பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நடிகை ஸ்ரீபிரியா இருந்தார். இவர் 1988-ஆம் வருடம் ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நாகஅர்ஜுன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சினேகா லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவுக்கு […]
Tag: தமிழ் சினிமா
தளபதி விஜயின் நடிக்கும் விஜய் 66 படத்தின் பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டது. பிரபல நடிகர் விஜய் நடித்துள்ள நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனையடுத்து விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இதில் தளபதி விஜய்க்கு […]
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு மன்மதலீலை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு […]
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, விளையாட்டு சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதோடு மனித உடலில் கட்டுப்படுத்துகிறது. விளையாட்டு வெறும் போட்டிகளை மட்டுமே மையப்படுத்திய ஒன்று அல்ல. அது மூளை கட்டுப்படுத்துகிறது. இன்னும் சில பள்ளிகளில் சாதி பிரிவினையால் மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க இல்லாமல் உள்ளனர். அனைவரும் விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் […]
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் […]
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் […]
போக்குவரத்து விதியை மீறிய பிரபல நடிகருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ஹைதராபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்தும், கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் கருப்பு பிலிம்களை நீக்கியும் வருகின்றனர். இதில் பிரபல நடிகர்களின் வாகனங்களும் மாட்டிக்கொள்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் கார் கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. இதை நீக்கிய போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். […]
திரையரங்கு உரிமையாளர்கள் துல்கர் சல்மானின் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொண்டனர். பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் சல்யூட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக துல்கர் சல்மான் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் துல்கர் சல்மானின் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சல்யூட் […]
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 15 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுருதி […]
பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி இயக்குனர் பாலா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற உப்பேனா திரைப்படம் மூலமாக நடிகை கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டி 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் தீ வாரியர் என்ற படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹிந்தியில் 2 படங்களை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்த பிறகு இருவரும் தங்களுடைய வேலைகளில் பிசியாகி விட்டனர். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் என்னும் காதல் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓ சாந்தி சல் என்ற இந்தி படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது ஐஸ்வர்யா இயக்கும் முதல் இந்தி படம் ஆகும். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு இந்தி படத்தை இயக்குவதற்கும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு தற்போது உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கவினுடன் ஏற்பட்ட காதலினால் சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் வரை சென்றார். இதனையடுத்து தற்போது 2 தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய முதல் காதல் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது முதல் காதல் ஏற்பட்டதாகவும், ஆனால் […]
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பிரபல தொழிலதிபர் ஒருவர் பாராட்டியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் விதமாக புதிய தமிழ் கீதமான மூப்பில்லா தமிழே தாயே பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த இந்த பாடலை அவருடன் சேர்ந்து சைந்தவி பிரகாஷ், ஏ.ஆர் அமீன், கஜிதா, கேப்ரியல்லா செல்லஸ், பூவையார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த மூப்பில்லா தமிழே தாயே பாடல் […]
பாலாவின் மனைவி முத்துமலர் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திரைப்பட இயக்குனர் பாலாவுக்கும், தேனி மாவட்ட சேர்ந்த முத்துமலர் என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். தன்னுடைய மனைவியை பிரிந்த பாலா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் எடுக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் முத்துமலருக்கு இரண்டாவதாக திருமணம் நடக்கப்போகிறது என்று செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் இந்த தகவல் […]
பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த ஒரு முக்கிய தகவலை பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் அப்டேட் […]
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிகை சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக […]
நடிகை வாணி போஜன் கிசுகிசுக்கள் வந்தால் அதைப் பற்றி கவலைப்படாமல் ஜாலியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்த வாணி போஜன் தெய்வமகள் என்ற சீரியலின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இவர் சீரியலில் நடிக்கும் போதே பட வாய்ப்புகளும் வந்துள்ளது. ஆனால் சரியான கதைக்காக வணிபோஜன் காத்திருந்தார். இவர் வெள்ளித்திரையில் முதன்முறையாக தெலுங்கில் வெளியான மிக்கு மாத்திரமே செபித்தா என்ற திரைப்படத்தின் மூலமாக […]
