குக் வித் கோமாளி ரித்திகா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் சீரியல் நடிகை ரித்திகா வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். இவர் நிகழ்ச்சியில் வந்த சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இவர் சில செலிப்ரேஷன் சுற்றுகளில் கலந்துகொண்டு அசத்தினார். https://twitter.com/tamilrithika/status/1387413398846001154 மேலும் இந்த நிகழ்ச்சியில் ரித்திகாவும் […]
Tag: தமிழ் சினிமா
நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். .@Samanthaprabhu2 celebrates birthday […]
பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்துகொண்டவர் சுஜா வருணி. ஏற்கனவே பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகளவு பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் நடிகர் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. https://twitter.com/sujavarunee/status/1387299207900397571 மேலும் அவ்வப்போது சுஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து […]
வாத்தி கம்மிங் பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் வெங்கட் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது . https://twitter.com/KarthikMdr3/status/1387311834202460165 இந்நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் […]
நடிகர் சத்யராஜ் தனது அம்மாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்தியராஜ். தற்போது இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் ஹீரோக்களின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார் . மேலும் இவர் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் . நடிகர் சத்யராஜின் […]
நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தள்ளிப் போகாதே . ஜெயம் கொண்டான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. #ThalliPogadhey Censored with U/A ❤️#UAForThallipogadhey […]
நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. கடந்த டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். […]
நடிகை ரோஜா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரோஜா கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை ரோஜா ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். தற்போது இவர் அரசியலில் மிகவும் பிஸியாக வலம் வருகிறார். மீண்டும் நடிகை ரோஜா படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் […]
நடிகர் சூர்யா தயாரிப்பில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன். இவர் இதற்கு முன் ஜோக்கர், ஆண்தேவதை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியனுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது . அந்த வகையில் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் […]
என் ராசாவின் மனசிலே படம் குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா . இவர் தனது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்திலும் ரஜினியின் அண்ணாத்த […]
நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண்தேவதை படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது நடிகை ரம்யா பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காக்கா முட்டை . தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் […]
நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான வக்கீல் சாப் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியாகி […]
நடிகை பாத்திமா பாபு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் பாத்திமா பாபு. இவர் செய்தி வாசிப்பாளர் மட்டுமல்லாது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சில […]
இந்தியன் 2 பட பிரச்சனை குறித்து லைக்கா நிறுவனம், சங்கர் இடையே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதாக ஷங்கர் தரப்பு தகவல் தெரிவித்ததையடுத்து ஜூன் மாதம் தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருதரப்பும் கலந்து கொண்டு பேசி தீர்வு காண வேண்டும் என கடந்த வாரம் உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் தற்போது பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
சிம்புவின் தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தொட்டி ஜெயா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் துரை இயக்கியிருந்த இந்த படத்தில் கோபிகா கதாநாயகியாக நடித்திருந்தார் . சிம்புவின் சினிமா பயணத்தில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது . […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தொற்று உறுதியானதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது […]
பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி . இந்த சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் தற்போது பாரதிகண்ணம்மா, ராஜா ராணி ஆகிய சீரியல்களை இயக்கி வருகிறார் . இயக்குனர் பிரவீன் நடிகை சாய் பிரமோதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . நடிகை சாய் பிரமோதிதா கனா காணும் காலங்கள், ஜோடி நம்பர் […]
குக் வித் கோமாளி சிவாங்கி இன்ஸ்டாகிராமில் தனக்கு 3 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது . இதில் புகழ், பாலா, சிவாங்கி, சரத், மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக கலக்கி வந்தனர் . மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
நடிகர் உதயநிதியின் படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஆரி. இவர் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ஆரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . […]
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் நடிகை ஹரிபிரியா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஹரிபிரியா லட்சுமி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை, விதி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . மேலும் இவர் பிரபல சீரியல் நடிகர் விக்னேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . சமீபகாலமாக ஹரிபிரியா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. […]
விஜய் டிவி பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது . இதில் பிக்பாஸ் பிரபலங்கள் கேபி, […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார். இந்நிலையில் […]
நடிகை நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் . தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் D43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். #JagameThandhiram from June 18th So […]
பிரபல இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் தாமிரா ரெட்டைச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் தாமிரா மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் ஆரி அர்ஜுனன் தனது சமூக வலைதளப் […]
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு சகோதரியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ஜெகபதி பாபு, சுனில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் […]
சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் பிரபல நடிகரின் பேரன் என்பது தெரியவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் மைனா நந்தினி . இவர் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .மேலும் இவர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது . குழந்தை பெற்ற பிறகும் நடிப்பில் அதிகம் கவனம் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
நடிகை இந்துஜா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை இந்துஜா மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் மெர்குரி, மகாமுனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிகில் படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் நடிகர் விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் […]
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் செம்பருத்தி சீரியல் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும், ஷபானா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பாரத நாயுடு நடித்து வருகிறார். இவர் யாரடி நீ மோகினி, தேவதையை கண்டேன் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இந்நிலையில் […]
பிரபல தயாரிப்பாளர் என்.எஸ் மோகன்(68) திடீரென்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இயக்குனர் தாமிரா உயிரிழந்ததை தொடர்ந்து என்.எஸ் மோகனும் உயிரிழந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அருண் விஜய் நடிப்பில் வெளியான மாஞ்சா வேலு, மலை மலை, தடையற தாக்க உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு குறித்து நடிகை நதியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை நதியா கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன் பின் […]
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி கல்லூரி இறுதி நாளில் தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கினார். இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் சிவாங்கி கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது […]
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் லைவ்வில் ரசிகர்களுடன் வேதனையுடன் பேசியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . குடும்பத்திற்காக உழைக்கும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தை எப்படி தேடிக் கொள்கிறார் என்பதுதான் இந்த கதையின் திருப்பம் . இதனால் இந்த சீரியல் குடும்பத் தலைவிகளை வெகுவாக கவர்ந்துள்ளது . கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் […]
நடிகர் சமுத்திரக்கனி தனது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் . இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . தற்போது அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார். Wishing my brother @thondankani Blessed birthday tons […]
நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ரஜினி முருகன், பைரவா, ரெமோ, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். மேலும் நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது […]
பிக் பாஸ் முகேன் ராவ் நடிப்பில் உருவாகி வரும் வேலன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் முகேன் ராவ் . இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த முகேன் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார் . இதையடுத்து இவர் வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் வெற்றி படத்தில் ஹீரோவாக நடித்தார் . இந்த படத்தில் அனுகீர்த்தி கதாநாயகியாக […]
நடிகர் தனுஷின் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் D43, ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் உள்ளிட்ட ஏராளமான […]
அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக […]
சர்தார் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்த படத்தில் ராசி கண்ணா, […]
சன் டிவி ‘அன்பே வா’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா, சித்தி 2, வானத்தைப் போல உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் டெல்னா டேவிஸ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா கருப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்தவர். தற்போது இவர் முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி ஸ்டார் மியூசிக் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலி விருதில் சிறந்த நிகழ்ச்சிக்கான […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை சினேகா என்னவளே படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார் . இவர் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகளின் […]
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள பிரெண்ட்ஷிப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே […]
நடிகர் அஜித் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்நிலையில் அஜித்தின் திருமணத்தில் […]