நடிகை காஜல் அகர்வால் பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். Welcome on board […]
Tag: தமிழ் சினிமா
பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் விஜயுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜயின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. […]
நடிகை ஜெனிலியா டுவிட்டரில் ஜாலியாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ஜெனிலியா ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் , உத்தமபுத்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன்பின் ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பிரபல நடிகர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஜூன் […]
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ரைசா வில்சன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இதையடுத்து இவர் நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . தற்போது நடிகை ரைசா டேஷ்டேக் லக், எஃப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அக்காவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கி வந்த சிவகார்த்திகேயன் தற்போது பல ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மேலும் இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அக்காவுடன் […]
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவருக்கு அர்ச்சனா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அடிக்கடி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வருகிறது . இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா பிக்பாஸ் […]
சீரியல் நடிகை ஆலியா மானசா தனது மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மிக எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த நட்சத்திர ஜோடிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் […]
குக் வித் கோமாளி புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவர் வெளிப்படுத்தும் காமெடி திறமையும், நடிப்புத் திறமையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நடிகர்அருண் விஜய் படத்திலும், சந்தானம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரங் தே படத்தின் ஜாலியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த , சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். Sometimes you feel like you're left with […]
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள சந்திரமுகி 2 படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி . பி வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜோதிகா ,நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குனர் […]
பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கி வந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனல் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரியோ மூன்றாவது இடத்தை […]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் ஷபானா ,கார்த்திக் ராஜ் ,பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். கடந்த வருடம் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி விலகினார். இதையடுத்து இந்த சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் விலகியதால் அவருக்கு பதில் அக்னி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த […]
பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா திருமண விழாவில் மணமக்களுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். https://twitter.com/Thenamebala/status/1372366446882295811 மேலும் இந்தபடத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் […]
நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற படத்தில் நடித்து முடித்தார். மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். Feels good to be back on […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வேல் ,பூஜை ,ஆறு ,சாமி, வேங்கை, சிங்கம் போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அம்மு அபிராமி, பிரகாஷ்ராஜ், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . Kick […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் கன்பியூஷன் அறையில் கோமாளிகளுடன் உரையாடியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கன்பியூஷன் அறைக்குள் கோமாளிகள் அனுப்பப்பட்டு சமையல் செய்ய தேவையான பொருள்கள் மற்றும் குறிப்புகள் கூறப்பட்டது. அந்த அறையில் பேசியவர் கோமாளிகளுக்கு எளிதில் புரியாதபடி சமையல் குறிப்புகளை கூறினார். இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த புகழ் […]
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமல்லாது பாடல்கள் பாடுவதிலும் சிறந்தவர். இவர் நடிக்கும் படங்களிலும் பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடல்கள் பாடி சிம்பு அசத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் சிம்பு பாடிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் […]
குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலையின் வீட்டிற்கு நடிகை சகிலா சென்றுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மணிமேகலை . சமீபத்தில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாக மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என […]
பாடலாசிரியர் கபிலன் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஏராளமான பாடலாசிரியர்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே மக்களால் பெரிய அளவில் அங்கீகாரம் பெறுகின்றனர் . அப்படி பல ஹிட் பாடல்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பாடலாசிரியர் கபிலன். சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் இவர் பல பிரபலங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு […]
லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது கடையின் விளம்பரங்களில் பல ஹீரோயின்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். தற்போது ஜேடி , ஜெர்ரி இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோபோ சங்கர் ,பிரபு,நாசர் ,தம்பி ராமய்யா , விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இணையவாசிகள் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் மீராமிதுன் நடிகர் விஜய் சூர்யா மற்றும் அவருடைய ரசிகர்களுடன் மன்னிப்பு கேட்டு இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அப்சரா ரெட்டி என்பவர் தான் காரணம் என்றும், விஜய் மற்றும் சூர்யா தான் […]
பிரபல நடிகை அனிதா தனது குழந்தை தூங்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அனிதா ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிகர் விக்ரமுடன் ‘சாமுராய்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருந்தார் . இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை அனிதா ரோஹித் ஷெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . சமீபத்தில் அரிய […]
நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம் . இவருடைய படங்கள் வெளியாகும் போது அதை திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யை அவரது படங்களின் பிரமோஷன் விழா மற்றும் இசை வெளியீட்டு விழாக்களில் மட்டும்தான் ரசிகர்களால் பார்க்க முடிகிறது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் பைக்கில் சென்னையின் சாலைகளில் வலம் வந்துள்ளார் […]
இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணத்தை நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி […]
நடிகர் கார்த்தி தனது ஆண் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் கார்த்தி புளிய மரத்தில் தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது சிறுவயது ஆசை நிறைவேறியதாக தெரிவித்திருந்தார். கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் […]
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்தப் படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். முதலில் இந்த படத்தை மோகன் ,ஜேஜே பெட்ரிக் ஆகியோர் இணைந்து இயக்குவதாக இருந்தது. இதையடுத்து இவர்கள் விலகியதால் இயக்குனர் தியாகராஜன் தற்போது அந்தகன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த […]
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவேஉனக்காக சீரியலில் இருந்து நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் விலகியுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் ஏராளமான உள்ளனர் . அந்த வகையில் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்படிப்புக்காக நடிகை ஜோவிதா ‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து […]
ஐஸ்வர்யா ராஜேஷ் தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள பிரிவில் தங்க மெடல் பெற்ற சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது . இந்த படத்தை ஜெயசீலன் […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகியுள்ளது. இதுதவிர நயன்தாரா மலையாளத்தில் நிழல் படத்தில் நடித்துள்ளார். அப்பு என். பட்டாத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் […]
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இதுவரை இரண்டு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்தது இல்லை. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இவரது இசைக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதன்பின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமடைந்த யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பலர் டாப் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் யுவன் சங்கர் ராஜா இதுவரை இரண்டு முன்னணி […]
நடிகை அனுஷ்கா அவரது அம்மா , அப்பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் அஜித் ,விஜய் ,சூர்யா ,ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் இவரது துணிச்சலான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது . இதையடுத்து அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக தனது உடல் […]
‘சியான் 60’ படத்தில் ‘பேட்ட’ பட நடிகர் சனந்த் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள ‘சியான் 60’ படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக கூடியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . இந்நிலையில் இந்த […]
நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ,நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமந்தா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் நட்சத்திர நாயகியாக வலம் வருகிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் ‘சகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் […]
குக் வித் கோமாளி பிரபலம் கனி தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . இந்த நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் தனித்தனியே […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை பிரபல இயக்குனர்களுடன் கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் ‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் . இதையடுத்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் ஹிட் அடித்தது . மேலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. By far the […]
செல்வராகவனின் மனைவி தனது மூன்றாவது குழந்தையுடன் போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து செல்வராகவன் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் […]
விஜய் டிவி பிரபலம் வினோத் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் வினோத். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் வினோத் […]
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ‘கண்ணுங்களா’ பாடலுக்கு ஒரு சுட்டிப் பெண் நடனமாடிய வீடியோவை எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை . வித்தியாசமான காமெடி ,ஹாரர், திரில்லர் படமான இந்தப் படத்தில் ரெஜினா கஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். Cute da papa 😍😍😍 https://t.co/36NnTUPRWA — S J Suryah (@iam_SJSuryah) March 16, […]
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கொக்கி, லாடம், மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஏ.ஆர்.அசோக்குமார் […]
நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த . இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா ,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ், சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்திற்கு டி இமான் […]
பிரபல நடிகை ஒருவர் புடவை கட்டிக்கொண்டு புல்லட் ஒட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை பிரகதி கடந்த 1994ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் பெரிய மருது, சிலம்பாட்டம் ,மார்க்கண்டேயன் ,எத்தன், சித்து பிளஸ் டூ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் . தற்போது […]
பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியனுக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரம்யா பாண்டியன் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகிய நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர் , நடிகைக்கும் தனித் தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் […]
சூரரைப் போற்று பட நடிகை அபர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வருடம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் 8 தோட்டாக்கள் ,சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் […]
‘கே ஜி எஃப் 2’ டீசர் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப். கன்னடத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது . https://twitter.com/hombalefilms/status/1371409871967375364 இந்த […]
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்திலிருந்து திரிஷா வெளியேறியதன் காரணம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,அசுரன் ஆகிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது . அதிலும் குறிப்பாக ஆடுகளம் படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளனர். இந்தப் படத்தில் […]
நடிகை யாஷிகா ஹெலிகாப்டரில் இருந்து டைவ் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா கவலை வேண்டாம் ,துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் ‘சல்பர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர நடிகை […]
பிரபல இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் நெல்சன் தளபதி விஜய்யின் 65 வது படத்தை இயக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருமண […]