குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கர் நடிகர் தனுஷுடன் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக ஒரே பள்ளியில் படித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக பாபா பாஸ்கர், அஸ்வின் இருவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற அதிக […]
Tag: தமிழ் சினிமா
சுந்தரி சீரியல்நடிகை கேப்ரியலா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் கேப்ரியலா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் டிக்டாக்கில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்த கேப்ரியலா முதல் படமே நடிகை நயன்தாராவின் இளவயது கதாபாத்திரமாக ஐரா படத்தில் நடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து […]
செம்பருத்தி சீரியலில் நடிகை நளினி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி – பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் – ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென கார்த்திக் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் தற்போது அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகன் மாற்றப்பட்டாலும் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் […]
ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் விஸ்வந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கடந்த வருடம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு […]
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் புது சத்தம் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. We call it the celebration song […]
குக் வித் கோமாளி நடுவர் செப் தாமு தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும், கோமாளிகளும் இணைந்து காமெடியில் கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து அசத்தி வருகின்றனர் . இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அவ்வப்போது […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 9 -ஆம் […]
பாரதி கண்ணம்மா சீரியல் நட்சத்திரங்களுடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் சாதனை படைத்து வருகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா ஆகியோர் இறுதி […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா நடிப்பில் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட […]
தளபதி 65 படத்தின் பூஜையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இன்று சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் தளபதி 65 படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது. #Thalapathy65Poojai@actorvijay […]
தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை பூஜா ஹெக்டே டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று தளபதி 65 படத்தின் பூஜை சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்றதாக தகவல்கள் […]
பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் மகள் லாலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாண்டி மாஸ்டர். இதை தொடர்ந்து இவர் சிம்பு, ரஜினி உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து அசத்தினார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை […]
நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நெப்போலியன், யோகிபாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் […]
பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஐயர் மாலத்தீவு கடற்கரையில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். மேலும் அவர் மாலத்தீவு கடற்கரையில் நயன்தாராவின் ஹெலனா பாடலுக்கு செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்தது […]
பிரபல தொகுப்பாளினி ஜாக்லினின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை வீஜே ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கியவர் ஜாக்லின் . இதை தொடர்ந்து இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6, 7, 8 உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படத்தில் ஜாக்லின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் . […]
கவின், தேஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்கு மாரோ’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் கவின், தேஜூ அஸ்வினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்கு மாரோ’ மியூசிக்கல் வீடியோ பாடல் வெளியாகி […]
பிக்பாஸ் பிரபலம் ஜூலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் அறிவு இருவரும் பாடி நடித்துள்ள பாடல் என்ஜாயி எஞ்சாமி. தற்போது இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது . மேலும் இந்த பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால் இந்த பாடல் குழுவினர் […]
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இந்த படத்தின் பாடலான “விட்றாதீங்க எப்போவ்” என்ற பாடல் நாளை வெளியாகிறது. இந்தப் பாடலுக்கு கர்ணனின் யுத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்டா வர சொல்லுங்க, மஞ்சனத்தி புராணம், தட்டான் தட்டான் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலுக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 5 ஆரம்பிக்க இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்கள் குறித்த பெயர்களும் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த முறை யூடியூப் பிரபலம் மதன் கௌரி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதன் கௌரியை […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி ப்ரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள […]
நடிகை ரெஜினா துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரெஜினா ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா ஆகிய படங்களில் ரெஜினா சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . இந்நிலையில் இவர் துடுப்பு […]
தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் டி 43, தி கிரே மேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட […]
நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதயா பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் . மேலும் இவர் ஹிந்தி திரையுலகிலும் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் […]
நடிகர் கிருஷ்ணகுமாரின் நான்கு மகன்களுக்கும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் பாலோயர்கள் உள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் நடிகை அசினுக்கு அண்ணனாக நடித்து பிரபலமடைந்தவர் கிருஷ்ணகுமார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். மேலும் இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அஹானா, தியா, […]
நடிகர் சாந்தனு ‘தளபதி 65’ படத்தில் ஜானி மாஸ்டர் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் சிறிது நேரம் மட்டுமே வந்திருந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக பதிவு செய்து இருந்தார். மேலும் சாந்தனு பாவ கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் […]
