Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘கர்ணன்’… மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் மூன்றாம் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் பட இயக்குனர் இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் கௌரி கிஷன் ,யோகிபாபு ,லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்டோர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் உடற்பயிற்சி சேலஞ்ச்… தோற்றுப்போன ஜெயம் ரவி… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

நடிகர் ஜெயம்ரவி மகளிர் தினத்தில் தனது மனைவியுடன் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் பூமி திரைப்படம் வெளியானது. பொங்கலுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் க்யூட்டான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பிரபு சாலமனின் ‘காடன்’… படத்தின் ‘சின்ன சின்ன’ பாடல் வீடியோ ரிலீஸ்…!!!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் சின்ன சின்ன பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கிங், கொக்கி, லாடம், லீ, மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகிபாபு … வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம்  வருபவர் யோகிபாபு. விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படத்தில் காமெடி நடிகராக கலக்கி வந்த யோகிபாபு ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சுனைனா ,கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாதன் இயக்கியிருந்தார். https://twitter.com/yogibabu_offl/status/1369103577726128132 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாருடன் சிறுவயதில் நடிகர் ராகவா லாரன்ஸ்… வெளியான புகைப்படம் இதோ…!!!

நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம். இவர்  நடிப்பில் ‘அண்ணாத்த’  படம் தயாராகி வந்தது . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் குஷ்பு, மீனா ,நயன்தாரா, கீர்த்தி, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முந்தானை முடிச்சு’ படத்தில் நடித்த குழந்தை… ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகையா?… யாருன்னு பாருங்க…!!!

முந்தானை முடிச்சு படத்தில் நடித்த குழந்தை பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதா என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அண்ணன் தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியல் ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட சூர்யா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி… வெளியான வீடியோ…!!!

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகர் சூர்யா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்குப்பின் முற்றிலும் குணமடைந்து விட்டார். விரைவில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Exclusive video #Suriya #Jyotika recent video in palavakkam school […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் பிரியா பவானி சங்கர்… வெளியான புகைப்படம்…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியலில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதன்பின் இவர் தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் . இதைத் தொடர்ந்து மாபியா, கடைக்குட்டிசிங்கம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜே சித்ராவின் வித்தியாசமான போட்டோ ஷூட்… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

நடிகை சித்ரா தனது மரணத்திற்கு முன் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக கலக்கி வந்தவர் சித்ரா. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்  முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சித்ராவின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இவர் இறப்பதற்கு முன் கால்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்த மாளவிகா… வைரலாகும் புகைப்படம்…!!!

‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில்  முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார் . இவர்  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர்  . இதையடுத்து இவர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்ததால்  முன்னணி கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம குத்தாட்டம் போட்ட ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர்… தீயாய் பரவும் வீடியோ…!!!

பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது . மேலும் இந்தப் படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தை கலக்கி வருகிறது. . @mari_selvaraj […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சுந்தரி’ சீரியல் நடிகையா இவர்?… மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது . சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

’36+ல் சிங்கிள்…விவாகரத்து… குழந்தை இல்லை’… தொகுப்பாளினி டிடி-யின் குட்டி ஸ்டோரி இதுதான்…!!!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Everybody’s timeline is different Enjoy your timeline Don’t let society’s timeline determine […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ நெனச்சது எல்லாம் ஒவ்வொண்ணா ஏன் நடக்குது’… அஜித்துக்கு கவிதை எழுதிய பிரபல பாடலாசிரியர்…!!!

பிரபல பாடலாசிரியர் ஒருவர் நடிகர் அஜித்திற்கு கவிதை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் நடித்து வந்தது  மட்டுமல்லாமல் மற்றொருபுறம் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். நடிகர் அஜித் தமிழக அளவில் நடந்த 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் அவர் தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகளிர் தின வாழ்த்து தெரிவித்த மாதவன்… அவரின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ…!!!

நடிகர் மாதவன் தனது குடும்ப புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் மாதவன் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Happy women’s day …from […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட நடிகையா இவர்?… கருப்பு நிற புடவையில் சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படங்கள்…!!!

மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் ,விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா போலிஸாக மிரட்டும் ‘சல்பர்’… வில்லனாக நடிக்கும் பிரபல இசையமைப்பாளர்…!!!

