Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் கூட்டணி… மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைகிறாரா விஜய்?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. சினிமாவில் ஒரு கூட்டணியில் வெளியாகும் படம் ஹிட்டாகிவிட்டால் அந்தக் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள் . அப்படி தமிழ் திரையுலகில் உள்ள ஹிட் கூட்டணியில் ஒன்றுதான் விஜய்-அட்லி இணையும் திரைப்படங்கள். இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லி இணைவார்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர்… தனுஷின் முக்கிய அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

‘கர்ணன்’ படத்தின் புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! சுல்தான் படம் முதல் நாள் வசூல்…. எவ்வளவு தெரியுமா…??

நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான படம் சுல்தான். இந்நிலையில் நேற்று சுல்தான் படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே வசூல் மாஸ்டர் படத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான சுல்தான் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 6 கோடி வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வார இறுதி வசூல் இதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்…? – மீண்டும் பரபரப்பு…!!!

நடிகர் விஜய் தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வருவார் என்று அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதன் பின்னர் விஜயின் பெயரில் கட்சி தொடங்க இருப்பதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் 2026 இல் நடிகர் விஜய் அரசியலில் இறங்குவார் என்று அவருடைய தந்தை மறைமுகமாக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 இல் மாற்றம் வேண்டும் என்றால் ஒரு கோடி மக்களுக்கும் மேல் நோட்டாவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய்யின் ‘மாஸ்டர்’… காத்திருக்கும் பிரபல ஹீரோ… வெளியான புதிய தகவல்…!!!

பாலிவுட்டில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட் முன்னணி நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதா… அட்டகாசமான போட்டோ ஷுட்… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை சுஜிதா முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விளம்பரப் படங்களை இயக்கும் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி 2’ இறுதிப் போட்டி எப்போது தெரியுமா ?… வெளியான புதிய தகவல்…!!!

குக் வித் கோமாளி 2 இறுதிப்போட்டி ஒளிபரப்பாகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சீசனை விட இந்த சீசன் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது . தற்போது இரண்டாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா… டுவிட்டரில் அவரே வெளியிட்ட பதிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடிகை நிவேதா தாமஸ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி  வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தளபதி விஜய்யின் ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை நிவேதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொஞ்சம் கண்ணியமாக இருப்போம்’… விமர்சகர்களுக்கு ‘சுல்தான்’ பட தயாரிப்பாளர் வேண்டுகோள்…!!!

சினிமா விமர்சனங்களுக்கு சுல்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் நேற்று வெளியானது. ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு, சிங்கம்புலி, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுல்தான் திரைப்படம் ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

