தமிழ் திரைப்படங்களில் பல திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இருப்பினும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் செய்த வசூலை சாதனை குறித்து இங்கு பார்ப்போம். அதன்படி மணிரத்தினம் இயக்கத்தில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய […]
Tag: தமிழ் சினிமா
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் UK-வில் மட்டும் ரூ. 11 கோடி வசூல். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வசூலை குவித்து வருகின்றது. மேலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது UK-வில் மட்டும் “பொன்னியின் செல்வன்” […]
இந்திய திரையுலகில் முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வருபவர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம் மற்றும் அலைபாயுதே போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கின்றார். இதனை அடுத்து விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். மேலும் பல விருதுகளையும் வாங்கி […]
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான “கூடல் நகர்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இவர் நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே மற்றும் இடம் பொருள் ஏவல் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது பென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி […]
நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வருகின்றார். நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” என்ற திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் […]
மலையாள நடிகை சம்யுக்தா தனக்கு கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை மிகவும் பிடித்தவை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்” என்ற பாடல், “காற்றே என் வாசல் வந்தாய்” மற்றும் “கொஞ்சும் மைனாக்களே” உள்ளிட்ட பாடல் வரிகளை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். மலையாளம்நனைந்த தமிழில்என் பாட்டு வரிகளைநீ சொல்லச் சொல்லப்பரவசமானேன் மகளே தமிழும் மலையாளமும்உறவு மொழிகள் நாம்கலையால் ஒன்றுபடுவோம்;காலத்தை […]
இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது என நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி 13 நாட்களாகும் […]
நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் திரைப்படத்தில் ராஜா ராணி, மெர்சல், தெறி, மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் அட்லி. தற்போது இவர் இந்தியில் “ஜவான்” என்ற திரைப்படத்தை டைரக்டு செய்து வருகின்றார். இதில் கதாநாயகனாக ஷாருக்கான், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் பிரியாமணி மற்றும் யோகிபாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். […]
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதனை அடுத்து “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில், […]
இலங்கை நாட்டை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி “பிக் பாஸ் 6” சீசனில் போட்டியாளராக வந்திருக்கின்றார். “த்ரிஷாவாக போகிறேன்” என நான் பள்ளி படிக்கும்போதே டீச்சரிடம் சொன்னேன் என ஜனனி சொன்னது வைரலானது. இதனை அடுத்து த்ரிஷாவை நேரில் பார்க்கும்போது சொல்கின்றேன் என கமல் கூறியுள்ளார். மேலும் ஜனனிக்கு தற்போதே ட்விட்டரில் ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள். அவரது போட்டோக்களும் ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஷோ 24 மணி நேரமும் […]
“பிக் பாஸ் 6” சீசன் போட்டியாளரான ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஜீ தமிழில் “சத்யா” சின்னத்திரை மூலமாக பிரபலாமான நடிகை ஆயிஷா. தற்போது “பிக் பாஸ் சீசன் 6” -ல் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கின்றார். நேற்று முன்தினம் அவர் அசல் கோலார் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் கண்ணீர் விட்டுள்ளார். அதன் பின்னர் நேற்று ஜனனி அவருடன் சண்டை வரும் என சொன்னதால் அவர் இன்னும் கலக்கத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. […]
நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் துபாய் என சுற்றிக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை எப்படி? என எல்லோரும் கேள்வி கேட்க அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பொதுவாக திருமணம் ஆகி 5 வருடங்கள் […]
“பிக் பாஸ் சீசன் 6” தனலட்சுமி, ஜி.பி.முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத நபர்களாக உள்ளனர். “சரவணன் மீனாட்சி” உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் […]
இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் “வைபவ்” நடித்த “பபூன்” திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மேயாதமான், ஈசன், மங்காத்தா மற்றும் கோவா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் “பபூன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக “நட்பே துணை” நாயகி அனகா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் மற்றும் ஜெயபாலன் […]
இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் “காந்தாரா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகின்றது. கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் “காந்தாரா”. தமிழில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம், ஹிந்தியில் “விக்ரம் வேதா” போன்ற படங்கள் மற்ற மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் வெளியானதால் “காந்தாரா” திரைப்படத்தை அப்போது கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் சரியாக வெளியிட முடியவில்லை. […]
இயக்குனர் சமர் இயக்கும் “சீன் நம்பர் 62” திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா பாடியுள்ளார். “ஆதாம்” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள தமிழ் திரையுலகில் தடம் பதித்த இயக்குனர் சமர் இயக்கும் முதல் தமிழ் படம் “சீன் நம்பர் 62”. இந்தத் திரைப்படத்தை நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணுஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா நந்தன், கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ் […]
இயக்குனர் எஸ். தாணு இயக்கத்தில் “வந்தியத்தேவன்” என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கயுள்ளார். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் படங்கள் வருவதும், தலைப்பு வைக்கப்படுவதும் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கும் அது நடந்து வருகின்றது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வரும் வந்தியத்தேவன் கேரக்டரை மட்டும் மயமாக வைத்து “வந்தியத்தேவன்” என்ற பெயரில் ஒரு படம் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்தாகவும், அதில் கார்த்தி நடிக்க இருந்ததாகவும் தயாரிப்பாளர் […]
தத்துவ பதிவுகளை வெளியிடும் சமந்தா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் “ஷாகுந்தலம், யசோதா” போன்ற படங்களில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் பதிவிட்டு வரும் பழக்கம் நடிகை சமந்தாாவுக்கு உள்ளது. இதற்கிடையில் சில மாதங்களாக அவர் எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை. ஒரு மாதத்திற்கு […]
சூர்யா நடிக்கும் 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குனர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகின்றார். சூர்யா நடிக்கும் 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா மற்றும் யோகி பாபு போன்ற […]
இந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வரிசையில் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பாகும் படங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் 90’ஸ் குழந்தைகளிடம் கேட்டால் சிறிய வயதில் தீபாவளியின் போது தொலைக்காட்சியில் பார்த்த படங்களை மகிழ்வுடன் நினைவு கூறுவார்கள். ஆனால் இப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பே ஓடிடி -யில் புதிய படங்கள் […]
இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள “நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் ரித்தி வருமா, சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதனை அடுத்து வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் […]
இசையமைப்பாளர் “விஜய் ஆண்டனி” நடிக்கும் “ரத்தம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது குஷியில் ரசிகர்கள். தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன், கொலை மற்றும் வள்ளி மயில் போன்ற படங்களில் நடித்து வருகின்றார். இதில் சில திரைப்படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் “ரத்தம்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் […]
த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சி என இலங்கை பெண் ஜனனியை பார்த்து கூறிய கமல். நடிகர் கமல் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ் 6” சீசனில் இலங்கை நாட்டை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி என்பவர் போட்டியாளராக வந்திருக்கின்றார். அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஜனனி கூறியதாவது, செய்தி வாசிப்பாளர் + anchor என அவர் பதில் சொல்ல, கமல் அவரது அறிமுக வீடியோவை காட்டினார். #JANANY #BiggBossTamil6 […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். தமிழில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய்யுடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் “வாரிசு” திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் […]
இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஜெயம் ரவி, சூர்யா, சிம்பு, தனுஷ் மற்றும் விஜய் போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா. இவரை “சின்ன குஷ்பூ” என்று புனைப் பெயரோடும் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]
பாலிவுட் பிரபலங்களில் ஒருவரான கரண் ஜோகர் தனது சமுக வலைதள கணக்கை நீக்கியுள்ளார். பாலிவுட் பிரபல நடிகர்களின் ஒருவர் தான் கரண் ஜோகர். இவருடைய 50 ஆகிறது. இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். தற்போது பாலிவுட் திரையுலகில் உச்ச கட்ட நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின் வெற்றிப்படமான “குச் குச் ஹோத்தா ஹை” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் “காபி வித் கரண்” […]
லெஜண்ட் சரவணன் பற்றி அமுதவாணன் பிக் பாஸ் 6 – ல் பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் “தி லெஜண்ட்” படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இருக்கின்றார் லெஜண்ட் சரவணன். இவர் பிரபல தொழிலதிபர் ஆவார். அவரது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமாகி அதன் பின் ஹீரோவாக இந்த படம் நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பதால் நஷ்டத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் 6 சீசனுக்கு […]
கர்நாடகாவில் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. பல ஆண்டுகாலமாக “பொன்னியின் செல்வன்” கதையை படமாக்க போராடிய இயக்குனர் மணிரத்னத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா என பலர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. […]
முதல் நாளே பிக் பாஸ் 6 போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்க். நேற்று தான் பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் அனுப்பினார் நடிகர் கமல். அவர்கள் வீட்டுக்குள் சென்று ஒருவரை ஒருவர் சந்தித்து சில வார்த்தைகள் மட்டுமே பேசினார்கள். அதன் பின்னர் பிக் பாஸ் அவர்களை எல்லாம் அழைத்து ஒரு டாஸ்க் கொடுத்துவிட்டார். இந்த டாஸ் குறித்து பிக் பாஸ் கூறியதாவது”வீட்டுக்குள் வந்து சில மணி நேரம் ஆகிவிட்டது, எல்லோரையும் எடை போட்டிருப்பீங்க் . இதில் […]
பிக் பாஸ் 6 நடிகர் கமல் ஹாசனை கடுப்பேத்திய ஜி. பி. முத்து இணையத்தில் வைரலாகும் வீடியோ. கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கிடையே Grand Opening நேற்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளாக பிக் பாஸ் வீட்டிற்குள் Youtube பிரபலம் ஜி.பி. முத்து சென்றார். அதன்பின், அசல் கோளாறு, ராபர்ட், அசீம், ஷிவின் கணேசன் என தொடர்ந்து 20 போட்டியாளர்களும் உள்ளே சென்றுள்ளனர். இதனை […]
தமிழக முதல்வர் பதிவு செய்யப்படாத விடுதிகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கி வருகின்றோம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் காவல் மருத்துவமனை வளாகத்தில் “நிற்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிடம்” சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகையான சாய்பல்லவி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது […]
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் காலங்களில் 180 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்துள்ளனர். இதனை அடுத்து லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் முதல் ஷோவிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. […]
நடிகர் சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ஓடிடி வெளியிடும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கிய திரைப்படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இந்தத் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் டெல்லியில் கணேஷ், ராதிகா, சித்திக் மற்றும் நிரஜ் மாதவ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தத் […]
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் ஒருவர் தான் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்து திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றது. நடிகர் சூர்யா நடிக்கும் இந்தத் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாகயுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டல் […]
பிரபல டைரக்டர் ராஜமவுலி இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறியுள்ளார். “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியான பிறகு அந்தப் படம் தொடர்பாகவும் அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டம் தொடர்பாகவும், அந்த காலகட்ட சம்பவங்கள் தொடர்பாகவும், பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. அந்த வகையில் ராஜராஜ சோழன் இந்து மன்னனா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபல டைரக்டர் ராஜமவுலி இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறியுள்ளார். “நீங்கள் மதத்தை எடுத்துக் […]
ஷோரூம் ஒன்றில் சிம்கார்டு வாங்க சென்ற மலையாள நடிகை அன்னா ரேஷ்மாவை அறையில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை ஒருவர் தனது சிம்கார்டு தொலைந்து விட்டதை அடுத்து புதிய சிம் கார்டு வாங்க தனியார் தொலைத்தொடர்பு அலுவலகம் சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள ஊழியர் ஒருவர் அந்த நடிகையை ஒரு அருகில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “அங்கமாலி டைரீஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் […]
“இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்துக்காக நடிகை ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளனர். ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்களுடன் நடித்துள்ளார். 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் இந்தி, மலையாளம், தமிழ், […]
நடிகை சதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் நடித்தவர் சதா. தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை சதா வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியதாவது, “வாழ்க்கையில் அனைவரும் இருக்க வேண்டிய ஒரே இலட்சியம் எப்போதும் சந்தோஷமாக இருப்பது […]
மோகன்லால் நடிப்பில் தமிழ், மலையாள மொழிகளில் தயாராகும் “ராம்” திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகின்றார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும், திரிஷாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிய “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நயன்தாராவுடன், த்ரிஷாவும் நடிப்பதாக உள்ளது. ஆனால் கடைசி சமயத்தில் திரிஷாவுக்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க தமிழ், […]
“ஆதிபுருஷ்” திரைப்படத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார். விக்ரம் வேதா திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சைஃப் அலி கான் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்” ஆகும். இந்த திரைப்படம் ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்திருக்கும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலி கானும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் […]
