நடிகை ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இது அல்லுரி சீதாராம ராஜு , கொமரம் பீம் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்தப்படத்தில் நடிகர் ராம்சரன் சீதாராமாவாகவும் ,ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த […]
Tag: தமிழ் சினிமா
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’. இந்த படத்தில ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. #EppadiIrunthaNaangaSinger Anthony Daasan lifts up this song and made me listen to it […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசரை பிரபல இயக்குனர் புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஸா விஜயன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லால் ,யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . தம்பி […]
குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறிய பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,சகிலா ,அஸ்வின், கனி, பவித்ரா ஆகியோர் விளையாடி வருகின்றனர். https://twitter.com/pavithralaksh_/status/1370971546991267845 இந்நிலையில் இந்த வாரம் […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் அனுராதா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாடகி அனுராதா ஸ்ரீராம் ‘பாம்பே’ படத்தில் முதல் முதலாக பின்னணியில் பாட தொடங்கியவர். இதையடுத்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தினார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாடகி அனுராதா அவரது கணவர் ஸ்ரீராம் […]
நடிகர் விஷ்ணு விஷால் காடன் படப்பிடிப்பின்போது யானையுடன் பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன் . இந்த படத்தில் சோயா ஹுசைன் ,அஸ்வின் ராஜா ,டின்னு ஆனந்த், புல்கிட் சாம்ராட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. More of #Kaadan & #Aranya […]
பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயிஷா, கருணாகரன் ,சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகி சாயிஷாவின் எனர்ஜி ஒரு டெடி பியர் பொம்மைக்குள் வந்துவிடுகிறது. இதன்பின் அந்த டெடி ஆர்யாவிடம் உதவி கேட்க இருவரும் நண்பர்கள் […]
பிக்பாஸ் பிரபலம் வனிதா பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார் . இதையடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் காற்று , 2k அழகானது காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். All the best from the bottom of my heart […]
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டேலா’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு. விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படத்தில் காமெடி நடிகராக கலக்கி வந்த யோகிபாபு ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டேலா’ படத்தின் […]
லெஜெண்ட் சரவணா அருள் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கடையின் விளம்பரங்களில் பல ஹீரோயின்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். தற்போது இவர் உல்லாசம் , விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி , ஜெர்ரி இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோபோ சங்கர் ,பிரபு,நாசர் ,தம்பி ராமய்யா , விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகை ஜெனிலியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ஜெனிலியா ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் , உத்தமபுத்திரன், வேலாயுதம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன்பின் ஜெனிலியா நடிகர் […]
சியான் 60 படத்தில் இளம் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள சியான் 60 படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. நடிகர் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் இந்த படத்தில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இன்று எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சகிலா ,அஸ்வின் ,கனி, பவித்ரா ஆகியோர் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் சிறப்பாக சமைத்து பாபா பாஸ்கர் இம்யூனிட்டி […]
நடிகர் கார்த்தி புளிய மரத்தில் தொங்கியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதன் பிறகு கார்த்தி தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற ரம்ஜான் திருநாளில் மே 14-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். […]
நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகி வரும் ஆலம்பனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் ‘சரோஜா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைபவ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லாக்கப் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள […]
நடிகை நயன்தாரா முதல் முறையாக பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகை நயன்தாரா அண்ணாத்த, நிழல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா விஜய் , ரஜினி ,அஜித் , சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து […]
நடிகை பூர்ணிமா அவரது மகள் மற்றும் மருமகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 80களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சீரியல்களில் நடித்து வந்த பூர்ணிமா தற்போது சொந்தமாக தொழில் தொடங்கி […]
குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனக்கு நடந்த சிறிய விபத்து பற்றி கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது அஸ்வின், பவித்ரா, பாபா பாஸ்கர் ,ஷகிலா, கனி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் […]
‘சியான் 60’ படத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க […]
இசையமைப்பாளர் ஏ .ஆர் .ரஹ்மான் தனது மனைவியுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஏ .ஆர்.ரஹ்மான் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சாய்ராபானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று தனது 25 வது திருமண நாளைக் […]
பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சி கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக்காக உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய போட்டியாளர்கள் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சி […]
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நடித்துள்ளார் . மேலும் இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். . #Losliya pic.twitter.com/Xzp0RuwKH5 — Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) March 11, 2021 […]
ராமராக பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபல நடிகை ஒருவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. A new journey begins.. ❤️One of my […]
பிரபல சீரியல் நடிகை ஒருவர் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஹரிப்பிரியா . இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து இவர் லட்சுமி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருந்தார். மேலும் ஹரிப்பிரியா கண்மணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் […]
அசுரன் பட தெலுங்கு ரீமேக்கில் இளவயது கெட்டப்பில் வெங்கடேஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் வயதான தோற்றத்தில் […]
நடிகை ஹரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப்பில் ‘எருமை சாணி’ என்ற தனியார் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவர் ஒவ்வொரு வீடியோவின் இறுதியிலும் ‘போடா எரும சாணி’ என திட்டுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இவருக்கு தனி ரசிகர்கள் உருவாக்கினர். இதன் மூலம் பிரபலமடைந்த ஹரிஜாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை ஹரிஜா […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள ’99 ஸாங்ஸ்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் ’99 ஸாங்ஸ்’. இந்த படத்தை விவேக் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் இஹான் பாத் மற்றும் எடில்சி வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் Directed by @vishweshk and featuring the […]
நடிகர் ஆதியுடன் பிரபல நடிகை நிக்கி கல்ராணி மூன்றாவது முறை இணைந்து நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ஆதி தற்போது குட் லக் ஷகி, பார்ட்னர், கிளாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் சிவுடு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை நிக்கி […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் விஜய், அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் திரைப்படத்திலும் நடிகர் பிரபாஸுடன் சலார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் மூன்றாம் பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌரி கிஷன் ,யோகிபாபு ,லட்சுமி பிரியா, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த […]
‘விஸ்வாசம்’ பட நடிகை அனிகா அதிகம் வெளியே செல்லாததற்கான காரணத்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இதையடுத்து நானும் ரவுடிதான், மிருதன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின் இவர் மீண்டும் நடிகர் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அனிகா விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை […]
நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் […]
குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளுடன் இணைந்து சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இறுதி சுற்றை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் , ஷகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர், […]
பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டிக்கு ‘பெண் சக்தி’ விருது கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் செட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் தனது கருத்துக்களை தைரியமாக பேசியதால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் மகளிர் தினத்தில் ‘பெண் சக்தி’ […]
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் பிரபு ‘கும்கி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, சத்ரியன், வெள்ளைக்கார துரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி அவரது பள்ளி தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடிகை சகிலா, பாபா பாஸ்கர் மாஸ்டர், அஸ்வின், கனி ,பவித்ரா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய போராடும் காட்சிகள் […]
இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை அவரது மனைவி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். கடந்த மார்ச் 5ஆம் தேதி இவர் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப்பின் செல்வராகவன் படம் வெளியாவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் செல்வராகவனின் […]
இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் ஆர்யா- சாயிஷா ஜோடி தங்களது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் ஆர்யா- சாயிஷா தம்பதிகள் தங்களது அழகிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். Thank you for making every day […]
28 வருடங்களுக்குப் பின் மீண்டும் நடிகர் கார்த்திக்குடன் நடிகை சுகன்யா இணைந்து நடிக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர் கார்த்திக் இயக்குனர் ஜெயமுருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் . இந்நிலையில் ‘தீ இவன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை சுகன்யா கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான சின்னஜமீன் படத்தில் […]
நடிகர் ஆர்யா தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்த இலங்கை பெண் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், அவன் இவன், நான் கடவுள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு கடந்த வருடத்தில் நடிகை சாயிஷா உடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த விட்ஜா என்ற […]
நடிகர் சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத்தி 15 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோவாக நடித்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் சீரியல்களில் மட்டுமல்லாது பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கண்மணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சஞ்சீவ் பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ப்ரீத்தி ஆண்டாள் அழகர் ,பொம்மலாட்டம் ,பந்தம் உள்ளிட்ட பல […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மதுரை முத்து , தீபா , தர்ஷா குப்தா ,சகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர் ,அஸ்வின், கனி, பவித்ரா ஆகியோர் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அண்ணன் தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியல் ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் மூத்த அண்ணனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் நடிகை சகிலாவின் மகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடிகை சகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர், அஸ்வின், கனி ,பவித்ரா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு […]
நடிகை ஜெனிலியா ஸ்கேட்டிங் செய்யும் போது தடுமாறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஜெனிலியா ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிகர் ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் , நடிகர் தனுஷுடன் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு போன்ற பிற மொழி […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் , இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து சியான் 60 […]
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் […]
நடிகர் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் […]
சூர்யா 40 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக டாக்டர் […]