Categories
சினிமா தமிழ் சினிமா

செம சர்ப்ரைஸ்.‌‌.. குக் வித் கோமாளி-2 முடியவில்லை… வெளியான சூப்பர் வீடியோ…!!!

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. மேலும் முதல் சீஸனில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் இந்த சீசனிலும் கோமாளிகளாக கலக்கி வந்தனர். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற ஏப்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி பிரியங்காவா இது?… தொலைக்காட்சியில் முதல் முறையாக வந்தபோது எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

தொகுப்பாளினி பிரியங்கா சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பிரியங்கா. இதைத் தொடர்ந்து இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாவதற்கு முன் தொகுப்பாளினி பிரியங்கா குழந்தைகளுக்கு பிடித்த சுட்டி டிவியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… நடுக்கடலில் தனுஷ் ரசிகர்கள் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று கர்ணன் பட கட்டவுட் வைத்துள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜார்ஜியாவில் ‘தளபதி 65’ படப்பிடிப்பு… இணையத்தில் கசிந்த விஜய்யின் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் தளபதி 65 படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. மேலும் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண கோலத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டைப் பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் கனா, வடசென்னை, நம்மவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்தின் ‘அந்தகன்’… சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிப்பது இவர்தான்… வெளியான புதிய தகவல்…!!!

அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் . தியாகராஜன் இயக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், யோகிபாபு, சிம்ரன், கார்த்திக், மனோபாலா, கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, பூவையார், லீலா சாம்சன், செம்மலர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். Joint the sets of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி… ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி மாற்றப்படுமா?… தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு…!!!

தனுஷின் கர்ணன் திரைப்படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனால் தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை ரிலீசாக இருக்கும் நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. As […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேறு சேனலுக்கு செல்லும் குக் வித் கோமாளி நடுவர்… அவரே வெளியிட்ட பதிவு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

குக் வித் கோமாளி கன்னட ரீமேக் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் கலந்துகொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கோமாளி வைத்துக்கொண்டு சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின்  முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. முதல் சீஸனில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்காவின் அம்மாவா இவர் ?… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஜா சீரியல் டி.ஆர்.பியில் உச்சத்தில் இருக்கிறது . இந்த சீரியலில் சிபு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை பிரியங்கா தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இதையடுத்து இவர் ரோஜா சீரியல் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஹிட்… ‘தாராள பிரபு’ பாடல் செய்த அசத்தல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

தாராள பிரபு படத்தின் டைட்டில் டிராக் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. 100 mil 💥Another century in the kitty! […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… ஹைதராபாத் கிளம்பிய சூப்பர் ஸ்டார்… வெளியான வீடியோ…!!!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்தா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் கிளம்பியுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதி நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: இயக்குனர் எஸ்.பி முத்துராமனுக்கு கொரோனா உறுதி….

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் கீர்த்தி சுரேஷ் என்ன செய்துகொண்டிருக்கிறார்?… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரங்தே படப்பிடிப்பு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். Singing along, note on note by the sunset is […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு காதல் தோல்வி – ஓப்பன் அறிவிப்பு…!!!

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும்  உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய அழகான நடிப்பால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் அஞ்சலி தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் காதலில் விழவில்லை என்று பொய் சொல்லமாட்டேன். எந்தப் பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வி அடைந்தால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது. பெண்களின் இதயம் கைல் இல்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கலாட்டா தான்… குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே புரோமோ… அட்டகாசம் செய்த சிம்பு…!!!