தனியார் நிறுவன ஊழியர் நடிகை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், அய்யப்பனும் கோஷியும் இது போன்ற படங்களில் நடித்தவர் தான் அன்ன ராஜன். இவர் கொச்சியில் புதிய சிம் வாங்குவதற்காக தனியார் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருடன் புதிய சிம் வாங்குவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பெரிய அளவில் தகராறாக மாறியது. இதனை அடுத்து அந்த ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து […]
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் “ஜென்டில்மேன் 2” படத்தில் ஹீரோவாக சேதம் சீனு நடிக்க உள்ளார். தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்தவர் கே.டி. குஞ்சுமோன். பின்னர் இவர் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவர் இயக்கிய வசந்தகால பறவைகள், சூரியன் போன்ற படங்களின் வெற்றிகளை தொடர்ந்து கடந்த 1993-ல் பிரம்மாண்டமாக அவர் தயாரித்த படம் ஜென்டில்மேன். இந்தப் படம் ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார். ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் அதன் இரண்டாம் […]
தமிழ் நடிகர் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்டது. தமிழ் நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியுள்ளது. இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகின்றார். ஒளிப்பதிவு வேலைகளை ஓய்.என்.முரளி கவனிக்கின்றார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். இதனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு துவங்க […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களுக்காக வருகை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து திரையரங்குகளில் கொண்டாடுவர். அதன்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என நடிகர்களின் படங்களை முதல் நாள் திரையரங்குகளில் விழாக்கோலம் போல் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். அதன்படி இந்த வருடம் திரையரங்கில் அஜித்தின் வலிமை படமும், விஜயின் பீஸ்ட் படமும், கமல் விஜய் சேதுபதியின் விக்ரம் படமும், திரை பிரபலங்கள் பலரும் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் […]
“மும்பை போலீஸ்” தெலுங்கு ரீமேக் படத்தில் சுதீர் பாபு நடித்து வருகின்றார். சமீபமாக மலையாளத்தில் ஹிட்டான திரைப்படங்கள் தெலுங்கில் தொடர்ந்து ரீமேக்காகி வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிகர் பிரித்திவிராஜ் நடித்த படங்களை அதிகம் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பிரித்திவிராஜ் நடித்த ஐயப்பன் ஜோசியம் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு பவன் கல்யாண் நடிப்பில் பீம்லா நாயக் என்ற பெயரில் வெளியானது. பிரித்திவிராஜ் இயக்கியும் முக்கிய வேட த்திலும் நடித்திருந்த லூசிபர் திரைப்படம் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் […]
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி நாம் கொண்டாட வேண்டிய ஒரு படமாகும். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதனைத் தொடர்ந்து 150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார். தற்போது மணிரத்னம் 2-ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம். பொன்னியின் செல்வன் வெளிவந்த […]
மங்களூரில் உள்ள திரையரங்கில் “காந்தாரா” படம் ஓடிக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டார். கன்னடத்தில் இயக்குனர் பிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியான “காந்தாரா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வசூல் ரீதியாகவும் “காந்தாரா” படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]
“விக்ரம் வேதா” படத்திற்கு இவ்வளவு குறைவான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் வருத்தம். தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த “விக்ரம் வேதா” திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்து திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இணைந்து இந்தியிலும் இயக்கியுள்ளார்கள். இந்தி ரீமேக் “விக்ரம் வேதா” படத்தில் ஹிருத்திக் ரோஷன், சயிஃப் அலி கான் மற்றும் ராதிகா ஆப்தே போன்ற நடிகர், நடிகைகள் […]
எஸ். எஸ். சக்திவேல் இயக்கத்தில் ராஜாத்தி, பாண்டியன், ஆரா மற்றும் கோவை சரளா நடித்துள்ள “ஒன்வே” திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குஷ்பு நிகழ்வு முடிந்த பின் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது, “ஒவ்வொருவருடைய பார்வையையும் பொறுத்தது வெற்றிமாறன் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. இதனை அடுத்து பொன்னியின் செல்வனையும், பாகுபலி ஒப்பிடுவது பற்றி கேட்கப்பட்டபோது தமிழ் […]
நடிகர் அருண் விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை அன்று வெளியாகியுள்ளது. யானை, சினம் போன்ற திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் “அச்சம் என்பது இல்லையே”. இயக்குனர் விஜய் இயக்கம் இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கின்றார். Really happy to collaborate with #DiriectorVijay for my next #AchamEnbathuIllayae alongside @iamAmyJackson, for a @gvprakash Musical!! The fearless Journey Begins […]