பிரபல நடிகை ராசி கண்ணா என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான இசை மற்றும் காட்சிகளுடன் தீ மற்றும் தெருக்குரல் நடிப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ராஷி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் நடித்துவரும் கண்மணி, அகிலன், அருண் உள்ளிட்ட பலரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகர் அகிலன் சீரியல்களில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாநகரம் பட ஹிந்தி ரீமேக் ‘மும்பைகார்’… பட்டைய கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநகரம். இந்தப் படத்தில் ஸ்ரீ சந்தீப் கிருஷ்ணன், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் மும்பைகார் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். Here is […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்புடன் குஷி’ சீரியலில் இருந்து விலகிய நடிகை… வெளியான தகவல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். இதனால் திடீரென சீரியலில் இருந்து நடிகர், நடிகை யாராவது விலகுவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’… எப்போது தெரியுமா?…!!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்த படம் திரிஷாவின் 60 வது படமாகும் . அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் நந்தா, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் யார்?… அவரே வெளியிட்ட பதிவு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் செலிபிரிட்டி சுற்று நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு சமையல் செய்ய வேண்டும். நடிகை சகிலா தன்னுடைய வளர்ப்பு மகள் மிலாவையும், தீபா தன்னுடைய உறவினரையும், தர்ஷா தன்னுடைய அம்மாவையும், மதுரைமுத்து தன்னுடைய நண்பர் ஆதவனையும், அஸ்வின் தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்த விஜய் டிவி பிரபலம்… யார் தெரியுமா?…!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார் . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி-பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென இந்த சீரியலிலிருந்து கார்த்திக் விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் தற்போது அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் விஜய் டிவி பிரபலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைல்… கோட் சூட்டில் பிக்பாஸ் லாஸ்லியா… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்ற லாஸ்லியா மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் விரைவில் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எளிமையான மனிதர்… ‘மாநாடு’ படப்பிடிப்பின் இடையே மண் தரையில் படுத்து உறங்கிய சிம்பு… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சிம்பு மாநாடு படப்பிடிப்பின் இடையே மண் தரையில் படுத்து உறங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Actors life!!! Man of simplicity!!! […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் 96, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புல்வெளிக்கு நடுவே போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகை… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை, டம்மி பட்டாசு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் குக் வித் கோமாளி முதல் சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு அதிக அளவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் மற்றும் மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அண்ணன் தம்பி பாசம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூப்பர் ஹிட் சீரியல் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா அழகு…!! பாவாடை தாவணியில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் பாவாடை தாவணி அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விக்ரம், விஷால் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தற்போது நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலத்துடன் செஃப் தாமுவின் மகள்… வெளியான கலக்கல் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் செஃப் தாமுவின் மகள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது மிக கலகலப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்  குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களும், கோமாளிகளும் இணைந்து காமெடியில் கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து அசத்தி வருகின்றனர் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் புதிய படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷால் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் ஆர்யாவுடன் இணைந்து எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் துப்பறிவாளன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது . இந்நிலையில் நடிகர் விஷாலின் 31 -வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Here it is, #Vishal31 #NotACommonMan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி… அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன்… தெறிக்கவிடும் ‘கோடியில் ஒருவன்’ பட டிரைலர்…!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் பட டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’‌. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘கர்ணன்’… சென்சார் குறித்த தகவல்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். #Karnan U/A 🐘 https://t.co/i2H8TYJARM — Kalaippuli S Thanu (@theVcreations) April 2, 2021 கர்ணன் படத்தின் பாடல்கள் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான லுக்கில் அஜய் தேவ்கன்… தெறிக்கவிடும் ‘ஆர் ஆர் ஆர்’ பட மோஷன் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

அஜய் தேவ்கன் பிறந்த நாளை முன்னிட்டு ஆர் ஆர் ஆர் படக்குழு அட்டகாசமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… படத்தின் ‘மழை மழை’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாக்கியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி . இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூர் மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி’ அஸ்வின்-சிவாங்கிக்கு கிடைத்த விருது… வெளியான புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின்-சிவாங்கி இருவருக்கும் Trending pair விருது கிடைத்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் சேர்ந்து செய்யும் கலாட்டா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின், சிவாங்கி இருவரும் செய்யும் க்யூட்டான குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி இருவருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி நடந்தா நல்லாதான் இருக்கும்… ஆனால் இது ஒரு பொய்யான தகவல்… ‘தளபதி 65’ படத்தில் வில்லனாக ஆசைப்படும் பிரபல நடிகர்…!!!

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து பிரபல நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தளபதி 65 படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது . மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படப்பிடிப்பு… சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்களும் கோமாளிகளும் காமெடியில் கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த புகழுக்கு படங்களில் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘கர்ணன்’… ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை ஆசிர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது . Thanku sir […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ பட நடிகையிடம் அப்டேட் கேட்ட பிரபல ஹீரோ… வைரலாகும் பதிவு…!!!

நடிகை ஹூமா குரேஷியிடம் பிரபல நடிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் வலிமை அப்டேட் கேட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை . இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று , நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருட காலமாக ரசிகர்கள் காத்துக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்… படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… வெளியான தகவல்…!!!

தி கிரேட் இந்தியன் கிச்சன் பட தமிழ் ரீமேக்கில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். மலையாளத்தில் நிமிஷா  நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் பாடகி சின்மயி கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . கடந்த சில நாட்களாக இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சனம்… வெறும் ராடை மட்டும் தான் தூக்குறீங்களா?… கலாய்த்த ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் சனம் செட்டி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சனம் செட்டி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த எந்த ஒரு படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த நடிகையா?… ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக முதன் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்… வெளியான புதிய தகவல்…!!!

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் படையப்பா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் எந்த அளவிற்கு ரஜினியை ரசித்தர்களோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணனையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் படையப்பா படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை… கோலாகலமாக கொண்டாடிய நட்சத்திர தம்பதி… வைரல் வீடியோ…!!!

பிரஜின்-சாண்ட்ரா தம்பதியினர் தங்களது இரட்டை குழந்தைகளின்  பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த  நடிகை சாண்ட்ரா சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜினை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் பிரஜின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஜின்-சான்ட்ரா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் வைத்தனர். #Prajin #Sandra Daughter's […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி’… பரபரப்பான ட்ரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் மாதவன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு . இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். @ActorMadhavan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… முதல் பாடல் டீசர் ரிலீஸ்…!!!

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். The time capsule to #Thalaivi’s superstar era has arrived. Get ready to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5-ல் பிரபல நடிகையின் மகள் கலந்து கொள்ள போகிறாரா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் நடிகை சகிலாவின் வளர்ப்பு மகள் மிலா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ஜூன் மாதம் தொடங்க உள்ள பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா மற்றும் நடிகர்கள் ராதாரவி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஜய் சேதுபதி 46’ பட இயக்குனருடன் குக் வித் கோமாளி பிரபலம்… வெளியான கலக்கல் புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

இயக்குனர் பொன்ராம் குக் வித் கோமாளி பிரபலம் புகழுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த பாட்டு சூப்பரா இருக்கு… மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்… வைரலாகும் சூர்யாவின் ட்வீட்…!!!

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் என்ஜாயி எஞ்சாமி பாடல் குறித்து பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான இசை மற்றும் காட்சிகளுடன் தீ மற்றும் தெருக்குரல் நடிப்பில் உருவான இந்தப் பாடல் யூடியூபில் வெளியானது. தற்போது இந்த பாடலுக்கு கோடிக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளது. மேலும் செல்வராகவன், கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அம்மா, அப்பாவுடன் சாய்பல்லவி… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…!!!

நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். மேலும் இவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்று குருவுக்கு…. இன்று அவர் மாணவருக்கு… ரஜினிக்கு நடிகர் விவேக் வாழ்த்து…!!!

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த விருது கிடைத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பிஅரசியல் ரபலங்களும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அன்பு ரஜினி சார். என் இதயபூர்வ வாழ்த்துக்கள், கொடையானுகோடி ரசிகர்களில் ஒருவனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை…!!!

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த விருது கிடைத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய திரை உலகின் மிக பெரிய தாதா சாகிப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் நடிப்புத் திறமையை கண்டு பிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய நிகழ்ச்சியில் கண்கலங்கிய குக் வித் கோமாளி சிவாங்கி… எதற்காக தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் கண்கலங்கி பேசியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் சேர்ந்து செய்யும் கலாட்டா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின், சிவாங்கி இருவரும் செய்யும் க்யூட்டான குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-யில் வாய்ப்பு கிடைத்தாலும் செல்ல மாட்டேன்… காரணம் இதுதான்… விஜய் பட நடிகை பேட்டி…!!!

நடிகை அனுயா குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தாலும் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது.  இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் படங்களில் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… விஜய் டிவி சீரியல் நடிகரா இவர்?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ஈரமான ரோஜாவே சீரியல் நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் ஈரமான ரோஜாவே . சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைய போவதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் திரவியம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் திரவியம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் கவின் நடிக்கிறாரா?… வெளியான புதிய தகவல்… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

‘தளபதி’ 65 படத்தில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் கவின். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் தயாராகி வருகிறது . இந்நிலையில் நேற்று தளபதி 65 படத்தின் பூஜையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெல்சனுடன் ஜாலியாக சிரிச்சி பேசும் விஜய்… தெறிக்கவிடும் ‘தளபதி 65’ பட பூஜை… அசத்தலான வீடியோ…!!!

தளபதி 65 பட பூஜை வீடியோவை படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இன்று சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் தளபதி 65 படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகர் […]

Categories

Tech |