Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ரேஸ் பைக் ஓட்டி மாஸ் காட்டிய தொகுப்பாளர் ரக்சன்… வைரலாகும் புகைப்படம்…!!!

ரேஸ் பைக் ஓட்டிய புகைப்படத்தை தொகுப்பாளர் ரக்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளர் ரக்சன். இதை தொடர்ந்து இவர் கலக்கப்போவது யாரு 6, 7 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை ரக்சன் மிக கலகலப்பாக தொகுத்து வழங்கினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இருந்து முக்கிய நடிகர் விலகுகிறாரா?… அவரே வெளியிட்ட பதிவு… சோகத்தில் ரசிகர்கள்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இலிருந்து நடிகர் குமரன் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன்- தம்பி பாசம், கூட்டுக் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த சீரியலில் கதிர்-முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் திடீரென வெளியிட்ட பதிவால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’… சிவகார்த்திகேயன் பாடிய ‘இன்னா மயிலு’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ‘இன்னா மயிலு’ பாடல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லிப்ட்’. இந்த படத்தில் நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். மட்டற்ற மகிழ்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸாக சூரி… கைதியாக விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் வெற்றிமாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்றது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. Here it is […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டம்… விஷ்ணு விஷால்- ஜுவாலா கட்டா திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில்  உருவான காடன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வரப்போகுதா?… பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்படவுள்ளது . இந்நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. பிக்பாஸ் ஜோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு படம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ரிச்சர்ட்ஸ், நந்தா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது‌. இந்நிலையில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’… பட்டாசாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஹன்சிகா, திரிஷா, சித்தார்த், வைபவ் ஆகியோர் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் நடிப்பதை நிறுத்தப் போகிறாரா?… ‘ரோஜா’ சீரியல் நடிகர் எடுத்த அதிரடி முடிவு… ஷாக்கான ரசிகர்கள்…!!!

ரோஜா சீரியல் நடிகர் சிப்பு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் . சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி.யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் சிப்பு கன்னட திரையுலகை சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் இந்த சீரியலில் தமிழில் பேச கஷ்டப்பட்டார் ‌.   தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் ஜாக்குலின் . இதையடுத்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது ஜாக்குலின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் முரட்டு சிங்கிள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?… அதிரடியாக அறிவித்த படக்குழு… ரசிகர்கள் ஆவல்…!!!

அரண்மனை 3 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஹன்சிகா, திரிஷா, சித்தார்த், வைபவ் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியானது . #Aranmanai3 👻👻👻 First […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த ‘சுல்தான்’ பட நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் சுல்தான் பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’… வெளியான மரண மாஸ் அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின் .இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டான்’ படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தில் இணைந்த சிவாங்கி… வெளியான சூப்பர் தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கினார். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வினும் கோமாளியாக வந்த சிவாங்கியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருந்தது. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கே’… கலாய்த்த ரியோ… பதிலடி கொடுத்த கேபி…!!!

பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலாவின் புகைப்படத்தை ரியோ ராஜ் கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரியலா . இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட கேபி பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் கேபி தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புல்லட் பைக்கில் செம மாஸாக கால்மேல் கால்போட்டு போஸ் கொடுத்த அஜித்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் புல்லட் பைக் மேல் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சாயிஷாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை சாய்ஷா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை சாயிஷா நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவின் கஜினிகாந்த் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். இதில் கஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பின்போது ஆர்யாவுக்கும் சாய்சாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த டெடி திரைப்படம் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டத்தில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பிரபலங்கள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படிக்காத ஒரு சாதாரண குடும்பப் பெண்ணின் கஷ்டங்களை வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தங்களது வாழ்க்கையில் நடக்கும் சில பிரச்சினைகள் இந்த சீரியலில் இருப்பதால் மக்கள் இந்த சீரியலோடு ஒன்றி விட்டார்கள். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு…. மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி…!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று காலை 4.35 மணியளவில் காலமானார்.  அவருடைய இறப்புக்கு முன்னதாக அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதையடுத்து நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று நடிகர் மன்சூர் அலிகான்  பரபரப்பு பேட்டியளித்தார். இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜி பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மார்டன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா மார்டன் உடையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி.யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள்  மற்றும்  நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பாலா இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்… ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பாலாவின் இளவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மேலும் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் அதிக அளவு பிரபலமடைந்துள்ளது. இந்த இரண்டாவது சீசனில் சிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலங்கள் ஜூலி- சோம் சேகர் இருவரும் நீண்டகால நண்பர்களா?… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலங்கள் ஜூலி, சோம்சேகர் இருவரும் ஏழு வருடங்களுக்கு முன்பு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. இவர் இதற்குமுன் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ஜூலி இந்த நிகழ்ச்சி மூலம் அதிக அளவு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இந்நிலையில் ஜூலி பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவா படத்தில் இணைந்த ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர்… அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அகிலன் பிரபுதேவாவின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘தளபதி 65’ பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்தது . இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி!!? இது தொடரட்டும்… நெகிழ்ந்து போன அருண்விஜய்

