Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… வெளியான செம மாஸ் அப்டேட்… ரசிகர்கள் ஆவல்…!!!

ஜகமே தந்திரம் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய் சுல்தான்’ பாடல் செய்த கலக்கல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ஜெய் சுல்தான் பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் சுல்தான். இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் லால், நெப்போலியன், யோகி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். Thank you all for […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-யில் தொகுப்பாளினி டிடி?… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் அன்புடன் டிடி, ஜோடி no.1  உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ப.பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைத்தளப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன்-2’ வெப் சீரிஸ்… விறுவிறுப்பான டிரைலர் ரிலீஸ்…!!!

பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர்  வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் ‘தி பேமிலி மேன்-2’ என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’… சூப்பர் அப்டேட் சொன்ன பிரபல நடிகர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்டை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மே 1-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… குக் வித் கோமாளி பவித்ராவின் சிறுவயது புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சியில் இவர் கோமாளி புகழுடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருந்தது. பவித்ரா இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்.     மேலும் இவர் மலையாளத்தில் உல்லாசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இத எப்படி கவனிக்காம விட்டேன்’… வருத்தப்படும் யுவன் சங்கர் ராஜா… எதற்காக தெரியுமா?…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியா டூ அம்னீஷியா பட டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மலேசியா டூ அம்னீஷியா. இந்த படத்தில் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பிரபல நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார் ‌. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. My bad…. Didn't […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

ஏ.ஆர். ரஹ்மானின் ’99 சாங்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் ’99 சாங்ஸ்’ . கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். 99 சாங்ஸ் படம் வெளியாவதற்கு முன்பே இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பாலோவர்கள்… மகிழ்ச்சியில் குக் வித் கோமாளி ரித்திகா…!!!

குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டவர் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் ரித்திகாவும் கோமாளி பாலாவும் சேர்ந்து செய்த கியூட்டான ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரித்திகா  சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ராஜா ராணி-2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ ஆசப்பட்டத நான் நிறைவேத்துவேன்’… மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள்… புகழின் உருக்கமான பதிவு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . https://twitter.com/Pugazh_VijayTv/status/1394890807530774528 இந்நிலையில் இன்று வடிவேல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் சூப்பர் ஹிட் படம்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் வீரம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் வீரம். இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் தமன்னா, சந்தானம், தம்பிராமைய்யா, நாசர், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’… படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்… வெளியான தகவல்…!!!

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்  முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாணி போஜனின் ‘மலேசியா டூ அம்னீஷியா’… அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மலேசியா டூ அம்னீஷியா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இதையடுத்து இவர் அசோக் செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. பிரபல காதல் ஜோடிகள்…!!!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி என்று கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்புசி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் கலந்த குழப்பமும் இருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தைகளுடன் வொர்க் அவுட் செய்யும் பரத்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

நடிகர் பரத் தனது இரட்டை குழந்தைகளுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். இதையடுத்து இவர் காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் பழனி, வெயில், கண்டேன் காதலை, எம் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பரத் 4 தமிழ் படங்களிலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’… ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

99 சாங்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் 99 சாங்ஸ். இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. #99songsthemovieonOTT ..announcement tomorrow […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய கெட்டப்பில் நடிகர் பஹத் பாசில்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் பகத் பாசிலின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் கையெத்தும் தூரத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பஹத் பாசில். இதைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபு தேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’… ஓடிடியில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சூரி, சுரேஷ் மேனன், மகேந்திரன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடர்… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன்-2 என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணைந்த மற்றுமொரு மலையாள நடிகர்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

‘விக்ரம்’ படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் . ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிச்ச படம் எல்லாம் முடங்கி கிடக்குது… சோகத்தில் நடிகை காஜல் அகர்வால்….!!!

சமீபத்தில் தான் நடித்த படங்கள் அனைத்தும் ரிலீஸாகாமல் இருப்பதால் காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடைசியாக இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து காஜல் அகர்வால் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். இதில் இவர் நடிப்பில் உருவான பாரிஸ் பாரிஸ் படம் தணிக்கைக்குழு சர்ச்சையில் சிக்கி நீண்டகாலமாக வெளியாகாமல்  இருக்கிறது. இதேபோல் துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா படத்தில் நடித்து வந்தபோது காஜல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ் லுக்கில் சிம்பு… வைரலாகும் ‘மாநாடு’ படப்பிடிப்பு புகைப்படங்கள்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உதயா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். Exclusive : #Maanaadu […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தில் சொந்த குரலில் டப்பிங் கொடுக்காதது ஏன்?… நடிகர் லால் விளக்கம்…!!!

கர்ணன் படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுக்காதது குறித்து நடிகர் லால் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஏமராஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் லால். இந்நிலையில் கர்ணன் படத்தில் நடிகர் லால் தனது சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த லால் ‘மொழி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் வித்யா பாலனின் ‘ஷெர்னி’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை வித்யாபாலன் காலா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் . இவர் ஹிந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது யாருக்கும் நடக்கலாம்… பிளீஸ் பாதுகாப்பாக இருங்க… பிரியா பவானி சங்கர் டுவீட்…!!!

கொரோனா மரணங்கள் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாகவே கொரோனாவால் திரைத்துறையினர் பலரும் உயிரிழந்து வரும் சூழலில் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி சிந்து இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தனுஷ் நடிகர் இல்ல மந்திரவாதி’… வைரலாகும் பிரபல இயக்குனரின் டுவீட்…!!!