தமிழ் சினிமாவில் உருவ கேலியை ஒவ்வொரு கலைஞரும் தவறாமல் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவருடைய உருவத்தை கேலி செய்வதில் தமிழ் சினிமாவை மிஞ்ச யாருமே கிடையாது. தமிழ் சினிமாவில் காமெடியன்களை கலாய்ப்பதற்கு பயன்படுத்திய வார்த்தைகளை கேட்டால் ஒவ்வொரு நாளும் 1000 மன்னிப்பு கேட்டால் கூட போதாது. இப்போதைய காலகட்டத்தில் உருவ கேலி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஒருவருடைய தோற்றம் எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்தார்போல் கேலி செய்கின்றனர். தமிழ் சினிமாவில் காமெடியன்கள் பேசும் பல வசனங்களை […]
தமிழ் திரையுலகில் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நிக்கி கல்ராணி. அதன் பிறகு குறுகிய காலத்தில் பல படங்களுக்கு ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகாவாராயினும், கலகலப்பு போன்ற தமிழ் திரைப்படங்களில் சிறப்பா நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே கொண்டுள்ளார். சமீபத்தில் நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி ஆகிய இருவரும் காதலித்து […]
நடிகை கௌதமியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகை கௌதமி சென்னையில் உள்ள கோட்டையூர் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு விற்பனை செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 34.88 லட்ச ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டி அதற்காக 9.14 லட்சம் வருமான வரியாக கட்டியுள்ளார். ஆனால் வருமான வரித்துறை 11.47 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று மதிப்பீட்டு ஆணை அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகை கௌதம்யின் […]
தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நாசர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி , பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பொருளாளராகவும் தேர்வாகி உள்ளனர். அதேபோன்று செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். கமல்ஹாசனுடன் இணைந்து சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு […]
ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பிய தெலுங்கு நடிகை காயத்ரி கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தெலுங்கு திரையுலகில் பல படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் நடிகை காயத்ரி. இவர் சில வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடு முழுவது நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டதை முடித்துவிட்டு நடிகை காயத்ரி தன் நண்பருடன் காரில் திரும்பிக்கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கி இருவரும் பலியாகியுள்ளனர். மது போதையில் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு […]
இசைக்கு எல்லை இல்லை என்று கூறுவதுண்டு அது உண்மை என்பது போல நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் ரசிகர்களின் பேராதரவுடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இவர் ஏறத்தாழ 1400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்ததோடும் இசை கச்சேரிகளை பலநாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் “ராக் கெட் ராஜா” என்னும் இசைக் கச்சேரியில் இளையராஜாவும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்கள் […]
விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலின் முதல் பாகத்தை போலவே 2ஆம் பாகமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இத்தொடரில் இருந்து சிறிது காலம் விலக இருக்கிறார். இதையடுத்து சந்தியா என்னும் கதாபாத்ரதில் நடிக்கும் ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் என்ட்ரிஆகவுள்ளார். சென்னையில் மாடலாக இருந்த ரியா விஸ்வநாதன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் […]
விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான ஏ.ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தளபதி மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப் பட்டு ஒவ்வொரு திட்டம் நடைமுறைப் படுத்த […]
நடிகர் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். அதன் பிறகு குணச்சித்திர வேடங்கள், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் ஹீரோவாகும் எண்ணம் ஒருபோதும் தனக்கு இல்லை என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார். இருப்பினும் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமலின் அறிவுரையின்படி அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து ரஜினி ஹீரோவாக தமிழ் சினிமாவை கலக்கினார். அவருடைய ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இதனையடுத்து அவர் சூப்பர் […]
தமிழ் சினிமா உலகில் காதல் திரைப்படங்கள் வெளியானளே பெரும்பாலும் வெற்றியை பெற்றுத்தரும். இந்த வகையில் இளைஞர்கள் மனதை கவர்ந்த எட்டு காதல் திரைப்படங்கள் பற்றி நாம் பார்க்கலாம். ஆட்டோகிராப்: இத்திரைப்படத்தில் சேரன், சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தை சேரனே இயக்கியிருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் ஏற்பட்ட காதல் மற்றும் அதன் வலிகளை உணர்ச்சிபூர்வமாக இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்கள். காதல் கோட்டை: அகத்தியன் இயக்கியுள்ள இப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. […]
விஷால் வெங்கட் இயக்கத்தில் அண்மையில் வெளியான சில நிமிடங்களில் சில மனிதர்கள் படத்தினை பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற படத்தினை விஷால் வெங்கட் இயக்கி ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்துள்ளார். அவ்வாறு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், அதிக விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இதில் நாசர், அசோக்செல்வன், மணிகண்டன் உட்பட பலரும் தங்களது வெளிப்படையான நடிப்பை காண்பித்துள்ளார்கள். இந்தப் படத்தினை ஒரு […]
தளபதி 66 படத்தின் கதை தான் சிறந்த கதை என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் படம் தளபதி 66. பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய் கடந்த இருபது வருடங்களில் தான் கேட்ட கதைகளில் தளபதி […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் அவரது மகன் துருவ் விக்ரம் அவர்களுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி கடந்த ஆண்டே அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மகான் திரைப்படம் வெளியாகும் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகிறது. எஸ்.செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை வைத்து உருவாகும் இந்தப் படத்தை எஸ் தாணு தயாரிக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2020ஆம் ஆண்டு சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அன்று முதல் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருந்த நிலையில் படப்பிடிப்பு […]
தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இரண்டு முறை காதலில் விழுந்த சிம்புவிற்கு இறுதியில் தோல்வி தான் கிடைத்தது. அதனால் திரைத்துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால் குரலரசனுக்கு திருமணம் முடிந்து விட்டதால் ஏன் இன்னும் சிம்புவுக்கு திருமணம் செய்யவில்லை என்று அவரது பெற்றோரான ராஜேந்தர் மற்றும் உஷாவிடம் பலர் கேள்வி […]
விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் முக்கியமானது குக் வித் கோமாளி. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது 3வது சீசனுகான ப்ரோமோ ஒளிபரப்பப்பட்டு உள்ளது. எப்போது சீசன் 3 வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த ப்ரோமோ அவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சமீபத்தில் இந்த சீசனில் புகழ் கோமாளியாக பங்கேற்பது கடினம் என்றும் சில எபிசோடுகளில் தான் அவர் வருவார் என்றும் தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு […]
நடிகராக வலம் வரும் நட்ராஜ் மீண்டும் காவல்துறை அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நட்டி என்னும் நட்ராஜ் நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தில் நட்ராஜ் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது அதே பாணியில் காவல்துறை அதிகாரியாக புதிய படம் […]
வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக யாஷிகா ஆனந்த் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இருட்டறையில் முரட்டுக்குத்து, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர பிரபலமாகிவிட்டார். இதையடுத்து அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்த யாஷிகா நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகே வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் யாஷிகா ஆனந்த், இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு […]
கலைஞர் தொலைக்காட்சி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடிகர் சூர்யா நடித்து டிஜே ஞானவேல் இயக்கி, ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்தது. இப்படம் வெளிவந்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தது. எனினும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடி இன மக்களின் […]
எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று தகவல் […]
எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று […]
மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் நேற்று காலமானார். இந்நிலையில் இவருடைய உடலுக்கு தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் உடல் […]
மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா திரையுலகில் செல்வராகவன் பிரபலமான இயக்குனர் ஆவர். இவர் முதன்முறையாக சாணிக் காணிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ராக்கி படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இவர் தளபதி 67 படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் 24 மணிநேரத்தில் 134k லைக்குகளை […]
நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினரோடு லண்டனுக்குச் செனறிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடிவேலுடன் லண்டன் சென்று திரும்பிய […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும் மற்றும் கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி டேக் என்டர்டெயின்மென்ட் […]
ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்தினனின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்ததாக பனாமா வீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஸ்வர்யா […]
பெற்றோரை பார்த்துக் கொள்வது குறித்து எஸ்டி சூர்யா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒருசில பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களுடைய பெற்றோர்களை கவனிக்காமல் முதியோர் இல்லங்களிலோ அல்லது வீதிகளிலேயோ விட்டு விடுகிறார்கள். தங்களது பிள்ளைகளைப் பெற்று ஆளாக்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் இதுபோன்று கஷ்டப்படுவது மிகவும் கொடூரமானது. இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா சாலை ஓரத்தில் உள்ள ஒரு மூதாட்டிக்கு சிறுவன் உணவு கொடுக்கும் வீடியோவை ரீட்வீட் செய்துள்ளார். […]
விக்ரம் தமிழ் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, ஐ, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் […]
நடிகர் யோகி பாபு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைசுவை நடிகராக மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் யோகி பாபு நடிக்கும் மலையோரம் வீசும் காற்று படத்தின் படப்பிடிப்பு போடி அருகே குரங்கணி குட்டக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேனுக்கும், யோகி பாபு கார் டிரைவர் ராமச்சந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இருவரும் […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பல ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடினார்கள் . பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டு […]