நடிகர் விவேக் காலம் ஆகி விட்டார். அவரின் கனவான ஒரு கோடி மரக் கன்றுகள் நடுகின்ற இலக்கில் இதுவரை விவேக் முப்பத்தி மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கின்றார். இப்போ அந்த ஒரு கோடி இலக்கை எட்டனும்ன்னு பல NGO,  ரசிகர்கள் எல்லாம் மரம் நடுற முயற்சியில இறங்கிருக்காங்க . பலர் மரக்கன்றுகளை நட்டு வச்சு அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எல்லாரையும் மரம் நட்டு வைக்க சொல்லிட்டு வராங்க. தற்போது நடிகர் அருண் விஜய்யின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மன்சூர் அலிகான் மீது…. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…. வெளியான தகவல்…!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று காலை 4.35 மணியளவில் காலமானார்.  அவருடைய இறப்புக்கு முன்னதாக அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதையடுத்து நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று நடிகர் மன்சூர் அலிகான்  பரபரப்பு பேட்டியளித்தார். இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜி பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து பெண் கெட்டப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை . இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துஷாரா, கலையரசன், காளி வெங்கட், தங்கதுரை, சந்தோஷ், பசுபதி, ஜான் விஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Thanks anna! https://t.co/I2l813Emll — Dushara (@officialdushara) April 19, 2021 கே 9 ஸ்டுடியோஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கு சீரியலில் நடித்துள்ளாரா?… வெளியான தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி 2 மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது . கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான எபிசோட் ஒளிபரப்பானது. அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக்குடன் விளம்பரப் படத்தில் இணைந்து நடித்த ஆண்ட்ரியா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

மறைந்த நடிகர் விவேக்குடன் பல வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியா விளம்பரப் படத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மரணமடைந்தார் . இவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக் அஜித், விஜய், ரஜினி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விதவிதமான ரியாக்சன்கள் கொடுத்த ராஷ்மிகா… வெளியான அழகிய புகைப்படங்கள்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இவர் இந்த படத்தின் மூலம் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் சுல்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘Mr & Mrs சின்னத்திரைசீசன் 3’ ஆரம்பம்… தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா?… வெளியான புரோமோ வீடியோ…!!!

விஜய் தொலைக்காட்சியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்து கொண்டு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை விளையாடுவார்கள். திரும்பி வந்துட்டோம்னு சொல்லு!.. Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த விளம்பர படம்… வெளியான கலக்கல் வீடியோ…!!!

பல வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த விளம்பர படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். மேலும் இவர் இந்தியில் வெளியான ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்று இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Creating these Ringtones for Airtel has been an Enjoyable […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு சென்ற பிரபல நடிகர்கள்… யார் யார் தெரியுமா?… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி வீட்டிற்கு நடிகர் சிம்பு மற்றும் நடிகர் மகத் இருவரும் சென்றுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்றுவந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். டைட்டில் வின்னர் கனி பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளும் இயக்குனர் திருவின் மனைவியும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மன் வேடத்தில் விஜய் டிவி சீரியல் நடிகைகள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

விஜய் டிவி சீரியல் நடிகைகள் 3 பேர் அம்மன் வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு சீரியல்  நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் விஜய் டெலி விருது மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நடிகரின் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா செம அழகு… திருமண கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். தற்போது நடிகை கீர்த்தி அண்ணாத்த, சாணிக் காயிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்த பாரதி-கண்ணம்மா… வெளியான அழகிய புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மற்றும் நடிகை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது . இதில் பல பிரபலங்களுக்கு விருதுகள் கிடைத்தது . குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் அதிக விருதுகள் கிடைத்தது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரஜினிமுருகன்’ படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… வெளியான புதிய தகவல்…!!!