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே முதல் புரோமோ வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . மேலும் இறுதிப்போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். 😍 #CookWithComali #GrandFinale […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்தின் ‘அந்தகன்’… போலீஸ் கெட்டப்பில் கலக்கும் பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் பிரியா ஆனந்த், யோகிபாபு, சிம்ரன், கார்த்திக், மனோபாலா, கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, பூவையார், லீலா சாம்சன், செம்மலர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி மணிமேகலையா இது?… துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம்… எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார் . இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக்… படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் பிரபுதேவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவடைகிறதா?… வெளியான தகவல்… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜாராணி 2 உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து டி.ஆர்.பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த சீரியலின் கதாநாயகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’… இளையராஜா பாடிய ‘தட்டிப்புட்டா’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் பேபி மானஸ்வி, அனிகா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். #Thattiputta single from #MaaManithan https://t.co/GfdNcOyvyi@seenuramasamy @thisisysr @U1Records @SGayathrie @mynnasukumar@YSRfilms @donechannel1 @divomovies @CtcMediaboy — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும்?… செஃப் தாமு சொன்ன சூப்பர் தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக்கொண்டு சமையல் செய்யப் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இரண்டாவது சீசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் அம்மாவா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் இதற்குமுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் . இந்நிலையில் அர்ச்சனா தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பவித்ரா பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ராவுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரம்பிக்கலாங்களா?’… ‘விக்ரம்’ படத்திற்கு தயாரான லோகேஷ்- கமல்… வைரலாகும் புகைப்படம்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணியில் பிஸியாக இருந்ததால் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. நேற்றுடன் தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்ஜாயி எஞ்சாமி’… வள்ளியம்மா பாட்டியை அறிமுகம் செய்துவைத்த அறிவு… வைரலாகும் வீடியோ…!!!

தெருக்குரல் அறிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான இசை மற்றும் காட்சிகளுடன் தீ மற்றும் அறிவு நடிப்பில் உருவான இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. மேலும் செல்வராகவன், கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான், சூர்யா உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு… வெளியான சூப்பர் புகைப்படங்கள்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடிகர் சிம்பு நடிகர் ஜெய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் படு வேகமாக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். ஒரு காலத்தில் சிம்பு உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்காமல் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதையடுத்து இவர் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிரெண்டிங்கில் விஜய் – நேற்று சைக்கிள்…. இன்று ஏர்போர்ட்…!!!

நேற்று தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களை வாக்கினை அளித்தனர். மேலும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களும் வந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் நடிகர் விஜய் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதையடுத்து நடிகர் விஜய் சைக்கிளில் வந்த அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. மேலும் நேற்று முழுவதும் விஜய் சைக்கிளில் வந்ததுதான் டிரெண்டிங்கில் இருந்தது. மேலும் இது ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘செம்பருத்தி’ சீரியலில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

‘செம்பருத்தி’ சீரியலில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் டிஆர்பியில் உச்சத்தில் இருந்தது. மேலும் இந்த சீரியலில் ஆதி-பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ்-ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் அக்னி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது செம்பருத்தி சீரியல் 1000 […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு…. ஒரு வருடம் சிறை…!!!

நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் நடிகர் ராதிகாவுக்கு  ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2014இல்  1.05 கோடியை ரேடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெற்றுள்ளனர். சரத்குமார் ராதிகா வங்கி கணக்கில் பணம் இல்லாததால், கடனுக்காக தந்த 7 காசோலைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி-2’ இறுதிப்போட்டி… சிறப்பு விருந்தினராக வந்த பிரபல ஹீரோ… யார் தெரியுமா?…!!!

குக் வித் கோமாளி 2 இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன்  இறுதிகட்டத்தை எட்டியுள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இறுதிப்போட்டிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த சீசனின் டைட்டிலை கனி வென்றதாகவும் இரண்டாவது இடத்தை சகிலா மூன்றாவது இடத்தை அஸ்வின் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக விருது விழாவிற்கு தனது மனைவியுடன் வந்த வீஜே ரக்சன்… வெளியான புகைப்படம்…!!!

தொகுப்பாளர் ரக்ஷன் விருது விழாவிற்கு தனது மனைவியுடன் வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்சன். இதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ரக்சன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பது பற்றி ரக்சன் தெரிவித்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

ஸ்ரீபெரும்புதூர் வாக்குச்சாவடியில்…. ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் நடிகர் யோகிபாபு…!!!

தமிழகத்தில் இன்று காலை 234 தொகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

குடும்பத்தோடு வந்து…. தி.நகர் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்ட சூர்யா, கார்த்தி…!!!