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அஞ்சனா . இதை தொடர்ந்து இவர் புதுயுகம், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் பட விழாக்கள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார் . https://twitter.com/AnjanaVJ/status/1376540793742106631 சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது அழகிய […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் குறித்த முக்கிய அறிவிப்பை போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் .இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாகவும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்த […]
சுல்தான் படத்தில் இடம் பெற்றுள்ள ஜெய் சுல்தான் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . Welcoming you all to the world of #Sulthan with the video song […]
நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் பிரபுதேவா . தனது நடன திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் 100 படங்களுக்கும் மேல் நடனம் அமைத்துள்ளார். மேலும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நடன இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் பிரபுதேவா மும்பையை சேர்ந்த ஹிமானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக […]
நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் பரத் தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் நடிகை அசினுக்கு தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத். இவர் உலக நாயகன் கமலஹாசன் நடித்து 2002ஆம் வருடம் வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் பிறந்தது தமிழ்நாடு. அதன் பின்பு சென்னையில் இருக்கும் […]
நடிகை மியா ஜார்ஜ் தனது கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை மியா ஜார்ஜ் ‘அமரகாவியம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த இன்று நேற்று நாளை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் இவர் வெற்றிவேல், எமன், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி […]
குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா திருமணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷா குப்தா . இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் முதன்முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சீரியலில் தான் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ஏராளமான […]
விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி . இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கருணாகரன், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்ததையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கொரோனா நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்ததையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கொரோனா நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. […]
தளபதி 65 படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் . மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி இணைந்துள்ளதாக தகவல் […]
இயக்குனர் அட்லீ வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வரும் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் . தற்போது இயக்குனர் […]
நடிகர் பிரபாஸ் விலை உயர்ந்த லம்போகினி காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் நடிப்பில் சஹோ படம் வெளியானது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதேஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் பிரபாஸ் புதிதாக ஒரு லம்போகினி கார் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Prabhas anna […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் . இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் வருகிறார் . அந்த வகையில் இவர் தயாரிப்பில் இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் […]
நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் காஜலுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இவர் ஹே சினாமிகா, இந்தியன்2, ஆச்சார்யா, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹோலி […]
நடிகர் ஆர்யாவை நினைத்து பெருமைப்படுவதாக அவரது மனைவியின் தாயார் சாஹீன் பானு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் தோற்றத்தை முரட்டுத்தனமாக […]
குட்டிபுலி, தர்மதுரை, ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சரவணன் சக்தி. இவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் அளித்துள்ளார். தன்னிடம் திரைக்கதை எழுதுவதற்கு ரூபாய் 50 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு சரவணன்சக்தி ஏமாற்றி விட்டதாகவும், அதை கேட்டதால் அடியாட்களுடன் வந்து தன்னை கொலை செய்ய அலுவலக வந்ததாகவும் கூறியுள்ளார்.
கஜினி, ஏழாம் அறிவு படத்திற்கு பின் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜினி, ஏழாம் அறிவு படத்திற்கு பின் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 65 வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது சூர்யாவை வைத்து பிரமாண்டமான படத்தை இயக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து […]
ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா மெகா சங்கமம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா சீரியல்களின் மெகாசங்கமம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த இரண்டு சீரியல் நடிகர்களும், நடிகைகளும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குறித்து சிவாங்கி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த அரையிறுதி போட்டியில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தற்போது நடந்து முடிந்த வைல்ட் கார்டு சுற்றில் ஷகிலா, பவித்ரா ஆகியோர் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Saw #CookuWithComali2 after a tiring […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் கட்டி ஆடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை, திருடன் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக்கொடுத்தது . தற்போது சில தமிழ் படங்களிலும் 3 தெலுங்கு படங்களிலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் […]
நடன இசைக்குழுவுடன் நடனமாடிய பிரபல இசையமைப்பாளரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா , இறைவி, பேட்ட, மெர்க்குரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 […]
நட்சத்திர ஜோடியான பிரஜன்-சான்ட்ரா தங்களது இரட்டையர் மகள்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் . தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை சாண்ட்ரா ‘சின்னத்தம்பி’ சீரியல் நடிகர் பிரஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து நடிகர் பிரஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் பிரஜன்-சான்ட்ரா நட்சத்திர தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் […]
தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் பிரபல நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் (திவ்யதர்ஷினி) டிடி. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில காரணங்களால் இவர்கள் […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாடி மீசையுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் . இதைத்தொடர்ந்து இவர் இசையமைத்துள்ள அயலான், கோப்ரா, பொன்னியின் செல்வன், பத்து தல உள்ளிட்ட பல திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தாடி மீசையுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . […]