகிய புகைப்படம்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அஜித், விஜய் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் ‌. இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பெயரை அறிவித்த மகத்… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்…!!!

நடிகர் மகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் மகத் மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். மேலும் நடிகர் மகத் கடந்த ஆண்டு பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தையர் தினத்தில் நதியா வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை நதியா தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நதியா. இதையடுத்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, ராஜகுமாரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இதன் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் . https://twitter.com/ActressNadiya/status/1406460610775175170 தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடாபோடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சண்டைக்கு அழைத்த அண்டர்டேகர்… அக்ஷய் குமாரின் காமெடியான பதில்…!!!

சண்டைக்கு அழைத்த அண்டர்டேகருக்கு அக்ஷய் குமார் காமெடியாக பதிலளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லாடியோன் கா கில்லாடி . இந்த படத்தில் பிரபல மல்யுத்த வீரரான அண்டர்டேகரை நடிகர் அக்ஷய் குமார் அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அக்ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் டீஸர் ரிலீஸ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. It's […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் பிக்பாஸ் சுரேஷ்… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

பிக்பாஸ்  சுரேஷ் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சுரேஷ். இவர் இந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பாக விளையாடி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.  இவர் இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சுரேஷ் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘நவரசா’ வெப் தொடர்… ரிலீஸ் எப்போது தெரியுமா ?…!!!

இயக்குனர் மணிரத்னம் தயாரித்துள்ள நவரசா வெப் தொடரின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாத்ரூமில் போட்டோ ஷூட் நடத்திய அம்ரிதா ஐயர்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை அம்ரிதா ஐயர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அம்ரிதா ஐயர் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படைவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ள படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… நடிகை விசித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகை விசித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் விசித்திரா. இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார் ‌‌. மேலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை விசித்ரா சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். இதன்பின் பட வாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்… சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்திய யுவன்…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். First […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரித்விராஜ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரித்விராஜ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் நடிகராவதற்கு முன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து இவர் ‘லூசிபர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்‌. மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. My 2nd directorial. #BRODADDY will once again […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவாகரத்துக்குப் பின் மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடி… வெளியான புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விவாகரத்தாகி ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஞ்சித், பிரியா ராமன்  இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். தமிழ் திரையுலகில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்த ரஞ்சித், பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிகர் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் நடிகை பிரியா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி பேமிலி மேன்-3’ வெப் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதி?… தீயாய் பரவும் தகவல்…!!!

‘தி பேமிலி மேன்-3’ வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பாலிவுட்டில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான தி பேமிலி மேன் வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தி பேமிலி மேன்-2 வெப் தொடர் வெளியானது. இதில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த வெப் தொடரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகிபாபு… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. pic.twitter.com/J2JqqlqvW3 — Yogi Babu (@iYogiBabu) June 17, 2021 தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘தளபதி 65’ பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

விஜய்யின் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 65 – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான  எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 64 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் தளபதி 65 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தில் ஹீரோயின் இவர்தான்… வெளியான புதிய தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் . ஆனால் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ரவுடி பேபி’ கூட்டணி மீண்டும் இணைகிறதா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌ . மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதையடுத்து இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகை சாய்பல்லவி தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி, விராட பருவம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் ‌. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் D43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், அசோக் செல்வன், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்-2’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?… வெளியான புதிய தகவல்…!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… தளபதி பிறந்தநாளை முன்னிட்டு ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் வெளியிட்ட போஸ்டர்…!!!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் பட தயாரிப்பாளர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Here […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நெற்றிக்கண்” ரிலீசுக்கு முன்பே…. ரூ.20 கோடி லாபமாம்…!!!

கொரோனா காரணமாக திரையரங்குகள் சென்று படங்கள் பார்ப்பது முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக துவங்கியுள்ளது. அந்த வரிசையில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நயன்தாரா கண் தெரியாதவராக இருக்கும் இப்படத்தை “அவள்” படம் இயக்கிய மலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் வரும் ஜூலை 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’ பட பாடல் செய்த அசத்தல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னனு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா ரொம்ப கொடூரமானது…. கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கோங்க – நிவேதா தாமஸ்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என  தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்நிலையில் பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நிவேதா தாமஸ் அண்மையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இதையடுத்து அவர் முதல் டோஸ் தடுப்புசியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அப்பாஸுக்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

நடிகர் அப்பாஸின் மகள் எமிராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அப்பாஸ் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஐபி, ஜாலி,  பூச்சூடவா, மலபார் போலிஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் இராமானுஜன் திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும் நடிகர் அப்பாஸ் கடந்த 1997-ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு அய்மன் என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அட்லீயுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்… வெளியான புதிய தகவல்…!!!

அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரூ.25 கோடிக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்… வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக  ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் 61-வது படத்தை இயக்கப் போவது இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் 61-வது படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாயாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… சிம்பு ராக்கிங்… வாவ் எஸ்.ஜே.சூர்யா… ‘மாநாடு’ பிரபலத்தின் வைரல் டுவீட்…!!!

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் உதயா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரவுடிகளிடம் அடிவாங்கும் விஷால்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷால் ரவுடிகளிடம் அடி வாங்கும் படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி, துப்பறிவாளன்-2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானா?… தீயாய் பரவும் தகவல்…!!!

தளபதி 65 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5-வது முறையாக சீனு ராமசாமியுடன் இணையும் விஜய் சேதுபதி… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சீனுராமசாமி இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து சீனு ராமசாமி- விஜய் சேதுபதி கூட்டணியில் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் உருவானது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் ரிலீசாகவில்லை . இதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸா?… வெளியான தகவல்…!!!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு மில்லியன் லைக்குகளை குவித்த தனுஷ் புகைப்படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு ஒரு மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பகவான்’ படத்தின் புதிய அப்டேட்… கதாநாயகியை அறிமுகப்படுத்தி வைத்த ஆரி…!!!

நடிகர் ஆரி பகவான் பட கதாநாயகி பூஜிதா பொன்னாடாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ஆரி ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார். தற்போது நடிகர் ஆரி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ‌ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி . இதையடுத்து இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘எல்கேஜி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் கடந்த வருடம் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி பிறந்தநாளில் டபுள் ட்ரீட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் தளபதி 65 படத்தின் போஸ்டரும், தளபதி 66 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருப்பு நிற சேலையில் பிக்பாஸ் ஷிவானி… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி கருப்பு நிற சேலையில் இருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி . இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார் . இதன்பின் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ஷிவானி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய திரிஷா… அவரே வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது நடிகை திரிஷா ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ அப்டேட் … விஜய்யுடன் நடனமாட ரெடியாகும் பூஜா ஹெக்டே…!!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலைக்கு இவர்தான் காரணம் – பிரபல பிக்பாஸ் நடிகை பரபரப்பு கடிதம்…!!!

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறி விட்டார். இதனைத் தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் முன்பு பணிபுரிந்து அஜித் ரவி என்ற நிறுவனம் தன்னை விட வளர விடாமல் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாக தான் மிகுந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை கமல்ஹாசன், ஆர்யா, சூர்யா, அரவிந்த்சாமி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் மிகப்பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர் ‌. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் மாஸ்டர் செஃப் […]

Categories

Tech |