Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அஞ்சலிக்கு திருமணமா?… அவரே சொன்ன பதில்…!!!

நடிகை அஞ்சலி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. இதையடுத்து இவர் அங்காடி தெரு படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?… ‘பிரேமம்’ பட இயக்குனர் சொன்ன சுவாரஸ்ய தகவல்…!!!

பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த திரில்லர் திரைப்படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகி வரும் மெமரீஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வெற்றி. இந்த கிரைம் திரில்லர் படத்தில் அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வெற்றி இயக்குனர் வீ.ஜே. கோபிநாத் இயக்கத்தில் ‘ஜீவி’ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாரி 2’ பட நடிகர் குழந்தையின் முதல் பிறந்தநாள்… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தனது குழந்தையின் முதலாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவர் மாயநதி, லூசிபர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் டொவினோ தாமஸ் கடந்த 2014-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்க போட்டுட்டோம்…. நீங்க போட்டீங்களா…? – ஏ.ஆர் ரஹ்மான் டுவீட்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய மகனுடன் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும், நாங்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டோம் நீங்கள் செலுத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… ஓடிடியில் ரிலீஸாகிறதா?… படக்குழு விளக்கம்…!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக பரவிய தகவலுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகராசி’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை… ஷாக்கான ரசிகர்கள்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியலில் இருந்து நடிகை திவ்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திவ்யா, ஆர்யன், மௌனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மகராசி சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் இணைந்த பாபி சிம்ஹா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் பாபி சிம்ஹா மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா நேரம், சூது கவ்வும், ஜிகர்தண்டா, இறைவி, பாம்பு சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் முதன் முறையாக கன்னட திரையுலகில் ‘777 சார்லி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கிரண் ராஜ் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் மலையாள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே பூச்சூடவா’ சீரியலில் இருந்து விலகுவது உண்மையா?… நடிகை ரேஷ்மா விளக்கம்…!!!

நடிகை ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகுவதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சந்தோஷ், கார்த்திக், கிருத்திகா, மதன் பாண்டியன், மீனாகுமாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் வருந்தினி பரிணயம் சீரியலின் தமிழ் ரீமேக்தான் பூவே பூச்சூடவா. இந்நிலையில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை அனுஷ்கா இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் அருந்ததி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை . நடிகை அனுஷ்கா தமிழில் மட்டுமல்லாது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என் இதயத்தை 0.3 மில்லிசெகண்டில் உருக்கிவிட்டாள்’… நடிகை ராஷ்மிகா டுவீட்…!!!

நடிகை ராஷ்மிகா தனது நாய் குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்கள்… உற்சாகத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி…!!!

தொகுப்பாளினி ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பலோயர்களை பெற்றுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின் . இவர் இதற்கு முன் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதன்பின் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். மேலும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் ஆர்யா அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா  வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான டெடி திரைப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிருத்திகா உதயநிதி- காளிதாஸ் இணையும் புதிய படம்… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Happy to Announce my next! Produced by @riseeastcre @PentelaSagar Starring […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளா சேலையில் அசத்தும் பிக்பாஸ் ஷிவானி… ரசிகர்களை கவர்ந்த வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி . இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார் . இதன்பின் டிக்கெட் டூ பினாலே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆருயிர் நண்பரை அறிமுகம் செய்த இந்துஜா… வெளியான புகைப்படம்…!!!

நடிகை இந்துஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குதிரையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Meet My Friend […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் அழகிய குடும்பம்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில், ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பலாத்காரம் – பிரபல “நாகினி” சீரியல் நடிகர் கைது – பரபரப்பு…!!!

இந்தி சீரியல் தமிழில் நாகினி என டப்பிங் செய்யப்பட்டு பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பானது. இது நல்ல ஹிட்டானதால் நாகினி 2, நாகினி 3 என அடுத்தடுத்தப் பாகங்களை டப்பிங் செய்து வெளியிடடபட்டுக்கொண்டிருக்கிறது.  இந்த சீரியலின் ஹீரோவாக பேர்ல் வி புரி நடித்துள்ளார். இவர் இதில் அப்பாவியான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தில் இத்தனை பாடல்களா?… டிராக்லிஸ்டை வெளியிட்ட படக்குழு… ரசிகர்கள் குஷி…!!!

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த டிராக்லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் வயதில் நடிகர் மனோபாலா எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் மனோபாலாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் மனோபாலா. இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் ஊர்க்காவலன், கருப்புநிலா, சிறைப்பறவை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் மனோபாலா பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மனோபாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது இளமைக்கால புகைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பட டீசர் செய்த செம மாஸ் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

அல்லு அர்ஜுனின் புஷ்பா பட டீஸர் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணையும் ‘மாஸ்டர்’ பட நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் படத்தில் மாஸ்டர் பட நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். #JagameThandhiram Audio from June 7th… A @Music_Santhosh Musical!!@dhanushkraja @sash041075 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தடுப்பூசி என்பது ஹெல்மெட் போல” – டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டிய வரலட்சுமி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் வாழ்த்து…!!!