பிக்பாஸ் பிரபலம் யாஷிகா நடிப்பில் உருவாக உள்ள சல்பர் படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் . நடிகை யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. தற்போது இவர் இயக்குனர் புவன் இயக்கத்தில் சல்பர்  என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் முதல்முறையாக யாஷிகா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நரைத்த முடி, வயதான தோற்றத்தில் ராதிகா… வெளியான புகைப்படம் இதோ…!!!

நடிகை ராதிகா வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் படங்களில்  மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அசத்தி வந்த ராதிகா சமீபத்தில் இனி சின்னத்திரை சீரியல்களில் நடிக்கப்போவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் . ஆனால் நடிகை ராதிகா தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’… படத்தில் வில்லனாக நடிக்கப்போவது இவரா ?…!!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் விக்ரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரியோ மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரியோவின் மகள் ரித்தியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரியோ ராஜ். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில் ரியோ தனது செல்ல மகள் ரித்தியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பாடகராக மாறிய நடிகர் நகுல்… அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகர் நகுல் அவர் நடித்து வரும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் நகுல் பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட  பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகரும் ஆவார். அந்நியன், கஜினி, வல்லவன், கந்தகோட்டை ,வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் பிரபல சீரியல்… வெளியான புகைப்படம்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு . இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர்கள் நடிகைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’… படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… யார் தெரியுமா?…!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கிறார்  . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் . இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொட்டை மாடியில் விதவிதமாக போஸ் கொடுத்த கீர்த்தி… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் மொட்டை மாடியில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்  . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளியில் திடீரென கண்கலங்கிய கனி… எதற்காக தெரியுமா?…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான கனி திடீரென கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சகிலா, அஸ்வின் ,கனி, பவித்ரா ,பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார். மேலும் சிவாங்கி ,புகழ், பாலா ,மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் 4 நாள் தான் இருக்கு… ஆர்யாவின் ‘டெடி’… ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சதீஷ் ,சாக்ஷி அகர்வால், கருணாகரன் ,இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். https://twitter.com/arya_offl/status/1368434264300285956 இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டான்’ படப்பிடிப்புக்கு இடையே ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்… வெளியான வீடியோ…!!!

டான் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது.   தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் , டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதை தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி ,முனீஸ்காந்த் ,பாலசரவணன் ,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை நயன்தாரா… வெளியான புகைப்படம் இதோ…!!!

நடிகை நயன்தாரா சில வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்  நயன்தாராவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . தற்போது இவர் நடிப்பில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்  இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தாஜ்மஹாலில் திருமண நாளை கொண்டாடிய அல்லு அர்ஜுன்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது 10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார் . பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அலவைகுண்டபுரமுலோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது 10 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி புகழுக்கு பிரபல நடிகர் கொடுத்த பரிசு… வெளியான வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழுக்கு பிரபல நடிகர் ஒருவர் பரிசளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் புகழுக்கு பட வாய்ப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெறிக்கவிடும் sobaby” தத்ரூபமாக கலக்கும் குழந்தைகள்…. வைரலாகும் வீடியோ…!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் டாக்டர். இந்த படம் இந்த மாதத்தின் கடைசியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் “sobaby” என்ற பாடலின் வீடியோவை சிவகார்த்திகேயன், திலிப்குமார், அனிருத் ஆகிய 3 பேரும் இணைந்து பாடல் உருவாகும் விதத்தை வீடியோவாக ரிலீஸ் செய்து இருந்தனர். இதை போன்று தற்போது சுட்டி குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஸ்பூப் வீடியோவாக உருவாக்கியுள்ளனர். நிஜ காட்சியில் வருவது போலவே குழந்தைகள் மிகவும் சிறப்பாக இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணமாகி 10 வருடம் ஆயிடுச்சு… குழந்தை இல்லையா ?… ரசிகரின் கேள்விக்கு விஜே பாவனாவின் பதில்…!!!

விஜே பாவனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் . சினிமாவில் வரும் நடிகைகள் மட்டுமல்ல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி பாவனா விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உட்பட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் பாவனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேடையில் பள்ளி மாணவி கேட்ட கேள்வி… சிரிச்சுக்கிட்டே பதிலளித்த தளபதி… வீடியோ இதோ…!!!

மேடையில் பள்ளி மாணவி கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் சிரித்துக்கொண்டே பதிலளித்த பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ்  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சள் நிற சுடிதாரில் பிக்பாஸ் ஷிவானி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் . மேலும் ஷிவானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கல்யாண வீடு’ சீரியல் நடிகைக்கு கல்யாணம்… ரசிகர்கள் வாழ்த்து…!!!

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் நடித்த நடிகை கீதாஞ்சலிக்கு  திருமணம் நடந்து முடிந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று கல்யாண வீடு . இயக்குனர் திருமுருகன் இந்தத் தொடரை இயக்கி அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் இந்த சீரியலில் கன்னிகா ரவி, மௌலி, கீதாஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு  தொடங்கி  வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 2020-ல் நிறைவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாபநாசம்’ படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது?… சேலையில் அவர் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்…!!!

‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்த எஸ்தரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பாபநாசம்’. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ் ,எஸ்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் , மீனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது திரிஷ்யம் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சகோதரிகளுடன் நடிகை நிரஞ்சனி… வைரலாகும் திருமண புகைப்படம்…!!!

நடிகை நிரஞ்சனி திருமணத்தில் தனது சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. சமீபத்தில் நடிகை நிரஞ்சனிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . இவர்கள் திருமணத்தில் பிரபலங்கள் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட தயாரிப்பாளர் இந்த தம்பதிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புலியுடன் புகைப்படம் எடுத்த ‘மாஸ்டர்’ மாளவிகா… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை மாளவிகா மோகனன் காட்டுப்புலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார் . இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இதையடுத்து இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எஃப்’ படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க இருந்தது இவர்தான்… யார் தெரியுமா?…!!!

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரிக்  குவித்தது . இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே உனக்காக’ பட நடிகையா இவர் ?… இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

பூவே உனக்காக படத்தில் நடித்த சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பூவே உனக்காக. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நாகேஷ், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து தோல்வி படங்களை சந்தித்து வந்த விஜய்க்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீளமான தலைமுடியுடன் பிக்பாஸ் ஆரி… ‘பகவான்’ படப்பிடிப்பில்… ரசிகர்களுடன் செல்பி…!!!

‘பகவான்’ படப்பிடிப்பில் நடிகர் ஆரி தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைசுழி ,மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி நடிப்பில் அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், பகவான் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி வருகிறது .   சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’… படத்தின் ‘அவன் பாத்து சிரிக்கல’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கலக்கி வந்த விஜய் ஆண்டனி தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’ . இந்தப் படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘கேஜிஎப்’ பட நடிகர் ராமச்சந்திர ராஜு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி?… தீயாய் பரவும் தகவல்…!!!

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்  புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீபகாலமாக சன் டிவி எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தவில்லை. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’… மிரட்டலான மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!!!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின் . இதைத்தொடர்ந்து இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட  சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . தற்போது கவின் இயக்குனர் வினித் வரப்ரஸாத் இயக்கத்தில் லிப்ட் என்ற  படத்தில் ஹீரோவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… சிம்பு பாடிய ‘யாரையும் இவ்வளவு அழகா’… பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . #YaaraiyumIvloAzhaga Some […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ சூட்டிங் இங்கு தானா?… இயக்குனர் நெல்சன் வெளியிட வைரல் புகைப்படங்கள்…!!!

தளபதி 65 பட இயக்குனர் நெல்சன் திலிப்குமர்  சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதைத்தொடர்ந்து விஜய்யின் 65ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கூகுள் குட்டப்பன்’ படப்பிடிப்பில் செம கலாட்டா… தர்ஷன்- லாஸ்லியா வெளியிட்ட வீடியோ…!!!

கூகுள் குட்டப்பன் என்ற  படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன், லாஸ்லியா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர்கள் தற்போது கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் . இந்த படத்தில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கே எஸ் ரவிக்குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷுடன் பிக்பாஸ் கேப்ரியலா… வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலா 8 வருடத்திற்கு முன் நடிகர் தனுஷுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கேப்ரியலா . இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். இதன்பின் இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘யாரும் நம்ப வேண்டாம்’… பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்… வெளியிட்ட வீடியோ…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் குமரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அண்ணன் தம்பி பாசம் மற்றும் கூட்டு குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன் . சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் குரலில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்… வெளியான செம மாஸ் வீடியோ…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த் குரலில்  பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் ,டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதை தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் ,எஸ் ஜே சூர்யா, சூரி ,சிவாங்கி ,சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories

Tech |