Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்… இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் அண்ணாத்த படம் வருகிற தீபாவளியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… நடிகர் விஜய் சேதுபதி இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் சேதுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய பாவனா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை பாவனா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்தில் நடித்திருந்தார். இதன் பின் தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம் மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் விஜய் சேதுபதி- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாவாடை தாவணியில் அசத்தும் ஷாலு ஷம்மு… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை ஷாலு ஷம்மு பாவாடை தாவணியில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஷாலு ஷம்மு . இதை தொடர்ந்து இவர் மிஸ்டர் லோக்கல், ரெக்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் ‘தளபதி 65’… ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் இதுதானா?… இணையத்தில் கசிந்த தகவல்கள்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் ரம்யா பாண்டியன்… வெளியான அழகிய புகைப்படம்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ரம்யா பாண்டியன் மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தார். இதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் இறுதி போட்டி வரை சென்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்-ராம் சரண் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது . இது ராம் சரணின் 15வது படமாகும் . தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள ‘ரோஜா’ சீரியல் நடிகை… யாருன்னு பாருங்க…!!!

ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ரோஜா சீரியல் நடிகை காயத்ரி நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 (இன்று) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ பட நடிகை பூஜா ஹெக்டேவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

தளபதி 65 பட நடிகை பூஜாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதையடுத்து இவருக்கு தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் பின்னர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . மேலும் இவர் புட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா என்னா அழகு… திருமண கோலத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

திருமண கோலத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்கு பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் நடிகர் அஜித்… வெளியான செம மாஸ் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும்  இந்த படத்தை போனிகபூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியல் நடிகருக்கு உடல்நிலை சரியில்லையா?… வெளியான தகவல்… ரசிகர்கள் ஷாக்…!!!

ரோஜா சீரியல் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டி.ஆர்.பி யில் முதலிடத்தில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் ஏகன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி கனி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கனி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார் . கனி முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . மேலும் காரக்குழம்பு கனி என மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு…. சித்தார்த்துக்கு ஆதரவாக இயக்குனர் பொன்ராம்…!!!

நடிகர் சித்தார்த் படங்களில் மட்டும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுபவராக இல்லாமல் நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருக்கிறார். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சுட்டிக் காட்டி சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், எனது போன் நம்பரை தமிழக பாஜக ஐடி பிரிவு லீக் செய்ததால், கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’… மேக்கிங் வீடியோ புரோமோவை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகை லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். Here is #FriendshipMovie Making Promo Tamil – https://t.co/Yy9vRUGgYhHindi – https://t.co/eVp9Wedi2o@harbhajan_singh […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் கனி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஷகிலா, அஸ்வின் இருவரும் மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்தனர் . இதையடுத்து குக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி பட இயக்குனருடன் இணையும் விஷால்… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார்.  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவு சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் விஷால் எனிமி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷாலின் அடுத்த படத்தை ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… நடிகை சுபஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

ஜென்டில்மேன் பட நடிகை சுபஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜென்டில்மேன். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சுபஸ்ரீ. இதையடுத்து இவர் நடிகர் ரஜினியின் முத்து படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இதை தொடர்ந்து நடிகை சுபஸ்ரீ  ஆறுச்சாமி, தாய் தங்கை பாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மார்டன் உடையில் ‘அன்பே வா’ சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

அன்பே வா சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியல் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை டெல்னா டேவிஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நேற்று வரை என்னோடு பேசிக் கொண்டிருந்தார்’… கே.வி.ஆனந்த் மறைவு… நடிகர் சிம்பு உருக்கம்…!!!

நடிகர் சிம்பு இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் கே.வி.ஆனந்த் இன்று காலை  மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு கே.வி.ஆனந்த் மறைவுக்கு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியை தருகிறது . மரணம் எதிர்பாராத ஒன்று தான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பம்பாய்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

பம்பாய் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பம்பாய். இந்த படத்தில் அரவிந்த்சாமி-மனிஷா கொய்ராலா இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக  நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.     இந்நிலையில் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு குடும்பமாக நடிப்பதில் பெருமை கொள்கிறேன் – சேரன் டுவிட்…!!!

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இப்படம் படம் குறித்து சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தம்பிகளாக சௌந்தரராஜா, செல்லா, முனிஸ்ராஜ். என் மனைவியாக சூசன். தம்பி மனைவி ஜானகி, சிந்து, சுபா. அம்மாவாக தனம்மாள். கௌரவ தோற்றத்தில் மொட்டை ராஜேந்திரன், மதுமிதா இவர்களோடு ஒரு குடும்பமாக நடிப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி நக்ஷத்திராவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?… வெளியான புகைப்படம்… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

தொகுப்பாளினி நக்ஷத்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் நக்ஷத்திரா . இவர் வாயை மூடி பேசவும், சேட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் . இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பின்வாங்காதீங்க சித்தார்த்…. உங்க பின்னாடி ஒரு படையே இருக்கோம் – நடிகை பார்வதி டுவிட்…!!!

நடிகர் சித்தார்த் படங்களில் மட்டும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுபவராக இல்லாமல் நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருக்கிறார். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சுட்டிக் காட்டி சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், எனது போன் நம்பரை தமிழக பாஜக ஐடி பிரிவு லீக் செய்ததால், கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகாவின் நியூ லுக்… எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்…!!!

