இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ருத்ர தாண்டவம் படத்தில் ‘கேஜிஎஃப்’ பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் திரௌபதி பட நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா […]
Tag: தமிழ் சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின்போது படகை நிறுத்துவதற்காக வேகமாக ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம் படத்தின்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . […]
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய் வைத்து விரைவில் படம் இயக்க இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார் . […]
தொகுப்பாளர் ரக்சன் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ரக்சன் முதன் முதலில் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . மேலும் இவர் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து அசத்தி இருந்தார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் […]
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . #Sulthan Promo ☺️☺️😍 Tamil – https://t.co/PKixgBXge2 […]
குக் வித் கோமாளி பிரபலம் கனியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த அரை இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்த கனி முதல் ஆளாக பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டார். […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சியான் 60 படத்தில் நடிகர் தீபக் பரமேஷ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . செவன் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி கடற்கரையில் ஸ்டைலாக நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் . தற்போது ஷிவானி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். Beach Girl 🍹 @touronholidays pic.twitter.com/WNYtDla9y8 […]
நடிகை நிரஞ்சனி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பதிவு செய்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை நிரஞ்சனி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். சமீபத்தில் நடிகை நிரஞ்சனிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் திருமணம் நடைபெற்றது . இந்நிலையில் இந்த தம்பதியை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வந்து சந்தித்து வாழ்த்தியுள்ளார். […]
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோவை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், துஷாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. We present to you the Characters from “The World […]
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது . https://twitter.com/Muthuvirat4/status/1375438118543745036 இந்த பாடலுக்கு பலரும் நடனமாடிய […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு 5-வது பைனலிஸ்டாக பவித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. கடந்த வாரம் நடந்த அரையிறுதி சுற்றில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வாரம் நடந்த வைல்ட் கார்டு போட்டியில் சகிலா நான்காவது பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் மூர்த்தியுடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பத்திற்குள் நடக்கும் போராட்டங்களை பற்றி இந்த இரண்டு சீரியல்களின் கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பானது. ஆனால் அது ரசிகர்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை . இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் […]
இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டருடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் உருவான டெடி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை, எனிமி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். https://twitter.com/beemji/status/1375786938515345410 இதில் […]
ஆர் ஆர் ஆர் படக்குழுவினருடன் நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் . இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது […]
நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை […]
நடிகர் தனுஷ் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதைத் தொடர்ந்து தனுஷ் டி 43, தி கிரே மேன், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d44 என […]
ரோஜா சீரியல் நடிகர் சிப்பு தனது பிறந்தநாளை மாலத்தீவில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அனைத்து சீரியல்களையும் தாண்டி தற்போது ரோஜா தான் சீரியல் டி.ஆர்.பியின் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா-சிப்பு இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் இந்த சீரியலின் நாயகன் சிப்பு நேற்று தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியுள்ளார். அங்கு […]
பிரபல நடிகை குஷ்புவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூ ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார் . வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வந்த குஷ்பூ பின் சின்னத்திரை தொடர்களில் நடித்தது மக்கள் மத்தியில் […]
நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர் . இதையடுத்து இவர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைதொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது . தற்போது இவர் […]
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ரோஜா, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்கள் டி.ஆர்.பியில் மாஸ் காட்டி வருகிறது. இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியல்கள் ஏராளம் உள்ளன. அதில் குறிப்பாக தீபக் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடித்த […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் டின்னர் சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விஷால், தனுஷ், விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தினார் . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் […]
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குருப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் துல்கர் சல்மான் . இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இவர் நடிப்பில் ஹே சினாமிகா, குருப் உள்ளிட்ட சில திரைப்படங்கள் தயாராகியுள்ளது . #Kurup Tamil Teaserhttps://t.co/0vpOPfmMC4#കുറുപ്പ് […]
நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ பட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, நெப்போலியன் லால், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. Want to know […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து குக் வித் கோமாளி பிரபலம் கனி விளக்கமளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி . இவர் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த அரையிறுதி சுற்றில் சிறப்பாக சமைத்து முதலாவது பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார் . இந்நிலையில் கனி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது . […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள குட்டி பட்டாஸ் மியூசிக்கல் ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின் . இதைத்தொடர்ந்து இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு தேர்வு […]
நடிகை சதா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஜெயம்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்திய சதா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து நடிகை சதா விக்ரம், மாதவன் என பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார் . இதன்பின் இவர் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக எலி […]
விஷ்ணு விஷாலின் காதலி ஜுவாலா கட்டா சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது . இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிலுக்குவார் பட்டி சிங்கம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நடிகர் விஷ்ணு விஷால் எஃப் ஐ ஆர், ஜெகஜாலக்கில்லாடி, மோகன்தாஸ் ஆகிய […]
‘சியான் 60’ படத்தில் ரஜினி, கமல் பட பிரபலம் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் . சமீபத்தில் […]
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர் ஆர்’ ஆர் படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]
விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது . மேலும் இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது . […]
‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன் . இந்தப் படத்திற்க்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் , சிறந்த தமிழ் படம் என்ற விருதையும் அசுரன் திரைப்படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பச்சையம்மாள் […]
’99 சாங்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் மேடையிலிருந்து கீழே இறங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் ’99 சாங்ஸ்’ . தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென கீழே இறங்கி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழ் மற்றும் ஆங்கிலம் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்றில் வெற்றி பெற்று பைனலுக்கு சென்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் சிறப்பாக சமைத்த அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த வாரம் […]
நடிகர் அருண் விஜய் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த விஜய்க்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து இவர் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது . கடைசியாக அருண் விஜய் […]
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள மண்டேலா திரைப்படம் பிரபல சேனலில் வெளியாக இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மண்டேலா. அறிமுக இயக்குனர் […]
நடிகை நதியா தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை நதியா கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இதன்பின் நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை நதியா ‘எம்.குமரன் சன் […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது. https://twitter.com/priyamudanBIGIL/status/1374898382477557764 […]
‘கடல்’ பட நடிகை துளசியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கடல் . இந்த படத்தில் நடிகை ராதாவின் மகள் துளசி கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகை துளசி நடிகர் ஜீவாவுடன் இணைந்து ‘யான்’ திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. […]
‘துப்பாக்கி’ படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் நடிகர் விஜய்யின் தங்கைகளில் ஒருவராக நடித்தவர் சஞ்சனா சாரதி . இவர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் நடிகை சஞ்சனா சாரதி தெலுங்கில் […]
இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் கைரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக […]
நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் பிரபல நடிகருடன் இணைந்து படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் இந்த சீரியலில் பிரபல நடிகை விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்து வந்தார். இதன்பின் அவர் விலகியதால் அவருக்கு பதிலாக நடிகை வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை வித்யா பிரதீப் பிரபல நடிகருடன் இணைந்து படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் […]
19வயது சீரியல் நடிகை நேஹா தனக்கு தங்கை பிறந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடிகை ராதிகாவுக்கு மகளாக தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நேஹா . தற்போது இவர் சித்தி 2 மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜாக்சன் துரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். […]
‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி புராணம் பாடல் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மேலும் […]
நடிகர் சத்யராஜ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடிகர் கவுண்டமணி எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர் கவுண்டமணி. இவர் சிவாஜி கணேசன், ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய், என பல தலைமுறை ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ்-கவுண்டமணி இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தது . கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் […]
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தடைகளை தாண்டி சமீபத்தில் தான் இந்த படம் ரிலீசானது. இந்த […]
நடிகை நயன்தாரா கையில் மோதிரம் அணிந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது . இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால் […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐந்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் தயாராகி வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. எந்திரன், காஞ்சனா 3, பேட்ட, சர்க்கார், நம்ம வீட்டு பிள்ளை என பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பல கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது 5 முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் தளபதி […]
நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் முத்தையா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்ததாக […]