தொகுப்பாளர் ரக்சன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்- நடிகையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . அதேபோல் இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து வரும் அகிலன்- கண்மணி இருவரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். […]
Tag: தமிழ் சினிமா
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின். இவர் இதற்கு முன் ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களிலும் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் குக் வித் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் […]
நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சிவா சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதைத்தொடர்ந்து தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை, யா யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஊர்வசி, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். This laugh riot […]
மாநாடு படத்தின் ஒரு முக்கிய காட்சியை நடிகர் சிம்பு ஒரே ஷாட்டில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து இவர் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் . இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, உதயா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த […]
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது . இதைத் தொடர்ந்து […]
நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . இதை தொடர்ந்து இவர் சூர்யா 40, வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது . நடிகர் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவிற்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் […]
நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் […]
இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல […]
பிரபல தொகுப்பாளினி டிடி துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) . இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார் . இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற விருது விழாவை டிடி மிக சிறப்பாக தொகுத்து […]
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி தனது அம்மா மற்றும் தம்பியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து இவர் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக கலக்கி வந்தார். சமீபத்தில் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவாங்கி நடிகர் […]
நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த ஒரு வருடமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். நீங்கள் கண்டிராத […]
குக் வித் கோமாளி சிவாங்கி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து இவர் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக கலக்கி வந்தார். சமீபத்தில் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் […]
அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று […]
பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா பிரபல சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் . இவர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வந்தார். இதையடுத்து இவர் ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களின் ஆதரவை இழந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சம்யுக்தா சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதி […]
நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், அம்ரியா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட […]
நடிகர் ஆர்யா எனிமி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எனிமி . இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் விறுவிறுப்பாக […]
நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நித்யா மேனன் 108 படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து வெப்பம், காஞ்சனா-2, மெர்சல், 24 உள்ளிப்பட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா மேனன் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நித்யா […]
“வானத்தைப்போல, செம்பருத்தி” சீரியலில் நடித்து வருபவர் ஜெனிபர். இவர் உதவி இயக்குனர் நவீன் குமார் மீது பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், தன்னை அடித்து துன்புறுத்தி அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாக ஜெனிபர் பரபரப்பு கூட்டரசத்தை தெரிவித்துள்ளார்.
தளபதி 65 படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஜார்ஜியாவில் […]
பிரபல சீரியல் நடிகை நீலிமா இறந்ததாக பரவிய வதந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து அசத்தியவர் நீலிமா. இவர் தனது சிறப்பான நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாது நான் மகான் அல்ல, திமிரு, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகை நீலிமா விஜய் […]
நடிகர் விஜய் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனைகள் படைத்து வருகிறது . கடைசியாக விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து […]
ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் Dr.ஷர்மிளா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் அத்திப்பூக்கள், பகல் […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் . அதேபோல் இந்த சீரியலில் […]
நடிகை லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி மேனன் கும்கி, சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மனிதன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் . மேலும் லட்சுமி மேனன் உடல் எடை கூடி குண்டாக மாறிய புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதன்பின்பு இவர் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிகர் விக்ரம் பிரபுவுடன் […]
செம்பருத்தி சீரியலில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியல் ஒருகாலத்தில் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. ஆனால் இந்த சீரியலின் கதாநாயகன் மாற்றப்பட்டதில் இருந்து டிஆர்பி-யில் பின் தங்கியுள்ளது . தற்போது கார்த்திக்கு பதிலாக அக்னி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது இந்த சீரியலில் புதிய நடிகர்கள், நடிகைகள் இணைந்து வருகின்றனர். […]
குஷ்பு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூ சின்னத்தம்பி படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கமல், ரஜினி, சத்யராஜ் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வந்தார். இவர் படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய […]
நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை பிரியா பவானி சங்கர் மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் அசோக்செல்வன் […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை சினேகா ‘என்னவளே’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து கமல், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார் . இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சினேகா […]
நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் சிவா சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதைத்தொடர்ந்து இவர் தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை, யா யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. […]
தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஆர்.கே.சுரேஷ் தர்மதுரை, சலீம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார் . இதையடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் பில்லாபாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. We are very happy to share […]
நடிகர் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
கர்ணன் படத்தில் காட்டு பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் […]
குக் வித் கோமாளி அஸ்வினின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின் . இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வினுக்கு தற்போது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில சீரியல்களிலும், குறும் […]
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, டேனியல் பாலாஜி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, மனோஜ், ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இசையமைப்பாளர் யுவன் […]
நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். காடன் படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருமணம் குறித்து விஷ்ணுவிஷால் தெரிவித்த நிலையில், நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகை மைனா நந்தினி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சீரியலில் நடிகைகள் நடிப்பதை தாண்டி போட்டோ ஷூட் நடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். சில நடிகைகள் மிகவும் வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மைனா நந்தினி தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் . மேலும் இவர் நம்ம […]
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஸ்பெஷல் எபிசோட் 2:30 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர் . அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . மேலும் இந்த சீரியல் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிளாஷ்பேக் வரப்போகிறது. […]
பிக்பாஸ் பிரபலம் யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான இளம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . https://twitter.com/iamyashikaanand/status/1385181381177663490 மேலும் இவர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் யாஷிகாவின் […]
நடிகர் சதீஷ் பிரபல பாலிவுட் நடிகையுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சதீஷ் . இவர் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா […]
நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த விமர்சனங்களை பெற்றது. மேலும் நடிகர் தனுஷின் திரைப்பயணத்திலேயே […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபா ஜெயின், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது சட்டதிட்ட விதியின் படி விதிமீறல் என பதவி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன், தமிழ் திரைப்பட சங்க தலைவர் பதவிக்கு 388 ஓட்டில் கிட்டத்தட்ட 200 ஓட்டு முறைகேடு என்று சொன்னோம். இப்பவும் சொல்கிறோம். விடமாட்டேன் என்று சொல்கிறார் சிங்காரவேலன் மற்றும் ஜேஎஸ்கே எல்லாரும். […]
உலகம் முழுவதும் CONJURING திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது The Conjuring The Devil Made Me Do It நான்காவது பாகத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நொடியும் நெஞ்சை திக் திக் திக் என்று பதறவைக்கும் இந்த டிரெய்லரை சிறுவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கவுரவ செயலாளராக இருக்கக்கூடிய நானும், செயலாளராக இருக்கக்கூடிய நம்முடைய ஜேஎஸ்கே யும், துணைத் தலைவராக இருக்கக் கூடிய சிங்காரவேலன் அவர்களும் இன்றைக்கு உங்களை முக்கியமாக சந்திப்பதற்கு காரணம்.. உயர்நீதிமன்றத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்றைக்கு கௌரவ செயலாளராக முன்பு இருந்த தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொன்ன திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும், அதைப்போல பொருளாளராக இருக்கக்கூடிய அன்புக்குரிய நண்பர் சந்திரபாஜெயின் அவர்களும், அதே போல துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட […]
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்வாகிகளான டி.ராஜேந்திரன், ஜேஎஸ்கே, சிங்காரவேலன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்றைக்கு கௌரவ செயலாளரான ராதாகிருஷ்ணன், பொருளாளராக இருக்கக்கூடிய சந்திர பானர்ஜி, துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கதிரேசன் ஆகிய 3 பேரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் நின்றது சட்டதிட்ட விதியின் படி விதிமீறல் செய்து தான் தேர்தலில் நின்றிருக்கிறார்கள் என்ற காரணத்தால், அவர்கள் மூன்று பேரும் பதவி வகிப்பதற்கு […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மூத்த அண்ணனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா . இவர் இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் […]
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குறித்து சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது சீசன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களும், கோமாளிகளும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின், சிவாங்கி, புகழ், […]
Mr & Mrs சின்னத்திரை 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகையின் அண்ணன், அண்ணி இருவரும் கலந்து கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்து கொண்டு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை விளையாடுவார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது. இதில் 8 திருமண ஜோடிகள் […]
பிரபல இயக்குனர் ரத்னகுமார் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார் . இதை தொடர்ந்து இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை படத்தை இயக்கியிருந்தார் . இதையடுத்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் மாஸ்டர் படப்பிடிப்பு […]
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . தற்போது அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, மனோபாலா, கே எஸ் […]