நடிகை ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கமல், ரஜினி, பாக்யராஜ், என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . மேலும் நடிகை ராதிகா சித்தி, செல்லமே, வாணி ராணி போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்து அசத்தினார். Cheering […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.வி ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம் வெளியாகியுள்ளது ‌‌. தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய்  கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், மதராசபட்டினம், தலைவா, சைவம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது இவர் நடிகை கங்கனாவை வைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தை இயக்கியுள்ளார் . இயக்குனர் விஜய் நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 நிமிடம் மட்டுமே…. வீட்டில் வைக்கப்பட்ட கே.வி ஆனந்த் உடல்…. சற்றுநேரத்தில் இறுதிச்சடங்கு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனிமையான மனிதர் இன்று இல்லை…. விரைவாகவே சென்றுவிட்டீர்கள் சார் – தனுஷ் டுவிட்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.வி ஆனந்திற்கு கொரோனா உறுதியானதால்…. உடல் நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.வி ஆனந்தின் மரணம்…. சினிமாவிற்கு பேரிழப்பு – கமல் புகழஞ்சலி…!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.வி ஆனந்தின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…. ஆத்மா சாந்தியடையட்டும் – ரஜினி இரங்கல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: தனுஷ், விஜயுடன் நடித்த மிக பிரபல நடிகர் காலமானார் – இரங்கல்…!!!

மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல தமிழ் நடிகர் செல்லத்துரை காலமானார். இவர்க்கு வயது 84. இந்நிலையில் இவர் வீட்டில் இருந்தபோதே திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மை டியர் அக்கா’… ஓவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்…!!!

ஓவியாவிற்கு பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  முதல் சீசனில்  போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ஓவியாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/OfficialBalaji/status/1387383369533587458 இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை’ பட டப்பிங்கை நிறைவு செய்த காளி வெங்கட்… மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு…!!!

சார்பட்டா பரம்பரை பட டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், அனுபமா குமார், காளி வெங்கட், பசுபதி, சஞ்சனா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்காவின் தங்கைகளை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா தனது இரு தங்கைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியல் அனைத்து தொலைக்காட்சி சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில்  சிப்பு சூரியன்-பிரியங்க நல்காரி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் தனது இரு தங்கைகளுடன் நடிகை பிரியங்கா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான சுல்தான் திரைப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் . இந்த படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய அறந்தாங்கி நிஷா… வெளியான கலக்கல் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் அன்பு அணியில் சேர்ந்த அறந்தாங்கி நிஷா ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டார் . தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் சித்தார்த்துக்கு ஆதரவாக…. ட்ரெண்டாகும் #IStandWithSiddharth ஹேஷ்டேக்…!!!

நடிகர் சித்தார்த் படங்களில் மட்டும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுபவராக இல்லாமல் நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருக்கிறார். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சுட்டிக் காட்டி சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், எனது போன் நம்பரை தமிழக பாஜக ஐடி பிரிவு லீக் செய்ததால், கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தின் மாஸ் அப்டேட்… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 61 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வருகிற மே 1 ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு பிறந்தநாள்… வெளியான அழகிய புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா . இந்த சீரியலில் சிப்பு கதாநாயகனாகவும், பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகி பிரியங்காவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய…. நடிகர் மன்சூர் அலிகானுக்கு…. ரூ.2 லட்சம் அபாரதத்துடன் முன்ஜாமீன்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விவேக் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  இந்நிலையில் 2 நாட்கள் கழித்து நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதால் தான் உயிரிழந்தார் என்று பரபரப்பு பேட்டி அளித்தார். இதனால் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபுவின் படத்தில் நடித்துள்ள பா. ரஞ்சித்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் பா. ரஞ்சித் நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு மாஸ் படங்களை இயக்கி அசத்தினார் . பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல்…. யாராலும் நிறுத்த முடியாது – நடிகர் சித்தார்த் பதிலடி…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சுட்டிக் காட்டி சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், எனது போன் நம்பரை தமிழக பாஜக ஐடி பிரிவு லீக் செய்ததால், கடந்த 24 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு செம ட்ரீட்… மீண்டும் திறக்கப்பட்ட குக் வித் கோமாளி செட்… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி செட்டிற்க்கு Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 போட்டியாளர்கள் வந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது . இந்த நிகழ்ச்சியை முடிக்க வேண்டாம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். அதன்படி இந்த இரண்டாவது சீசன்  சீக்கிரம் முடிக்கப்படாமல் ஸ்பெஷல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகரின் சிறுவயது புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் சரவண விக்ரமின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து உச்சத்தில்  இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா எதிரொலி: படப்பிடிப்புகள் நிறுத்தம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இன்னா மயிலு’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய கவின்… தெறிக்கவிடும் வீடியோ…!!!

நடிகர் கவின் லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகர் கவின் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது நடிகர் கவின் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் நடித்துள்ளார் ‌. இந்தப் படத்தில் நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்தின் ‘ஜோடி’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது இவரா?… வெளியான தகவல்…!!!

நடிகர் பிரசாந்தின் ஜோடி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஜோடி. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே […]

Categories

Tech |