Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா உறுதி…. பெரும் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதில் அரசியல்  பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தன்னுடையக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என் முகத்தில் புன்னகை வரவைக்க நீங்கள் இருப்பதை நானறிவேன். நேர்மறையான உறுதிமொழிகளுடன் வலுவாக இருக்க வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் முயற்சி… தளபதி ரசிகர்கள் எடுத்த சபதம்…!!!

நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றுவோம் என நடிகர் விஜய் ரசிகர்கள் சபதம் எடுத்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நடிகர் விவேக் அப்துல் கலாம் அய்யாவின் வேண்டுகோள்படி ஒரு கோடி மரக்கன்றுகள் நட முடிவு செய்திருந்தார். இதையடுத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வந்தார். அந்த வகையில் விவேக் சுமார் 33 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு விட்டார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘தளபதி 65’… படப்பிடிப்பில் இருந்து முக்கிய பிரபலம் வெளியிட்ட புகைப்படம்…!!!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கலை இயக்குனர் கிரன் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது தளபதி65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தளபதி 65 படப்பிடிப்பில் இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் விவேக் நினைவாக… ‘பாய்ஸ்’ பட நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்… வைரல் வீடியோ…!!!

மறைந்த காமெடி நடிகர் விவேக் நினைவாக நடிகர் நகுல் ஒரு மாமரத்தை நட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார் . அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை 5:30 மணி அளவில் நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை அதிகாரிகளின் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது . #ForVivekSir..Planted a Mango tree in memory of Vivek sir and […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உங்களுக்கெல்லாம் எப்படிப்பா மனசு வருது?’… ரசிகர்களிடம் கோபப்பட்ட குக் வித் கோமாளி புகழ்…!!!

தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த ரசிகர்களை குக் வித் கோமாளி புகழ் கடிந்து கொண்டார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலமானதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் நேரில் சென்று விவேக் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது மீண்டும் திரும்பி வந்த புகழுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முயற்சி செய்தனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பரதேசி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர்  அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் ஆத்மா சாந்தியடைய…. அனைவரும் கட்டாயம் இதை செய்யுங்கள்…!!!

அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஈரமான ரோஜாவே சீரியலில் இணைந்த புதிய நடிகர், நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ஈரமான ரோஜாவே சீரியலில் புதிதாக இணைந்த நடிகர், நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திரவியம், பவித்ரா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த  சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளது என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக இரண்டு கதாபாத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராணி போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… வெளியான புதிய தகவல்…!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எதிர்கால சிறந்த இயக்குனரை நாம் இழந்து விட்டோம்’… படம் இயக்க ஆசைப்பட்ட விவேக்… சத்யஜோதி நிறுவனம் வெளியிட்ட பதிவு…!!!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் மறைந்த நடிகர் விவேக் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகரான விவேக் ஆரம்ப காலத்தில் கே பாலச்சந்தர் அவர்களுக்கு திரைக்கதை எழுதுவதில் உதவியாளராக இருந்தவர் . இந்நிலையில் முதன்முதலாக விவேக் ஒரு படத்தை இயக்க இருந்ததாகவும் அந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்.. மரக்கன்றுகளுடன் மக்கள் அஞ்சலி.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமானதை தொடர்ந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் மரக்கன்றுகள் ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல வருடங்களாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் விவேக், இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இதனைத்தொடர்ந்து இன்று காலையில் இருந்தே சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பு நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுத்தை சிவா- சூர்யா கூட்டணியில் இணையும் விஜய் பட நடிகை… யார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா இயக்குனர்  பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது . மேலும் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களே! கடைசியா விவேக் முகத்தை பாருங்க…. இனி பார்க்கவே முடியாது…!!!

அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: மின் மயானம் வந்தடைந்த நடிகர் விவேக் உடல்…!!!

மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்…. நடிகர் விவேக் அவர்களின் உடல்…. கண்ணீர் கடலில் தமிழகம்…!!!

அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் செய்த நன்மைகள்…. அவரை காப்பாற்றும் என நம்பினேன்…. விஜய் சேதுபதி வேதனை…!!!

அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாராவது குழிப்பறிச்சா கோபம் வரும்… ஆனா இவரு குழிபறிச்சா மரியாதை வருது… வைரலாகும் விஜய் பேசிய வீடியோ…!!!

நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் குறித்து தளபதி விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் பிரபல காமெடி  நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் நேற்று சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.45 மணிஅளவில் விவேக் காலமானார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிகில் திரைப்பட நிகழ்ச்சி விழாவில் நடிகர் விவேக் குறித்து தளபதி விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண கோலத்தில் நடிகை நயன்தாரா… அவரே வெளியிட்ட புகைப்படம்… காரணம் இதுதான்…!!!

நடிகை நயன்தாரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது நடிகை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. This one @ Ad Shoot 🎥 pic.twitter.com/tLWo19pFhn — Nayanthara✨ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுடைய பேவரைட் கோமாளி யார்?… ரசிகரின் கேள்வி… டைட்டில் வின்னர் கனி கூறிய பதில்…!!!

குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதில் ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் குக் வித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் இதுதான்… வெளியான புகைப்படம்…!!!

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல காமெடி  நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.45 மணிஅளவில் விவேக் காலமானார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் நடிப்பில் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு திரைப்படம் வெளியாகியிருந்தது. மறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அரியும் சிவனும் ஒன்னு” வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்தார் விவேக் – வருண் சக்ரவர்த்தி…!!!

அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக் கூறிய நெஞ்சை உருக வைக்கும் வார்த்தை – RIP…!!!

அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சதவீதம் கூட உங்கள் அளவுக்கு நான் வரமுடியாது’… பாராட்டிய சமந்தா… பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு…!!!

நடிகை சமந்தா குறித்து நடிகை பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா . இதையடுத்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய பவித்ரா வைல்ட் கார்ட் சுற்றில் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் குக் வித் கோமாளி 2 இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக் உடலுக்கு…. நடிகர் சூர்யா, ஜோதிகா நேரில் சென்று அஞ்சலி…!!!

அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: நடிகர் விவேக் – அடுத்த பெரும் கண்ணீர் செய்தி…!!!

விவேக்கின் இறப்பு மிகுந்த வேதனையளிக்கிறது…. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் – ரஜினி இரங்கல்…!!!

அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல…. நல்ல மனிதரும் கூட…. அவரை இழந்துவிட்டோம் – யோகி பாபு இரங்கல்…!!!

அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: விருக்கம்பாக்க வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட…. நடிகர் விவேக் உடல்…!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது கவலைக்கிடமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்…. நடிகர் விவேக் காலமானார்…. கண்ணீர் கடலில் திரையுலகம்…!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது கவலைக்கிடமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. மிகப் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பர் விவேக் குணமடைய…. எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் – ரஜினி டுவிட்…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 8000 நெருங்கியுள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்?’… பாட்டு பாடிய சிவாங்கி… பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்…!!!

குக் வித் கோமாளி சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு தினத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பானது . அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் சகிலா மற்றும் அஸ்வின் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு, பிக் பாஸ் முகின் ராவ், இசையமைப்பாளர் சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இப்படி தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம்’… தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுந்தர் சி… குஷ்பு வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்சி க்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது . இதையடுத்து அவர் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் சுந்தர் சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா என்னா அழகு… ட்ரெடிஷனல் உடையில் செம்பருத்தி சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஆதி பார்வதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜ்- ஷபானாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் திடீரென இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் விலகியதால் செம்பருத்தி சீரியலுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. https://twitter.com/ShabanaOff/status/1382956969380569091 தற்போது கார்த்திக் ராஜ்க்கு  பதிலாக அக்னி அந்த கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை நடிகர் விஜய் ஆண்டனி செய்துள்ளார் . Hi friends 😊, see you in cinemas […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் விவேக்கின் இடதுபுற ரத்தக்குழாயில்…. 100% அடைப்பு இருந்தது – மருத்துவமனை விளக்கம்…!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் விவேக் கவலைக்கிடம் – சற்றுமுன் பரபரப்பு அறிக்கை…!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன்  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான  காடன் திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் STR… வெளியான கலக்கல் புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் சிம்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் . இந்நிலையில் நடிகர் சிம்பு இசைப்புயல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த சமந்தா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

நடிகை சமந்தா தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செஃப் தாமுவின் மகளுடன் குக் வித் கோமாளி சிவாங்கி… வெளியான அழகிய புகைப்படம்…!!!

செஃப் தாமுவின் மகளுடன் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தர்ஷா குப்தா, சிவாங்கி, பவித்ரா, புகழ், அஸ்வின் உள்ளிட்ட பலருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இரண்டாவது சீசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் கதாபாத்திரம் குறித்து பிரபல நடிகரின் டுவீட்… எதிர்பார்ப்பை எகிற விடும் ‘அண்ணாத்த’…!!!

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் குறித்து பிரபல நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளா சேலையில் அசத்தும் நயன்தாரா… வெளியான அழகிய புகைப்படங்கள்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

நடிகை நயன்தாரா கேரளா சேலை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. https://twitter.com/NayantharaU/status/1382741666163875840 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் வரைந்த அழகிய ஓவியங்கள்… நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்…!!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின்  அண்ணாத்த, செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். This is […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா போல் மாறிய குக் வித் கோமாளி பவித்ரா… வெளியான அழகிய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ரா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்… படப்பிடிப்பில் கலாட்டா செய்யும் மீனா- நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் மீனா- நதியா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும்… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருந்தார். இதன்பின்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரியோ மூன்றாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் புதிய படம்… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஆறாது சினம், ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார் . இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து குணமடைந்து…. வீடு திரும்பினார் எஸ்.பி முத்துராமன்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் எஸ்.பி முத்துராமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஏப்ரல் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இயக்குனர் முத்துராமனுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்ததை அடுத்து தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |