ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
Tag: தமிழ் சினிமா
நடிகை ராஷி கண்ணா சாலையோரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதையடுத்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் . தற்போது இவர் துக்ளக் தர்பார், அரண்மனை-3, மேதாவி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களிலும் […]
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் வனிதா, நிஷா, ஜூலி, சம்யுக்தா, கேபி, ஆஜித், ஷிவானி, சோம் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் […]
‘தெறி’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யின் மகள், மகனுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி . இயக்குனர் அட்லி இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். மேலும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் […]
விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . வினோத் குமார் தயாரிக்கும் […]
திரிஷா, ஹன்சிகா போன்ற முண்ணனி நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெப் தொடர்களும் திரைப்படங்களைப் போல காதல், ஆக்ஷன், மர்மம் என ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட்டில் நடிகை சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடர் வெளியாகியிருந்தது. திரைப்படங்களில் நடிக்க ரூ.1.5 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா இந்த […]
சினிமா துறையில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து நடிகை பிரியாமணி பேட்டியளித்துள்ளார். தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது திருமணத்திற்கு பிறகும் பிரியாமணி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த பிரியாமணி ‘சினிமா துறை போட்டிகள் நிறைந்தது . நான் […]
‘வலிமை’ படத்தின் ஒரு சண்டைக் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்தி கேயா வில்லனாக நடிக்கிறார். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள ஒரு சண்டைக்காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க […]
இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸின் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சன நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். […]
விஷால் 31 படக்குழுவினர் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி, துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை […]
டெடி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்திருந்தார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார் . இந்த படத்தில் வரும் டெடி என்ற பொம்மை […]
அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் தனது வீட்டு மாடி தோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதில் அயலான் படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். https://twitter.com/Ravikumar_Dir/status/1404348712390840320 சமீபத்தில் நடிகர் […]
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இடம்பெற்ற டாக்கு லெஸ்ஸு வொர்க் மோரு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். #TalkuLessuWorkuMoreu […]
நடிகர் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். Tamil Rockers Coming Soon #TamilRockers @JsamCinemas @Praveenravikum5 pic.twitter.com/ukRXUjgSbP — […]
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது . இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. தற்போது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிவாங்கி, அஸ்வின் இருவரும் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர் . அப்போது சிவாங்கியிடம், விஜய் நடிப்பில் கடைசியாக […]
நடிகை அசின் தனது மூன்று வயது மகளுக்கு கதக் நடனம் கற்றுத்தரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பலர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை அசின் கடந்த 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா […]
நடிகர் பிரபாஸ் ஒரே மாதத்தில் சலார் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் மது குருசாமி வில்லனாக […]
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடிகை ராஷி கண்ணா பிஸியாக நடித்து வருகிறார். ஹிந்தி திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதன்பின் இவர் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகை ராஷி கண்ணா கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய […]
நடிகர் சிம்பு தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 💙#Atman pic.twitter.com/lbJnTArs6g — Silambarasan TR (@SilambarasanTR_) […]
கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்நிலையில் நடிகர் யோகிபாபு தடுப்பூசி எடுத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து சிலருக்குத் தயக்கம் இருக்கும் காரணத்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் போது எடுத்த புகைப்படத்தையும் […]
நடிகை சாக்ஷி அகர்வால் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை சாக்ஷி அகர்வால் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சாக்ஷி அகர்வாலுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தது. தற்போது இவர் அரண்மனை-3, சிண்ட்ரெல்லா, புரவி […]
நடிகர் விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சிறிய கண்ணாடிக் குவளைகளை முதுகு கை, கால் போன்ற இடங்களில் வைத்து மது மற்றும் சில மூலிகைகள் மூலம் எரியூட்டப்பட்ட ஒரு அழுத்தம் உண்டாக்கி அதன் மூலம் வெற்றிடம் ஏற்படுத்துவது கப்பிங் தெரபி என்று கூறப்படுகிறது. இந்த தெரபி இரத்தத்தை சீர்படுத்தி உடலின் வலிகளை குறைக்கிறது என்று நம்பப்படுகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதையடுத்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியானது. தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும், ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர மகாநடி […]
சிம்புவின் மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே. சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் […]
ராக்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக பரவிய தகவலுக்கு விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . அந்த வகையில் அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் வசந்த் […]
‘பாபநாசம் 2’ படத்தில் நடிகை கவுதமிக்கு பதில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் மோகன்லால், […]
குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் கனி டைட்டிலை வென்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் […]
சென்னையைச் சேர்ந்தவர் துணை நடிகர் தங்கராஜ். அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவருடைய சித்தப்பா கணேசன் கொடுத்த புகாரில் காவல்துறையினர் தங்கராஜை கைது செய்துள்ளனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகர் தங்கராஜ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் தங்விசாரணையில், அவருடைய மனைவி ஜெயலெட்சுமியின் போனை ஆய்வு செய்ததால், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு […]
கொரோனா காரணமாக திரையரங்குகள் சென்று படங்கள் பார்ப்பது முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக துவங்கியுள்ளது. அந்த வரிசையில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா கண் தெரியாதவராக இருக்கும் இப்படத்தை “அவள்” படம் இயக்கிய மலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து நடிகை சாய் பல்லவி தமிழில் தனுஷின் மாரி-2, சூர்யாவின் என்.ஜி.கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் […]
மகராசி சீரியலில் இனி திவ்யாவுக்கு பதில் நடிகை ஸ்ரித்திகா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திவ்யா, ஆர்யன், மௌனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நடிகை திவ்யா விலகியுள்ளார் . இந்நிலையில் அவருக்கு பதில் […]
நடிகர் அஜித்தின் வலிமை படத்திலிருந்து சில நடிகர்கள் விலகியுள்ளதாக இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த […]
நடிகை பிரியாமணி கேங்ஸ்டர் படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் பாலிவுட்டில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கில் சையனைடு மோகன், விராட பர்வம், நாரப்பா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். […]
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. Welcome onboard @anbariv Masters👊🏻@ikamalhaasan @RKFI #Vikram pic.twitter.com/hcbtu50GKR — Lokesh […]
நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய தோட்டத்தை உருவாக்க ஆசைப்படுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 5 படங்களில் நடிக்க இருக்கிறார் […]
இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஜான் விஜய், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘கோப்ரா’ […]
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 65 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபி 2021-ஆம் ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலில் நடிகர் விஜய் […]
இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் நடிகர் தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார் . மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் […]
நடிகர் அருண் விஜய் தனது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். இதையடுத்து இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து அருண் விஜய் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் பார்டர், சினம், அக்னி சிறகுகள், […]
நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள மெமரீஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் வெற்றி. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வெற்றி இயக்குனர் வீ.ஜே.கோபிநாத் இயக்கத்தில் ஜீவி படத்தில் நடித்திருந்தார். இந்த […]
லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள தெலுங்கு படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் […]
ஜூனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகும் மகாராஜா படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தெலுங்கு திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இதையடுத்து இவர் தமிழில் 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது இவர் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில் பிரபல பாலிவுட் […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நேற்று நந்தமூரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது . பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தை மைத்திரி […]
நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ்பாபுவின் GMB புரொடக்சன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் […]
சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வந்தார் . ஈஸ்வரன் வந்துட்டான். ஆல் ஏரியாலையும் அடிச்சு ஆடும் […]
இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் . அந்த வகையில் யோகி பாபு நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்டேலா. நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீசான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. Thkyuo […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் ராஷி கண்ணா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதையடுத்து இவர் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் . தற்போது இவர் துக்ளக் தர்பார், அரண்மனை3, மேதாவி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் […]