Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய BMW கார் வாங்கிய பிக்பாஸ் ரம்யா பாண்டியன்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன்  BMW கார் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க’… ரசிகரின் கேள்வி… ஸ்ருதிஹாசன் சொன்ன பதில்…!!!

ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ஏழாம் அறிவு, 3, பூஜை, வேதாளம், புலி, சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்து வருகிறார். அதில் விரைவில் இயக்குனராவீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘ஆம்’ என ஸ்ருதி பதிலளித்து உள்ளார். பின்னர் ஸ்ருதி ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹே சினாமிகா’ படத்துக்காக பாடல் பாடிய துல்கர் சல்மான்..‌. வெளியான தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் துல்கர் சல்மான் ஹே சினமிகா படத்துக்காக ஒரு பாடல் பாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படம்… ஹீரோ யார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியிருந்தது. இந்த இரண்டு ஸ்பூஃப் வகை படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சி எஸ் அமுதன் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Infiniti film ventures நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நன்றாக வளர்ந்துவிட்டார்களே… நடிகர் சூரியின் மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் சூரி தனது மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வரும் சூரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். ஊரடங்கு காலத்திற்குப் பிறகு சூரி நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. தற்போது சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி தனது மகன் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: கர்ணன் படத்திற்கு எதிர்ப்பு…. பெரும் பரபரப்பு…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பலராலும் பேசப்படும்  படமாகவும் இருக்கிறது. இந்நிலையில் மாரிசெல்வராஜுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் கர்ணன் படத்தை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘அன்பறிவு’… பட்டைய கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பறிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமின் ‘சியான் 60’… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து சியான் 60 படத்தில் நடித்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி போட்டுகொண்டால்…. கொரோனா வந்தாலும் உயிரிழப்பு ஏற்படாது – நடிகர் விவேக்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கனவு நிறைவேறியது… அவரே வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகபெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வின் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா… வெளியான அழகிய புகைப்படம்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதில் இறுதிப் போட்டி வரை சென்ற லாஸ்லியா மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது இவர் நடிப்பில் பிரெண்ட்ஷிப் திரைப்படம் உருவாகியுள்ளது. https://twitter.com/Losliyaofficial/status/1382317119841263618 மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித் -சமுத்திரகனி கூட்டணியில் உருவாகும் ‘ரைட்டர்’… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகவுள்ள ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவர் நடிகர் யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் இவர்தான்… வெளியான தகவல்…!!!

கனி குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகள் வைத்துக்கொண்டு சமையல் செய்யப் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். மேலும் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சி கலகலப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் வெளியாகும் விஜய் ஆண்டனி- சிவகார்த்திகேயன் படங்கள்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் விஜய் ஆண்டனியின் படமும் நடிகர் சிவகார்த்திகேயனின் படமும் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இந்தப்படம் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘தளபதி 65’ படப்பிடிப்பில் திடீர் சிக்கல்… அதிருப்தியில் படக்குழுவினர்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக தளபதி 65 படப்பிடிப்பு ஜார்ஜியாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லி சொன்ன சூப்பர் தகவல்… கொண்டாடும் தளபதி ரசிகர்கள்… என்ன தெரியுமா?…!!!

நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யின் அடுத்தடுத்த படங்களை அட்லி இயக்கினார். Five years of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கௌதம் கார்த்திக்கின் ‘செல்லப்பிள்ளை’… கலக்கலான மோசன் டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் செல்லப்பிள்ளை படத்தின் மோஷன் டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் கௌதம் கார்த்திக் ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். Happy to share #Chellappillai motion teaser ☺️ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர்… நடிகர் தனுஷின் வைரல் டுவீட்…!!!

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் போஸ்டருடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. நன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதுதான் கடைசி எபிசோட் என்பதை நம்பவே முடியல’… குக் வித் கோமாளி சிவாங்கியின் உருக்கமான டுவீட்…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைவது குறித்து சிவாங்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவு பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஸ்ருதிஹாசன் சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து 3, பூஜை, வேதாளம், புலி, சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாயகி’ சீரியல் நடிகை வித்யாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படம்… அழகிய குடும்பம்…!!!

நாயகி சீரியல் நடிகை வித்யாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வித்யா பிரதீப். இந்த சீரியலில் நடிகை வித்யாவிற்கு முன் நடிகை விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்து வந்தார் ‌. இதையடுத்து அவர் அந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் வித்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் நடிகை வித்யா களரி, தடம், பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘காலா’ பட நடிகையின் கலக்கலான போட்டோ ஷூட்… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட்  புகைப்படம்  வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காலா. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. தமிழில் முதல்படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல வேற லெவல்… பஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக நடந்து சென்ற அஜித்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் அஜித் பஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘மாஸ்டர்’ பட நடிகர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரசாந்தின் அந்தகன் படத்தில் மாஸ்டர் பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் தபூ, ராதிகா ஆப்தே, ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். #Poovaiyar on […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் வெளியிட்ட கருப்பு வெள்ளை புகைப்படம்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது ரம்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் ‘ராதேஷ்யாம்’… அசத்தலான போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதேஷ்யாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களுமே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியானது . தற்போது பிரபாஸ் ராதேஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே மாறிவிட்டாரே… தாடி பாலாஜியின் மனைவியா இவர்?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

தாடி பாலாஜியின் மனைவி நித்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பணிபுரிந்தவர் தாடி பாலாஜி. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது தாடி பாலாஜி-நித்யா இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களை சேர்த்து வைக்க போட்டியாளர்கள் தீவிர முயற்சி செய்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் கண்டிப்பா ட்ரீட் வைக்கிறேன்’… தளபதி 65 படத்தில் நடிக்கிறாரா குக் வித் கோமாளி பவித்ரா?… அவரே கூறிய பதில்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா தளபதி 65 படத்தில் நடிப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. தற்போது இரண்டாவது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் சதீஷுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்கின் ‘செல்லப்பிள்ளை’… படத்தின் மோஷன் டீஸரை வெளியிடும் 3 பிரபலங்கள்…!!!

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் செல்லப்பிள்ளை படத்தின் மோஷன் டீசர் நாளை வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்மார்ட்… ‘தளபதி 65’ பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த விஜய்யின் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

தளபதி 65 பட படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் விஜய்யின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும் நடிகை அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’… சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது . இதையடுத்து இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்- ஜூவாலா கட்டா… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா இருவரின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான காடன் படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… தெறிக்கவிடும் புதிய போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படம் வருகிற அக்டோபர் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்… ஹீரோ யார் தெரியுமா?… டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பா ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். .@thondankani 's #Writer✍ (FIR)st Look from tomorrow @officialneelam […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’… படத்தில் இணைந்த குக் கோமாளி பிரபலங்கள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் மேலும் சில குக் வித் கோமாளி பிரபலங்கள்  இணைந்துள்ளனர். தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘மாரி’ பட இயக்குனருடன் இணையும் தனுஷ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் தனுஷ் மீண்டும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது . மேலும் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை ரோஷினி அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் நாளை (ஏப்ரல் 14) ஒளிபரப்பாக உள்ளது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர் யார்? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு திறமையா?… சிவானி வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவானி . இவர் பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆரம்பத்தில் சரியாக விளையாடாத சிவானி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி சிங்கப் பெண்ணாக வெளியேறினார். இந்நிலையில் சிவானி தனது சமூக வலைதளப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ் போல் மாறிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

நடிகை காவியாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகி  இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்கு பின் அந்தக் கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார் . இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைல்… மாடர்ன் உடையில் மௌனராகம் சீரியல் நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று மௌன ராகம் . இந்த சீரியலின் முதல் சீசன் மிகப்பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் சீசன் தொடங்கப்பட்டது. மேலும் மௌனராகம் 2-ல் சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா நடித்து வருகிறார். இவர் ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மௌனராகம் சீரியலில் நடித்து ஏராளமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா வீட்டில் விசேஷம்… அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் ரியோ, கேபி, சோம், நிஷா உள்ளிட்டோருடன் குழுவாக செயல்பட்டு வந்தார். இதனால் இவர் இறுதிப்போட்டியின் சில வாரங்களுக்கு முன்னரே மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று  வெளியேற்றப்பட்டார். இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… குக் வித் கோமாளி சுனிதாவின் சிறுவயது புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சுனிதாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக்கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடையவுள்ளது. முதல் சீஸனில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் இந்த சீசனிலும் கோமாளிகளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்டன் உடையில் கலக்கும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே’… பிரியா பவானி சங்கரை கலாய்த்த நடிகர்…!!!

நடிகை பிரியா பவானி சங்கரை கலாய்த்து நடிகர் சதீஷ் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் இந்தியன்2, பத்துதல, ருத்ரன் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை பிரியா கோல்டன் நிற சேலை அணிந்து எடுத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருஷம் ஆயிடுச்சு’… நடிகை குஷ்புவின் நெகழ்ச்சி டுவிட்…!!!

சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடம் ஆகிவிட்டது என நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பூ நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சின்னதம்பி. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் பி.வாசுவின் மகன் சக்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d 44, செல்வராகவன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… செம மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதி நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை… வெளியான தகவல்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா பிரபல நடிகரின் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்கு பின் அந்தக் கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார் . இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி சீரியல் நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஜய் டிவி சீரியல் நடிகை சமீரா செரீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் சில நடிகர், நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த சீரியல் விரைவில் நிறைவடைந்தது. மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் […]

Categories

Tech |