நடிகை ரிச்சாவுக்கு கடந்த மே 27-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான மயக்கம் என்ன படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா. இதை தொடர்ந்து இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். இதன்பின் நடிகை ரிச்சா தனது பள்ளி கால நண்பரான ஜோ லங்கேலாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ரிச்சா கர்ப்பமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்களையும் கொஞ்சம் கவனிங்க சார்” – சேரன் வேண்டுகோள்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் இலக்கிய விருதுகளைப் பெற்ற தமிழக எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக வீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு தமிழக எழுத்தாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதற்கு வரவேற்பு தெரிவித்த இயக்குனர் சேரன், எழுத்தாளர்களை பாராட்டுக்குரியது. அதேபோல் திரைத்துறையிலும் சமூக சீர்திருத்தப் படங்களை உருவாக்கும் இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்’ பட இயக்குனருக்கு பிறந்தநாள்… படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ…!!!

நேற்று இயக்குனர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப் படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கன்னட திரையுலகில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை யாமி கௌதமுக்கு திருமணம் முடிந்தது… வைரலாகும் புகைப்படம்…!!!

பிரபல பாலிவுட் நடிகை யாமி கௌதம் இயக்குனர் ஆதித்யா தாரை இன்று திருமணம் செய்து கொண்டார். தமிழ் திரையுலகில் நடிகை யாமி கௌதம் கௌரவம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் விக்கி டோனார் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை யாமி கதாநாயகியாக மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.எல்.விஜய்யின் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்களா?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்ததாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்ததாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்… தீயாய் பரவும் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிகை சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், நேகா மேனன், விஷால், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியலட்சுமியின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவை கஷ்டப்படுத்திவிட்டேன்… ‘பிசாசு 2’ படம் குறித்து பேசிய மிஸ்கின்…!!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை பூர்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிசாசு 2 படம் குறித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… நடிகை லாஸ்லியா சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடிகை லாஸ்லியா ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் கூகுள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி முதல் டோஸ்…. போட்டுக்கொண்ட நடிகை வாணி போஜன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை வாணி போஜன் MGM மருத்துவமனையில் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். மேலும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்த நடிகர்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் அழகப்பன் மீண்டும் செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் கதாநாயகனாகவும் ஷபானா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென விலகி விட்டார். மேலும் அவருக்கு பதில் அக்னி என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அனுஷ்காவின் சகோதரரா இவர்?… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை அனுஷ்கா தனது சகோதரருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் ரஜனி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகை அனுஷ்கா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்ல மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விமல்… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் வாழ்த்து…!!!

நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் விமல் . இதை தொடர்ந்து இவர் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் கன்னிராசி திரைப்படம் வெளியாகியிருந்தது. We are Very Happy and Joyful to Introduce Our […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… வெளியான தகவல்…!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை காஜல் அகர்வாலின் புதிய படம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கார்த்தி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது போன்றவர்களை…. சூரசம்ஹாரம் செய்வோம் – நடிகர் ஆரி சூளுரை…!!!

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆரி, “சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு தரும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஐயா’ படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவரா?… யாருன்னு பாருங்க…!!!

சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஐயா. இயக்குனர் ஹரி இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ்ராஜ், வடிவேலு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் நடிகை நவ்யா நாயர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் வெங்கட் பிரபுவின் படம்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள கசடதபற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபுவும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் கசடதபற. இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி, வெங்கட்பிரபு, பிரியா பவானி சங்கர், ரெஜினா, விஜயலட்சுமி, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென இணையத்தில் வைரலாகும்… நடிகர் விஜய் மகனின் வீடியோ…!!!

நடிகர் விஜயின் மகன் சஞ்சய்யின் வீடியோ ஒன்று திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் தளபதி 65 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின்  மகன் சஞ்சய்யின் வீடியோ ஒன்று திடீரென  இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார் . விரைவில் இவர் தமிழ் திரையுலகில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாக இருப்பதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் கன்னட படத்தின் ரீமேக்கில் ‘மாஸ்டர்’ பட நடிகர்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

கன்னடத்தில் வெளியான பீர்பால் படத்தின் தமிழ் ரீமேக்கில் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பீர்பால். இந்த படம் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . இந்நிலையில் பீர்பால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் ‘ஹஸீன் தில்ரூபா’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் அமிதாப்பச்சனுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்துதல’… 2 பாடல்களை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள பத்து தல படத்திற்காக ஏ.ஆர் ரஹ்மான் 2 பாடல்களை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து  பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தில் தல அஜித் எப்படி இருப்பார் தெரியுமா?… பிரபல நடிகை சொன்ன சூப்பர் தகவல்…!!!

நடிகை சங்கீதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஓவியாவின் ‘மெர்லின்’ வெப் சீரிஸ்… ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்லின்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. இதையடுத்து இவர் மெரினா, மதயானை கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். https://twitter.com/OviyaaSweetz/status/1400398580431474693 இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா நடிப்பில் காஞ்சனா4, 90ml உள்ளிட்ட படங்கள் வெளியானது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கோங்க…. முதல் டோஸ் போட்டுக்கொண்ட நடிகை இந்துஜா டுவிட்…!!!

தமிழ் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் மேயாதமான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை இந்துஜா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், வெளியே செல்ல நேர்ந்தால் கட்டாயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்துள்ளீர்களா?… அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகர் கிங்காங் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1990-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான அதிசய பிறவி படத்தின் மூலம் அறிமுகமானவர் கிங் காங் . இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என் மகன் துரைமுருகன் அவர்களுக்கு இனிய […]

Categories

Tech |