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டி இயக்குனர் ஆனந்த் எல் ராய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… குவியும் வாழ்த்து…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த கவிதா கவுடாவுக்கு திருமணம் நடந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் கவிதா கவுடா . இதையடுத்து இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் ஹேமா ராஜ்குமார் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கவிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதை ரெடி… காத்திருக்கும் பிரபல இயக்குனர்…!!!

நடிகர் ரஜினிக்கு கதை வைத்திருப்பதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் சூப்பர் ஹிட் அடித்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . மலையாளத்தில் வெளியான இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் ‘விக்ரம்’ படத்தில் வில்லனாகும் ‘மாஸ்டர்’ பட நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கொரோனா பரவல் குறைந்த பின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG! மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்ய வந்த…. கணவரின் நிலை…. கண்ணீர் விடும் ரசிகர்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 38. இவருடைய மறைவிற்கு திரையுலகினர்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்துஜாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா போர் நடக்கும்போது…. நிலத்தை முன்வைத்து ஆயுதப்போர் எதற்கு…? – வைரமுத்து டுவிட்…!!!

பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 149 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்து கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் ஒரு சர்வதேச சமூகத்தின் கண்ணீர் ஆகிறது. இரு நாடுகளின் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த போர் நிறுத்தம் வேண்டும். உயிரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடுத்த பிளான் இதுதான்’… ரசிகர்களின் கேள்வி… குக் வித் கோமாளி பவித்ரா சொன்ன பதில்…!!!

சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆல்பம் பாடல்கள் மற்றும் சில குறும்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் மலையாளத்தில் உல்லாசம் என்ற  படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பவித்ரா ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மனைவி மற்றும் மகளுடன் துல்கர் சல்மான்… வெளியான கியூட் புகைப்படம்…!!!

நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2012 -ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதையடுத்து இவர் சலலாஹ் மொபிலஸ், சார்லி, உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் இவர் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பா மீண்டும் வாடா…. நம்ப முடியாமல் தவிக்கிறேன் – மனதை கனக்க செய்யும் வரிகள்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலாம், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதன் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரன் பட நடிகர் காலமானார்…. திரையுலகினர் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலாம், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதன் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் வீட்டில் சோகம்…. பெரும் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட அருண்ராஜா காமராஜ். இவர் பல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில் இவருடைய மனைவி சிந்துஜா கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… தல தளபதியுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகர்… தீயாய் பரவும் பழைய புகைப்படம்…!!!

அஜித், விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை நடிகர் மகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்து வருகிறது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் விரைவில் அடுத்த கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சும்மா பழசை நினைச்சு அழுது பீல் பண்ண கூடாது’… ரசிகரின் கேள்வி… டிடி-யின் வேற லெவல் பதில்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி . இவர் அன்புடன் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் மாஸ் காட்டும் தனுஷ் படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான தனுஷின் அசுரன் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலையும் வாரிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘D43’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… இயக்குனரிடம் கேள்வி கேட்ட ‘மாஸ்டர்’ பட நடிகர்…!!!

தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என இயக்குனர் கார்த்திக் நரேனிடம் நடிகர் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த லெவலுக்கு போகும்னு தெரியல… நான் நல்லாத்தான் இருக்கேன்’… மனோபாலா டுவீட்…!!!

நடிகர் மனோபாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் மனோபாலா. இவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் நடிகர் மனோபாலா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் மனோபாலா படுத்திருக்கும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் . pic.twitter.com/Sr8UTjJc8F — Manobala (@manobalam) May 15, 2021 என் அன்பு மக்களே…நான் ஏதோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விசித்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

விசித்திரன் படத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விசித்திரன். இந்த படத்தில் பூர்ணா, மதுஷாலினி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குனர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா… இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தம்…!!!

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதேபோல் தெலுங்கு, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்து செம்பரம்பாக்கத்தில் இருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் குழந்தை பருவ புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், வேலு லட்சுமணன், நேகா மேனன், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படிக்காத ஒரு குடும்பத்தலைவியான பாக்கியலட்சுமியை அவரது கணவர், மாமியார், குழந்தைகள் அனைவரும் அவமதிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் அனுசரித்து போகும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு…. ரூ.10 லட்சம் வாரி வழங்கிய பிரபல இயக்குநர்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல இருக்கு’… நடிகர் சூரி டுவிட்…!!!

நடிகர் பவுன்ராஜ் மறைவு குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் பவுன்ராஜ் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சில நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமடைந்தவர். மேலும் இவர் இயக்குனர் பொன்ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார் . இன்று நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அண்ணன் பவுன்ராஜுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவியும் கொரோனா நிதி…. ரூ.25 லட்சம் நிதி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியான ‘ராதே’… செம மாஸ் சாதனை… சல்மான் கானின் நெகிழ்ச்சி பதிவு…!!!

ஓடிடியில் வெளியான சல்மான் கானின் ராதே படத்தை ஒரே நாளில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே படம் கடந்த மே-13ஆம் தேதி நேரடியாக ஸீ பிளஸ் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் திஷா பதானி, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. Wishing ev1 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அர்ஜுன் தாஸின் புதிய ஆல்பம் பாடல்… தெறிக்கவிடும் புரோமோ விடியோ…!!!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆல்பம் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இதையடுத்து இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இயக்குனர் அட்லி தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெய்யின் ‘குற்றமே குற்றம்’… நேரடியாக ஓடிடியில் ரிலீஸா?… வெளியான தகவல்…!!!

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றமே குற்றம் படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நடிகர் ஜெய் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஹரிஷ் உத்தமன், சும்ருதி […]

Categories

Tech |