நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் […]
Tag: தமிழ் சினிமா
நடிகை நதியா நடிகர் ரஜினிகாந்துடன் ‘ராஜாதி ராஜா’ படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் நதியா . இவர் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது . இதன்பின் நதியா திருமணம் செய்து […]
இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சாணிக் காயிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் . இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . பாலிவுட் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா கோஷல். இவர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார் . மேலும் ஸ்ரேயா கடந்த 2015ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தள […]
பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சம்யுக்தா. இவரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அடிக்கடி இருவரும் இணைந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால் சம்யுக்தா , பாவனா இருவரும் சகோதரிகளா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்து […]
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் . Here it is #YaadhumOoreYaavarumKelir teaser. ▶️ https://t.co/xvqWwiKFR4@ChandaraaArts @cineinnovations @roghanth @essakikarthik @akash_megha @raguaditya_ @Riythvika @Actor_Vivek @jayam_mohanraja […]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஒரு பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்தப் படத்தில் ரெஜினா ,நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே உருவான இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தது. தற்போது இந்த படம் வருகிற மார்ச் 5ஆம் தேதி […]
நடிகர் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மோகன் தாஸ் . இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது […]
சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா ,கருணாகரன், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர் உள்ளிட்ட […]
நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். திரையுலகில் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் முன்னணி நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் திரையுலகில் “முகமூடி” படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதன்பிறகு இவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது “தளபதி 65” படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக பூஜா ஹெக்டேவிற்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படத்தில் ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாகவே உருவான இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தது. இதையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை படம் வருகிற மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைசுழி ,மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி நடிப்பில் அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ,பகவான் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி வருகிறது . #Bhagavan next […]
பிரபல மலையாள நடிகருக்கு ஸ்டண்ட் காட்சியின் போது அடிபட்டதால் படப்பிடிப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பஹத் பாசில். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார். இந்நிலையில் பஹத் தற்போது “மலையன்குஞ்சு” எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டன்ட் காட்சியின் போது பஹத் பாசில் திடீரென கீழே விழுந்தார். அவருக்கு […]
‘தளபதி 65’ படத்தில் நடிக்க உள்ள நடிகையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே […]
நடிகை அஞ்சலி நிசப்தம் படம் மூலமாகத்தான் நான் அழகானேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் “அங்காடி தெரு” படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பின் மங்காத்தா, கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன் திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் […]
‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நடிகர் கவின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின் . இதைத்தொடர்ந்து நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . தற்போது கவின் இயக்குனர் வினித் வரப்ரஸாத் இயக்கத்தில் ‘லிப்ட்’ என்ற […]
நடிகர் தனுஷ் ‘கர்ணன்’ படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன் ‘. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ,கௌரி கிஷன், லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]
விஜய் டிவி பிரபலம் புகழ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது 2வது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கும் , கோமாளிகளும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களோடு சரியாக விளையாடாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து வெளியே வந்த அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. ஹரிஷ் கல்யாணோடு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ரைசா தனது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதற்கு அவருடைய ரசிகர் […]
விஜய் டிவி பிரபலம் நவீன் முதல் முறையாக தனது ஒரு வயது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நவீன் . இவர் கமல் ,விஜய் சேதுபதி என பல ஹீரோக்களின் குரல்களில் மிமிக்ரி செய்து அசத்தியவர். இதன்பின் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் . தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ என்ற […]
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . Here we go… #Sulthan2ndSingle “Yaaraiyum ivlo azhaga parkala” from March […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வாரம் கலந்து கொள்ளாதது குறித்து பவித்ர லட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பாபா பாஸ்கர் மாஸ்டர், கனி ,பவித்ர லட்சுமி ,அஸ்வின், சகிலா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார். […]
சந்திரமுகி 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக பரவிய தகவலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி . இயக்குனர் பி .வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜோதிகா ,நயன்தாரா ,பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் 700 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் பட்டைய கிளப்பியது . […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் […]
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கொக்கி, லாடம் ,லீ, மைனா ,கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. மேலும் இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . […]
ஜென்டில்மேன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் சரத்குமார் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வரும் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன் . பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதன் முதலில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தில் நடிகை மதுபாலா, காமெடி நடிகர்கள் செந்தில்- கவுண்டமணி , மனோரமா ,நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன் ‘. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ,கௌரி கிஷன் ,லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் […]
பிக்பாஸ் பிரபலம் சோம் சேகர் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது . இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டி வரை சென்ற சோம் சேகர் தனது […]
விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜியின் மகள் போஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் தாடி பாலாஜி துள்ளாத மனமும் துள்ளும் ,சச்சின் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராகவும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் . இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் , சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ,சில நிகழ்ச்சிகளில் சிறப்பு […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் டாக்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . It's #Doctor month! […]
யோகிபாபுவின் புதிய திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனியின் புதுவித நடிப்பில் வெளிவந்த படம் ஏலே. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார். திரையரங்க உரிமையாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். இந்நிலையில் ஏலே படத்தை தயாரித்த சசிகாந்த்தின் அடுத்த “மண்டேலா” என்ற படத்தையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மேலும் […]
சிலர் தங்களுடைய வாழ்க்கையில் பல துயரங்களையும், இன்னல்களையும் சந்தித்து கடின உழைப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் நல்ல நிலையை அடைவார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக தற்போது விஜய் டிவி மூலம் பிரபலமான காமெடி நடிகர் ஒருவர் உள்ளார். அவர் வேறு யாருமல்ல தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கும் புகழ் தான். இவர் காமெடி செய்வதில் தனித் திறமை வாய்ந்தவர். இவரை வைத்து எவ்வளவுதான் கலாய்த்தாலும் அதை காமெடியாகவே ஏற்றுக்கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்து […]
சன்பிச்சர் நிறுவனம் தயாரிப்பில் இயக்கவுள்ள விஜய் படத்திற்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுதவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இளைய தளபதி விஜய்யின் 65-வது படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தை நெல்சன் என்பவர் டைரக்ட் செய்ய உள்ளார். மேலும், நெல்சன் இயக்கியுள்ள படங்களில் சிவகார்த்திகேயன் பல பாடல்களை எழுதி வருகிறார். அதேபோல் இளையதளபதி நடிக்கும் ‘தளபதி 65’ படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுத உள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் […]
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கயுள்ள புதிய படத்தில் சூர்யா பட நடிகர் ஹீரோவாக அறிமுகமாகயுள்ளார். பிரபல பின்னணி பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தியும், சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யாவின் நண்பராக நடித்த கேகேயும், ஜோடியாக திரைப்படத்தில் அறிமுகமாகி இணைய உள்ளனர். இந்த படம் வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்ற தலைப்பில் உருவாகிறது.இப்படத்தை பிரபல தமிழ் நடிகையான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நடத்திவரும் ரவுடி பிச்சர் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளனர். இதனையடுத்து, இப்படத்தை அறிமுக இயக்குனரான விநாயக் […]
80’களில் வெளிவந்த முந்தானை முடிச்சி படம் மறுபடியும் ரீமிக்ஸ் செய்ய இருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு படம் அதீத வெற்றியையும், வசூலையும் தேடித்தந்தது. இதனால் 37 வருடங்களுக்கு பின் அந்த படத்தை ஆர்.எஸ்.பிரபாகரன் என்ற இயக்குனர் ரீமிக்ஸ் செய்கிறார். இப்படத்தில் பாக்யராஜ்க்கு பதிலாக சசிகுமாரும், ஊர்வசிக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.பிரபாகரன் முன்னதாகவே “சுந்தரபாண்டியன்”, “கொம்பு வச்ச சிங்கம்டா” என சசிகுமாரை வைத்து இரண்டு படங்களை […]
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. குஞ்சலி மரைக்காயரின் வீர வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் .மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், […]
ஹர்பஜன்சிங்- லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது . தற்போது லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ள முதல் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், எம் எஸ் பாஸ்கர் ,அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . #FriendshipMovieTeaser from […]
நடிகர் விஜய்யுடன் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், வால் ,ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் பிரியங்கா . கலகலப்பான பேச்சு மற்றும் நகைச்சுவையுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் ஏராளம் . தற்போது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளினி பிரியங்கா நடிகர் விஜய்யுடன் […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ,கௌரி கிஷன், லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணக்கம் டா மாப்ள’ . இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிர்தா ஐயர் ,டேனியல், ரேஷ்மா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் […]
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து விஜய் ,தனுஷ் ,சூர்யா ,விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட […]
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா ,கண்ணே கலைமானே ,நிமிர் ,சைக்கோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . தற்போது நடிகர் பிரபாஸ் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல […]
‘மயக்கம் என்ன’ பட நடிகை ரிச்சா கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ரிச்சா தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து இவர் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார் . இதன் பின் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரிச்சா படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். இதையடுத்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு […]
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கிங், கொக்கி, லாடம், லீ, மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் நடிகை […]
உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்வுகளை காட்சியாக்கி இணையத்தில் வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வீடியோக்கள் நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் வடிவேல் மீம்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு பாடல் வெளியானாலும் சரி அதற்கு வடிவேலு வெர்ஷன் என்ற பெயரை வைத்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். அதே போன்று தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்த ஓமன பெண்ணே படத்தில் lazye என்ற பாடலுக்கு வடிவேலு […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ‘சோ பேபி’ பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அர்ச்சனா ,வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். Whoo hoo… Whopping […]
ஹரி நாடார் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு அதிகளவு பிரபலமடைந்தார் . இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் . இதனிடையே வனிதா தனது யூடியூப் சேனலுக்கு உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து […]
இயக்குனர் நலன் குமாரசாமி அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் நலன் குமாரசாமி நடிகர் விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தை இயக்கினார் . இதன்பின் இவர் சமீபத்தில் வெளியான ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்த குறும்படத்தை […]