Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… குக் வித் கோமாளி பிரபலத்தின் குழந்தை பருவ புகைப்படம்… யாருன்னு பாருங்க…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் தற்போது மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சிறப்பாக சமைத்த அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர் . மேலும் வரும் வாரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடை கூடி குண்டாக மாறிய ராஷ்மிகா மந்தனா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் ‘கீதாகோவிந்தம்’ படத்தில் நடித்து பிரபலமடைந்தார் . இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் தேவர்கொண்டா நடித்திருந்தார் . இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்… மிரட்டும் வில்லன்கள்… தெறிக்கவிடும் கார்த்தியின் ‘சுல்தான்’ டிரைலர்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . Dedicating #Sulthan trailer to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி65’ அசத்தல் அப்டேட்… படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ… ரசிகர்கள் செம குஷி…!!!

தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து விஜயின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். The gorgeous @hegdepooja onboard as […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ பட நடிகையுடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்… அசத்தலான போஸ்டர் இதோ…!!!

பிகில் பட நடிகையுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் மியூசிக் வீடியோ ஆல்பத்தில் நடிக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது இந்த நிகழ்ச்சியில் கனி, பாபா பாஸ்கர், அஸ்வின், புகழ், சிவாங்கி, பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். அதிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ் முகத்தில் குத்திய நிதின்… ‘ரங் தே’ ஷுட்டிங் ஸ்பாட்… வைரல் வீடியோ…!!!

‘ரங் தே’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சாணிக் காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க விஜய் பேன்ஸ்… ‘தளபதி 65’ செம அப்டேட்… படக்குழு வெளியிட்ட வீடியோ…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தின் அப்டேட் குறித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் தளபதி 65 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனிதநேயத்துடன் சமூக சேவை செய்யும் சூப்பர் சிங்கர் பிரபலம்… வெளியான புகைப்படங்கள்… குவியும் பாராட்டு…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா ஏழை எளியவர்களுக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் பிரியங்கா. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி டைட்டில் வென்ற பிரியங்கா இதன்பின் சில திரைப்படங்களில்  பாடல்கள் பாடினார் . மேலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. பாடகி பிரியங்கா மிகச் சிறந்த பாடகி மட்டுமின்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி டிடி-யின் வித்தியாசமான போட்டோஷூட்… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

தொகுப்பாளினி டிடி தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார் . மேலும் டிடி சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம், பா பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். Graceful RADHA series Next photo shoot series with @GaneshToasty […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ் அறிவிப்பு’… பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் பதிவு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார் . தற்போது நடிகர் ஆதி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . மேலும் இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் பைக்கில் ஊர் சுற்றிய குக் வித் கோமாளி பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் பைக்கில் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகிய மூன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கேஜிஎப் 2’ லேட்டஸ்ட் அப்டேட்… இயக்குனரின் டுவீட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

‘கேஜிஎப் 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குனர் பிரசாத் நீல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . கடந்த 2018-ல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ரமேஷ் ராவ் உள்ளிட்டோர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காரசாரமான வரிகள்…. சமூகத்தை உலுக்க வரும் “அருவா” பட பாடல்…!!!

பாடலாசிரியர் ஏகாதசி இயக்கத்தில் வெளியாக உள்ள “அருவா” படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இது இளைஞர்கள் மத்தியில் சமூக சிந்தனையை விதைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கீழ் சாதிக்காரன் உடம்பில் ஓடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பிருந்தா  காட்டுங்கய்யா.. என்று காரசாரமான பாடல் வரியை ஏகாதசி எழுதி இருக்கிறார். இந்த பாடல் சமூகத்தை உலுக்க வரும் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைல்… துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தல அஜித் எடுத்த செல்பி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம் ‌. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது . இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒருத்தனையும் விடாத அடிச்சு தொரத்து’… தனுஷின் ‘கர்ணன்’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்றும் இன்றும்’… நடிகர் பிரசாந்துடன் எடுத்த புகைப்படம்… நடிகை சிம்ரனின் வைரல் ட்வீட்…!!!

நடிகை சிம்ரன் நடிகர் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அந்தகன். இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில்  தபு, ராதிகா ஆப்தே, அயுஷ்மன் கிர்ரானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏன்?… ரசிகர்கள் ஆதங்கம்… காரணம் இதுதானா?…!!!

விஜய் படங்களுக்கு மட்டும் விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன்? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் . கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் குறிப்பாக அசுரன், ஒத்த செருப்பு, விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் கிடைத்தது. இந்நிலையில்  விஜய்யின் படங்களுக்கு மட்டும்  விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன்? என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் . கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்த ரைசா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரைசா கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இதையடுத்து நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை ரைசா டேஷ்டேக் லக், எஃப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் உள்ளிட்ட படங்களை கைவசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிகர் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும்’… முன்பே கணித்த சிவகார்த்திகேயன்… வைரல் டுவீட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் கணித்துள்ளார். Asuran , Dhanush sir […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய முல்லை… காவியாவின் தங்கையா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணன் தம்பி பாசம் , கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகளுக்கும் தனித்தனியே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் முல்லை  கதாபாத்திரத்தில் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என்னை அம்மாவா பாத்தீங்கன்னா’… ஜெயலலிதாவாக கங்கனா… பரபரப்பான ‘தலைவி’ பட ட்ரெய்லர்…!!!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, மதுபாலா, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . #ThalaiviTrailer @vishinduri @thearvindswami @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar #RajatArora […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ பட தமிழ் ரீமேக்… ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாகும் பிரபல பாடகியின் கணவர்… யார் தெரியுமா?…!!!

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக பிரபல பாடகியின் கணவர் நடிக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். படித்துப் பட்டம் பெற்ற ஒரு நடுத்தரவர்க்க பெண் திருமணத்திற்குப் பின் தனது கனவுகளை நனவாக்குகிறாளா? இல்லையா? அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதே இந்த படத்தின் கதை . மலையாளத்தில் நிமிஷா நடித்த கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-ல் நடிகர் நகுல் கலந்து கொள்கிறாரா?… அவரே வெளியிட்ட வீடியோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கலந்துகொள்வதாக பரவிய தகவலுக்கு அவரே விளக்கமளித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க இருப்பதாகவும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் நகுல் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் கனி உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின்…. படிப்பு செலவை ஏற்கிறேன்…. ராகவா லாரன்ஸ் உருக்கம்…!!!

தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்பு செலவை தானே ஏற்றுக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் காலமானார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காலமானார். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீப்பெட்டி கணேசன் மறைவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகை தீப்பெட்டி இறைவனடி சேர்ந்தார் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா விழிப்புணர்வு… மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்த நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நதியா மாஸ்க் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் திரையுலக பிரபலங்களும் தங்கள் சமூக வலைத்தளங்களில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழ் திரையுலகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி… பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு…!!!

மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி செய்வேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் தீப்பெட்டி கணேசன் ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் . இதை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, நீர்பறவை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக இவர் உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி தகவல்… ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கடேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… ரிலீஸ் தேதியில் மாற்றமா?… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’ . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Many of our friends are asking […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என்ன இப்படி மாறிவிட்டார்?… கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட்  புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.  தமிழ் திரையுலகில் நடிகை  கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து  நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் சாணிக் காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரீட் தான்… ‘டாக்டர்’ படத்துக்காக இணைந்த ‘மாஸ்டர்’ காம்போ… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அறிவு  இருவரும் ‘டாக்டர்’ படத்தின் பாடலுக்காக  இணைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, டோனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ பட டீசர் ரிலீஸாகும் நேரம் இதுதான்… அதிரடியாக அறிவித்த படக்குழு… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீஸர் ரிலீஸாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் கௌரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. Set your alarm clock at 7:01 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டம்… விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் பிக்பாஸ் ஆரி… வெளியான புகைப்படம்…!!!

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலில் பிக்பாஸ் பிரபலம் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து நான்காவது சீசனும் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். மேலும் பாலாஜி முருகதாஸ் 2-வது இடத்தையும், ரியோ ராஜ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாநகரம் ஹிந்தி ரீமேக் ‘மும்பைகார்’… விஜய் சேதுபதியின் ஸ்டைலிஸ் லுக்… தெறிக்கவிடும் புகைப்படம்…!!!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘மும்பை கார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இதுதான் கலக்கல் காம்பினேஷன்…. அல்லு அர்ஜுனின் அதிரடி திரைப்படம்…. வில்லனாக என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள நடிகர்….!!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் பிரபல மலையாள நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 மில்லியனை நெருங்கிய “வாத்தி கம்மிங்” .. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

தளபதி விஜய் நடித்து கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.   கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு கொரோனா காரணமாக 50 சதவீத இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. அதாவது 250 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்ரெண்டாகும் ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல்… அசத்தலாக நடனமாடிய ஆல்யா மானசா… வைரலாகும் வீடியோ…!!!

இணையத்தை கலக்கி வரும் என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு சீரியல் நடிகை ஆலியா மானசா நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் தெருக்குரள் அறிவு இருவரும் பாடி நடித்துள்ள பாடல் என்ஜாயி எஞ்சாமி . வித்தியாசமான இந்த ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது . இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சீரியல் நடிகை ஆலியா மானசா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய்லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’… படத்தின் சென்சார் தகவல்… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள சிண்ட்ரெல்லா படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ராய் லட்சுமி கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கற்க கசடற’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . தற்போது இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிண்ட்ரெல்லா. இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், மமதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த வீடியோவை போட ரொம்ப யோசிச்சேன்’… நீச்சலுடையில் தொகுப்பாளினி டிடி… வைரல் வீடியோ…!!!

தொகுப்பாளினி டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி(திவ்ய தர்ஷினி). கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவ்வப்போது டிடி தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள்… ‘சியான் 60’ படக்குழுவினருடன் செம கொண்டாட்டம்… வைரல் புகைப்படங்கள்…!!!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது பிறந்தநாளை சியான் 60 படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். EXCLUSIVE – From The Set 🎬🎬 Our director […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார் . இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார் . மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5-ல் குக் வித் கோமாளி பிரபலமா?… சிம்பு தொகுத்து வழங்குகிறாரா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் எனவும் இதில்  கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் லுக்… பிரபல ஹீரோவுடன் குக் வித் கோமாளி அஸ்வின்… வெளியான புகைப்படம் இதோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் பிரபல ஹீரோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,அஸ்வின் ,ஷகிலா ,கனி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்களில் கனி மற்றும் அஸ்வின் இருவரும் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியானது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் பிரபல தொகுப்பாளினி… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்ல நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 10 வருடத்திற்கும் மேலாக பாடல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி அஞ்சனா . இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இவர் கயல் படத்தின் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ருதி ராஜ்… வெளியான தகவல்…!!!

நடிகை ஸ்ருதி ராஜ் புதிய சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையின் முன்னணி நடிகையாக உயர்ந்தார் . இதன்பின் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் சீரியலில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் சன் டிவிக்கு வந்த ஸ்ருதிராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ பட டீசர் எப்போது ரிலீஸ் ?… அதிரடியாக அறிவித்த படக்குழு… தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற  கண்டா வரச்சொல்லுங்க , பண்டாரத்தி புராணம், தட்டான் தட்டான் ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நான் நடித்த முதல் பாடல் காட்சி இதுதான்’… டீன் ஏஜ் வயதில் நதியா… வைரல் புகைப்படம்…!!!

நடிகை நதியா தான் நடித்த முதல் பாடல் காட்சியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 80-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா . கடந்த 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இவர் தமிழில் படங்கள் நடிப்பதற்கு முன்னரே மலையாளத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… கீர்த்தி சுரேஷின் ‘ரங் தே’… அசத்தலான டிரைலர் இதோ…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரங் தே’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கடந்த வருடம் இவர் நடிப்பில் உருவான பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ்  அண்ணாத்த, சாணிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளியில் இறுதிப்போட்டிக்குள் நுழையப் போவது யார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தேர்வான இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . தற்போது மிக கலகலப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,அஸ்வின், ஷகிலா ,கனி ஆகியோர் […]

Categories

Tech |