ரஜினி முருகன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ரஜினி முருகன். இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . முதலில் இந்த படம் குறித்த தேதியில் ரிலீசாகவில்லை. இதற்கு காரணம் இந்த படத்தை தயாரித்த இயக்குனர் லிங்குசாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகர் சித்துவுக்கு எப்போது திருமணம்?… அவரே சொன்ன பதில்…!!!

திருமணம் குறித்த கேள்விக்கு ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து பதிலளித்துள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியல் Diya aur baati hum என்ற ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். தற்போது ராஜா ராணி2 சீரியலில் சித்து கதாநாயகனாக நடிக்க ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் டெலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகு… பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவர்?… ரசிகர்களைக் கவர்ந்த புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியின் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ரோஷினி அவ்வப்போது தனது அழகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறான பேஷியலால் ஏற்பட்ட விளைவு… வீங்கிய முகத்துடன் ரைசா வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இதையடுத்து இவர் நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர்  பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் ரைசா தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொடூர வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் செம வைரல்…!!!

தெலுங்கில் வெளியான உப்பெனா படத்தில் விஜய் சேதுபதியின் ஓபனிங் காட்சியை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ரஜினி, விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய்சேதுபதி பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். https://twitter.com/NetflixIndia/status/1383787399944314880 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகை தீபிகா படுகோனே வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர் . மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விவேக் சார் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்’… லெஜெண்ட் சரவணா பட நடிகை… வேதனையுடன் வெளியிட்ட பதிவு…!!!

மறைந்த நடிகர் விவேக் குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விவேக் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நிகழ்த்திய சூப்பர் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஆயிஷா. இதைத்தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த சீரியல் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகனாக விஷ்ணு நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கயல் ஆனந்தியின் ‘நதி’… தெறிக்கவிடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள நதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான கயல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது நடிகை ஆனந்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காக்காமுட்டை’ படத்தில் நடித்தவரா இவர்?… ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்து ஆச்சரியமடைந்த விவேக்… வைரலாகும் பழைய டுவீட்…!!!

நடிகர் விவேக்கின் பழைய பதிவு ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும், கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் நினைவலைகளை அவருடன் நடித்த நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். #viveksir 💔 pic.twitter.com/e9irqWF1U4 — aishwarya rajesh (@aishu_dil) April […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியலில் புது திருப்பம்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ரோஜா சீரியலில் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பல சுவாரசியமான விஷயங்கள் வரவிருக்கிறது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ரோஜா சீரியல் தற்போது வரை டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிப்பு, பிரியங்கா இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரோஜா சீரியலில் இனி அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பல சுவாரசியமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசி வரை நிறைவேறாத நடிகர் விவேக்கின் ஆசைகள்.. நெஞ்சை உருக வைத்த தகவல்..!!

தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் நீந்த செய்த நகைச்சுவை கலைஞர் விவேக்கின் சில ஆசைகள் இறுதி வரை நிறைவேறாமல் போனது.  நடிகர் விவேக் நாடக கலைஞராக தன் பயணத்தை தொடங்கி 25 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய நகைச்சுவை திறமையால் தமிழ் மக்களை கட்டிப்போட்டவர். இவர் தன் திரைப்படங்களில் நகைச்சுவை மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த மூடப்பழக்கங்களை ஒழிக்க பல்வேறு கருத்துக்களை தவறாமல் கூறி வருபவர். அப்படிப்பட்ட மிகச்சிறந்த மனிதரான நடிகர் விவேக்கிற்கு, சில ஆசைகள் இருந்துள்ளது. அதாவது விவேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் நடிகர் விவேக்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ரஜினியின் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதியிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது . சமீபத்தில் […]

Categories

Tech |