Categories
சினிமா தமிழ் சினிமா

வக்கீல் கெட்டப்பில் மாஸ் காட்டும் சூர்யா… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

‘சூர்யா 39’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் . மேலும் சூர்யாவின் 39-வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார் . சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் அஸ்வின் ஹீரோவா?… தீயாய் பரவும் தகவல்…!!!

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர் அடுத்ததாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘முட்டாள் கொரோனாவை எட்டி உதைத்து விட்டேன்’… நடிகை பூஜா ஹெக்டேவின் வைரல் டுவீட்…!!!

நடிகை பூஜா ஹெக்டே கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பூஜா ஹெக்டேவுக்கு தளபதி 65 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காபி விளம்பரத்தில் நடித்துள்ள தல அஜித்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜித் காபி விளம்பரத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது . தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்-2’ எப்போது?… நடிகர் விஷ்ணு விஷால் சொன்ன சூப்பர் தகவல்…!!!

‘ராட்சசன் 2’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது . இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராட்சசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியதும் இணைந்து கொண்டாடுவோம்’… நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு…!!!

நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், விக்ரம், சிம்பு என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். சமீபத்தில் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இதன் பின் கடந்த 2016-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் உருவாகியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்…!!!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது காஜல் ஹே சினமிகா, ஆச்சர்யா, கோஸ்டி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர் காலமானார்…. பெரும் அதிர்ச்சி – கண்ணீர்…!!!

பழம்பெரும் நடிகரும், பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 87. இவர் சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவரான இவர் நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர். “என்னடி முனியம்மா கண்ணுல மையி” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர். அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா உறுதி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்துவருகிறது. கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பினால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்து வருவது. இந்நிலையில் வெயில், அங்காடித்தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் கலக்கும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி அவ்வப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் ஏன் சீரியலில் வருவதில்லை?… ரசிகரின் கேள்வி..‌. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகையின் பதில்…!!!

ரசிகரின் கேள்விக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் . அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் மீனாவுக்கு அம்மாவாக நடித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் செய்த அசத்தல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

அஸ்வினின் குட்டி பட்டாஸ் பாடல் யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வின் . இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . மேலும் இவர் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் குறித்த சூப்பர் தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியல் பெங்காலி மொழியில் ரீமேக்காக உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . கொரோனா ஊரடங்கு முடிந்ததில் இருந்து பல புதிய சீரியல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி புதிதாக தொடங்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி. ஒரு கருப்பு நிற பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் ஷகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, மதுரை முத்து உள்ளிட்ட பலர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து கலக்கினர். சமீபத்தில் குக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி ஐஸ்வர்யாவை வெட்கப்பட வைத்த தனுஷ்… வைரலாகும் செம கியூட் வீடியோ…!!!

நடிகர் தனுஷ் தனது மனைவியை ஐஸ்வர்யாவுக்காக பாட்டு பாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார். நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் சுடுகாடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய சகோதரி, பெற்றோருக்கும் தொற்று பாதித்த நிலையில், அவருடைய அப்பா மட்டும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராணியாக மாறிய பிக்பாஸ் ரம்யா பாண்டியன்… வெளியான அழகிய புகைப்படம்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை சென்று 4-வது இடத்தை பிடித்தார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவுக்கு பிறந்தநாள்… டுவிட்டரில் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்…!!!

நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரேம்ஜி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். இவர் நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருடன் செல்பி எடுத்த ‘சுந்தரி’ சீரியல் நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் . இந்நிலையில் நடிகை கேப்ரியலா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏ.ஆர் ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர் அகிலின் அம்மாவா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்து வரும் அகில் தனது சிறப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

சன்டிவி மகராசி சீரியல் நடிகை மௌனிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மௌனிகா . இவர் இந்த சீரியலை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார். தற்போது நடிகை மௌனிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் நடிகை மௌனிகாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் மௌனிகாவின் வருங்கால கணவருடன் மகராசி சீரியல் பிரபலங்கள் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?… அவரே வெளியிட்ட பதிவு…!!!

நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக தகவல் பரவி வருகிறது.‌ தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ரஜினியின் 169வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

திரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது . தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலான லுக்கில் ‘சத்யா’ சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆயிஷா. தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் இந்த சீரியல் மூலம்  ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் அவ்வப்போது நடிகை ஆயிஷா தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் முழு மேக்கப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… இத்தனை மொழிகளில் வெளியாகிறதா?… செம மாஸ் தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆல் தோட்ட பூபதி’ பாடலில் முதலில் நடனமாட இருந்தது இந்த நடிகையா?… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

ஆல் தோட்ட பூபதி பாடலில் சிம்ரனுக்கு பதில் முதலில் நடனமாட இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ‌. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் படங்களுக்கு மட்டுமல்ல இவரது நடனத்திற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி பிரியங்காவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

தொகுப்பாளினி பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது ‌ . விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதன்முதலில் சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை ஈரோடு மகேஷுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை இயக்கப்போவது இவர் தானா?… லோகேஷ் கனகராஜ் கிடையாதா?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் டேனியலின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பிக்பாஸ் பிரபலம் டேனியலின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பலரும் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் டேனியல் . இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களில் தனது நீண்ட நாள் காதலியான டெனிசா என்பவரை டேனியல் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலான உடையில் இளையராஜா… வெளியான கலக்கல் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டைலான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . 80-களில் இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது 80-களில் இளையராஜா வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற போது பாரீஸில் எடுக்கப்பட்ட புகைப்படம். மேலும் எப்போதும் வெள்ளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானா?… யாருன்னு பாருங்க…!!!

புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை காயத்ரி ரகுராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தில் பரியேறும் பெருமாளா?… வெளியான முக்கிய காட்சியின் புகைப்படம்…!!!

கர்ணன் படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தனுஷின் திரைப்பயணத்தில் அதிக அளவு வசூல் சாதனை படைத்த படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் கர்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகு… புடவையில் கலக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, செம்பருத்தி ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த சீரியல்களில் நடித்து வரும் ஷபானா, ரேஷ்மா, சைத்ரா, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருங்கிய தோழிகள். இவர்கள் அடிக்கடி ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரஜினியின் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்?… வெளியான புதிய தகவல்…!!!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… பிரியா பவானி சங்கர் சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை பிரியா பவானி சங்கரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் தமிழ் சினிமாவில் ‘மேயாதமான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் குருதி ஆட்டம், ஓமணப்  பெண்ணே, பொம்மை, பத்து தல உள்ளிட்ட பல படங்களை கைவசம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்… யார் தெரியுமா?…!!!

நடிகை ரெஜிஷா விஜயன் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரெஜினா விஜயன் கர்ணன் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் தனது முதல் படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் . இந்நிலையில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் தல அஜித்‌?… வெளியான மாஸ் தகவல்…!!!

ரஜினியின் அண்ணாத்த மற்றும் அஜித்தின் வலிமை ஆகிய படங்கள்  தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் அஜித் . இவர்களது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . அதேபோல் நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அண்ணாத்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாலி’ படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

வாலி படத்தில் முதலில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா . இவர் நடிகர் என்பதை தாண்டி இயக்குனராக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். இவர் இயக்கிய குஷி, வாலி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருங்கால கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த நக்ஷத்திரா… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா தனது வருங்கால கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் நக்ஷத்திரா . இவர் வாயை மூடி பேசவும், சேட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் . இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலான லுக்கில் ‘தளபதி 65’ பட நடிகை… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

தளபதி65 பட நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து விஜய்யின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்குகிறார் ‌. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய வேதிகா… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை வேதிகா. இதை தொடர்ந்து இவர் காளை, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் . இதன் பின் வேதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வினோதன் படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் ஓடிடி-யில் வெளியாகிறதா?… தயாரிப்பாளர் போனி கபூர் கூறிய பதில்…!!!

‘வலிமை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து பரவிய தகவலுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் – காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் செல்பி புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் காஜல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் கேப்ரியலாவா இது?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் கேப்ரியலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் கேப்ரியலா. இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியவர். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை சென்ற கேபி 5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..!! சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?… வெளியான புதிய தகவல்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாடிவாசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது காதல் மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய அஜித்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார் . இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (மே 1) அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம அழகு… கருப்பு நிற புடவையில் கலக்கும் லாஸ்லியா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ந்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர் பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார் . . #Losliya pic.twitter.com/MGiyVaZOrz […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா… ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதன் முதலில் சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை ஈரோடு மகேஷுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். தற்போது சூப்பர் சிங்கர் 8, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட […]

Categories

Tech |