Categories
சினிமா தமிழ் சினிமா

‘மீண்டும் ஒரு மங்காத்தா’… சிம்புவின் ‘மாநாடு’ படத்தை பாராட்டிய தயாரிப்பாளர்… வைரலாகும் டுவீட்‌…!!!

சிம்புவின் மாநாடு படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… சிறுவயதில் சுட்டியாக இருக்கும் தல அஜித்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தாயாகிய ஆதாரமே’… டீன் ஏஜில் தனது அம்மாவுடன் கமல்ஹாசன்… வைரலாகும் புகைப்படம்..‌‌.!!!

நடிகர் கமல்ஹாசன் டீன் ஏஜில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று அன்னையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அன்னையின் பெருமைகளை தெரிவித்து வருகின்றனர். என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சிறுவர்களுடன் செல்பி எடுத்த சுஜிதா… வெளியான க்யூட் புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் சிறுவர்களுடன் நடிகை சுஜிதா எடுத்த செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணன்- தம்பி பாசம், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப் பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .மேலும் இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜாதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் படம் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிம்பு நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

சீரியல் நடிகர் ஜெய் தனுஷ் தனது மனைவியின் வளைகாப்பு விசேஷத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் ஜெய் தனுஷ் கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர் . நடிகர் ஜெய் தனுஷ் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சீரியல் நடிகை கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் வில்லனாகும் பிரபல இயக்குனர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

‘தளபதி 65’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட பாலா, ரித்திகா… வைரலாகும் வீடியோ…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாலா, ரித்திகா இருவரும் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி-2 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதையடுத்து குக் வித் கோமாளி-2 கொண்டாட்டம் நிகழ்ச்சி எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்படி இந்த வாரம் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியுடன் இணைந்து குக் வித் கோமாளி கொண்டாட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் படங்கள் ஓரளவு ஓடுனா போதும்னு தான் நெனச்சேன்’… நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசிய விஜய்…!!!

நடிகர் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் எமோஷனலாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. https://twitter.com/VijayGeek/status/1390951885725519872 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் சீரியல் நடிகை சைத்ரா… ரசிகர்களைக் கவர்ந்த புகைப்படம்…!!!

சீரியல் நடிகை சைத்ரா மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் யாரடி நீ மோகினி . இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி . இவர் சில கன்னட மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை சைத்ரா திரையுலகை சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணையும் ரஜினி?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ரஜினி மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரின் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .   […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயராமின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா… வெளியான அழகிய புகைப்படம் இதோ…!!!

நடிகர் ஜெயராமின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயராம் கோகுலம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயராமுக்கு கடந்த 1992ஆம் ஆண்டு பார்வதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகருடன் விஜய் மற்றும் திரிஷா… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் விஜய் மற்றும் திரிஷா இருக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… படத்தில் இணையும் பிரபல நடிகர்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ் . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியாகி இருந்தது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் சயீப் அலிகான், கீர்த்தி சனோன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் மற்றும் மகனுடன் விஜய் டிவி சீரியல் நடிகை காயத்ரி… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் இதற்குமுன் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவர் மாப்பிள்ளை உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார் . நாம் இருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலிஷ் லுக்… மார்டன் உடையில் போஸ் கொடுத்த அஜித்தின் மனைவி மற்றும் மச்சினிச்சி… வைரலாகும் புகைப்படம்..‌‌.!!!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மச்சினிச்சி ஷாமிலி இருவரும் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்யா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் நடிகர் அஜித் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக  கொண்டாடினார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா அழகு… பிங்க் நிற உடையில் கலக்கும் பிக்பாஸ் லாஸ்லியா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்  லாஸ்லியா . இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது இவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள பிரெண்ட்ஷிப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து லாஸ்லியா பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் முடிவடையும் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி விரைவில் நிறைவடைய இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த பல நடிகைகள் நடுவர்களாக கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு 5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம அழகு… ‘யாரடி நீ மோகினி’ பட நடிகையா இவர்?… மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

யாரடி நீ மோகினி பட நடிகை சரண்யா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமடைந்தவர் சரண்யா மோகன் . இதைத் தொடர்ந்து நடிகை சரண்யா வெண்ணிலா கபடிகுழு, வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதன் பின் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேரனுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினி தனது பேரனுடன் விமானத்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது . தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி மணிமேகலையா இது?… உடல் எடை போட்டு எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலையின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்தவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் மணிமேகலை வீட்டில் சமையல் செய்யும் போது தனது காலில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சில எபிசோடுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதன்பின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் மணிமேகலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் நீலிமா… வெளியான அழகிய புகைப்படம்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

நடிகை நீலிமாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நீலிமா தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதையடுத்து இவர் டும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். மேலும் நடிகை நீலிமா நான் மஹான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் மட்டுமல்லாது செல்லமே, அரண்மனை கிளி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் மார்க்கெட் சரிவுக்கு காரணம் இதுதான்… வெளிப்படையாக சொன்ன பிரபலம்…!!!

நடிகர் விஷாலின் மார்க்கெட் சரிவின் காரணத்தை பிரபலம் ஒருவர்  வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி, சத்யம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதன் பின் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் ரேஸில் கலந்து கொண்ட தல அஜித்… வெளியான செம மாஸ் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் கடந்த 2010ஆம் ஆண்டு கார் ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல சர்ச்சை நடிகைக்கு கொரோனா உறுதி…. வீட்டில் தனிமை – அதிர்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலம் தீபா திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் தீபா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கலகலப்பாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி 2 சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தீபா. இவர் மாயாண்டி குடும்பத்தினர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘யாருமே என்னை மதிக்க மாட்டாங்க’… நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசிய புகழ்… வைரலாகும் வீடியோ…!!!

முரட்டு சிங்கிள்ஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் புகழ் எமோஷனலாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ் . இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது குக் கோமாளி நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . 🤩 MurattuSingles […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவியாவா இது?… மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவியா மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.  இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள்,  நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்கு பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த நயன்தாரா… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினியுடன் நடிகை நயன்தாரா விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது . தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு இன்று பிறந்தநாள்… வெளியான கலக்கல் புகைப்படம்… குவியும் வாழ்த்து…!!!

குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவருக்கும் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா இத்தனை கோடியா?… தளபதி விஜய்க்கு அடுத்த படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளியில் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பிடித்த கோமாளி யார் தெரியுமா?… அவரே கூறிய பதில்…!!!

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் புகழ் தான் தன்னுடைய பேவரைட் கோமாளி என செப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் சீஸனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தனர். கடந்த சில மாதங்களாக கலகலப்பாக நடைபெற்றுவந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்து கனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்கள்… இவர்கள் தான் இயக்குனர்களா?… வெளியான புதிய தகவல்…!!!

வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்தடுத்த மூன்று படங்களின் இயக்குனர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார் . இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘கர்ணன்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தனர். மேலும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது . இந்நிலையில் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஒருவர் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார் . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் நடிக்க வந்த சூப்பர் சிங்கர் பிரபலம்… யார் தெரியுமா?…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் மூக்குத்தி முருகன் ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . அந்த வகையில் சூப்பர் சிங்கர் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யா இது?… இளம் வயதில் முறுக்கு மீசை வைத்து எப்படி இருக்கிறார் பாருங்க… செம மாஸ் புகைப்படம்…!!!

நடிகர் விஜய்யின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார் . இந்த படத்தின் முதல்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் கேபிரியல்லாவுக்கு கொரோனா உறுதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவானி அம்மாவுடன் செல்பி எடுத்த பாலாஜி… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி அம்மாவுடன் பாலாஜி எடுத்த செல்பி புகைப்படம் வெளியாகியது . சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சிவானி. இதையடுத்து இவர் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் சிவானி பிக்பாஸ் வீட்டில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார். மேலும் சிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது பாலாஜியுடன் நெருக்கமாக இருந்ததற்காக சிவானியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று சிவானி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… இணையத்தில் கசிந்த படப்பிடிப்பு வீடியோ…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினி இயக்குனர்  சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் திரைப்பட பிரபலம் காலமானார் – சோகம்…!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் இ.எம் இப்ராஹிம்(50) வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் ஒரு தலை ராகம் படத்தை தயாரித்துள்ளார். 1980ஆம் ஆண்டு வெளியான தனது முதல் பட தயாரிப்பாளர் காலமானதை அடுத்து இயக்குனர் டி ராஜேந்திரன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ‘பஹீரா’… ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘சைக்கோ ராஜா’ பாடல் ரிலீஸ்…!!!

பிரபுதேவாவின் பஹீரா படத்தில் இடம்பெற்ற சைக்கோ ராஜா பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்  பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், அம்ரியா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். https://twitter.com/Adhikravi/status/1390268233547063302 திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் கேபிக்கு கொரோனா… அவரே வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி no.1’ நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியலா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய ‘விஷால் 31’ படப்பிடிப்பு… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். இதை தொடர்ந்து இவர் சண்டக்கோழி, திமிரு, ஆம்பள, பூஜை, இரும்புத்திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஷால் சில படங்களை தனது பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’… சூப்பர் அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சிம்புவின் மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா,  கருணாகரன், பிரேம்ஜி, உதயா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான லுக்… கடா மீசையுடன் அருண் விஜய்… தெறிக்கவிடும் வீடியோ…!!!

நடிகர் அருண் விஜய் தனது நியூ லுக் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பார்டர் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் வயதில் நண்பர்களுடன் தல அஜித்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் இளம் வயதில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் . இதனிடையே அவ்வப்போது நடிகர் அஜித்தின் அறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா உறுதி…. வீட்டில் தனிமை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்… வெளியான கலக்கல் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் புதிய கார் வாங்கிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமடைந்தவர் ஈரோடு மகேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பணிபுரிந்து வந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை […]

Categories

Tech |