தமிழகத்தில் இன்று காலை 234 தொகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல செம டென்சன்” செல்பி எடுத்த ரசிகரின்…. செல்போனை பிடுங்கிய அஜித்…!!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முதல் ஆளாக வரிசையில் நின்று…. நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்…!!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் ஹீரோ மருத்துவமனையில் சீரியஸ்…!!!

மிகப் பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சீரியஸான நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து வருஷமா இதுக்காக ஏங்கினேன்… இப்பதான் கிடைச்சிருக்கு… கண்கலங்கிய குக் வித் கோமாளி சுனிதா…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கண்கலங்கி பேசியுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் சுனிதா. விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அறிமுகமான சுனிதா பல நிகழ்ச்சிகளில் நடனமாடி அசத்தியுள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் இவர் பிரபலமடையவில்லை. தற்போது இவர் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’… முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார் . மேலும் இந்தப் படத்தில் பேபி மானஸ்வி, அனிகா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . I am happy to announce that @YSRfilms will be […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள்… பிரபல இயக்குனர் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்காக கிரிக்பாட்டி பட இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். Sharing this beautiful […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்புடன் குஷி’ சீரியல் கதாநாயகி மாற்றம்… புதிதாக இணைந்த பிரபல நடிகரின் காதலி… யார் தெரியுமா?…!!!

அன்புடன் குஷி சீரியலில் ரேஷ்மாவுக்கு பதில் நடிகை ஸ்ரேயா இணைந்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று அன்புடன் குஷி. இந்த சீரியலில் நடிகர் பிரஜின், நடிகை மான்சி ஜோஷி ஆகியோர் நடித்து வந்தனர். இதையடுத்து திடீரென மான்சி இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் ரேஷ்மா நடித்து வந்தார். சமீபத்தில் நடிகை ரேஷ்மா அன்புடன் குஷி சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… டுவிட்டரில் தெரிவித்த இயக்குனர்…!!!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஹே சினாமிகா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஹே சினாமிகா’. இந்த படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . கடந்த வருடம் மார்ச் 12ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராக்கெட்ரி’ படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டிய மாதவன்… வைரலாகும் டுவீட்…!!!

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி’ படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டுக் காட்டியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு . இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . A few weeks ago, @NambiNOfficial and I had the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட இயக்குனருடன் இணையும் செம மாஸான ஹீரோ… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப கஷ்டமா இருக்கு… அழுகையா வருது… குக் வித் கோமாளி பிரபலம் வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கலகலப்பாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் செலிபிரிட்டி சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்திருந்தனர் . இதையடுத்து இறுதிப் போட்டி ஒளிபரப்பாக உள்ளது . இறுதிப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தையை கட்டிப்பிடித்து கொஞ்சும் பிரியா ஆனந்த்… வைரலாகும் கியூட் வீடியோ…!!!

நடிகை பிரியா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை பிரியா ஆனந்த் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வாமனன் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் வணக்கம் சென்னை, எதிர்நீச்சல், எல்கேஜி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… சிவகார்த்திகேயன் பட நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ, சீமராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். Happy Happy Birthday […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த டிடி… ‘டீன் ஏஜ் பொண்ணு மாதிரியே இருக்கீங்க’… ரசிகர்கள் கமெண்ட்ஸ்…!!!

தொகுப்பாளினி டிடி தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வரும் டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பவர் பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வேற லெவல் சார் உங்க டீம்’… ‘மாநாடு’ பட இயக்குனரை புகழ்ந்த பிரபல நடிகை… வைரலாகும் டுவீட்…!!!

‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜேசூர்யா, பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, உதயா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், டேனியல் பாலாஜி, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஸ்வாசம்’ படம் செய்த சாதனைகள்… படக்குழு வெளியிட்ட செம மாஸ் வீடியோ… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியாகி  வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி இமானுக்கு தேசிய விருது கிடைத்தது . இதையடுத்து அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பவித்ராவுக்கு திருமணமா?… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிபிரிட்டி சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்தனர். அதில் பவித்ரா தன்னுடைய நண்பர் சுதர்சன் கோவிந்த் என்பவரை அழைத்து வந்திருந்தார்.   தன்னுடைய குடும்பத்தினர் சென்னைக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் […]

Categories

Tech |