Categories
சினிமா தமிழ் சினிமா

பக்கத்தில் பேனா இருந்தது…. ஆனால் மனம் இல்லை: இயக்குனர் நவீன்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு விரைவில் திருமணமா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்ல சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும், செய்தி வாசிப்பாளர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர். இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் ‘ஹஸீன் தில்ரூபா’… மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் நடிகை டாப்ஸி இயக்குனர் விணில் மேத்யூ இயக்கத்தில் ஹஸீன் தில்ரூபா படத்தில் நடித்துள்ளார். https://twitter.com/taapsee/status/1403224068371795969 மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் கார்த்தி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். இதையடுத்து மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த பயம் இருப்பதன் காரணமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் தடுப்பூசி எடுத்துக்கொண்ட போது எடுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ பாணியில் பிரபாஸ் படத்தை இயக்க ரெடியாகும் பிரசாந்த் நீல்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு தாயின் 30 வருட போராட்டத்திற்கு…. நீதி கிடைக்கும் நேரமிது – இளம் இயக்குனர் சுப்புராஜ்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: பிரபல இயக்குனர் காலமானார் – சோகம்…!!!

7 தேசிய விருதுகளை பெற்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தா(77) காலமானார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் கொல்கத்தாவில் உள்ள வீட்டில் இன்று காலமானார். இவர் இயக்கிய பாக் பகதூர், தஹதேர் கதா உட்பட பல்வேறு படங்களில் அதிகம் கவனிக்கப்பட்டன. இவருடைய மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரகனியின் ‘வெள்ளை யானை’… நேரடியாக டிவியில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்.‌‌..!!!

நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை . சுப்பிரமணியம் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெள்ளையானை படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக திரையரங்க ரிலீசுக்காக காத்திருந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சந்திரலேகா’ சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

சந்திரலேகா சீரியல் 1900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் சில சீரியல்கள் கைவிடப்பட்டன. இருப்பினும் ரசிகர்களை கவரும்படி சன் டிவி பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சந்திரலேகா . இந்த சீரியலில் ஸ்வேதா கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளர் மாகாபாவின் மனைவியா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் மாகாபா ஆனந்த் . தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, சின்னத்திரை சீசன் 3 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் . மேலும் இவர் வானவராயன் வல்லவராயன், கடலை, அட்டி, பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தில் விஷ்ணு விஷாலுடன் நடனமாடிய ஜுவாலா கட்டா… வைரலாகும் புகைப்படம்…!!!

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழ் திரையுலகில் நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . தற்போது நடிகர் விஷ்ணு விஷால் ஜெகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர்… ‘ஜேடி’யாக நடிக்கப்போவது யார் தெரியுமா?…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: முக்கிய சினிமா பிரபலம் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

பிரபல டப்பிங் கலைஞர் கண்டசாலா ரத்னகுமார் மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்தவர். கடந்த 40 வருடங்களாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் 1500 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியுள்ளார். அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா?… வெளியான புதிய தகவல்…!!!

‘மகாமுனி’ பட இயக்குனருடன் நடிகர் ஆர்யா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார் . இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் புதிய படம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பரம வீர் சக்ரா, லெஜெண்ட், ஸ்ரீராமராஜ்யம், டிக்டேட்டர் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நந்தமுரி பாலகிருஷ்ணா காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘யாரும் நம்பாதீங்க’… 4-வது திருமணம் குறித்து பரவிய வதந்தி… நடிகை வனிதா விளக்கம்…!!!

நடிகை வனிதா கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘ஜகமே தந்திரம்’ பட டிரைலரை ரீமேக் செய்த நைஜீரியா சிறுவர்கள்… தெறிக்கவிடும் வீடியோ…!!!

ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை நைஜீரியா சிறுவர்கள் தத்ரூபமாக ரீமேக் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அட்டகாசமான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த் நீல்- ஜூனியர் என்.டி.ஆர் இணையும் பிரம்மாண்ட படம்… ஹீரோயின் யார் தெரியுமா ?…!!!

ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அட்லீயுடன் இணையும் ஜெய்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார் . தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன் 5’ எப்போது தொடங்கும் ?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றுள்ளனர் . வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி சகோதரியின் பிறந்தநாள்… வெளி️யான கலக்கல் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் கனியின் சகோதரி நிரஞ்சனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி. இவர் இதற்கு முன் சில திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார் . இதன்பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்து டைட்டிலை வென்றார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆடை’ பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் ஹீரோவாகும் காளி வெங்கட்… ஹீரோயின் யார் தெரியுமா ?…!!!

ஆடை பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமடைந்தவர் காளி வெங்கட் . கடந்த வருடம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் ஆடை பட தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியம் தயாரிக்கும் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக சமந்தா வாங்கிய சம்பளம்..‌. எவ்வளவு தெரியுமா?… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக நடிகை சமந்தா 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது?… வெளியான செம மாஸ் அறிவிப்பு… ரசிகர்கள் ஆவல்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பவன் கல்யாண் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும்?… விளக்கமளித்த படக்குழு…!!!

இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்துடன் இணையும் சூர்யா?… வெளியான புதிய தகவல்…!!!

பா. ரஞ்சித் அடுத்தாக நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் ஹீரோயின் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது . இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹே என் கோலி சோடாவே’… லைக்குகளை குவிக்கும் தனுஷ் புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் கோலிசோடா குடிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர. மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா…!! ராமாயண கதையில் சீதையாக நடிக்க கரீனா கபூர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?…!!!

ராமாயண கதையில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூர் ரூ. 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு சரித்திர புராண படங்கள் மீது இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் சரித்திர திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற தலைப்பில் படமாகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியை அடுத்து தல படத்தில் நடிப்பதையும் உறுதி செய்த யோகி பாபு..‌. ரசிகர்கள் செம குஷி…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடிப்பதை யோகிபாபு உறுதி செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் யோகி பாபு நடித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தள பக்கத்தில் கேட்ட போது தளபதி 65 படத்தில் நடிப்பதை யோகி பாபு உறுதி செய்தார் . ஏற்கனவே நடிகர் விஜய்யின் மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்களில் யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’… சித் ஸ்ரீராம் பாடிய ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் முதல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். The #HealingSong OUT NOW! 🎶 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்… ‘லிப்ட்’ படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்…!!!

லிப்ட் படம் குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னனு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சிட்டிசன்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு… கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சரவண சுப்பையா இயக்கியிருந்த இந்த படத்தில் மீனா, நக்மா, வசுந்திரா தாஸ், பாண்டு, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார் . இந்நிலையில் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வெற்றிமாறன் சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டுட்டேன்’… வருத்தப்படும் இளம் இயக்குனர்…!!!

இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டுவிட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதேபோல் தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். இவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு… தனுஷ் எப்போது சென்னை திரும்புவார்?…!!!

நடிகர் தனுஷ் நடித்து வந்த ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸீயின் ‘ஹஸீன் தில்ரூபா’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகை டாப்ஸீ நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸீ. இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து டாப்ஸீ வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். https://twitter.com/taapsee/status/1402240050503376897 தற்போது நடிகை டாப்ஸீ பாலிவுட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’… முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் ‌. மேலும் எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படிலாம் மாஸ்க் அணியக்கூடாது…. தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால்  தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முக்கியமாக கருதப்படும் முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதை முறையாக  அணிவது மிகவும் அவசியம். இதை  பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷ் மீண்டும் எப்போது படம் இயக்குவார்?… அவரே சொன்ன தகவல்…!!!

நடிகர் தனுஷ் ட்விட்டர் ஸ்பேஸில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைனில் நடைபெற்றது . இதைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிசாசு- 2’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?… இணையத்தில் கசிந்த தகவல்…!!!

மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்- துருவ் விக்ரம் இணையும் ‘சியான் 60’… முக்கிய அப்டேட் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்…!!!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் வாணிபோஜன், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு படத்தை இயக்கும் லிங்குசாமி… வில்லனாக நடிக்கும் அருண் விஜய்?..!!!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தில் இந்த 2 பாடல்கள் கிடையாது… ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திக் சுப்புராஜ்…!!!

ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய இரண்டு பாடல்களும் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18 ஆம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 66 – விஜய் ரசிகர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு…!!!

தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான  எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 65 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’… முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியலில் மீண்டும் இணைந்த பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ரோஜா சீரியலில் நடிகை ஐஸ்வர்யா மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது . இந்நிலையில் இதற்கு முன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது மீண்டும் இந்த சீரியலில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் கலந்துகொள்வது உண்மையா?… விளக்கமளித்த விஜய் பட நடிகை…!!!

நடிகை பூமிகா சாவ்லா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் கடந்த 2001-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா சாவ்லா . இதை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடிகை பூமிகா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை பூமிகா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியலில் இணைந்த விஜய் டிவி சீரியல் நடிகர்?… வெளியான புதிய தகவல்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பூவேஉனக்காக சீரியலில் நடிகர் அசீம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பூவே உனக்காக. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக நடிகர் அருண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் அருண் நடித்த கதிர் கதாபாத்திரத்தில் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கைதி’ பட ஹிந்தி ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வாலா?… தீயாய் பரவும் தகவல்…!!!

கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இதையடுத்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நடிகர்… ரசிகர்கள் செம குஷி…!!!

‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை நடிகர் யோகிபாபு உறுதி செய்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் […]

Categories

Tech |